Advertisements

நித்தியானந்தருடன் இருந்தது நானல்ல: நடிகை ரஞ்சிதா பேட்டி – வீடியோ

ஆபாச வீடியோ காட்சியில் நித்தியானந்தருடன் இருந்தது நானல்ல என்று ஆந்திர தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு நடிகை ரஞ்சிதா பேட்டி

நித்தியானந்தா – ரஞ்சிதா இடம்பெற்ற ஆபாச வீடியோ உண்மையானவையே முன்னாள் சீடர் லெனின் கருப்பன் பேட்டி

மேற்காணும் வரியினை கிளிக் செய்யுங்கள்

Advertisements

மக்களை ஏமாற்றுகிறார்: நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச வீடியோ காட்சி உண்மையானது; சீடர் லெனின் கருப்பன் பேட்டி

இதன் தொடர்பான: ரஞ்சிதா பேட்டி வீடியோ (இந்த வரியை கிளிக் செய்யுங்கள்)
திருவண்ணாமலை தியான பீடத்தில் நித்யானந்தா தனது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். அப்போது அவர் ஆபாச கேசட் பொய்யானவை. எனக்கு எதிராக சித்தரிக்கப்பட்டது என்று நிருபர்களிடம் கூறினார். இதற்கு நித்யானந்தா சாமியாரின் சீடர் லெனின் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தார். நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் உறவு வைத்த ஆபாச வீடியோ உண்மையானது என்று ஆதாரங்களை காட்டி விளக்கமளித்தார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நித்யானந்தா மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். காவி உடை அணிந்து அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார். காவி என்றால் இந்து மதத்திற்கு எதிரான கருத்தை நான் தெரிவிக்க வில்லை. நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா உள்ள வீடியோ படம் உண்மையானது. இதை டெல்லியில் Continue reading

2011-ஆங்கில புத்தாண்டு: பொதுப்பலன்கள் – ஒரு பார்வை

விசாகம் நட்சத்திரம், துவாதசி திதி சூலம் நாமயோகம், தைத்துலம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்தயோக நன்னாளில் 2011ம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி ராகு, சுக்ரனின் ஆதிக்கத்தில் இந்தாண்டு பிறப்பதால் வாகன உற்பத்தி அதிகரிக்கும். கம்பியூட்டர், கார், டி.வி., ஃபிரிஜ், ஏ.சி மற்றும் சமையலறை சாதனங்களின் விலை குறையும். காய்கறி விலை குறையும். நகரத்தை காட்டிலும் நகரத்தை ஒட்டியிருக்கும் பகுதிகள் நவீனமாகும். விளை நிலங்கள் வீட்டு மனையாகுவதை தடுக்க சட்டம் வரும்.

கைம்பெண் மற்றும் விவாகரத்து வாங்கியவர்கள் சமூகத்தில் சாதித்துக் காட்டுவார்கள். பெரிய பதவியிலும் அமர்வார்கள். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நிலக்கரி, இரும்பு போன்ற கனிம, கரிம பொருட்களின் Continue reading

வியர்வை நாற்றம் போக்க‍ வேண்டுமா?

குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நம் நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும்.

வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.

இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.

இன்னுமொரு குறிப்பு : 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக் கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை Continue reading

1-ம் தேதி முதல் இலவச. . .

வரும் 1ம் தேதி முதல் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஜனவரி 14ம் தேதி வரை இலவச பொங்கல் பை வழங்கப்படும் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மைக்கேல் ஜாக்ஸன் தற்கொலை என்று நீதிமன்றத்தில் . . .

“வலி நிவாரண ஊசி போட்டு மைக்கேல் ஜாக்சன் தற்கொலை செய்தார்.  சாவுக்கு அவரே காரணம்” என கோர்ட்டில் எதிர்தரப்பு வக்கீல் வாதம் செய்தார்.  பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு திடீரென மரணம் அடைந்தார். சாவுக்கு அவரது குடும்ப டாக்டர் கான்ராகு முர்ரே தான் காரணம். அவர் கொடுத்த அதிக சக்தி வாய்ந்த மருந்துகளே காரணம் என தெரிவிக்கப் பட்டது. அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்போது, அந்த வழக்கு விசாரணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகிறது. அப்போது அரசு தரப்பு வக்கீல் டேவிட் வால்கிரன் வாதாடும் போது Continue reading

பொருளாதாரத்தில் பின்தங்கிய படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு கணிணி பயிற்சி

பொருளாதாரத்தில் பின்தங்கிய படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு பாரதிய வித்யா பவன் காந்தி கணிணி பயிற்சி, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் இலவச கணிணி பயிற்சி அளிக்கவுள்ளது இந்த‌ நிறுவனத்தின் மயிலாப்பூர் மற்றும் தியாகராயநகர் கிளைகளில் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இதில் டேலி, டிடிபி, விசுவல் பேசிக், டாட் நெட் உட்பட பல‌ பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

இதன் முகவரி. 18-22, கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர்.
12, தணிகாசலம் தெரு, தியாகராயநகர் ஆகிய முகவரியில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்து அளிக்கவும் ஜனவரி 18-ம் தேதி கடைசி நாள்.

வார்த்தை போர் முடிகிறது: எதிர்பார்ப்புகள் மத்தியில் கவர்னர் உரை!

முதல்வரை, கவர்னரும்,, கவர்னரை முதல்வரும் மாறி, மாறி வார்த்தைகளால் தாக்குதல் நடத்தி வந்த கர்நாடக மாநில அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட நாளுக்கு பின்னர் இன்று சந்தித்து கொண்டனர். இதனால் பெரிதளவில் இருந்த மனக் கசப்பு முடிவுக்கு வந்து விடும்.

முதல்வர் எடியூரப்பா மீது நில மோசடி புகார் கூறப்பட்டதை அடுத்து கவர்னர் விளக்கம் கேட்டார். மேலும் இந்த விவரத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

இதில் இருந்தே இருவர் இடையே பிணக்கு ஏற்பட்டது. இந்த மாநில கவர்னர் எதிர்கட்சி தலைவர் போல Continue reading

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசாக்கள் உயர்ந்து ரூ. 44.84 என்ற அளவில் தொடங்கியுள்ளது. அயல்நாட்டு கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததன் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதாக போரெக்ஸ் தெரிவித்துள்ளது

சைனஸ் பிரச்னையா? ஹோமியோபதி உதவும்

காலையில் எழும்போதே தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பு, தும்மல், கன்னம், மூக்கு, கண்கள் ஆகிய பகுதிகளில் வீக்கம், வலி இருந்தால் சைனஸ் பிரச்னை என்று கூறலாம்.

நமது முக எலும்பு அமைப்புகளில் மூக்கு மற்றும் கண்களையொட்டி நான்கு ஜோடி துளைகள் உள்ளன. அவற்றுக்கு சைனஸ் என்று பெயர். வைரஸ், பாக்டீரியா என ஒவ்வாமையை ஏற்படுத்தும் நுண் துகள்களை உடலுக்குள் Continue reading

%d bloggers like this: