About these ads

உயிருக்கு உலை வைக்கும் (அதீத) உடற்பயிற்சி

ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்ப ம், குத்துச்சண்டை, ஆகி யவற்றை வாலிபர்கள் கற்றுக்கொண்டு உடல மைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சிகள் வந்தன. தற் போது ஜிம்மில் 5 முதல் 10 மணிவரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உட லமைப்பை உருவாக்குவதில் Continue reading

About these ads

தொன்மையான மொழிகளும் அதன் சிறப்புக்களும்!

இந்த உலகில் அதிகபட்சமாக 6000 மொழிகள் இருப்ப‍தாக கண்ட றியப்பட்டுள்ள‍து. இந்த 6000 மொழி களில்  மிகவும் தொன்மை வாய்ந்தத  மொழிகள் ஆறுமொழி கள் ஆகும்.  இந்த ஆறு மொழிக ள் தான் உலக மக்க‍ளுக்கு நாகரீகத்தையும் வாழ் வியல் முறைகளையும் சொல்லிக் கொ Continue reading

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்வது எப்படி?

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்வது எப்படி? தமிழ் யூனிகோடு நிரலி இலவசமாகக் https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQd3q75lW6p9ILmyuZ10wdMpzEud2YyGo-Uy5arpGnRIJlGB5S33gகிடைக்கும் போது, அப்புறம் ஏன் 100 ரிங்கிட் கேட்கிறார்கள்?

யூனிகோடு நிரலி இலவசமாகக் கிடைக்கிறது என்பது உண்மை தான். காசிற்கு விற்கிறார்கள் என்பது அவர்களுடைய பிரச்னை . அந்த நிரலியில் கொஞ்சம் மாற் றம் செய்து விற்கிறார்கள். அப்படி சம்பாதி க்கிற பணம் எத்தனை நாளைக்கு ஒட்டிக் கொண்டு வரப் போகிறது. ஆதாரம் இல்லாமல் நான் எதையும் எழுத மாட்டேன். போ Continue reading

வால்மிகி இராமாயணம் உருவான வ‌ரலாறு!

தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத் திற்கு காரணம். திருடனாக இரு ந்த வால்மீகியை முனிவர் அந்த ஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந் துகொள்வோமே எனக்கருதி அவரை மனதால் துதித்தார். நாரதர் அவர்முன்பு தோன்றினா ர். 

வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. Continue reading

சின்ன‍தாய் முத்த‍மும், சீண்டுதலும், கிளுப்பான பேச்சும் உடல் உறவுக்கு உரமாகும்

சின்ன முத்தம், செல்லமாய் விளையாட்டு, காதுமடலில் கிசு கிசுப்பா ய் பேச்சு போன்ற முன் விளையா ட்டுக்கள் உறவு சிறப்பாக அமைய காரணமாகிறது. உறவு முடிந்த உடன் அப்படியே அடித்துப் போட் டதுபோல தூங்கிவிடுவது பலரது வழக்கம். ஆனால் முன்விளையா ட்டுக்கு எந்த அளவிற்கு முக்கிய த்துவம் கொடுக்கிறோமோ அதே போல உறவுக்குப்பிந்தைய விளை யாட்டிலும் கவனம் செலுத்த வே ண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அன்பான முத்தம், ஆறுதலான அணைப்பு என தாம்பத்ய உறவுக்குப்பின்னர் பல செயல் பாடுகளை Continue reading

சோலார் பவர் மானியமும் – குழப்பங்களும்!

அணு மின்சாரம், அனல் மின்சாரம், நீர், காற்றாலை என அத்தனை யையும் தாண்டி மின்சாரத்தின் தேவை அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் இன்றைக்கு எல்லோ ரது கவனத்தையும் பெற்றிருக்கிற து சோலார் பவர் எனப்படும் சூரிய சக்தி. சிறிய அளவில் சூரிய சக்தி யை பயன்படுத்திய காலம் மாறி, இப்போது வீட்டுக்குத் தேவையா ன மின்சாரத்தில் பெரும்பகுதியை நம் வீட்டிலேயே உருவாக்கிக் கொள்கிற அளவுக்கு வளர்ந்திரு க்கிறது சோலார் பவர் திட்டங்கள். இந்த திட்டங்களுக்கு அரசு பல வகையிலும் ஊக்குவிப்பதோடு, அவற்றுக்கு கணிசமான மானியமு ம் தந்து வருகிறது. இதை சரியா கப் பயன்படுத்திக்கொண்டாலே நம் பட்ஜெட்டுக்குள் சோலார் பவர் யூனிட்டுகளை Continue reading

இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையில் விரும்பாததற்கும் என்ன காரணம் தெரியுமா?

காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வருடும் இதமான காற்று, ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெ ளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையி ல் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிரு க்கும் உடைகள் அந்த கோலம், அ தற்குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்தமி ன்றி ரசிக்க வைக்கும்.

இப்படிப்பட்ட அழகைப்பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழமாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் Continue reading

தாம்பத்தியத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான சில முக்கிய பிரச்சனைகள்

 

வ்வொருவருக்கும் ஒருகவலை இருக்கும். குறிப்பாக செக்ஸ் வி ஷயத்தில் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி பல்வேறு விதமான கவலைகள் இருக்கத் தான் செய்கிறது. குறிப்பாக பெண் களுக்கு செக்ஸ் என்று வரும்போ து பல கவலைகள் வருகிறதாம். இருப்பினும் குறிப்பிட்ட 10 கவலைகளை Continue reading

மீண்டெழ முடியாத ஆழத்தில் நாம் வீழ்ந்துகிடக்க காரணம் . . . . ?

மேலைநாட்டவர் வெறும் வாணிபத்துக்காகவே கீழைநாடுகளை நாடிக்கொண்டிருந்த நாட்களில், கடல் கடந்து கொடி கட்டி ஆண்ட இனம் நம் தமிழினம். காம்போஜம் (கம்போடியா), ஸ்ரீ விஜயம் (சுமாத்திரா), சாவகம் (ஜாவா), சீயம்-மாபப்பாளம் (தாய்லாந்து), கடாரம் (மலேசியா), நக்காவரம் (நிக்கோபார் தீவு கள்), முந்நீர்ப்பழந்தீவு (மாலைதீவு) போ ன்ற தூரதேச நாடுகளிலெல்லாம், தமிழ் மூவேந்தரில் ஒருவரான சோழரின் புலிக் கொடி பறந்து அந்நாட்டவரெல்லாம் தமி ழருக்கு திறை செலுத்தி பணிந்துநின்ற ஒரு பொற்காலம் சரித்திரத் தில் இடம்பிடித்திருக்கிறது. அவ்வாறு Continue reading

எதற்காக கடவுள் இல்லையென்ற நிலைப்பாட்டிற்கு “பெரியார்” வந்தார்

 

தொண்டு செய்து பழுத்த பழம்.பகுத்தறிவு ஆசான் பெரியாரை பற்றிய இணையதளம் மூலமாகதான் படித்து அறிந்து கொண்டேன். அதனா ல் அவர்மேல் எனக்கு ஈடுபாடு அதிகமாகி. அவர் கொள்கையால் ஈர்க்கபட்டேன். என க்கு ஒரு வருத்தம் மனிதனுக்கு அறிவும் மானமும் முக்கியம் என்று உணர்த்தி அறி யாமை இருளில் இருந்த தமிழனை மீட் டெடுத்த பெரியார். கடவுள் மறுப்பு கொள் கையை அவர் கடைப்பிடித்த காரணத் தால், கடவுள் நம்பிக்கை கொண் டவர்கள் பெரியார்மீது ஆர்வம் காட்டவில்லை. அதனால் அவர் சமுதாயத்திற்கு செய்த தொண்டுகள் கடவுள் நம்பிக்கை இருப்ப வர்களுக்கு தெரியாமல் போய் Continue reading

தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாய்க்குட்டி!

 

தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாயை பார்த்ததுண்டா..?

திருகோணமலை மாவட்டம் தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாய்க்குட்டி! முருகா புரியில் நாய்க் குட்டியொன்று முகத்தில் தும்பிக் கை  போன்ற வடிவத்துடன் அதிசய மாகப் பிறந்துள்ளது. எனினும் குறி த்த நாய்க்குட்டி பிறந்து சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளது. இந்நாய்க்குட்டியை பார்ப்பதற்கு  Continue reading

நம்ம‍ தமிழகத்தில் இப்ப‍டியும் ஒரு பள்ளியா? (“அட! பிழைக்க‍த் தெரியாதவங்கப்பா”!)

 

திருவண்ணாமலை மாவட்டம் வேடப்பனுர் கிராமத்தில் “அருணாச் சலா வில்லேஜ் ஸ்கூல்” உள்ளது.

தமிழகத்திலேயே முதன் முறை யாக சோலார் சிஸ்டம் மூலம் இயங்கும் பள்ளி என்ற பெருமை இப் பள்ளிக்கே உண்டு. தேவை யான மின்சாரத்தை சூரிய ஒளி மூலமே பெற்றுக் கொள்கிறார்க ள்.

தமிழகத்திலேயே 1 ரூபாய் கூட வாங்காமல் இலவச ஆங்கில வழிக்கல்வியைத் தரும் தனியார் பள்ளி என்ற Continue reading

கணவன் அடித்தால் மனைவி தாங்கிக்கொள்ள வேண்டும் – கர்நாடக மேல்நீதிமன்ற நீதிபதி

 

குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக்கொள்ளும் கணவன், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இதனை குழந்தைகளின் நலன்கருதி  பெண்கள் சகித்துக்கொள்ள வேண்டும் ௭ன கர்நாடக மேல்நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 

க்கருத்தால் நீதிபதியை பதவி நீக்கம் செய்யவேண்டும் ன பெண்கள் அமைப்புகள் போர்க்கொ டி தூக்கியுள்ளன.

‘௭ன் கணவர் அடிப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து வழங்கவேண்டும்’ ௭னக்கோரி பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு சமீபத்தி ல், கர்நாடக மேல் நீதிமன்ற த்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பக்தவத்சலா, ‘குடும்பத்தை நல்ல முறையில் கவ னித்துக்கொள்ளும் கணவன், மனைவியை Continue reading

குறைந்த செலவிலான மருத்துவப் படிப்பு – சீனாவை நோக்கி இந்திய மாணவர்கள்

 

இந்தியாவில், தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பது செலவு கூடிய விஷயம் என்ற நிலையில், இந்திய மாணவர்கள் சீனாவை நோக்கி செல்வது அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற, சில மாநி லங்களில் மதிப்பெண் முறையும், பல இடங்களில் நுழைவுத்தேர்வு ம் பின்பற்றப்படுகின்றன. இவைகளில் வெற்றிபெற முடியாத மாண வர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நாடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆனால், அங்கே ஆகும் செலவு பலரையும் பின் வாங்க வைத்துவிடுகிறது.

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவையும் கைவிட முடியாமல், செலவையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் இந்திய மாணவ ர்களுக்கான ஒரு சிறந்த இலக்காக அண்டை நாடான சீனா உருவெ டுத்துள்ளது. இந்தியாவில் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க, கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை என்ற வகையில், சுமார் 45முதல் 75 லட்சம்வரை செலவாகிறது. ஆனால் சீனாவி லோ, ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு 15 முதல் 20 லட்சம் வரைதான் செலவாகிறது. இதனால், Continue reading

ராமாயணம் என்பது பாதி உண்மை! பாதி பொய், நிறைய கற்பனையால் சித்தரிக்கப்பட்டவையே!

Hatton Suresh  அவர்களது சொந்தக் கருத்தினை முக நூலில் அவரால் பகிரப்பட்ட‍து) 

ராமாயணம் எழுதியபோது பல உண்மைகளை மறைத்து பாதி கற்ப னையிலேயே எழுதிவிட்டார்கள். அதை இப்போ சொன்னால் மதவா திகள் ஏற்று கொள்ள மாட்டார்கள். ராமா யணம் நடந்த காலத்தில் தமிழ்நாடும் இலங்கையும் ஒரே நில பரப்பாகவே இரு ந்த‌து. பிறகு ஏற்பட்ட இயற்கை சீற்றத்தா ல் இலங்கையாக பிளவுபட்டது. ஆனால் முழுமையாக பிளவுபடவில்லை.தற்போ து கடலுக்கு அடியில் ராமர் பாலம் என்று சொல்ல படுகிற அந்த இடம். கடலுக்கு மேலே இருந்தது. அதிலே மக்கள் போக்கு வாரத்து இருந்தது. பின்பு ஏற்பட்ட இயற் கை அழிவால் இலங்கை தீவானது. ராமா யணம் நடந்து பல ஆயிரம் வருடங்களு க்கு பின்தான். ராமாயணம் என்ற ஒன்று நடந்ததாக கண்டறியப் படுகிறது. அப்போது Continue reading

வீடியோ, ஆடியோ கோப்புகளையும் நாம் விரும்பும் பா‌ர்மட்டில் எளிதாக மாற்ற

வீடியோ கோப்புகளையும், ஆடியோ கோப்புகளையும் நாம் விரும்பு ம் பா‌ர்மட்டில் எளிதாக மாற் றி அமைக்க ஒருசின்ன மென் பொருள் உதவி புரிகின்றது. இதற்கு முதலில் இந்த மென் பொருளை தரவிறக்கம் செய் து, உங்கள் கணணியில் நிறு விக் கொள்ளவும்.

இதன்பின் இந்த மென்பொரு ளை ஓபன் செய்தால் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நீங்கள் ஆடியோ கோப்பை மாற்ற விரும்புகின் றீர்களா அல்லது வீடியோ கோப்பை மாற்ற விரும்புகி ன்றீர்களா என முடிவு செய்து அதற்குண்டான Continue reading

ஒழுக்க நெறிகள்!

நம்மளவு சௌகரியமோ, அறிவோ அழகோ இல்லாதவர்களைப் பார்த்து நாம் தாழ்த்தியாக  நினைத்துக் கர்வப்படக் கூடாது. கர்வம் என்பது சொறி, சிரங்கு எல்லாவற்றையும் விட க் கொடிய பெரிய வியாதி போன்றது. போன பிறவியில் நம்மைவிடத்  தப்பு செய்ததால் அவர்கள் இப்போது பணத்தில், புத்தியில், அழகில் நம்மை விடக்  கீழாக இருக்கலாம். ஆனால் நமக்குக் கர்வம் வந்தால், இதுவே அவர்கள் செய்த  தப்புக்களையெல் லாம் விடப் பெரிய தப்பு. இதனால் நாம் அடுத்த பிறவியில் இப்போது அவர்கள் இருப்பதைவிடக் கீழான நிலையில் பிறப்போம்.

இன்னும் பலவிதமான அழுக்குகள் இருக்கின்றன. பிறர் இல்லாத போது அவர்களைப் பற்றி  கேலியாகவோ, நிந்தையாகவோ பேசுவ தில் உங்களுக்கு எண்ணம் போகவே கூடாது. இப்படிப்  பேசுவதில் ஒரு சுவாரசியம் இருக்கிறதே என்பதற்காக Continue reading

%d bloggers like this: