About these ads

ஆணின் விந்தணுக்கள், பெண்ணின் யோனிக்குள் செலுத்தும் நேரடி காட்சி – அபூர்வ வீடியோ

ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிரு க்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆ ணின் விந்தணுக்கள் பெண் ணின் யோனி வழியே உட்செ லுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும். ஆனாலு ம் சில தம்பதிகளுக்கு குழந் தை பிறப்பதுபிற்போகும்போது , அல் லது அந்த ஆணின் சுக் கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக Continue reading

About these ads

இந்திய தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது யாதெனின்…..

இந்திய தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் சகலமானவர் களுக்கும் தெரிவிப்பது யாதெனின்…..

1. கரீனா கபூருக்கு தலைல பொடுகு தொல்லை, காத்ரீனாவிற்கு வறண்ட முடி,ஷில்பா ஷெட்டிக்கு முடி கொட்டுது,

2. நீங்க வீட்ல இல்லாம உங்க பெண்டாட்டி மட்டும் தனியா இருக் கும்போது உங்க பக்கத்துவீட்டு ஆசாமி டியோடரன்ட் உபயோகிக்கா ம பார்த்துக்கணும்.

3. இன்டர்வூக்கு போறவங்களுக்கு படிப்பு தகுதி வேண்டாம் நல்ல சிவப் பழகு இருந்தால் Continue reading

மனித உடலில் தொழிற்சாலையின் இயக்க‍ம் – வீடியோ

மனித உடலே ஒரு தொழிற்சாலைதான் அது எப்ப‍டி இயங்குகிறது என்பதை காண ஆவலாக உள்ள‍தா? இதோ Continue reading

உலகிலேயே மனித இனம் தோன்றியது எங்கே தெரியுமா? – வீடியோ

உலகிலேயே மனித இனம் எங்கே தோன்றியது, இந்த மனித இனத்தி ற்குள் கருப்பு, வெள்ளை என்ற நிற வேற்று மை எப்ப‍டி வந்தது என்பது குறித்தும்  மேலும் பற்பல அரிய ஆய்வுத் தகவல் களை மருத்துவர் பிச்ச‍ப்ப‍ன் அவர்கள் (ம‌ரபணு ஆராய்ச்சியாளர்), சன் தொலைக் காட்சி யில் அளித்த‍ ஒரு பேட்டி யில் விளக்கியுள்ளார் அந்த அற்புத பேட்டி அடங்கிய‌ Continue reading

I.A.S. (ஐ.ஏ.எஸ்) ஆவதற்கான வழிமுறைகளும் ஆலோசனைகளும்! – வீடியோ

ஐ.ஏ.எஸ் ஆவதற்கான வழிமுறைகளையும் ஆலோசனைகளை யும் அது சம்பந்தப்பட்ட‍ துறை வல்லுநர்ககள் வழங்குகிறார்கள். மேலும் அதுபற்றிய Continue reading

இதய மாற்று அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – முழு வீடியோ

நோயாளி ஒருவர், உயிருடன் இருக்கும்போதே அவரது இதயத்தை அப்புறப்படுத்தி, வேறொருவரது நல்ல‍ இதயத்தை இந்த நோயாளிக் கு மருத்துவர்களால் பொருத்த‍ப்பட் டு, அதை இயங்க வைக்கும் அரியக் காட்சியினை  நீங்கள் கண்டு, பயன் பெறவே விதை2விருட்சம் இணை யத்தில் இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நேரடி காட்சி அட Continue reading

மார்பக புற்றுநோய் – அறுவை சிகிச்சை காட்சி – வீடியோ

இந்த மார்பக புற்றுநோய் பெரும்பாலும், குழந்தையில்லாதவர்கள் அல்லது 30 வயதுக்கு மேலே குழந்தை பெற்றுக் கொள்பவர்கள். குறிப்பாக 12 வயதிற்கு முன்பே பருவம் அடையும் பெண்கள், அல்லது 55 வயதிற்கு மேலாகியும் மாத விடாய் நிற்காத பெண்கள். ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அடங்கி யுள்ள மாத்திரைகள் மற்றும் கர்ப்பத் தடை மாத்திரைகளை தொடர்ந்து எட்டு வருடங் களுக்கும் மேலாக உபயோகிக்கும் பெண்கள், புகையிலை மற்றும் மது பழக்கம் உள்ள Continue reading

ந‌டிகை ஸ்ரீவித்யாவின் கண்ணீர் கதை – வீடியோ

த‌னது நடிப்பாலும், கண்ணசைவாலும் ஏராளமான ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்த‍வர் ந‌டிகை ஸ்ரீ வித்யா, இவரது கடைசி நேர வாழ்க்கை கண்ணீருடன் முடிந்த கோரம்

நடிகை ஸ்ரீவித்யாவின் ஆட்டையை போட்ட முன்னாள் அமைச்ச‍ர் – அறக்கட்டளை தொடங்குவதாக கூறி மோசடி செய்தது அம்பலம் – ஸ்ரீ வித்யாவின் கடைசி ஆசையும் நிறைவேறாத கொடுமை! ஸ்ரீ வித்யா இறந்து ஏழு ஆண்டுகளாகியும், இந்த Continue reading

மனித நுரையீரல் இயங்கும் விதமும் – அறுவை சிகிச்சையின் நேரடி காட்சியும்! —– வீடியோ

நுரையீரல் நாம் உயிர்வாழ மிக மிக அத்தியாவசியமான உள் உறுப்புகளில் இதுவும் ஒன்று! நுரையீரல் என்பது  மூச்சுக் காற் றை வெளியிலிருந்து நமது உடலுக் குள் இழுத்துச் செல்ல‍வும், உள்ளிரு க்கும் காற்றை வெளியேற்ற‍வும் இது பயன் படுகிறது.  இன்னும் அறிவியல் ரீதியாக சொல்ல‍வேண்டுமென்றால், இந்த நுரை யீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிஜன் (பிராண வாயு) வை உள் எடுத்துக்கொள்வ தற்கும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற வாயுவை வெளி யேற்றுவதற்கும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாது சில முக்கிய Continue reading

உங்க மனைவி இப்படி இருந்தா உங்க பாடு அதோகதிதான்! – வீடியோ

ஒவ்வொரு ஆணுக்கும் தனக்கு வரப்போகும் மனைவியை பற்றிய கனவுகள் இருக்கும்,  நீங்க கனவில் பார்த்த‍ மாதிரியே அவர்களுக் கு மனைவி அமைவது 100க்கு 40 விழுக்காடு தான்,

சரி, அத விடுங்க! உங்க மனைவி, கீழுள்ள வீடியோவில் வருவது போல இப்படி இருந்தா , நீங்க எ Continue reading

“திலகவதி, ஐ.பி.எஸ். அவர்களுடன் ஒரு நேர்காணல் – வீடியோ

தமிழ்நாடு காவல்துறை முதல் ஐ.பி.எஸ். அதிகாரியும், முன்னாள் டி.ஜி.பி. யுமான திருமதி ஜி. திலகவதி ஐ.பி.எஸ். அவர்களை, திரு. வெங்கட் ராஜ் அவர்கள்,  நேரடி யாக சந்தித்து விண் தொலைக் காட்சியில் நேற்று இன்று நாளை என்ற நிகழ்ச்சிக்காக கண்ட நேர் காணல்!

இந்த‌ நேர்காணலில் திரு. வெங்கட் ராஜ் கேட்கும் கேள்வி களுக்கு, ஒரு ஆங்கில வார்த்தை யைக்கூட பிரயோகப் படுத்தாமல் Continue reading

மருந்துகளை பரிசோதிக்கும் சோதனை எலிகளாக மாற்ற‍ப்படும் அப்பாவிகள் – “ர‌கசிய கேமரா”வில் சிக்கிய காட்சி – வீடியோ

மருத்துவ சோதனையில் மனிதர்களை பயன்படுத்தும் அவலம். மனிதர்களிடம் மருந்து சோதனையில் ஈடுபடும் சோதனைக் கூட ங்களின்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்ப தை அறிய முயன்றது புதியதலைமுறை.

அதற்காக புதிய தலைமுறையின் செய்திக் குழு அந்நிறுவனங்க ள் மேற்கொள்ளும் சோதனைகளை Continue reading

கருக்கலைப்பு: அபாயகரமானதே!, அவசியமானதே! – அனல்பறக்கும் விவாதம் – வீடியோ

இன்றைய சூழ்நிலையில் பெருகிவரும் கருக்கலைப்பு மனித சமுதாயத்திற்கும், கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு  இது அபாயகரமானதா! – அவசியமானதா! என்ற Continue reading

மருத்துவத்தில் எண்டோஸ்கோப்பியின் சிறப்பான பங்களிப்பு – வீடியோ

மருத்துவத் துறையில் எண்டோஸ்கோப்பியின் வரவு பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஜீரண நலத் துறையில் அதன் பங்கு அளவிட முடியாதது.  கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் இன்று நிஜமாக்கி வருகிறது எண் டோஸ்கோப்பி, உடலுக்குள்ளே உள்ள ரகசியங்களை எல்லாம்  வெளிப் படுத்தி, மனித இனத்துக்குப் பெரும் உதவி செய்து வருகிறது.

தொடர் வயிற்றுவலி என்றால்கூட அறுவை சிகிச்சை செய்தே அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் நிலை 20 ஆண்டுகளு க்கு முன்பு வரை இருந்தது. ஆனால் இன்று, Continue reading

சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் சிரிப்பு வெடிகள் – வீடியோ

மேடையில் பேச்சாளர் யாராவது சுவாரஸ்யமாக பேசிக் கொண் டிருக்கும்போது அதை கேட்பவர்கள், கரவொலி தாளமிட்டு, விசில் ராகத் தோடு, சிரித்து மகிழ்வார்கள். ஆனால் அந்த அரங்கை விட்டு வந்தவுடன் அந்த பேச்சாளர் சொன்ன‍ தை மறந்து விட்டு, இயல்பு வாழ்க்கையில் தங்களை கரைத்துக் கொண்டு விடு வார் கள்

ஆனால்  . . . Continue reading

ஓர் ஆணை பெண்ணாக மாற்றும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ

இருபது முப்ப‍து ஆண்டுளுக்கு முன்பெல்லாம் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கு உரிய சிகிச்சை முறைகளும் இல்லாமல் மரணத் தை தழுவினர். ஆனால் இன்றோ மருத்துவத் துறையில் இன்று எத்த‍னை எத்த‍னை சாதனைகள் நிகழ்ந்து கொண் டிருக்கின்றன•

இதோ கீழே உள்ள‍ வீடியோவை பாருங்கள் ஓர் ஆணை எப்ப‍டி பெண்ணாக மாற்றுகிறார்கள் என்று . . .  – அதன் காட்சிப் பதிவுக ளை யூ டியூபில் கிடைத்த‍து. அந்த Continue reading

தியாகராஜன் நடித்த‍ “மலையூர் மம்பட்டியான்” – திரைப்படம் – வீடியோ

1983 ஆம் ஆண்டு, தமிழில் வெளியான மலையூர் மம்பட்டியான்  திரைப் படம் ஆகும். இத்திரைப்படத்தை ராபர்ட் ராஜசேகர் இயக்கி யுள்ளார். இதில் மலை யூர் மம்பட்டியானாக தியாக ராஜனும், அவருக்கு ஜோடி யாக சரிதாவும் நடித்துள் ள‍னர். மேலும்  செந்தா மரை, சங்கிலி முருகன், கவுண்டமணி, செந்தில், முத்து பாரதி, ஜெய மாலினி “சில்க்” ஸ்மிதா உட்பட மற்றும் பலர் நடித்துள்ள‍ன ர். கங்கை அமரன் உட்பட  வாலி, வைரமுத்து ஆகி யோரது பாடல்களுக்கு Continue reading

%d bloggers like this: