About these ads

உயிருக்கு உலை வைக்கும் (அதீத) உடற்பயிற்சி

ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்ப ம், குத்துச்சண்டை, ஆகி யவற்றை வாலிபர்கள் கற்றுக்கொண்டு உடல மைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சிகள் வந்தன. தற் போது ஜிம்மில் 5 முதல் 10 மணிவரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உட லமைப்பை உருவாக்குவதில் Continue reading

About these ads

“நான் ஒரு மூடன்” என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.” – கவியரசு கண்ண‍தாசன்

ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத் தறிவாளர்கள் உண்டு. அவர் களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத் தனம் என்றும் நம் முடைய நம்பிக்கை கள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர் கள் கருதுகிறார்கள். நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை… எது வும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத் தனம். அதிலே தனியாக Continue reading

கவியரசு கண்ண‍தாசன் அவர்கள் ஆற்றும் உரை – (அவரது குரலில் . . .) – அரிய‌ வீடியோ

திரையுலகிலும், அரசியலிலும் தனிப்பட்ட‍ முறையிலும் வெவ்வேறு தலைப்புகளில் கவிதைகளையும் பாடல்களையும் எழுதி நம் மனதில் என்றென்றும் நீங்கா இடம்பிடித்த‍ கவியரசு கண்ண‍தாசன் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் உரையை Continue reading

இது கண்ண‍தாசன் சொன்ன‍து! – மனிதனுக்கு, உடலுறவு ரகசியங்களை விவரிப்ப‍து தவறேதுமில்லை!

கணவன் மனைவி உடலுறவில் , கணவன் மிகவும் நிதானமாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும். மனைவி திருப்தி அடைய வேண்டுமென்றால், Continue reading

நடிகைகளை பற்றி கவியரசு கண்ண‍தாசன், நையாண்டி! – (அவரது குரல் ஒலிக்கும்) வீடியோ

தமிழ் கூறும் நல்லுலகத்திறக்கும், தமிழ்த் திரைப்படத்துறைக் கும் கவியரசு கண்ணதாசன் அளித்து சென்ற‌ அத்த‍னை பாடல் களும் தேனில் ஊறிய பலாச் சுளை தான்! ஒரு பெண்ணை, அல்ல‍து காதலை எப்ப‍டியெல்லாம் வர்ணிக்க‍ முடியுமோ! அப்ப‍டி யெல்லாம் வர்ணி த்த‍வர், மனிதர்களின் யதார்த்த‍ங்க ளை, அப்ப‍டியே! தன்னுள் வாங்கி, அதை, சிறிதும் பிசகாமல் தனக்கே உரிய கவித்துவத்தோடு சொல்லியவ ர், அதே போல் எதிர் மறை எண்ண‍ங்க ளைக்கூட நியாயப்படுத்தி, கேள்விக ளாக, தனது திரைப்பாடல் களிலே வைத்த‍வர், கவியரசு கண்ண‍தாசன்!

அப்ப‍டிப்பட்ட‍ கண்ண‍தாசன் நடிகைகளின் இடையைப் பற்றி, மேடை ஒன்றில் தனது Continue reading

கவியரசர் கண்ண‍தாசனும்! நானும் – கலைஞர் – வீடியோ


கவியரசர் கண்ணதாசனுடன், தான் கொண்ட நட்பின் ஆழத்தையு ம், அதனால் உண்டான இனிப்பு கசப்பு நிறைந்த‌ அனுபவங்களை யும் விழா ஒன்றில் Continue reading

கண்ணதாசனா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமா? – வீடியோ

சமூக நலக்கருத்துக்களை அதிகம் வலியுறத்திப் பாடியது கண்ண தாசனா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமா? ந Continue reading

மாணவ மாணவிகளை எச்ச‍ரித்த‍ “சைபர் சொசைட்டி ஆப் இந்தியா”

 

கோவை திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ளது நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியின் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங் கேற்ற இக்கலை விழாவில் சைபர் சொசைட்டி ஆப் இந்தியாவின் கோவை கிளை அமைப்புத் தலை வர் எஸ்.என். ரவிச்சந்திரன் மாண வ மாணவிகளுக்கு ஊட்டிய எச்ச‍ ரிக்கை உணர்வு!

சமூக வலைத் தளங்களை கையா ளும்போது அதிக கவனமும், முன் னெச்சரிக்கை யோடும் செயல்படவேண்டும். அந்தரங்க தகவல்க ளை கணினி, மொபைல், சமூக Continue reading

ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்

இன்றைய காலக்கட்ட‍த்தில் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் தன‌து குடும்ப உறவுகளின் பெயர்களோ அல்ல‍து தமது மாமனார் வீட்டுறவுக ளின் பெயர்களோ தெரிவதில்லை. இதெல்லாம் கூட்டுக்குடும்பங்களில்  பிள்ளைகளோ அல்ல‍து தம்பதிக ளோ வாழ்ந்திருக்கும் பட்சத்தில், “இவர் உனக்கு இந்த முறை, நீ இவ ரை இப்ப‍டித்தான் அழைக்க‍ வேண்டு ம்” என்று பெரியவர்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் இக் காலத்தில் எல்லாம் கூட்டுக்குடும்ப ங்கள் சிதைந்து தனிக்குடித்த‍னங்க ள் நகரங்களில் மட்டுமின்றி பல கிராமங்களில் கூட Continue reading

பெண்களே! உங்கள் மார்பகத்தை நீங்களே சுய பரிசோதனை செய்வது எப்ப‍டி? (மருத்துவக் கட்டுரை)

கண்ணாடி முன் நின்று கைகளை உயர்த்தி பரிசோதனை செய்தல்

தங்களின் மார்பகதின் அளவிலோ அல் ல‍து அமைப்பிலோ ஏதேனும் மாற்ற‍ம் உள்ள‍தா என்றும், தோலில் சுருக்க‍ம் உள்ள‍தா என்றும் கவனமாக பார்க்க‍வே ண்டும். மார்பு பகுதியில் வலியற்ற‍ கட்டி கள் ஏதேனும் உள்ள‍தா என்று தடவி பார் க்க‍வேண்டும்.

படுத்த‍ நிலையிலும் பரிசோதனை செய்ய‍லாம்.

மார்பு காம்பில் இரத்த‍ம் கலந்த Continue reading

நான் நிரந்தரமானவன். அழிவதில்லை என செருக்காய் சிரித்த கண்ணதாசன்

கண்ணதாசன்… காலத்தின் கைகளில் அதிர்ந்துகொண்டே இருக்கு ம் கவிதை வீணை, எவ்வளவோ பேர் பருகியும் தீராத சந்த மது கோப்பை, தேய்பிறை காணா தேன் தமிழ் நிலவு, கவியரச ருக்கு காலமெல்லாம் காதல் மேல் உறவு.

மகரந்தச் சொற்களில் கவி பாடிய தென்றல், மரண தேவ ன் மார்பில் ஏறி விளையாடிய குழந்தை.

வார்த்தைகளில் மட்டுமில்லா மல் வாழ்க்கையிலும் காட் டாறாய் பொங்கிப் பிரவகித் தவர். நான் நிரந்தரமானவன். அழிவதில் லை என செருக்காய் சிரித்த சிறுகூடல்பட்டிச் சிங்கம். வாழ்வே தடா லடியான தனி சினிமா… கவிஞரின் வாழ்விலிருந்து இங்கே Continue reading

சிறையில் கதறி அழுத கவியரசு கண்ண‍தாசன் – வீடியோ

கல்லக்குடி போராட்டத்தில் கண்ணதாசனுக்கும் அவர் நண்பர்களுக் கும் ஒரே மாதிரியாக ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலையாகி வெளியில் Continue reading

“கவியரசு கண்ண‍தாசனுக்கு” அதிர்ச்சியைக் கொடுத்த‍ “களிமண்” (முழுசா படியுங்க)

தியாகராய நகரில் ஹென்ஸ்மென் ரோடு வீட்டுக்குக் கண்ணதாசன் குடி வந்த புதிது. (இப்போது கவிஞ ரின் பெயராலேயெ “கண்ணதாசன் சாலை” என்று அழைக்கபடுகிற து.)

வீட்டு சுவர்களில் தரையி லிருந்து ஒரு அடி உயரத்தி ல் சுவிட்ச் பாயி ண்ட்டுகளும், ப்ளக் பாயிண்ட்டுக ளும் பொருத்தும் பழக்கம் அறிமு கமாகியிருந்த நேரம் அது. குளிப்ப தற்கு உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி ஹலில் உலவிக் கொண் டிருந்த கவிஞர், அப்போது தான் அந்த சுவிட்ச் போர்டைப் பார்த் தார்; பார்த்ததும் திகைத்தார்.

“இவ்வளவு தாழ்வாக Continue reading

1957-ல் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை – “நான் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்ல‍” – வீடியோ

1957 திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டில், தான் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்ல என்றும், பார்ப் Continue reading

அர்த்த‍முள்ள‍ இந்துமதம் – கவியரசு கண்ணதாசன் அவர்களின் அற்புத சொற்பொழிவின் முழுத்தொகுப்பு – வீடியோ

கவியரசு கண்ண‍தாசன் எழுதி, மிகவும் புகழ் பெற்ற‍, அர்த்த‍முள்ள‍ இந்துமதம் என்றொரு நூலில் உள்ள‍ பொற்காகிதத்தில் பொறிக்க‍ப் பட்ட‍ வாசகங்களை கவியரசர் கண்ண‍தாசனே விளக்கி கூறியுள் ளார். அந்த Continue reading

மனிதனின் பிறப்புகள் எத்தனை?

`மனித உயிர்களுக்கு மறு பிறப்பு உண்டு’ என்பதை இப்போது எல்லா மதங்களுமே ஒப்புக்கொள்ளத் தொடங்கி விட்டன.

பிறப்பின் முடிவு இறப்பு- இறப்பின் முடிவு பிறப்பு.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு உயிர் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்கிறது.

ஏழு பிறப்பு என்பது தவறான வாதம்.

`எழு பிறப்பு’ என்ற வள்ளுவன் வார்த் தைக்கு, `எழுகின்ற ஒவ்வொரு பிற ப்பும்’ என்பது பொருள்.

`இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்பது பிரபந்தம்.

`ஏழேழ் பிறவி’ என்றால், `நாற்பத்தொன்பது பிறவி’ என்று அர்த்தமல்ல.

`எழுந்து வரும் ஒவ்வொரு Continue reading

வள்ளுவர் ஓர் இந்து-கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)

ஒரு மனிதன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

இந்துக்களின் நெற்றி மதச் சின்னத் தைக் காட்டுகிறது.

கிறிஸ்தவர்களின் கழுத்தில் தொங்கும் சிலுவை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ப தைக் குறிக்கிறது.

முஸ்லீம்களின் ஆடையும், தொப்பியும், கோஷாவும் அவர்கள் முஸ்லீம்கள் என்பதைத் தெளிவா க்குகின்றன.

ஆனால், இந்தச் சின்னங்கள் ஏதுமில்லாத நவநாகரிக இளைஞன் ஒருவனை, அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று Continue reading

%d bloggers like this: