About these ads

Winamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று மென்பொருள்கள் (முற்றிலும் இலவசமாக)

கணிணியில் பாடல்கள் கேட்பவர்களுக்கு Winamp Audio Player மென்பொருள் பற்றி தெரி யாமல் இருக்காது. 1997 ஆம் வரு டத்தில் வெளியான இந்த மென் பொருள் பாட்டு கேட்பத ற்கென்றே பிரபலமான ஒன்றாக இருந்து வந் தது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு வெ ர்ஷன்கூட வெளியிட்டிருந்தார்கள் .

இதன் நிறுவனமான AOL வரும் டிசம்பர் 20 ந்தேதியோடு Winamp சேவையை நிறுத்தப் போகிறது. இனிமேல் Continue reading

About these ads

அழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம்

உங்களுக்கும் அழகான பட்டுப்போன்ற ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா ? அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்:

சிக்கில்லாத கூந்தல்

கூந்தலை எப்படித்தான் பராமரித் தாலும் சிக்கு ஏற்படுவது இயல்பு. எனவே தலைக்கு குளிக்கும் முன் பாக கூந்தலை நன்றாக சிக்கல் இல்லாமல் சீவவேண்டும். முடியை சீவுவத ற்கு அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். நீங்கள் உபயோகிக்கும் சீப்புகளை அடிக்கடி சோப்புப்போ ட்டு நன்றாகக் கழுவவும். அதில் அழுக்கிருந்தால் உங்கள் முடியின் பளப்பளப்பை மங் கச் Continue reading

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – ஆஞ்சநேயரும் சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே!

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – மூலம் 
 
ஸ்தல வரலாறு:
 
சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தை க் காண முடியாமல் போய் விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடி யாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித் தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்திலு ள்ள மெய்ப்பேடு என் னும் தலத்திற்கு Continue reading

கண்களின் அழகை பிரதிபலிக்க உதவும் புருவங்களை பராமரிக்க . . .

பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள்தான். கண்களை மட் டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும். அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவ ம் கொண்ட பெண்கள் முகம் எப்போ தும் பளிச்சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை பராமரிக்க எளிமை யான டிப்ஸ் இதோ .

புருவங்களின் முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிகவும் முக்கி யம். அதனுடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெய் அல் லது அரோமா எண்ணெய் கலந் து மசாஜ் செய்யலாம். இது புருவ ங்களில் உள்ள Continue reading

திருமணத்திற்குப்பின் கணவனுக்கு மனைவி மீது கொண்ட காதல் காணாமல் போக காரணங்கள் என்ன‍?

காதலிக்கும்போதோ அல்ல‍து நிச்சயதார்த்த‍ம் முடிந்த கையோடு, காதலி (மனைவி)உடன் இனிக்க‍ இனிக்க‍ பேசுவார்கள். நேரங்கா லம் தெரியாமல், தொட்ச்சியாக கைபேசியி லும், நேரிலும் காதலன் (கணவன்) காதல் மொழி பொழிவார்கள். ஆனால் திருமணத்தி ற்கு பின் அந்த‌ கணவனுக்கு தன் மனைவி மீதுள்ள‍ காதல் காணமால் கரைந்து காற் றோடு காற்றாய் கலந்து மறைந்துவிடுகிறது. அதற்கான காரணங்களை, சம்பத்குமார் என் கிற முகநூல் நண்பர், சற்று நகைச்சுவையா க‌ தனது முகநூல் பக்க‍த்தில் பகிர்ந்துள்ளார். அந்த காரணங்களை, Continue reading

அஷ்டலஷ்மிகளின் பெயர்களும் அவர்களின் சிறப்புக்களும்

அஷ்ட லஷ்மிகள் என்றால், எட்டு லஷ்மிகள் ஆவர். அந்த அஷ்ட (8) லஷ்மிகளின் பெயர்களும் அவர்களது சிறப்புக்களை பார்ப்போமா!

அஷ்டலஷ்மிகளின் பெயர்கள்

கஜலட்சுமி,  ஆதிலட்சுமி,  சந்தானலட்சுமி, சந்தானலட்சுமி, தானிய லட்சுமி,  வி Continue reading

அன்புடன் அந்தரங்கம் (30/12/12): “பயம் விலக, தாழ்வுமனப்பான்மை நீங்க, தன்னம்பிக்கை இளைஞனாய் விஸ்வரூபிக்க . . .”

அன்புள்ள அம்மாவுக்கு —

நான் 25 வயது நிரம்பிய இளைஞன். இளநிலை பொறியியல், 2008 ல், முடித்து, நான்கு ஆண்டுகள் சரியான பணிவாய்ப்பு கிடைக்கா மல், தற்போது முதுநிலை பொறியி யல் படிப்பு படித்துவருகிறேன். என க்கு உள்ள பிரச்னை, உடல் ரீதியி லானதா அல்லது மனரீதியானதா என்று புரியவில்லை. நான், அரசின ர் பொறியியல் கல்லூரியில், எந்திர பொறியியல் படித்தேன். படிக்கும் காலத்தில், விடுதியில் யாரிடமும் சகஜமாக பழக மாட்டேன். அதிகமா க தனிமையில் இருப்பேன். படிப்பி லும், அந்த அளவுக்கு நாட்டம் செல் லவில்லை. பிற ருடன் பழகுவதற்கு அதிகமாக கூச்சப்படுவேன். பிற்காலத்தில், இந்த பழக்கமே எனக்கு எமனாக மாறியது. சகமாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வா கி, பணி நியமனம் பெற்ற Continue reading

ராதாவின் ‘ராமாயணம்’ பற்றி அறிஞர் அண்ணா . . .

“இராமராஜ்யப் பெருமைகளை இப்படி ஒன்று திரட்டி, ‘இராமயண த்தை யார் இவ்வாறு தீட்டினார்கள் என்று கேட்கலாம்; நான் சொல்கி றேன். இராதாவின் ‘இராமாயணத்தைத் தீட்டியவன் காலதேவன்.’

“காலதேவன் தீட்டியுள்ள இந்த நாடகத் தை, ‘அவர்கள்’ பார்த்தால், ஏன் தீட்டி னோம், ‘இராமாயணம்’ எனும் நாடகத் தை என்றுகூட வருத்தப்படத்தோன்றும்.

“பல வருடங்களுக்கு முன்பே இப்படி நடித்துக் காட்டப்பட்ட வேணடிய ‘ இரா மாயணம்’ இப்போது நடைபெறுகிறது. ‘ராமராஜ்யத்தின் அருமை பெருமைகள்’ காமராசரின் காலத்திலாவ து நாட்டிலே நட மாட முடிகிறதே! காமராசர் இராதா வின் இராமாயண நாடகத்தை ஏற்றுக்கொண்டார் என்று கொள்ள முடியாது; இராதாவினுடைய Continue reading

அம்பலத்தில் ஏறும் உங்கள் அந்தரங்கப்பேச்சு! – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்

“நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை காப்பா த்தணும்’’’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி.

துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத் துக்கும் பதட்டம்.

“முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது?’’ என நாம் முடிக்கும் முன் பே…

“இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகு து. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட் டார். என்மேல் அளவுகடந்த Continue reading

இதயத்தில் இடம் பிடித்த‍ இதமானவர் (கருவிகள் பழசு… உயிர்காப்பு புதுசு!)

இதய நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் பேஸ்-மேக்கர், ஸ்டென்ட் ஆகியவை மிக விலை உயர்ந்த உயி ர்காக்கும் கருவிகள். அவை பொருத் தப்பட்டவர்கள் காலக் கிரமத்தில் இறந்துவிட்டால் அவர்களது உட லை எரிப்பதற்கு/புதைப்பதற்கு முன் னர் உடலுக்குள் இருக்கும் அந்தக் கருவிகளை அப்புறப்படுத்தி விடு வார்கள். அமெரிக்காவில் வசிக்கும் மும்பை வாழ் இந்தியரும் இதய நோய் நிபுணருமான டாக்டர் டேனிய ல் மஸ்கரேனஸ் இறந்தவர்களின் உடலில் இருக்கும் அந்தக் கருவி களை முறைப்படி சேகரித்து இந்தியாவுக்குக் Continue reading

நகை வாங்கும்போது நம்மை முட்டாள்களாக்கும் நகைக்கடைகள்

முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்துள்ள‍ பதிவை நான் படித்த‍ போது, நாம் எவ்வ‍ளவு அறியாமையில் மூழ்கி கிடந்து, எந்த ஒரு கேள்வி யும் கேட்காமல் வாய் இருந்தும் ஊமையாய், சிந்திக்கும் திறன் இரு ந்தும் மடமையாய், செவிக ளிருந்தும் செவிடர்களாய், கண் இருந்து ம் குருடராய் இருந்து, அவர்கள் சொல்வ தை அப்ப‍டியே ஏற்று அதற் குண்டான விலையையும் மட்டுமல்லாது, கூடுதலாக விலை கொடுத்தும் வாங்கி வருகிறோம் எவ்வ‍ளவு முட்டாளாக நாம் இருந்திரு க் கிறோம்.

என்ன‍டா இவன் இப்ப‍டி நம்மை கேவலமாக சித்திரிக்கிறானே என்று கோபப்படாதீர்! நம்மை, Continue reading

அன்புடன் அந்தரங்கம்! (23/12/12): இளவயது கர்ப்பம், எய்ட்ஸ், பால் வினை நோய்கள் வரக்கூடிய சாத்தியத்தை கூறி . . .

அன்புள்ள சகோதரிக்கு—

நான், ஒரு பன்னாட்டு உணவுப்பொருள் தயாரிக்கும் கம்பெனியின் சென்னைக் கிளையில் இருந்து, தென் மண்டல பொறுப்பாளராக பணியாற்றி, சென்ற வருடம் ஓய்வுபெற்றவன். இப்போது எனக்கு வயது 59. என்னுடைய மனைவிக்கு வயது 54. ஒரு வங்கியில் பொறுப்பான பதவியிலிருந்து வி. ஆர்.எஸ்., வாங்கியவள்.

நாங்கள், 15 வருடத்திற்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தில், தனி யார் டிரஸ்ட் மூலம், ஒரு பெண் குழந்தையை சுவீகாரம் எடுத்து, வளர்த்து வருகிறோம். நாங்கள், சுவீகாரம் எடுத்த போது, அவளு க்கு வயது ஒன்றரை மாதம். தகு ந்த முறைப்படியும், மகாராஷ் டிர மாநில உயர் நீதிமன்ற விதிகளி ன்படியும், உரிய தத்து ஆவணங்களுடன் எடுத்து ள்ளோம்.

அவளுக்கு, 9 வயது வரை, எந்த ஒரு பிரச்னையும் இன்றி, வாழ்க்கை சந்தோஷமாக கழிந்தது. அவள், 11வது வயதில் பூப்பெய்தி விட்டாள். அப்போது Continue reading

உலகில் உள்ள அபூர்வமான அஷ்ட(8) கோயில்கள்!!!

இந்த உலகில் பல மதங்கள் மற்றும் மதச் சின்னங்கள் பலவற்றைக் காணலாம். அதிலும் அந்த மதங்களில் இந்து மதம், புத்த மதம், தாவோயிஸம் மற்றும் சீக்கியம் என்று பலவற்றைக் காணலாம். ஆகவே மக்கள் பல்வேறு வித்தியாசமான கடவுள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். அந்த மதங்களில் சின்னங்களைப் பார்த்தால், அதன் சிற்பக்கலையானது பல ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமை க்கப்பட்டவையாக இருக்கும். இருப்பினும், அந்த மாதிரியான கோயி ல்கள் பக்தர்களுக்கு மட்டுமின்றி, ஒரு சிறந்த வரலாற்று சிறப்பு மிக்க தளமாக இருந்து வருகிறது. என்னதான் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மக்கள் வித்தியாசமான Continue reading

உலகிலேயே குள்ள‍மான குதிரையை பார்த்திருக்கிறீர்களா?

பொதுவான ஒரு குதிரையின் உயரம் மனிதனை விட சற்று கூடுதல் உயரம் கொண்டவையாக இருக்கும். ஆனால் இங்கே பாருங்கள், உலகிலேயே மிகவும் குள்ள‍மான Continue reading

இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

உயிர் உடைத்த புகைப்படம்…!!!

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹ ன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற Continue reading

பகிரங்கமாக மேடையிலேயே முத்த‍ம் கொடுத்த‍ எம்.ஜி.ஆர்.

1950க்கு மேல் தமிழ் சினிமா துறையில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் போட்டி போட்டுகொண்டு நடித்தார்கள். இதே போல் ஒரு காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரு ம், பி.யு.சின்னப்பாவும் சினிமாத் துறை யை ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர் களுக்கு பிறகு, மக்கள் திலக மும், நடிகர் திலகமும் இந்த இரு திலக மும் சேர்ந்து 1954ல் “கூண்டு கிளி” என்ற படத்தில் நடி த்தார்கள். அந்த படம் வெளிவந்த பிறகு இரு திலகங்க ளுடைய ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. படமும் சரியாக ஓடவி ல்லை (100 நாள் ஓடவில்லை) அதில் இருந்து இருவரும் சேர்ந்து நடிப்பதில் லை. ஒரு தாயின் கையால் உணவு உண்ட இவர் கள் 1954க்கு பிறகு, மக்கள் திலகம் அவர்கள் அண்ணாவு டைய அன் பையும், நடிகர் திலகம் காமராஜர் அவர்களது Continue reading

ஒரு ஆண், பெண்ணின் உடலில் எங்கெங்கே முத்தமிடலாம்? – காமசூத்திரம்

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகி றோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்த மிடும் முறைகளும், அந்த முத்தங்க ளால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப் படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர்.

ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்த மிடலாம் என்று சுட்டிக்காட்டுகிறார். பெண் ணின் உணர்சிப்பிரதேசங்களாக எட்டு இட ங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்ப கங்கள், இரண்டு மார்பகங்களுக்கிடையே Continue reading

%d bloggers like this: