மூன்று முடிச்சு எதற்காக ?

இந்து திருமணங்களில், மணமகன், மணமகளுக்கு மாங்கல்யம் அதாவது (தாலி) கட்டும்போது மூன்று முடிச்சு எதற்கு போடச் சொல்கிறார்கள். அது ஏன்? அந்த மூன்று முடிச்சுகளுக்கும் ஆறு பொருளிருக்கு என்பதை விதை2விருட்சம் இங்கே பகிர்கிறது.

1. முதல் முடிச்சு போடும்போது, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை, ஆரோக்கியமாகவு ம், சிறந்த அறிவாளியாகவும் திகழ,  படைக்கு ம் கடவுளான பிரம்மாவையும், ஞானத்தை ஊட்டும் சரஸ்வதி தேவியையும் வணங்கி, (more…)

சங்ககாலப் பெண்பாற்புலவர்கள்

1 ஔவையார் – புறநானூறு 33 (87 – 104, 140, 187, 206, 231, 232, 235, 269, 290, 295, 311, 315, 367, 390, 392), நற்றிணை 7 (129, 187, 295, 371, 381, 390, 394) குறுந்தொகை 15 (15, 23, 28, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388), அகநானூறு4 (11, 147, 273, 303)-மொத்தம் 59
2 அஞ்சில் அஞ்சியார் – நற்றிணை 1 (90)
3 அஞ்சியத்தை மகள் நாகையார் – அகநானூறு 1 (356)

4 அள்ளூர் நன்முல் (more…)

முழு பூசணியை சோற்றில் மறைக்கும் நித்தியானந்தா – புதிய காட்சிகள் – புதிய வீடியோ

தன் மீதான பாலியல் வழக்குகள் உள்ள நிலையில் நித்தியானந்த வை இந்தியாவின் NDTV HINDU தொலைக்காட்சி அண்மையில் தனது (more…)

தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாய்க்குட்டி!

 

தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாயை பார்த்ததுண்டா..?

திருகோணமலை மாவட்டம் தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாய்க்குட்டி! முருகா புரியில் நாய்க் குட்டியொன்று முகத்தில் தும்பிக் கை  போன்ற வடிவத்துடன் அதிசய மாகப் பிறந்துள்ளது. எனினும் குறி த்த நாய்க்குட்டி பிறந்து சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளது. இந்நாய்க்குட்டியை பார்ப்பதற்கு  (more…)

எது ஹிந்து தர்மம் ? – வீடியோ

ஹிந்து தர்மம் என்றால் என்ன‍? அது எதைக்குறிக்கிறது? யாரைக் குறிக்கிறது என்பன போன்ற பல்வேறு (more…)

திருமணச்சடங்குகள் (சைவ முறைப்படி)

‘திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.

தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்கு களை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசி யுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ் வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்ய தாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமா னவள் என்ற தகுதி பெறு கின்றாள்.

இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலகாரம், பழங்க ளோடும் உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன் பின் இரு வீட்டாரும் திருமண நாளைச் சோதிடரி டம் கேட்டு நிச்சயிப்பர். அத் தோடு பொன்னு ருக்கலிற்கும் (more…)

அதிசயம் ஆனால் உண்மை! – கேரட்-ன் வித்தியாசமான வடிவங்களில் விநாயகப் பெருமான் – வீடியோ (5)

அதிசயம்  ஆனால் உண்மை! – கேரட்-ன் வித்தியாசமான வடிவங்க ளில் விநாயகப் பெருமான் அவதரித்திருப்ப‍தை (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

 

விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!

கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?

திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவருக்கும் இது பொ ருந்தும். உச்ச நீதிமன்றம் சீமா -எதிர்-அஸ் வினி குமா ர் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட் டாயம் பதிவு செய்யப்பட வேண்டும், அதன் பொருட்டு மாநில அரசாங்க ங்கள் சட்டம் கொண்டு வர வேண் டும் என்று கருத்து தெரிவி த்தது. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டா ய திருமணப் பதிவுச் சட்டத்தை (more…)

உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா? அவரை(ளை) விவாகரத்து செய்ய‍

இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற சட ங்கு நடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் உடன் வாழ்வது தேவையில்லா தது.

‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப் பந்தம் மட்டுமே’ என்பதை புரிந்து கொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத் தன்மையோ, புனிதத்தன்மையோ இல்லை என்ப தை புரிந்து கொண்டால்‘ மணவில க்கு’என்ற சொல் எந்த விதத்திலும் (more…)

இந்து திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர் மூச்சுடன் உறுதியா ன மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந் ததி என்ற பெயருக்கு கண வனின் எண்ணம் அறி ந்து கற்பு நெறியுடன் வாழ்பவ ள் என்ற பொருளும் புராணத்தில் (more…)

வள்ளுவர் ஓர் இந்து-கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)

ஒரு மனிதன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

இந்துக்களின் நெற்றி மதச் சின்னத் தைக் காட்டுகிறது.

கிறிஸ்தவர்களின் கழுத்தில் தொங்கும் சிலுவை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ப தைக் குறிக்கிறது.

முஸ்லீம்களின் ஆடையும், தொப்பியும், கோஷாவும் அவர்கள் முஸ்லீம்கள் என்பதைத் தெளிவா க்குகின்றன.

ஆனால், இந்தச் சின்னங்கள் ஏதுமில்லாத நவநாகரிக இளைஞன் ஒருவனை, அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று (more…)

ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க., கூட்டணி குறித்து காங்கிரஸ் ஆலோசனை: டில்லியில் அகில இந்திய மாநாடு

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு, டில்லியில் இன்று துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், முக்கியமான அரசியல் தீர்மானங்கள் பல நிறைவேற்றப் படவுள்ளன. ஸ்பெக்ட்ரம் பிரச்னையால் ஒரு நாள் கூட பார்லிமென்டின் குளிர் காலக் கூட்டத் தொடர் நடைபெறாமல் முடிவடைந்த சூழ்நிலையில், இம்மாநாடு நடப்பதால், அந்த ஊழல் விவகாரம் குறித்தும், தி.மு.க., உடனான கூட்டணி குறித்து (more…)

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை, உச்சநீதிமன்றம் கண்காணிப்பு – ஜெயலலிதா வரவேற்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை கண்காணிக்க, நேற்று உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது குறித்து அதிமுக, பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்பதாகவும்,  2ஜி வழக்கு

Supreme Court

விசாரணையில் சி.பி.ஐ., மிக அதீத மெத்தனம் காட்டி வந்ததாகவும் எனவே தான் தற்போது வழக்கு விசாரணை கண்காணிப்பை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டது என்றும் இது பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கு எனவும் ஆனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த (more…)

சி.பி.ஐ. ரெய்டு தி.மு.க.- காங்., கூட்ணி உடையாது

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் தி.மு.க.,வின் நெருங்கிய வட்டாரம் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியதால் காங், தி.மு.க. கூட்டணியில் எவ்வித விரிசலும் ஏற்படாது என்று கட்சி தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி,யுமான கனிமொழி கூறியுள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் சி.பி.ஐ., தமிழகம் மற்றும் டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அவரது உறவினர்கள் (more…)

தி.மு.க.,வுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் தொடர் ரெய்டு: 34 இடங்களில் சி.பி.ஐ., விசாரணை

ஸ்பெக்ட்ரம் “2ஜி’ விவகாரத்தில், சி.பி.ஐ., இரண்டாவது கட்டமாக மீண்டும் நேற்று டில்லி மற்றும் தமிழகத்தில் 34 இடங்களில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது. டில்லியில் நிரா ராடியா, ஹவாலா ஊழலில் தொடர்புடைய ஏஜென்டுகளின் அலுவலகங்கள் உட்பட 7 இடங்களிலும், தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது குடும்ப நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள், “நக்கீரன்’ இணை ஆசிரியர் காமராஜ், “தமிழ் மையம்’ அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பரின் அலுவலகம் என 27 தி.மு.க.,வுக்கு மிகவும்

 

(more…)

“சிறுகதை” எழுதுவது எப்படி?

இந்த கேள்வியை யாராவது பெருசுகளிடம் கேட்டால், “சுஜாதா புக் எழுதியிருக்கிறார். வாங்கிப்படி!” என்கிறார்கள். உண்மையில் அந்தப் பெருசுகள் அப்புத்தகத்தை படித்திருக்க வாய்ப்பே யில்லை என்று கருதலாம். ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்பதே ஒரு சிறுகதைதான். அந்த சிறுகதை அடங்கிய சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புக்கு சூட்டப்பட்ட பெயர் அது.

”சுஜாதா சிறுகதை எழுத சொல்லித் தருகிறார்!” என்று யாராவது சொன்னால் பரலோகத்தில் இருக்கும் சுஜாதாவே அதை மன்னிக்க மாட்டார். சிறுகதை எழுதுவதை பாடமாக எல்லாம் சொல்லித்தர முடியாது என்று நம்பியவர் அவர். ஆனால் ஒரு தேர்ந்த வாசகன் நிறைய சிறுகதைகள் வாசிப்பதின் மூலமாக சிறுகதைகளை எழுதும் ஆற்றலை பெற்றிட முடியும். குறிப்பாக சுஜாதாவின் சிறுகதைகளை நிறைய வாசிக்கலாம்.

(more…)