About these ads

உயிருக்கு உலை வைக்கும் (அதீத) உடற்பயிற்சி

ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்ப ம், குத்துச்சண்டை, ஆகி யவற்றை வாலிபர்கள் கற்றுக்கொண்டு உடல மைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சிகள் வந்தன. தற் போது ஜிம்மில் 5 முதல் 10 மணிவரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உட லமைப்பை உருவாக்குவதில் Continue reading

About these ads

ஆண் பெண் நட்புடன் பழக சில வழிகள்

மற்றவருடன் பழகுவது என்பது நட்பாகவும் இருக்கலாம், இல்லை காதலாகவும் இருக்கலாம். இது சூழ் நிலையை பொறுத்து அமையும். சில சமயங்களில் அப்படி பழகு வதற்கும் நம் சுய நம்பிக்கை மிகவும் தடையாக இரு க்கும். இத்தனை நாளும் நாம் மற்றவ ருடன் பேசுவது, பழகுவது பற்றி கூச்சம் கொண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்து, நம்பிக்கை யுடன் அடுத் தவரிடம் எப்படி பேசலாம், எப்படி பழக லாம் என்பதை மனதில் கொண்டு, Continue reading

நாய் வாங்கும்முன் நினைவில் கொள்ள‍ வேண்டியவை

வீட்டில் ஆசைக்கு செல்லமாக வளர்க்க நாய் வாங்குகிறோம் என் றால் அதற்கு ஒரு புதிய உயிரை குடும்பத்தில் சேர்க்கிறோம் என்று அர்த்தம். ஆனால் அவ்வாறு வீட்டில் வளர்க்க நாயை தேர்ந்தெ டுக்கும் போது ஒரு பெரிய குழப்பமே மனதி ல் நிலவும். ஏனெனில் தற்போது நிறைய செல்லப்பிராணிகள் இருக் கின்றன. ஆகவே எதை வளர்த்தால் சரியானதாக இருக்கும என்ற குழப் பம் மனதில் பெரிதும் இருக்கும். அதிலும் நாயை வாங்கிவிட்டு, பின் ஒரு சிறு தவறு நடந்தாலும், பிறகு அனைத்துமே தவறில் முடிந்து விடும். ஆகவே மிகவும் கவனத்து டன் இருக்க வேண்டும். இப்போது நாயை வாங்கும்முன் எவற்றை Continue reading

ரூ.86,40,000 மதிப்புள்ள‍ பி.எம்.டபிள்யூ., 6 சீரீஸ் கார் அறிமுகம் – வீடியோ

ஜெர்மன் நாட்டில் உள்ள‍ ஒரு தானியங்கி மோட்டார் சைக்கிள் மற் றும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமே இந்த பி.எம். டபுள்யூ நிறுவனம், 1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதன் செயற் பாட்டிற்கும் சொகுசு வாகனங்க ளுக்கும் பெயர்போனது. அது MINI என்ற வர்த்தகப்பெயர் கொ ண்டவற்றை சொந்தமாக வைத் துள்ளது மற்றும் உற்பத்தி செய் கிறது, மேலும் அது ரோல்ஸ்- ராய்ஸ் மோட்டார் கார் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவன மாகும்.

தற்போது இந்திய‌ கார் சந்தையிலும் அதிக மான விலை, ஆடம்பர சொகுசு கார் விற்பனையில் முதலிடத்தை  பிடித்திருப்ப‍து குறிப் பிடத்தக்க‍து. இந்த பி.எம்.டபிள் யூ., கார் நிறுவ னம் தற் போது 6 சீரிஸ் 640டி என்ற புதிய காரை Continue reading

கணணியில் தோன்றும் சில த‌வறுகளும் , அதற்கான விளக்கங்களும்!

கணணி முடங்கி போகும் நேரங்களில், த‌வறுகள் காட்டப்படும். ஏன் இவ்வாறு வருகின்றது என்று தெரி யாமல் குழம்பி போயுள்ளவர்கள் ஏராளம்.

கணணியில் தோன்றும் சில த‌வறு களும் (Error Reports), அதற் கான விளக்கங்களும் கீழே தரப் Continue reading

ஆஞ்சநேயர் பெருமை – சுகிசிவம் சொற்பொழிவு – வீடியோ

ஆஞ்சநேயர் பெருமைகளை சொல்லின் செல்வர் திரு. சுகிசிவம் அவர்கள் தனது சொற்பொழிவு மூலம் உங்களுக்கு விளக்குகிறார். பக்தியுடன் கேட்டு, ஆஞ்சநேயரின் Continue reading

காலண்டர்கள் உருவானது எப்படி?

நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை வரவேற்க ஆவலுட னும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புதுவருடத்திற்கு விதவி தமான வடிவமைப்புகளில் காலண் டர்கள் வாங்கி மகிழுவோம் காலண் டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிக முக்கியமான ஒன்று

அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந் த கதையைத் தெரிந்துகொள்வோம்! கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உரு வானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கி லச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்க கால காலண்ட ர்களுக்கு அ Continue reading

கண்ணை கவரும் ஹீரோ கிளாமர்

 

ஹீரோ நிறுவனத்தின் புதிய வரவான க்ளாமர் மோட்டார்பைக் பெய ருக்கேற்ப கவர்ச்சியான, வித்தியாசமான, வளைவு நெளிவுகள் கொ ண்ட வடிவமைப்புடன் பார்ப்போ ரை கவரும் வகையில் உள்ளது. மைலேஜ், சொகுசு மற்றும் அதிக செயல்திறன் ஒருங்கே அமைந்த ஹீரோவின் க்ளாமர் இன்றைய இளைஞர்களை வெகுவாகவே ஈர்க் கிறது என்றால் மிகையல்ல.

இதன் கவர்ச்சியான வடிவமைப்பி ற்கு காரணமாய் இருப்பவை இதன் ஏரோடைனமிக்டிசைன், சிசெல் செய்யப்பட்ட முன்புற மாஸ்க், சுவி ங் ஆர்ம் உடன் கூடிய ஹைட்ராலிக் ஷாக் அப்சர்வர், புது வித ட்ரப் பிஜாய்டல் ஹெட்லைட், வித்தியாசமான வைசர் மற்றும் மஃப் ளர் கவர், கண்ணை கவரும் டிஜிட்டல் அனலாக் காம்போ மீட்டர் கொ ண்ட கன்சோல் மற்றும் ஏர் ஸ்கூப் ஷ்ரௌட் புதுவித Continue reading

மாணவ மாணவிகளை எச்ச‍ரித்த‍ “சைபர் சொசைட்டி ஆப் இந்தியா”

 

கோவை திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ளது நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியின் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங் கேற்ற இக்கலை விழாவில் சைபர் சொசைட்டி ஆப் இந்தியாவின் கோவை கிளை அமைப்புத் தலை வர் எஸ்.என். ரவிச்சந்திரன் மாண வ மாணவிகளுக்கு ஊட்டிய எச்ச‍ ரிக்கை உணர்வு!

சமூக வலைத் தளங்களை கையா ளும்போது அதிக கவனமும், முன் னெச்சரிக்கை யோடும் செயல்படவேண்டும். அந்தரங்க தகவல்க ளை கணினி, மொபைல், சமூக Continue reading

நான் தமிழ்த்திரைப்படம் – திரை விமர்சனம் – வீடியோ

 

இந்த மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியான நான் திரைப்படத்தை ஜீவா சங்கர் இயக்கத்திலும் முரளி ராமன், ஃபாத்திமா  ஆன்டனி ஆகி யோர் தயாரிப்பிலும் தயாராகி ரசிகர்களின்  பார்வைக்கு வந்துள்ள‍ து. இத்திரைப்படத்தில்   Continue reading

காதலிப்ப‍தால் ஏற்படும் நன்மைகள்

காதலிப்பவர்களுக்கு கண்தெரியாது என்பது முட்டாள்களின் வாத ம் என்று அதிரவைக்கின்றன ர் ஆய்வாளர்கள். காதலில் விழுந்தவ ர்களுக்கு நினைவு த்திறன் அதிகரிக்குமாம் அத ற்கான ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும் என்று கூறி காத லர்களின் வாழ்வில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிரு க்கின்றனர் ஆய்வாளர்கள்.

கண்ட உடனே காதலில் விழுபவர்கள் சிலர். பேசி பழகிய பின் காத லிப்பவர்கள் சிலர் காதலில் விழுந்துவிட்டால் அவர்களுக்கு இறக் கை முளைத்துவிடும். கண்களை Continue reading

காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின் அதன் செயல்பாடுகளும்

ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்யப்ப டும் புகார்தான் அந்த குற்ற நிகழ்வு குறித்த விசாரணை யின் துவக் கப்புள்ளியாகும். 

சட்டரீதியாக ஒரு குற்ற நிகழ் வு குறித்த எவ்வகையிலாவது தகவல் அறியும் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகி றது. ஆனால் நடைமுறையில் தமது பதவிக்கு ஆபத்து வராது என்ற நிலையில் கொலை போன்ற கொடுங்குற்றங்களைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் தாமாக வே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள Continue reading

மாணவர்களுக்கு பயனுள்ள வீடியோ தளம்

றிவியல் ,வரலாற்று தகவல்களை அறிய விரும்புவோருக்கும் மிக சிறந்த பயனுள்ள தளமாக watch know learn .org எனும் தளம் விள ங்குகிறது.

து முற்றிலும் மாண வர்களுக்கு பயன்படும் வகையில் mathe matics, scince, history, social studies ,computer and technology, இன்னும் பல 16 பிரிவுகளையும் ஒவ் வொன்றிற்கும் பல உபபிரிவுகளிலும் 16239957 வீடி Continue reading

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?

எங்கு திரும்பினாலும் ஸ்பெக்ட்ரம் என் ற சொல் திரும்பத் திரும்ப காதில் விழு கிறதே! அப்படி என்றால் என்ன?
 
மின்சாரத்தை கம்பி மூலம் கடத்த முடி யும் என்று நமக்கொல்லாம் தெரியும். அதேபோல, கம்பி ஏதும் இல்லாமல் குறிப்பிட்ட தூரத் திலிருந்தே இரும்பை க் கவர்ந்து தன்னை நோக்கி இழுக்கும் காந்த த்தையும் பற்றி நாம் அறிவோம். ஒரு கம்பியில் பாயும் மின்சாரம் தன் னைச் சுற்றி மின்புலத்தையும், காந்தம் தன்னைச் சுற்றி காந்தப் புலத்தையும் உருவாக்குகிறது. இந்த மின்புலம் அல் லது காந்தப் புலம் தன்னைச் சுற்றியுள்ள Continue reading

விண்டோஸ் 7 – நிறைகளும் குறைகளும்

சிறப்பு அம்சம்:
*பயன்படுத்துதலின் வேகம் அதிகம்.
* எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது.
* வேடிக்கை விளையாட்டு அனை த்தும் எளிதாக பயன்படுத்துதல்.
* எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போ ர்ட் செய்வது,
* ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன்
* மேம்படுத்த Continue reading

தெரியுமா? உங்களுக்கு ….

*உல‌கி‌ன் முத‌ல் க‌ண் வ‌ங்‌கி 1944ஆ‌ம் ஆ‌ண்டு ‌நியூயா‌ர்‌‌க்‌கி‌ல் ‌நிறு வ‌ப்ப‌ட்டது.
*பூச்சிகளில் வேகமாக பறக்கக் கூடியது தும்பி.
*காகமே இல்லாத நாடு நியூசிலாந்து
*ஆறுகள், நதிகள் இல்லாத நாடு சவூதி அரேபியா
*50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலரின் பெயர் கார்டஸ்
*விவசாயம் முதன்முதலில் தாய்லாந்து நாட்டில் தொடங்கப் பட்டது.
*உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய தேசம் ரோம்.
*நள்ளிரவு சூரியனின் பூமி என்று குறிப்பிடப்படுவது நார்வே.
*சூரிய உதய பூமி என்று அழைக்கப்படுவது ஜப்பான்
*இந்தியாவின் நறுமணத் தோட்டம் கேரளா
*வெள்ளை யானை பூமி என்று Continue reading

%d bloggers like this: