Advertisements

நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

சதுரங்க விளையாட்டு கண்டுபிடிக்க‍ப்பட்ட‍து இந்தியாவில்தான்


பூஜ்சியத்தை கண்டுபிடித்த‍ அதை உலகுக்கு அளித்த‍ நாடு இந்தியா

மண்ணாசை கொள்ளாத நாடு இந்தியாதான்
(கடந்த 10,000 ஆண்டுகளுக்கு மேலான இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் படையெடுத்த‍தில்லை.)

உலகிலேயே அதிக தபால்நிலையங்கள் உள்ள‍ நாடு இந்தியாவில்தான்


அல்ஜிப்ராவை கண்டுபிடித்த‍ நாடு இந்தியாதான்

ப‌ரமபதம் என்ற விளையாட்டு கண்டுபிடித்த‍து இந்தியா

 

விண்வெளியில் ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழ்ந்த நாடு இந்தியாதான்
உதாரணம்- பூமி சூரியனைச் சுற்றுவதற்கான காலத்தை துல்லியமாக கணக்கிட்டவர் வின்வெணி வல்லுனரான பாஸ்கராச்சாரியா இந்தியாவைசார்ந்தவர்தான்.

Advertisements

விளையாட்டு செய்திகள்

ஐ.பி.எல்.நீக்கத்தை எதிர்த்து வழக்கு:பிரித்தி

டென்னிஸ்: இறுதியில் நுழைந்தார் வோஸ்னி

நியூசி. அணி இந்தியா வந்தது

குரோனியேவிடம் தடுமாறினேன் – சச்சின்

இங்கிலாந்துக்கு வார்ன் நீண்ட அறிவுரை

தலைப்புச் செய்திகள்

இன்று – தற்போதைய முக்கிய தலைப்புச் செய்திகள்

ஸ்டாலின் தங்கி இருந்த ஓட்டலில் தீ

பாக்தாத்தில் முதல் பிரெஞ்ச் விமானம் தரை இறங்கியது

நாடு முழுவதும் இந்திரா நினைவுநாள் அனுஷ்டிப்பு

நியூசிலாந்து வீரர்கள் இந்தியா வருகை

ஷூ தொழிற்சாலையில் தீ விபத்து

ஆப்பிள்:பணியாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

பேராசிரியரை தாக்கியவர் பஞ்., தேர்தலில் வெற்றி

சுகாதாரத்தில் இந்தியா பின்னடைவு

முடிவுக்கு வந்தது ஷாங்காய் உலக வர்த்தக கண்காட்சி

வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம்

முறைகேடு புகாரில் சிக்கிய மகாராஷ்டிர முதல்வர் ராஜினாமா!

வில்லன் நடிகர் மீது புதுமுக நடிகை போலீசில் புகார்

பிப்ரவரியில் கூட்டணி அறிவிப்பு: ராமதாஸ்

கருணாநிதி ராஜினாமா செய்யட்டும்:ஜெ.

‘ஜனநாயகத்தில் சர்வாதிகார ஆட்சி கூடாது’

க‌ல்‌வி க‌ட்டண‌‌ம்: பு‌திய தலைவ‌ர் ‌நியமன‌ம்

ரேஷன் பொருள்: கருணாநிதி உத்தரவு
குஜராத்தை விட்டு வெளியேறினார் அமித் ஷா

14 கால்பந்து வீரர்கள் சுட்டுக்கொலை

ராப்ரி தேவி மீது அவதூறு வழக்கு

ஊடுருவ முயன்ற ஐஎஸ்ஐ உளவாளி கைது

இந்தியா – சீனா உறவை பலப்படுத்த உறுதி: மன்மோகன் சிங்
ஐ.பி.எல்.நீக்கத்தை எதிர்த்து வழக்கு:பிரித்தி

டென்னிஸ்: இறுதியில் நுழைந்தார் வோஸ்னி

நியூசி. அணி இந்தியா வந்தது

குரோனியேவிடம் தடுமாறினேன் – சச்சின்

இங்கிலாந்துக்கு வார்ன் நீண்ட அறிவுரை
நகராட்சியை கண்டித்து திருப்பத்தூரில், இன்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு
13hrs : 54mins ago
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்டுவதில் பெரியளவில் நடந்துள்ள ஊழல் விவகாரம், மத்திய அரசை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால், காங்கிரஸ் … Comments Comments (11)
Current events
அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.
Follow Us Twitter Facebook Friend feed Linkedin Youtube
Dinamalar Google
முந்தைய பதிப்புகள்
 • 2008 2009 2010
 • jan feb mar apr may jun july aug sep oct nov dec
 • 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Click Here!
பேசும் படம்
Pesum Padam
Pesum Padam
உலக தமிழர் செய்திகள்
அமெரிக்கா
World News டொரன்டோவில் நவராத்திரி விழா
டொரன்டோ : கனடாவின் டொரன்டோ பகுதியில் உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் …
வளைகுடா
World News துபாயில் ஓணம் கொண்டாட்டம்
துபாய் : துபாயில் உள்ள இந்தியா கிளப்பில், கேரள மக்களின் பாரம்பரிய …
ஐரோப்பா
World News லண்டனில் சதுர்த்தி விழா
லெசெஸ்டர் : லண்டன் நகரில் உள்ள லெசெஸ்டர் பகுதி சனாதன மந்திர் மற்றும் …
கரன்சி நிலவரம்
நாடு வாங்கும் விலை
அமெரிக்கா
(டாலர்)
44.34
ஐரோப்பா
(யூரோ)
61.83
பிரிட்டன்
(பவுண்டு)
71.12
ஆஸ்திரேலியா
(டாலர்)
43.61
சிங்கப்பூர்
(டாலர்)
34.27
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22
காரட்
24
காரட்
1கி் 10 கி்
சென்னை 1834 19725
மும்பை 1808 19921
டெல்லி 1815 19989
கோல்கட்டா 1822 20057
நியூயார்க் 19238
லண்டன் 19238
மதுரை 1853 20140
கோவை 1853
திருச்சி 1853
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிலோ பார் வெள்ளி 1 கிலோ
சென்னை 40000 37420
மும்பை 37744
டெல்லி 37496
கோல்கட்டா 37868
நியூயார்க் 35016
லண்டன் 35016
கோவை 39500
திருச்சி 39500
மதுரை 39500
சேலம் 39500
பி.எஸ்.இ
20032.34
+91.30
என்.எஸ்.இ
6017.7
+30.00
Last Update : 29-10-10:15:51
வானிலை
கருத்துச் சொல்ல வாங்க
நீங்கள் ஆடம்பர வாழ்வை விரும்புபவரா ?
Result
ஆம் ! 23.91%
-91.308%
இல்லை ! 71.43%
-34.284%
தெரியாது ! 4.66%
-114.408%அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
டவுட் தனபாலு
General News ரயில் பாதைகளுக்கு “வேட்டு’ வைக்கும் மனிதக் கழிவுகள்
தட்பவெட்ப நிலையால் ரயில் பாதையில் விரிசல் ஏற்படுவதைவிட, ரயில் பெட்டி கழிவறைகளில் இருந்து வெளியேறும் மனிதக் கழிவுகளால், தண்டவாளங்கள் துருப்பிடித்து விரிசல் ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க, ரயில் பெட்டிகளில் கழிவறைகளின் கீழ் பகுதிகள் மாற்றியமைக்கப்பட நடவடிக்கை … மேலும் படிக்க 

மேலும் பொது செய்திகள்…

ஆன்மிக சிந்தனை
* நிந்தனைக்காரர்களைக் கண்டிக்காதே. அவர்கள் உங்களைப் பகைப்பார்கள். அறிவுள்ளவனைக் கண்டித்தாலும் அவன் உன்னை நேசிப்பான்.* உன் சகோதரன் உனக்கு எதிராக ஏதாவது … மேலும் படிக்க
– பைபிள்
Updated News 

பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் திருவிழா களை கட்டி விட்டது. நக்சலைட் பிரச்னையால் ஆறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் மூன்று கட்ட தேர்தல்கள் பெரிய …

Updated News 

ராஜபாளையம் : “தமிழகத்தில் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை; இம்முறை பா.ம.க.,விற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதால் தென்மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி கேட்போம்’ என …

Updated News 

“மீண்டும் முதல்வராவது என் கையில் இல்லை’ : முதல்வர் பேச்சு

சென்னை : “”ஆறாவது முறையாக மீண்டும் முதல்வராவது என் கையில் இல்லை. அது, ஏழை, எளிய மக்களின் கையில் உள்ளது,” என, முதல்வர் கருணாநிதி கூறினார். தமிழ்நாடு கட்டுமான …

Updated News 

காவிரி பிரச்னையில் கருணாநிதிக்கு அக்கறையில்லை : ஜெ.,

சென்னை : “”காவிரி பிரச்னையில் கருணாநிதிக்கு அக்கறையில்லை,” என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:காவிரி தண்ணீர் …

Updated News 

தேர்தல் நெருங்கும் காரணத்தால் ஜெ., நாடகம்: ஸ்டாலின் சாடல்

மதுரை : “”தேர்தல் நெருங்கும் காரணத்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நாடகமாடுகிறார்,” என, மதுரையில் துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார். மதுரையில் நடந்த …

Updated News 

உரத்த சிந்தனை: ரத்தம் சிந்தும் காதல்கள் – அப்சல்

சமீபகாலமாக மவுனமாக ஒரு மனோ வியாதி, சமூகத்தை பீடித்து வருகிறது. அது, தினசரி செய்திகளில் முக்கியத்துவம் பெறும், கள்ளக்காதல் தான். நல்ல காதலுக்கே அங்கீகாரம் தர …

Updated News 

கடத்தப்பட்ட 2 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கடித்து கொலை : கார் டிரைவர் சிக்கினான்

பல்லடம் : கோவையில் கடத்தப்பட்ட துணிக்கடை அதிபரின் மகள் உடல், வாவிபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் நேற்று மீட்கப்பட்டது; மகனின் உடலை தேடும் பணியில் போலீசார் …

Updated News 

இந்திய சமூகம் நோய்வாய்ப்பட்டிருக்கிறது: சுப்ரீம்கோர்ட் வேதனை

புதுடில்லி : “”இந்திய சமூகம் நோய்வாய்ப்பட்டிருக்கிறது,” என, சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது. சத்யநாராயணா திவாரி என்பவர் தனது மனைவி கீதாவை, அவரின் …

Solgiraragal

ஆத்ம திருப்தி கிடைக்கிறது! குறைந்த விலையில் உணவு வழங்கும் மெஸ் நடத்தி வரும் வெங்கட்ராமன்: ஈரோடு பவர்ஹவுஸ் ரோடில் நல்லசாமி மருத்துவமனைக்கு அருகில் உள்ள எங்கள் ஏ.எம்.வி.மெசில், தமிழகத்தில் எந்த ஓட்டலும் தர முடியாத குறைந்த விலையில் …

Solgiraragal

பெரும் அபாயம்! என்.சற்குணம், மல்லிகாபுரத்திலிருந்து எழுதுகிறார்: தமிழக தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தி.மு.க., அரசுக்கு தேர்தலில் மிகப்பெரும் தலைவலியாய் இருக்கப் போவது, படித்து முடித்து, வேலையில்லாமல் தவிப்பவர்கள் …

Varamalar News அந்துமணி பா.கே.ப.,
சென்னையில் உள்ள ஒரு வழக்கறிஞர், கடந்த மாதம், கடிதம் ஒன்று எழுதி இருந்தார். நம் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து அதில் விளக்கி இருந்தார். … 

மேலும் படிக்க…

முக்கிய நிகழ்வுகள்
நகரத்தில் நடந்தவை சென்னை மதுரை கோவை
Chennai City News

சென்னை: சென்னை தீயணைப்புத் துறை சார்பில் “தீ விபத்து இல்லாத தீபாவளியை’ கொண்டடும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. …

ராசி பலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
மேஷம்: உங்களுக்கு கிடைக்காத ஒன்று மற்றவர்களுக்கு கிடைத்ததை நினைத்து பொறாமைப்படுவீர்கள். கைமாத்தாக வாங்கிய பணம் ஒன்றை உடனே திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர் ஒருவரை உபசரிக்க கணிசமாக செலவிடலாம். மற்றவர்கள் கடினமாக நினைக்கும் வேலை ஒன்றை எளிதாக செய்து முடிப்பீர்கள்.

Updates via Twitter

Dinamalar

dinamalarweb profile

dinamalarweb அன்டார்டிகா ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் பிழைத்திருக்க முடியாது: அதிகாரிகள் தகவல்: சிட்னி: கடந்த இரு தினங்களுக்கு … http://bit.ly/9gzb4d 8 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி: தெகுசிகல்பா: ஹோண்டுராஸ் நாட்டின் தெகுசிகல்பா பகுதிக்க… http://bit.ly/bHmCGi 6 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb ஈராக்கில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பலி: பஹ்குபா: ஈராக்கின் தியாலா மாகாணத்தில் உள்ள பஹ்குபா பகுதியில்… http://bit.ly/adK3Zm 6 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb கல்லூரியில் தேர்ச்சிபெறாதவர்களுக்கு பயிற்சி: போடி:போடி சி.பி.ஏ., கல்லூரியில் பயின்று தேர்வில் தவறிய மாணவர்கள் தேர்… http://bit.ly/cegbIL 5 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb திருச்சி அருகே நகை திருடும் கும்பல் சிக்கியது: திருச்சி: திருச்சி அருகே நகை திருடும் கும்பல் ஒன்றை போலீசார் கைது ச… http://bit.ly/d2hOzN 4 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb மேற்கு வங்க மாநிலத்தில் படகு விபத்து 119 பேர் மாயம்: கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த படகு விபத்தில் பயணம்… http://bit.ly/aIjB35 4 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி மாநிலம் முழுவதும் பரவலாக ம… http://bit.ly/djO7Nt 3 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb முடிவுக்கு வந்தது ஷாங்காய் உலக வர்த்தக கண்காட்சி: பீஜிங்: சீனாவில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த வர்த்தக கண்காட… http://bit.ly/8YUpob 2 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம்: வால்பாறை: வால்பாறை அருகே காட்டு யானைகள் ரேஷன் கடையை சூறையாடியது. வால்பாறை அ… http://bit.ly/9auWnp 2 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb சுகாதாரத்தில் இந்தியா பின்னடைவு: புதுடில்லி: மக்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நாடுகளின… http://bit.ly/9Ycz7H 2 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb பேராசிரியரை தாக்கியவர் பஞ்., தேர்தலில் வெற்றி: திருவனந்தபுரம்:கடந்த சில நாட்களுக்கு கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நட… http://bit.ly/csXGKV about 1 hour ago reply

dinamalarweb profile

dinamalarweb ஷூ தொழிற்சாலையில் தீ விபத்து: புதுடில்லி: மேற்கு புதுடில்லியை சேர்ந்த மாயபுரி பகுதியில் அமைந்துள்ள ஷூ தொழிற் சாலைய… http://bit.ly/cRSTfy about 1 hour ago reply

dinamalarweb profile

dinamalarweb ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிவோரின் எண்ணிக்கை 34 சதம் அதிகரிப்பு: நியூயார்க்: தற்போதைய நவீன காலகட்டத்திற்கு தேவையான… http://bit.ly/cgqYgS about 1 hour ago reply

dinamalarweb profile

dinamalarweb பாக்தாத்தில் முதல் பிரெஞ்ச் விமானம் தரை இறங்கியது: பாக்தாத்: வளைகுடா போருக்கு பின்னர் முதன்முறையாக பிரெஞ் நாட்டிற்… http://bit.ly/bSeQtd 49 minutes ago reply

dinamalarweb profile

dinamalarweb நாடு முழுவதும் இந்திரா நினைவுநாள் அனுஷ்டிப்பு: புதுடில்லி: முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு தினம் இன்று நாடு மு… http://bit.ly/ahIVk8 49 minutes ago reply

dinamalarweb profile

dinamalarweb நியூசிலாந்து வீரர்கள் இந்தியா வருகை: அகமதாபாத்: இந்தியா-நியூசிலாந்துஅணிகளுக்கிடையேயான 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் ப… http://bit.ly/cwWFmD 49 minutes ago reply

dinamalarweb profile

dinamalarweb திருச்சியில் ஸ்டாலின் தங்கி இருந்த ஓட்டலில் தீ: திருச்சி: பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க துண… http://bit.ly/ap1zjD 18 minutes ago reply

dinamalarweb profile

dinamalarweb ஜவுளிக்கடை அதிபர்வீட்டை உடைத்துநகை கொள்ளை: மன்னார்குடி: மன்னார்குடி மூன்றாம் தெருவில் உள்ள ஜவுளிக்கடை அதிபர் வீட்ட… http://bit.ly/d3NnSM 10 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb ரூ. 42 லட்சத்துக்கு ஏலம் போன சச்சின் பேட்: மும்பை:இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் பேட், 42 லட்ச ரூபாய்க்கு ஏலம் … http://bit.ly/bvFpT5 10 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb ஆனந்த் இரண்டாவது இடம்: நான்ஜிங்: “பெர்ல் ஸ்பிரிங் செஸ்’ தொடரின் கடைசி போட்டியில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெ… http://bit.ly/c3Nn84 9 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb அன்டார்டிகா ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் பிழைத்திருக்க முடியாது: அதிகாரிகள் தகவல்: சிட்னி: கடந்த இரு தினங்களுக்கு … http://bit.ly/9gzb4d 8 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி: தெகுசிகல்பா: ஹோண்டுராஸ் நாட்டின் தெகுசிகல்பா பகுதிக்க… http://bit.ly/bHmCGi 6 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb ஈராக்கில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பலி: பஹ்குபா: ஈராக்கின் தியாலா மாகாணத்தில் உள்ள பஹ்குபா பகுதியில்… http://bit.ly/adK3Zm 6 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb கல்லூரியில் தேர்ச்சிபெறாதவர்களுக்கு பயிற்சி: போடி:போடி சி.பி.ஏ., கல்லூரியில் பயின்று தேர்வில் தவறிய மாணவர்கள் தேர்… http://bit.ly/cegbIL 5 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb திருச்சி அருகே நகை திருடும் கும்பல் சிக்கியது: திருச்சி: திருச்சி அருகே நகை திருடும் கும்பல் ஒன்றை போலீசார் கைது ச… http://bit.ly/d2hOzN 4 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb மேற்கு வங்க மாநிலத்தில் படகு விபத்து 119 பேர் மாயம்: கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த படகு விபத்தில் பயணம்… http://bit.ly/aIjB35 4 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி மாநிலம் முழுவதும் பரவலாக ம… http://bit.ly/djO7Nt 3 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb முடிவுக்கு வந்தது ஷாங்காய் உலக வர்த்தக கண்காட்சி: பீஜிங்: சீனாவில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த வர்த்தக கண்காட… http://bit.ly/8YUpob 2 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம்: வால்பாறை: வால்பாறை அருகே காட்டு யானைகள் ரேஷன் கடையை சூறையாடியது. வால்பாறை அ… http://bit.ly/9auWnp 2 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb சுகாதாரத்தில் இந்தியா பின்னடைவு: புதுடில்லி: மக்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நாடுகளின… http://bit.ly/9Ycz7H 2 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb பேராசிரியரை தாக்கியவர் பஞ்., தேர்தலில் வெற்றி: திருவனந்தபுரம்:கடந்த சில நாட்களுக்கு கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நட… http://bit.ly/csXGKV about 1 hour ago reply

dinamalarweb profile

dinamalarweb ஷூ தொழிற்சாலையில் தீ விபத்து: புதுடில்லி: மேற்கு புதுடில்லியை சேர்ந்த மாயபுரி பகுதியில் அமைந்துள்ள ஷூ தொழிற் சாலைய… http://bit.ly/cRSTfy about 1 hour ago reply

dinamalarweb profile

dinamalarweb ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிவோரின் எண்ணிக்கை 34 சதம் அதிகரிப்பு: நியூயார்க்: தற்போதைய நவீன காலகட்டத்திற்கு தேவையான… http://bit.ly/cgqYgS about 1 hour ago reply

dinamalarweb profile

dinamalarweb பாக்தாத்தில் முதல் பிரெஞ்ச் விமானம் தரை இறங்கியது: பாக்தாத்: வளைகுடா போருக்கு பின்னர் முதன்முறையாக பிரெஞ் நாட்டிற்… http://bit.ly/bSeQtd 47 minutes ago reply

dinamalarweb profile

dinamalarweb நாடு முழுவதும் இந்திரா நினைவுநாள் அனுஷ்டிப்பு: புதுடில்லி: முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு தினம் இன்று நாடு மு… http://bit.ly/ahIVk8 47 minutes ago reply

dinamalarweb profile

dinamalarweb நியூசிலாந்து வீரர்கள் இந்தியா வருகை: அகமதாபாத்: இந்தியா-நியூசிலாந்துஅணிகளுக்கிடையேயான 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் ப… http://bit.ly/cwWFmD 47 minutes ago reply

dinamalarweb profile

dinamalarweb திருச்சியில் ஸ்டாலின் தங்கி இருந்த ஓட்டலில் தீ: திருச்சி: பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க துண… http://bit.ly/ap1zjD 16 minutes ago reply

dinamalarweb profile

dinamalarweb ஜவுளிக்கடை அதிபர்வீட்டை உடைத்துநகை கொள்ளை: மன்னார்குடி: மன்னார்குடி மூன்றாம் தெருவில் உள்ள ஜவுளிக்கடை அதிபர் வீட்ட… http://bit.ly/d3NnSM 10 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb ரூ. 42 லட்சத்துக்கு ஏலம் போன சச்சின் பேட்: மும்பை:இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் பேட், 42 லட்ச ரூபாய்க்கு ஏலம் … http://bit.ly/bvFpT5 10 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb ஆனந்த் இரண்டாவது இடம்: நான்ஜிங்: “பெர்ல் ஸ்பிரிங் செஸ்’ தொடரின் கடைசி போட்டியில், இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெ… http://bit.ly/c3Nn84 9 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb அன்டார்டிகா ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் பிழைத்திருக்க முடியாது: அதிகாரிகள் தகவல்: சிட்னி: கடந்த இரு தினங்களுக்கு … http://bit.ly/9gzb4d 8 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb கால்பந்து மைதானத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி: தெகுசிகல்பா: ஹோண்டுராஸ் நாட்டின் தெகுசிகல்பா பகுதிக்க… http://bit.ly/bHmCGi 5 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb ஈராக்கில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பலி: பஹ்குபா: ஈராக்கின் தியாலா மாகாணத்தில் உள்ள பஹ்குபா பகுதியில்… http://bit.ly/adK3Zm 5 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb கல்லூரியில் தேர்ச்சிபெறாதவர்களுக்கு பயிற்சி: போடி:போடி சி.பி.ஏ., கல்லூரியில் பயின்று தேர்வில் தவறிய மாணவர்கள் தேர்… http://bit.ly/cegbIL 5 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb திருச்சி அருகே நகை திருடும் கும்பல் சிக்கியது: திருச்சி: திருச்சி அருகே நகை திருடும் கும்பல் ஒன்றை போலீசார் கைது ச… http://bit.ly/d2hOzN 4 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb மேற்கு வங்க மாநிலத்தில் படகு விபத்து 119 பேர் மாயம்: கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த படகு விபத்தில் பயணம்… http://bit.ly/aIjB35 4 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி மாநிலம் முழுவதும் பரவலாக ம… http://bit.ly/djO7Nt 3 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb முடிவுக்கு வந்தது ஷாங்காய் உலக வர்த்தக கண்காட்சி: பீஜிங்: சீனாவில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த வர்த்தக கண்காட… http://bit.ly/8YUpob 2 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம்: வால்பாறை: வால்பாறை அருகே காட்டு யானைகள் ரேஷன் கடையை சூறையாடியது. வால்பாறை அ… http://bit.ly/9auWnp 2 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb சுகாதாரத்தில் இந்தியா பின்னடைவு: புதுடில்லி: மக்களுக்கு அத்தியாவசியமான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நாடுகளின… http://bit.ly/9Ycz7H 2 hours ago reply

dinamalarweb profile

dinamalarweb பேராசிரியரை தாக்கியவர் பஞ்., தேர்தலில் வெற்றி: திருவனந்தபுரம்:கடந்த சில நாட்களுக்கு கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நட… http://bit.ly/csXGKV about 1 hour ago reply

dinamalarweb profile

dinamalarweb ஷூ தொழிற்சாலையில் தீ விபத்து: புதுடில்லி: மேற்கு புதுடில்லியை சேர்ந்த மாயபுரி பகுதியில் அமைந்துள்ள ஷூ தொழிற் சாலைய… http://bit.ly/cRSTfy about 1 hour ago reply

dinamalarweb profile

dinamalarweb ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிவோரின் எண்ணிக்கை 34 சதம் அதிகரிப்பு: நியூயார்க்: தற்போதைய நவீன காலகட்டத்திற்கு தேவையான… http://bit.ly/cgqYgS about 1 hour ago reply

dinamalarweb profile

dinamalarweb பாக்தாத்தில் முதல் பிரெஞ்ச் விமானம் தரை இறங்கியது: பாக்தாத்: வளைகுடா போருக்கு பின்னர் முதன்முறையாக பிரெஞ் நாட்டிற்… http://bit.ly/bSeQtd 46 minutes ago reply

dinamalarweb profile

dinamalarweb நாடு முழுவதும் இந்திரா நினைவுநாள் அனுஷ்டிப்பு: புதுடில்லி: முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு தினம் இன்று நாடு மு… http://bit.ly/ahIVk8 46 minutes ago reply

dinamalarweb profile

dinamalarweb நியூசிலாந்து வீரர்கள் இந்தியா வருகை: அகமதாபாத்: இந்தியா-நியூசிலாந்துஅணிகளுக்கிடையேயான 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் ப… http://bit.ly/cwWFmD 45 minutes ago reply

dinamalarweb profile

dinamalarweb திருச்சியில் ஸ்டாலின் தங்கி இருந்த ஓட்டலில் தீ: திருச்சி: பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க துண… http://bit.ly/ap1zjD 14 minutes ago reply

 • இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்(1875)
 • இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா இறந்த தினம்(1984)
 • இந்திய கர்நாடக இசைப் பாடகர் செம்மாங்குடி ஸ்ரீநிவாச ஐயர் இறந்த தினம்(2003)
 • வோல் மார்ட் தொடங்கப்பட்டது(1969)
 • தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியிடப்பட்டது(1931)
வரவிருக்கும் விசேஷங்கள்
 • நவம்பர் 2 கல்லறை திருநாள்
 • நவம்பர் 5 தீபாவளி, அமாவாசை
 • நவம்பர் 14 குழந்தைகள் தினம்
 • நவம்பர் 17 பக்ரீத் பண்டிகை
 • நவம்பர் 21 திருக்கார்த்திகை விரதம், ஸ்ரீ அண்ணாமலை தீபம்
 • டிசம்பர் 16 மார்கழி பூஜை ஆரம்பம்
 • டிசம்பர் 17 மொகரம், வைகுண்ட ஏகாதசி
அக்டோபர்
31
ஞாயிறு
விக்ருதி வருடம் – ஐப்பசி
14
துல்ஹாதா 22

vzSense

Popout Wiwi Title

Connect Choose your Connection
Facebook
Twitter
Yahoo
Myspace
Disconnect Disconnect
வீடியோ
மற்றவை
RSS feed
Share
0diggsdigg
Become a Fan
Share

திரை விமர்சனம்: தொட்டுப்பார்

முன்பின் தெரியாத ஆளுங்களுக்கு ஜாமீன் போட்டா என்ன வெல்லாம் விபரீதம் நேரிடும் என்பதை சொல்லும் கதை.

மதுபானக் கடையில் பணிபுரியும் நாயகன் வித்யார்த், ஒரு கைகலப்பில் சிக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அங்குள்ள காவல்துறை அதிகாரியான கொச்சின் ஹனீபா அவருக்கு வேறொரு தொழிலை கற்றுக் கொடுக்கிறார். போலி ரேஷன் கார்டு மூலம் குற்றவாளிகளை ஜாமீனில் எடுப்பதுதான் அந்த தொழில். வசூல் பணத்தை இருவரும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். இப்படி போகிற பொழப்புல விழுகிறது மண். போலீஸ் சந்தேகத்தின் பேரில் பிடிக்கும் ஒருவனையும், தனக்குத் தெரிந்தவன் என சொல்லி காசு வாங்கி வெளியே விட வைக்கிறார் வித்யார்த். அவனோ மந்திரியை தீர்த்து கட்டி விட்டு தப்புகிறான். கொலையாளியுடன் வித்யார்த்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து போலீஸ் தேடுகிறது. ஹனீபா அவரை ரகசியமாக வெளியூருக்கு அனுப்பி வைக்கிறார்.

சென்னை வரும் வித்யார்த் மதுக்கடையில் வேலைக்கு சேருகிறார். மதுக்கடை பாரில் போதையில் விழுந்து கிடக்கும் அழகம் பெருமாளை வீட்டில் கொண்டு சேர்த்து அவர் குடும்பத்தாருடனும் நெருக்கமாகிறார். அப்போது வித்யார்த்தை கொல்ல ரவுடி கும்பல் முயற்சிக்கிறது. இதில் ஹனீபா கொல்லப்படுகிறார். போலீசும் வித்யார்த்தை துரத்துகிறது. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வித்யார்த் எப்படி தப்புகிறார் என்பது மீதிக்கதை.

படத்தின் டைட்டில் டிசைனில் பீர் பாட்டில்கள் டிசைன் வரும்போதே தெரிந்து விடுகிறது கதைக்களம் டாஸ்மாக்தான் என்று. கதாநாயகன் பாரில் வேலை செய்பவராகக்காட்டியதில் இயக்குநருக்கு எவ்வளவு சவுகரியம். குத்தாட்டம், மப்புக்காட்சிகள் என படம் ஒரே போதை மயம்தான்.

தொட்டுப்பார் – ஒரப்பில்லாத ஊறுகா!

அதிர்ச்சியில் கத்ரினா

சமீபத்தில் விளம்பர பட சூட்டிங் ஒன்றிற்காக பாங்காக் சென்றிருந்த பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்பை ரசிகர் பட்டாளம் சுற்றிக் ‌கொண்டனர். அவர்களிடம் இருந்து கத்ரினாவை பத்திரமாக மீட்டு வருவதற்குள் போலீசாருக்கு போதும் போதும் என்றாகி விட்டது. அதன் பிறகு பாங்காங்கில் ஒரு கடைக்கு சென்றுள்ளார். அது வெளிநாடு என்பதால் தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்க மாட்டார்கள், தனியாரக ஷாப்பிங் செய்து விட்டு வரலாம் என கத்ரினா நினைத்துள்ளார். ஆனால் ‌ஹோட்டலுக்கு செல்ல கடையை விட்டு வந்த கத்ரினாவுக்கு இன்ப அதிர்ச்சி. அங்கு கத்ரினாவிடம் ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் காத்திருந்தது. வெளிநாடுகளிலும் தனக்கு ரசிகர்கள் இருப்பதை பார்த்த கத்ரினா மகிழ்ச்சியின் உச்சத்தி்ற்கே சென்று விட்டார். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அவ்வளவு ரசிகர்கள் கூட்டம். பின்னர் பாதுகாப்பிற்கு வந்த போலீசாரும், கடை ஊழியர்களும் சேர்ந்த ஒருவழியாக கத்ரினாவை ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

எம்.ஜி.ஆர்.,க்கு கோயில்

சென்னையை அடுத்த திருநின்றவூர் பகுதியில் உள்ள நாதமேட்டில் மறைந்த முன்னாள்  தமிழக முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர்.,க்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது.

எந்த அரசியல் கட்சியின் பங்கேற்பும் இன்றி இக்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. கவிஞர் காசி முத்துமாணிக்கம் மற்றும் இதயக்கனி எஸ்.விஜயன் ஆகியோர் இக்கோயிலின் பூமி பூஜையை துவக்கி வைத்தனர். இந்த பூமி பூஜையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கலைவாணன், அவரது மனைவி சாந்தி, திருவேர்காடு சகாதேவன், விருகை மகாதேவன், கோவை துரைசாமி, திருவண்ணாமலை கலீல் பாஷா, கலைவேந்தன் உள்ளிட்டவர்களுடன் ஏராளமான எம்.ஜி.ஆர்., ரசிகர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

ம‌லர்களின் மகிமை (தொடர்ச்சி -2 )

26. முழு மன அமைதி தரும் அடுக்கு வெண் அலரி சமர்ப்ப‍ணம்
27. இறை நினைவைத் தரும் இளஞ்சிவப்பு பரவிய வெண் அலரி  சமர்ப்ப‍ணம்
28. தவறை நேர்ப்படுத்தும் ஆழ்சிவப்பு ஒற்றை அரளி சமர்ப்ப‍ணம்
29. அவதார அருள் வழங்கும் செந்தாமரை சமர்ப்ப‍ணம்
30. ஆழ்மனதில் அதிமன விழிப்பு பெற கனகாம்பரம் சமர்ப்ப‍ணம்
31. பொங்கி வரும் சக்தி தரும்  சிவப்பு செம்பருத்தி சமர்ப்ப‍ணம்
32. மனதின் திறன் வளர்க்கும் சிவப்பு மைய மஞ்சள் சமர்ப்ப‍ணம்
33. சமூகத்திறன் தரும் பளீர் மஞ்சள் செம்பருத்தி சமர்ப்ப‍ணம்
34. இறைமுடியாம் வெளிர்மஞ்சள் செம்பருத்தி சமர்ப்ப‍ணம்
35. முன்னேறும் சக்தி வழங்கும் (இளஞ்சிவப்பு மைய) வெள்ளை செம்பருத்தி  சமர்ப்ப‍ணம்
36. வெற்றிக்குரிய சக்தி தரும் வெள்ளை செம்பருத்தி சமர்ப்ப‍ணம்
37. சிருஷ்டிப் பயன் வழங்கும் (சிவப்பு மைய) இளஞ்சிவப்பு செம்பருத்தி  சமர்ப்ப‍ணம்
38. அருள்நிலையை தந்திடும் வெண்ணிற அடுக்கு செம்பருத்தி சமர்ப்ப‍ணம்
39. இறை வெற்றியைத் தரும் ரோஸ் நிற அடுக்கு செம்பருத்தி சமர்ப்ப‍ணம்
40. கண்ணியம் காக்கும் பெரிய அடுக்கு பல வண்ண‍ டேலியர்ப் மலர்கள்  சமர்ப்ப‍ணம்
41. பெருந்தன்மை பெற (மிகப்பெரிய) ஆழ்சிவப்பு டேலியா  சமர்ப்ப‍ணம்
42. செல்வ வாழ்க்கைத்தரும் மிகப்பெரிய ஆழ்சிவப்பு டேலியா  சமர்ப்ப‍ணம்
43. பெருந்தன்மை பெற மிகப்பெரிய ஆழ்சிவப்பு டேலியார்  சமர்ப்ப‍ணம்
44. செல்வ வாழ்க்கைத்தரும் மிகப்பெரிய ஆழ்சிவப்பு டேலியார்  சமர்ப்ப‍ணம்
45. அதமானுடத் தன்மை அளித்திடும் (மிகப்பெரிய) வெள்ளை டேலியா  சமர்ப்ப‍ணம்
46. மஹாலஷ்மியின் அனுக்கிரகம் பெற சிவப்பு அல்லி  சமர்ப்ப‍ணம்
47. தாராளமான செல்வந்தரும் மஞ்சள் பரவிய அல்லி  சமர்ப்ப‍ணம்
48. திருவுருமாற்ற‍ம் செய்யும் மரமல்லிகை சமர்ப்ப‍ணம்
49. உடல் நலத்தைப் பெற்றுத் தரும் பூவரசம் மலர்  சமர்ப்ப‍ணம்
50. அகங்காரத்தை அழித்திடும் யூகலிப்டஸ்  சமர்ப்ப‍ணம்

 

எழுதியவர் அம்பத்தூர் வத்சல் Dr. பக்தவச்சலம் M.D., (Acu)
கைபேசி எண்.9941427488

பழங்களும் பயன்களும்

1. மலச்சிக்கலைப் போக்கும் *நறுவிலிப் பழம்*
நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.

2. தாகம் தணிக்கும் *ஆல்பகோடாப் பழம்*
காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம்
தணியும். காய்ச்சல் விலகும்.

3. இளமை தரும் *தக்காளி*
இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும்.

4. பேதியை நிறுத்தும் *எலுமிச்சம்பழம்*
எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்று விடும்,

5. இன்பம் தரும் *இனிப்புக் கமலா*
இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத் தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

6. விக்கலை நிறுத்தும் *கொய்யாப் பழம்*
கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

7. தலைக் கனம் குறைக்கும் *களாப் பழம்*
களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.

8. கருப்பைக்கு வலிமை தரும் *மாதுளை*
மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.

9. வாய்வுக்கும் *நாரத்தம் பழம்*
நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.

10. கண்ணொளி தரும் *முந்திரிப் பழம்*
கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

11. வெண்மேகம் தீர்க்கும் *கண்டங் கத்திரிப்பழம்*
கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் ஆஇறக்கி ஆறவைத்து
வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

12. காச நோய்க்குத் *தூதுளம் பழம்*
தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

13. கபால நரம்புகள் பலம் பெறப் *பலாப்பழம்*
பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

14. பசியைத் ‘துண்டும் *இலந்தைப் பழம்*
பகலுணவுக்குப் பின்  இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

15. தாது விருத்தி தரும் *திராட்சை*
உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

16. *பப்பாளிப் பழம்*
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

17. *வாழைப்பழம்*
மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

18. *வில்வப் பழம்*
பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீ ரகம் நன்கு செயல்படும்.

19. *அரசம் பழம்*
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

20. *சீமை அத்திப்பழம்*
மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.

21. *பேரீச்சம் பழம்*
இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள்.

22. *தர்பூசணிப் பழம்*
கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

23. *முலாம் பழம்*
மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு ‘எடை’ போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

24. *விளாம்பழம்*
பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள்

விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

25. *அன்னாசிப் பழம்*
குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு
வர, தொண்டைக்கட்டு நீங்கும்.

–        ஆக்கம் சிவகுமார்

கர்நாடக மாநில பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என, கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு தப்பியது.

கர்நாடக மாநில பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என, கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு தப்பியது.

இந்த வழக்கில் கர்நாடக ஐகோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. “ஜகத் சிங் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி, தற்போது வழக்கு தொடர்ந்துள்ள 11 எம்.எல்.ஏ.,க்களும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வருகின்றனர். கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நாங்கள் வர மாட்டோம் என்பதற்கு ஆதாரமாக இந்த எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்துள்ள விவரங்கள், பரிசீலனைக்கு உகந்ததாக இல்லை.எனவே, இந்த 11 எம்.எல்.ஏ.,க்கள் மீதும், சபாநாயகர் போப்பய்யா எடுத்த நடவடிக்கை சரியானது தான்’ என்று நீதிபதி சபாஹித் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பின் மூலம் கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு தப்பியது. முதல்வர் எடியூரப்பா மற்றும் ஆளும் கட்சியினர் இத்தீர்ப்பு கேட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.இதையடுத்து, 11 பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேர் தொடர்ந்த வழக்கு, நவம்பர் 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

சத்தியம் ஜெயித்தது  பா.ஜ., மகிழ்ச்சி : “கர்நாடகாவில், அணி மாறிய 11 எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும்’ என, அம்மாநில ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை பாரதிய ஜனதா கட்சி வரவேற்றுள்ளது. “சத்தியம் ஜெயித்துள்ளது’ என்றும் கூறியுள்ளது.இதுதொடர்பாக பா.ஜ., தகவல் தொடர்பாளர் தருண் விஜய் மேலும் கூறியதாவது:தீபாவளி நேரத்தில் வந்துள்ள இந்தத் தீர்ப்பு, நீதித்துறை மக்களுக்கு கொடுத்துள்ள சிறந்த பரிசு. கட்சித்தாவல் தடை சட்டத்தின் மூலம் எடுத்த நடவடிக்கையை கர்நாடக ஐகோர்ட்டின் மூன்றாவது நீதிபதியும் அங்கீகரித்துள்ளார். இதன் மூலம் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பால் பா.ஜ., கட்சி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. அதேபோல், குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷா, ஜாமீனில் விடுவிக்கப்பட்டதையும் பா.ஜ., கட்சி வரவேற்கிறது. இவ்வாறு தருண் விஜய் கூறினார்.

அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை ம‌ரித்த பூமியா?

உத்தரபிரதேச மாநிலம் ஃபைசாபாத் மாவட்டத்திலுள்ள அயோத்தியில், சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு, பாபர் மசூதி – இராமர் ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அங்கு இராமர் பிறந்திருக்க முடியுமா? அல்லது அங்கு இராமருக்கு கோயில் இருந்திருக்க முடியுமா? என்பது குறித்து ரகு வம்சத்தை எடுத்துக் காட்டி ஒரு எதிர் விளக்கத்தை தருகிறார் சத்தியமங்கலம் என். நாகராஜன்.

FILE

84 வயதாகும் திரு. எஸ்.என், நாகராஜன் பொதுவுடைமை இயக்கதில் நீண்ட காலம் பணியாற்றியவர். கீழை மார்க்சிய சிந்தையாளர். அதுமட்டுமின்றி, ஆழ்வார்களின் தென் கலை வைணவப் பின்னணியும், அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். இன்றைக்கு விவசாயத்தையும், சுற்றுச் சூழலையும் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி வருபவர். நமது நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அறிந்த ஒரு சீரிய சிந்தனையாளர்.

இவர் அயோத்தியில் இராமர் பிறந்திருக்க முடியாது என்று வாதிடுகிறார். அவருடைய வாதம் வருமாறு:

“அயோத்தி அரசன் தசரதனின் மனைவியான கோசலை, குசால இராஜ்யத்தின் இளவரசியாவார். இவரை தசரதன் கடத்திச் சென்றோ அல்லது கடி மனமோ (காந்தர்வ விவாஹம்) புரியவில்லை, முறைப்படியே மணம் புரிந்துள்ளார். எனவே, தொன்று தொட்டு இந்நாட்டில் நிலவிவரும் மரபுப் படி, நிறைமாத கர்பினியான ஒரு பெண், தனது தாய் வீட்டிற்குச் சென்று பிள்ளை பெறுவதைப்போல, தசரதனின் மனைவியான கோசலையும் தனது தாய் வீடான (இராஜ்யமான) குசால மன்னன் அரண்மனைக்குச் சென்று அங்குதான் இராமனை பிரசவித்திருக்க முடியும்.

எனவே, அயோத்தியில்தான் இராமன் பிறந்தார் என்பதற்கு அடிப்படையேதுமில்லை. எந்தப் புராணத்திலும் அதற்கான ஆதாரமும் இல்லை.

இரண்டாவதாக, அயோத்தி புண்ணிய பூமியா? என்ற கேள்வியும் உள்ளது. இராவணனின் பிடியில் இருந்து சீதையை காப்பாற்றி வந்த இராமன், அவளுடைய கற்பின் தூய்மையை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்ய முற்பட்டபோது, இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசத்தை நிறைவேற்றிய இடம் அயோத்தியாகும். இந்த விவரம் வால்மீகி இராமயணத்தில் உள்ளது. அக்னிப் பிரவேசத்தின் போது சீதையை அவளுடைய தாயான பூமிதேவி தன்னுள் எடுத்துக் கொண்டாள் என்று அனைத்துப் புராணங்களும் கூறுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்கது ரகு வம்சம். காளிதாசர் எழுதிய ரகு வம்சத்தில் அயோத்தி ஒரு புனித தலமாக சித்தரிக்கப்படவில்லை. அதை சீதை மறித்த பூமியாகவே காட்டுகிறார் காளிதாசர். ரகு வம்சத்தில் உத்தர காண்டம் மிக முக்கியமானது. அதில் இந்த விவரம் உள்ளது.

தனது மனைவி சீதை மீது இராமன் சந்தேகம் கொண்ட நிலையிலேயே, சீதையை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார் வால்மீகி. இராமனின் பிள்ளைகளான லவ, குசா இருவரும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில்தான் பிறந்தனர். அங்குதான் வளர்ந்தும் வந்தனர். அவர்கள் 6 வயதைக் கடந்த நிலையில் அவர்களை இலக்குவன் அயோத்திக்கு அழைத்து வருகிறார். அப்போது வால்மீகியும் உடன் வருகிறார்.

அப்போது லவ, குசா இருவரும் யாருக்குப் பிறந்தவர்களோ என்ற சந்தேகத்தை ஒருவன் எழுப்ப (வண்ணான் என்று கூறுகின்றனர்), சீதை அக்னி பிரவேசம் செய்ய முற்படுகிறார். அதை இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசம் செய்த நிலையில், அவளுடைய தாயான பூமிதேவி சீதையை தன்னோடு அழைத்துக் கொண்டு பூமிக்குள் சென்று விடுகிறாள்.

தங்களது தாய் மறித்த இடத்தில் நாங்கள் வாழ் மாட்டோம் என்று கூறிவிட்டு, லவ, குசா இருவரும் அயோத்தியை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களோடு அயோத்தி மக்களும் வெளியேறி விடுகின்றனர். அத்துடன் அயோத்தியே காலியாகிவிடுகிறது.

 

அயோத்தியை விட்டு வெளியேறி, வேறொரு இடத்தில் வாழ்ந்துவந்த குசாவின் கனவில் வரும் அயோத்தியின் தேவதை, “உனது தந்தை ஆண்ட பூமி இன்று வனமாகிவிட்டது. அங்கு புலிகளும் மற்ற கொடிய விலங்குகளும் தான் வாழ்கின்றன. அங்கு நீங்கள் வந்து மீண்டும் அயோத்தியை புனர் நிர்மாணம் செய்யுங்கள்” என்று கூறியதா காளிதாசர் எழுதியுள்ளார்.

இந்த விவரத்தை ரகு வம்சத்தில் 13வது சர்க்கத்தில் காளிதாசர் வர்ணிக்கிறார். “அதேதரே சப்த ரகுப்பிரவீராக… என்று தொடங்குகிறது அந்த பாடல்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டப் பிறகு டெல்லியில் தீனதயாள் உபாத்தியாய ஆய்வு மையத்தில் ‘அக்டோபர் புரட்சியும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்து, ஜே.டி.சேத்தி துவக்கி வைத்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசியபோது இதை நான் தெரிவித்தேன். 13வது சர்க்கத்தை அப்படியே அங்கு நான் மனப்பாடமாக ஒப்பித்து விளக்கமும் அளித்தேன். அந்த நிகழ்ச்சியில் பின்னாளில் பிரதமராக வந்த ஐ.கே.குஜ்ரால், நேபாள நாட்டின் இந்திய தூதராக இருந்த பீமல் மிஸ்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பர்தன், சுப்ரத்தா பானர்ஜி, இமிதியாஸ் அகமது, சுபாஷ் சந்திர போசின் சகோதரர் போஸ், பாரதிய ஜனதா கட்சியின் நானாஜி தேஷ்முக், எம்.எம்.ஜோஷி, கே.ஆர்.மசானி ஆகியோரெல்லாம் இருந்தனர். நான் கூறியதற்கு ஒருவரும் எதிர்க்கருத்து கூறவில்லை.

ரகு வம்சத்தில் உத்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ள விவரம் இது. ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த உத்தரகாண்டம் பகுதியே இருக்காது. அதனை கவி கம்பர் தவிர்த்துவிடுகிறார். ஏனெனில் உத்தரகாண்டத்தைக் கூறினால், சீதை மறித்ததைக் கூற வேண்டும், அது இராமனுக்கு இழுக்காக ஆகுமல்லவா?

மீனவன் குகனோடு ஐவரானோம் என்று கூறியவன் இராமன், ஜடாயுவிற்கு அண்ணனாக நின்று ஈமக் கிரியை செய்தவர் இராமன். சபரியின் எச்சிலை உண்கிறார். அவளைத் தாயாராக பாவிக்கிறார். சுக்ரீவனையும், விபீடனனையும் தம்பிகளாக ஏற்றுக் கொள்கிறார். இப்படிப்பட இராமனுக்கு, உத்தரகாண்டத்தைக் கூறுவதால் பெருமை குறைந்துவிடாதா? எனவே தவிர்த்து விடுகிறார் கம்பர்.

கம்பன் காட்டிய இந்த இராமனைத்தான் தமிழ்நாட்டு மக்கள் வழிபடுகின்றனர். இதனை தமிழும், சமஸ்கிருதமும் அறிந்த ஒரு உபய வேதாந்தியால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். நான் அந்த பாரம்பரியத்தில் வந்தவன். இந்த அறிதலை அத்வானியிடமிருந்தோ அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரிடமிருந்தோ எதிர்பார்க்க முடியாது” என்று கூறுகிறார்

திரு.எஸ்.என். நாகராஜன் from webdunia

thanks webdunia

%d bloggers like this: