About these ads

எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . .

பூச்சியத்தை கண்டுபிடித்த‍தோடு அல்லாமல் அதை உலக நாடுகளும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்த‍து எந்த நாடு தெரியுமா? நமது இந்தியாதான். சரி, நமது Continue reading

About these ads

பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின்போது ஏன் இறக்கக் கூடாது? — வீடியோ

விஜய நகரத்தில் ஒரு பணக்காரன் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாய வட்டி வாங்கி வந்தான். அதாவ து ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இத னால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.

இதையறிந்த தெனாலிராமன், அந்த பண க்காரனை நயவஞ்சகமாக திருத்த திட்ட ம் தீட்டினான். அந்த பணக்காரன் பாத்தி ரங்களையும் வாடகைக்குவிடுவதுண்டு. ஒருநாள் தெனாலிராமன் சேட் டைச் சந்தித்து தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அத ற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு Continue reading

அழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம்

உங்களுக்கும் அழகான பட்டுப்போன்ற ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா ? அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்:

சிக்கில்லாத கூந்தல்

கூந்தலை எப்படித்தான் பராமரித் தாலும் சிக்கு ஏற்படுவது இயல்பு. எனவே தலைக்கு குளிக்கும் முன் பாக கூந்தலை நன்றாக சிக்கல் இல்லாமல் சீவவேண்டும். முடியை சீவுவத ற்கு அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். நீங்கள் உபயோகிக்கும் சீப்புகளை அடிக்கடி சோப்புப்போ ட்டு நன்றாகக் கழுவவும். அதில் அழுக்கிருந்தால் உங்கள் முடியின் பளப்பளப்பை மங் கச் Continue reading

‘பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ – வீடியோ


‘பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ நிகழ்ச்சியில், சுட்டிகளுக்கு கதை, கவிதை, கட்டுரை, செய்திக் கட்டுரை, துணுக்குகள் எழுதுவது எப்படி? என Continue reading

தொன்மையான மொழிகளும் அதன் சிறப்புக்களும்!

இந்த உலகில் அதிகபட்சமாக 6000 மொழிகள் இருப்ப‍தாக கண்ட றியப்பட்டுள்ள‍து. இந்த 6000 மொழி களில்  மிகவும் தொன்மை வாய்ந்தத  மொழிகள் ஆறுமொழி கள் ஆகும்.  இந்த ஆறு மொழிக ள் தான் உலக மக்க‍ளுக்கு நாகரீகத்தையும் வாழ் வியல் முறைகளையும் சொல்லிக் கொ Continue reading

நில நடுக்கம் எப்ப‍டி ஏற்படுகிறது?

சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உங்களில் சிலர் அத னை உணர்ந் திருப்பீர்கள். அந்த நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். இலேசான அதிர்ச்சி முதல் கடும் நில நடுக்கம் வரை சுமார் 10 இலட்சம் நில நடுக்கங்கள் ஆண்டு தோறும் உலகில் ஏற்படுகின்றன.

பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெ ரிக்காவின் மேற்குக்கரைப் பகுதி, ஆசி யாவின் கிழக்குக் கரைப் பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக Continue reading

அணு விஞ்ஞானி “ஐன்ஸ்டீனே” வியந்து பாராட்டிய (ஹ்யூமன் கம்ப்யூட்டர்) சகுந்தலா தேவி!

சினிமா பிரபலங்களையும், கிரிக்கெட் பிளேயர்களையும் தாண்டி ‘ரோல் மாடல்’களை யோசிக்க முடியாத இந்திய சமூகத்தில், பள்ளி – கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஒரு ரோல் மாடல் கணித மேதை சகுந்தலா தேவி. ஆனால், அவர் இப்போது நம்மிடையே இல்லை!
 
‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ என்று கொண்டாடப்பட்ட சகுந்தலா தேவி யிடம், 13 இலக்க எண்ணை, இன்னொரு Continue reading

உங்க காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க‍ப்போறீங்களா?

கார் இன்ஷூரன்ஸ் எடுக்கும்பொழுது பல விசயங்களில் முறை யான கவனம் செலுத்துவது மிக அவசியமாகின்றது. சரியான கவனம் இல்லாமல் கார் இன்ஷூரன்ஸ் தேர்வு செய்தால் சில தேவையற்ற பிரச்சனை களை எதிர் கொள்ள வேண்டி வரும் எனவே அதனை தவிர்க்க கவனிக்க வேண்டிய சில வற்றை பார்க்க லாம்.

1. கார் இன்ஷூரன்ஸ் வழங்குவதில் முன்னணியாக விளங்கும் நிறுவனங்களை Continue reading

“சொன்னது நீ தானா?” – என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

சொன்ன‍து நீதான என்ற அற்புத பாடல் இடம்பெற்ற‍ திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம். இத்திரைப்படம் 1961 ஆம் ஆண்டில், சித்ராலயா தயாரிப்பில்,  இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் கை வண்ண‍த்தில் உருவான காவியச் சித்திரம். இதில் முத்துராமன், கல்யாண் குமார், தேவியகா நாகேஷ், குட்டி பத்மினி உட்பட மற்றும் பலர்  நடித்திருக்கின் றனர். இத் திரைப் டத்தில் இடம் பெற்ற‍ எங்கிருந் தாலும் வாழ்க, முத்தான முத்த‍ல்லவோ, சொன்ன‍து நீதானா?, ஏன் இந்த கோலத்தை கொடுத்தா யோ?, நினைப்பதெல் லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை ஆகிய கவியரசர் கண்ண‍தாசன் அவர்க ளின் அற்புத பாடல்கள் அனைத்தும் தேனில் ஊறிய பலாச்சுளைகள், இந்த பாடல் களுக்கு மெல்லிசை மன்ன‍ர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைய மைத்து, பாடல்களுக்கு செறிவூட்டியுள்ள‍னர். இத்திரைப் படத்தின் சிறப்புக் களையும் சொன்ன‍து நீதானா பாடலின் Continue reading

இணையத் தொடர்பு இல்லாமலேயே இணையங்களை படிக்க‍ உதவும் மென்பொருள்

இன்றைய தொழில்நுட்ப உலகில், பல அரியத்தகவல்களையும் செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள‍ பல்வேறு இணைங்கள் நமக்கு பேருதவியாக இருக்கின்றன• ஆனால் இவற்றை பார்வையிட இணையத் தொடர்பு இருந்தால்தான் பார்க்க‍, படிக்க‍ முடியு ம்.

இந்த குறையை போக்கும் விதமான நாம் விரும்பும்  இணையங்க ளை இணையத்தொடர்பு இல்லாமல் பார்வை யிட நமக்கு உதவும் ஓர் உன்னத மென்பொருள்தான் இந்த Continue reading

நீங்கள் விரும்பி எடுக்கும் வீடியோக்களை நேரலையாக ஒளிபரப்பு செய்ய . . .

இது நாள் வரை, நீங்கள் விரும்பிய காட்சிகளை, கைபேசியில் பதிவு செய்ய‍ப்பட்ட‍ வீடியோக்களையே எம்.எம்.எஸ்., புளூ டூத், சின்ட்ரோ னைஸ், மற்றும் யூ.எஸ்.பி. கேபிள் மூலமாக பகிர்ந்து கொண்டுள்ளீர் கள். ஆனால், தற்போது விஞ்ஞான த்தின் அதிவேக வளர்ச் சியினால், நீங்கள் பார்க்கும் அல்ல‍து ரசிக்கும் காட்சி களை அப்ப‍டியே நீங்கள் விரும்பும் நபருக்கு நேரலையாக ஒளிபரப்பு செய்ய‍லாம்.

ஆம்! நம்மிடம் உள்ள‍ ஒரு கேமரா வசதியு டைய மொபைலிலிருந்து இனையத்துக்கு நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்யலாம். இந்த வசதியை நமக்கு  bambuser  என்ற இணையதளம் வழங்குகிறது. இத்தளத்திற்கு  சென் று ஒரு கணக்கை Continue reading

உங்கள் துணை, உங்கள்மீது கொண்ட காதல்! உண்மையானதா?, போலியானதா? என்பதை அறிய . . .!

அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொண்டு தான் இருப்போம். அவ்வாறு தேடும்போது நிறைய பேரிடம் பழக வேண் டிய நிலை இருக்கும். அந்த நேரத்தில் ஒருவரின் பழக்க வழக்கங்கள் பிடித் துவிடும், பின்னர் அவருடன் சந்தோஷ மாக, சண்டையின்றி சரியாக புரிந்து கொண்டு நடப்பதுபோல் இருக்கும். ஆனால் உறவில் என்ன தான் சரியான துணையாக அமைந்து விட்டாலும், ஒரு சில செயல்கள் இருக்க வேண்டு ம். அவை இல்லாவிட்டால், அந்த உறவு போலியானது. சொல்லப் போனால், உண்மையான உறவில் அனைவரும் எப்போதும் சரி யாக இருக்க முடியாது. அத்தகைய Continue reading

ம‌களின் காதலனுடன் ஓடிப்போன தாய்! – தாய் என்ற சொல்லுக்கே அவப்பெயர் ஏற்படுத்திய பெண்! – வீடியோ

திருமணமாகி 22 ஆண்டுகள் கணவனுடன் ஒன்றாக வாழ்ந்து, 4 பிள்ளைகளை பெற்றெடுத்த‍ தாய், தனது கணவனையும், 4 பிள்ளைகளையும் தவிக்க‍ விட்டுவிட்டு, தனது மகளின் காதலுட னேயே ஓடிப்போய் தகாத உறவு டன் வாழ்ந்து வருகிறார். அத் தாயை மீட்டு, அவரது கணவன் மற்றும் குழந்தைகளுடன் சேர்த் து வைக்கவும் மற்றும் அந்த மகளின் காதலனையும் அவனது பெற்றோருடன் சேர்ந்து வைக்க‍ வும்  ஜி டிவி தனது சொல்வதெ ல்லாம் உண்மை நிகழ்ச்சியில் போராடும் காட்சிகள்,

“எனது அம்மாவிற்கு முன்பாகவே, என்னை காதலித்தான்” என்று அந்த தாயின் மகள் சொன்ன‍ Continue reading

இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான் இடையிலான மோதலா இசை? -எஸ்.ஜே.சூர்யா பேட்டி – வீடியோ

இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான் இடையிலான மோதலை மையப் படுத்தி,  இசை என்கிற திரைப்படத்தை எ Continue reading

தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.

சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இ‌ந்த வள வள‌ப் பே‌ச்‌சினா‌ல் ‌‌‌ந‌ன்மை நட‌க்குமோ இ‌ல்லையோ, ‌நி‌ச்சயமாக ‌https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSsIiQNvCEvLImJILXB0q3RkjxY7awOkt42tmAmI0ERovSMSiTaFgதீமைக‌ள் நட‌க்கு‌ம். 

இந்த `வளவள’ பேச்சு சில கணவர்க ளை கடுப்பேற்றி விடும். அதுவே தே வையில்லாத சர்ச்சைகளுக்கு வித்தி ட்டுவிடும். எனவே பெண்கள் அள வோடு பேசுங்கள். அதிகமாக பேசுவ தால்தான் அது வாக்கு வாதமாக மாறி சண்டையில் முடியும். 

குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு Continue reading

அலங்கோலம் இங்கே அரங்கேற்ற‍ம் – வீடியோ

திருமணமாகி 7மாதங்களே ஆன மனை வியுடன் குடும்பம் நடத்தாமல் அவளை விட்டு, 7 வருடங்கள் காதலித்த‍ தனது காதலி (இன்னொருவர் மனைவி)உடன் என்னை சேர்த்து வையுங்கள் என்ற விபரீதகோரிக்கையுடன் அந்த அப்பாவி மனைவியின் கணவன்!?. ஜி தமிழ் தொ லைக்காட்சியில்  Continue reading

%d bloggers like this: