About these ads

‘பெண்களுக்கு ஆலர்ஜியா? ஆஸ்துமாவா?

‘அலர்ஜி ஏற்பட நிறையக் காரணங்கள். ஒரேயரு காரணத்தை மட் டும் சொல்லிவிட முடியாது. இருப்பினும் முடிந்தவரை அலர்ஜி ஏற்படாமல் தவிர் த்து விடுவது நல்லது!’’ என்கிறார் பிரபல ஆஸ் துமா நோய் நிபுணர் டாக்டர் ஆர். நரசிம்மன்.

‘‘நல்லவேளையாக ஆண்களோடு ஒப்பிட் டால் பெண்களுக்கு ஆஸ்துமா வருவது குறைவுதான். இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில்தான் ஆஸ்துமா வருகிறதாம்.’’

‘‘ஆஸ்துமா எந்த வயதினருக்கும் வர லாம். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலே யே முடங்கிக் கிடந்தார்கள். வெயிலும், தூசுயும் அதிகமில்லாத சூழல்… ஆனால் இப்போது அப்படி இல்லை யே!… பெண்கள், வெளியே எல்லா வேலைகளுக்கும் போகிறார்க ள். ஆண்களின் Continue reading

About these ads

தியானத்தின் போது உன்மனம் . . . .

 (மேல்மருவத்தூர்   “அன்னையின் அருள்வாக்கு”)

  • தியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு!
  • அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும்.
  • அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன்.
  • மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் Continue reading

தற்கொலை எண்ணத்தை மாற்றுவது எப்படி?

மருத்துவர் எஸ்.எம்.பதூர் மொய்தீன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை

மனித குலத்திற்கே மாபெரும் சவாலாக அமைந்திருப்பது மனித மனங்களில் உதித்து வரும் தற்கொலை எண்ணம்தான்.

உலகில் வருடந்தோறும் நடக்கும் இய ற்கை சீற்றங்களை விட… நடை பெறும் வன்முறை மற்றும் கொலைகளை விட… பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெறும் போர்களால் ஏற்படும் இழப்பினை விட இன்று உலகை யே பயமுறுத்திக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் என்னும் கொடுமையா ன நோயால் இறப்பவர்களைவிட Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

மதிப்பிற்குரிய மேடம் அவர்களுக்கு —
வணக்கம். என்ன பார்க்கிறீர்கள்? அம்மா, சகோதரி என சொல் லாமல், மேடம் என சொல்கிறேனே என்று பார்க் கிறீர்களா? பெத்த வளை, உடன் பிறந்த வளை தவிர, வேறெந்த பெண்ணையும், “அம்மா’ என்றும், “சகோதரி’ என்றும் அழைக்க விரும்ப வில்லை நான். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே யான ஒரே வேலை காதலிப்பது தான் என, திண்ணமாக நம்பு கிறேன். என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்க ளிடம் விவரிக்க விரும்புகிறேன். படித்து விட்டு, அட்வைஸ் மழை பொழிந்து விடாதீர்கள். அறிவுரை எனக்கு மகா அலர்ஜி. வேண்டுமானால், அபிப்ராயம் சொல்லுங்கள். என் தற் போதைய வயது 58. மத்திய அரசு பணியிலிருந்து ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறப்போகிறேன். எனக்கு, இரு பெண் மேலதிரி காரிகள். முதலாமவள் ஐந்தடி, பத்து அங்குலம் உயரம் இருப்பாள்; பிங்க் நிறம். இரண்டாமவள் ஐந்தடி, எட்டு அங்குலம் உயரம்; கறுப்பு நிறம். அவர்களுக்கு இடையே Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவுக்கு —

நான் ஒரு பெண். எனக்கு, மூன்று அண்ணன்கள். எங்கள் குடும்ப பிரச்னை ஒன்றுக்கு தீர்வு வேண்டி, உங்களின் முன் நிற்கிறேன். என் தந்தை, அரசு உயர் பதவி வகித்து, ஓய்வு பெற்றவர். அவர், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் தாயார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என் தாயார், தன் கடைசி காலத்தில், புத்தி சுவாதீனமற்றவராய் இருந்தார். அவர், அப்படி ஆனதற்கு காரணமே, என் தந்தையின் முறையற்ற செக்ஸ் ஆசை தான் என்று, எங்கள் குடும்பத்தில் ஒரு பேச்சு உண்டு. நான்கு பேருக்கும் திருமணம் செய்து வைத்த எங்கப்பா, மகள் வீடான என் வீட்டில், நிரந்தரமாக தங்கிக் கொண்டார். எங்கப்பா ஒரு சிவ பக்தர்; அவர், சிவ பூஜை செய்யாத Continue reading

அழகு குறிப்பு: கால் வெடிப்பு குணமாக . . .

தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.அதை போக்க சில எளிய வழிகள்  இதோ:
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை Continue reading

உடற்பயிற்சி செய்ய‍விரும்புவோர் கவனிக்க‍ வேண்டிய சில முக்கிய குறிப்புகள் (தொடர்ச்சி 2)

இதன் முந்தைய‌ தொடர்ச்சி படிக்க (இந்த வரியினை கிளிக் செய்க)

11. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின் உடற்பயிற்சியை மேற் கொள்வது நல்லது.

12. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுபவர் உங்களை விட அதிக அளவில் ஈடுபடுபவராக இருந்தால் நல்லது.

13. நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்களது உடல் எடையை குறைக்க Running Exercise சிறந்த்தாகும். குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் அல்லது 4 கிலோ மீட்டர் Running (ஓடுவது) நல்லது. Running (ஓடுவதற்கு)க்கு முன்பு Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு —
வணக்கம். என் வயது 28; பெண். சிறுவயதில் போலியோ நோயால் இரு கால்களும் செயலிழந்து விட்டன. நான் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து உள்ளேன். என் குடும்ப சூழ்நிலை காரணமாக, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலே, அங்கு வேறொரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர், ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. அவருக்கு, தற்போது 50 வயது. அவர், என் மீது காட்டிய கருணை, பின் காதலாக மாறி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டோம். அந்த திருமணத்தில், Continue reading

நித்தியானந்தருடன் இருந்தது நானல்ல: நடிகை ரஞ்சிதா பேட்டி – வீடியோ

ஆபாச வீடியோ காட்சியில் நித்தியானந்தருடன் இருந்தது நானல்ல என்று ஆந்திர தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு நடிகை ரஞ்சிதா பேட்டி

நித்தியானந்தா – ரஞ்சிதா இடம்பெற்ற ஆபாச வீடியோ உண்மையானவையே முன்னாள் சீடர் லெனின் கருப்பன் பேட்டி

மேற்காணும் வரியினை கிளிக் செய்யுங்கள்

மக்களை ஏமாற்றுகிறார்: நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச வீடியோ காட்சி உண்மையானது; சீடர் லெனின் கருப்பன் பேட்டி

இதன் தொடர்பான: ரஞ்சிதா பேட்டி வீடியோ (இந்த வரியை கிளிக் செய்யுங்கள்)
திருவண்ணாமலை தியான பீடத்தில் நித்யானந்தா தனது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். அப்போது அவர் ஆபாச கேசட் பொய்யானவை. எனக்கு எதிராக சித்தரிக்கப்பட்டது என்று நிருபர்களிடம் கூறினார். இதற்கு நித்யானந்தா சாமியாரின் சீடர் லெனின் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தார். நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் உறவு வைத்த ஆபாச வீடியோ உண்மையானது என்று ஆதாரங்களை காட்டி விளக்கமளித்தார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நித்யானந்தா மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். காவி உடை அணிந்து அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார். காவி என்றால் இந்து மதத்திற்கு எதிரான கருத்தை நான் தெரிவிக்க வில்லை. நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா உள்ள வீடியோ படம் உண்மையானது. இதை டெல்லியில் Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவுக்கு —
உலகில் உயிர் வாழ விரும்பாத ஜீவன் எழுதிக் கொண்டது, நான் என் குடும்பத்தி னருக்கு மூன்றாவது மகன். திருமண வயதில் அக்கா இருக்கிறாள். உலகில், ஆண், பெண் என இரு ஜாதியை படைத்து விட்டு, இடை உயிரியாக திருநங்கையர்களையும் படைத்து விட்டார் கடவுள். சரி விடுங்கள்… நான் என் கதைக்கு வருகிறேன். நான் தற்போது மேல்நிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே எனக்குள் இருந்த பெண்மையை உணர்ந்து வருகிறேன். வகுப்பில் மாணவர்களின் கேலியும், கிண்டலும் என்னை தற்கொலைக்கு தூண்டுகிறது. நான் நடந்து செல்லும் போது, “அது போகுதுடா…’ என, தெருவில் கிண்டல் செய்கின்றனர். எனக்கு தற்கொலை Continue reading

டாடா நிறுவனத்தில் “நானோ” காரை வாங்க ஆள் இல்லை

டாடா நிறுவனம் ரூ. 1 லட்சத்தில் கார் உற்பத்தி செய்யும் திட்டத்தை கொண்டு வந்தது.இந்த திட்டத்தில் “நானோ” என்ற குட்டி கார் தயாரிக்கப்பட்டது. இதற்கான தொழிற்சாலை குஜராத் மாநிலத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
நானோ கார் வெளிவந்த போது அந்த காரை வாங்க மக்களிடையே பெரிய ஆர்வம் ஏற்பட்டது. ஏராளமானோர் முன்கூட்டியே பதிவு செய்து காரை வாங்கினார்கள். ஆனால் கார் புழக்கத்திற்கு வந்ததற்கு பிறகு இந்த கார் மீது மக்களுக்கு Continue reading

திருவண்ணாமலை – மலை மீது லிங்கம் வைத்து பூஜை – பெரும்பரபரப்பு

திருவண்ணாமலையில் மலை மீது யாரோ சில மர்ம ஆசாமிகள் சிவ லிங்கத்தை வைத்து பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்புக்கு காரணமாகி இருக்கிறது.

திருவண்ணாமலையில் உள்ள மலையை சிவனாக நினைத்து பக்தர்கள் தலைமுறை தலைமுறையாக‌வழிபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசித்து செல்கின்றன நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த குருஜி என்ற வாலிபர் தலைமையில்20பேர் கொண்ட Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

வெகுநாட்களாக கடிதம் எழுத வேண்டும் என்று யோசித்த பின், இதை எழுதுகிறேன். எனக்கு அம்மாவோ, அப்பாவோ கிடையாது. திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவர் ரொம்ப நல்லவர்; அவருக்கு, துரோகம் செய்து விட்டேன்.

என் கணவரின் நண்பரிடம் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. 15 வருடங்களாக இந்த தொடர்பு Continue reading

ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க., கூட்டணி குறித்து காங்கிரஸ் ஆலோசனை: டில்லியில் அகில இந்திய மாநாடு

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு, டில்லியில் இன்று துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், முக்கியமான அரசியல் தீர்மானங்கள் பல நிறைவேற்றப் படவுள்ளன. ஸ்பெக்ட்ரம் பிரச்னையால் ஒரு நாள் கூட பார்லிமென்டின் குளிர் காலக் கூட்டத் தொடர் நடைபெறாமல் முடிவடைந்த சூழ்நிலையில், இம்மாநாடு நடப்பதால், அந்த ஊழல் விவகாரம் குறித்தும், தி.மு.க., உடனான கூட்டணி குறித்து Continue reading

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை, உச்சநீதிமன்றம் கண்காணிப்பு – ஜெயலலிதா வரவேற்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை கண்காணிக்க, நேற்று உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது குறித்து அதிமுக, பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்பதாகவும்,  2ஜி வழக்கு

Supreme Court

விசாரணையில் சி.பி.ஐ., மிக அதீத மெத்தனம் காட்டி வந்ததாகவும் எனவே தான் தற்போது வழக்கு விசாரணை கண்காணிப்பை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டது என்றும் இது பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கு எனவும் ஆனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த Continue reading

என்னைப்பார்த்து நடுங்குறா: மகன் விஜய்ஸ்ரீஹரியை மிரட்டி வைத்துள்ளனர் வனிதா கண்ணீர்

நடிகை வனிதாவின் மகன் விஜய்ஸ்ரீஹரி. 10 வயது சிறுவனான இவன் யாருடன் இருப்பது என்பது தொடர்பாக வனிதாவுக்கும், அவரது தந்தை விஜய குமாருக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விஜய குமார் கொடுத்த புகாரின் பேரில் வனிதாவின் 2-வது கணவர் ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார்.

%d bloggers like this: