About these ads

உயிருக்கு உலை வைக்கும் (அதீத) உடற்பயிற்சி

ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்ப ம், குத்துச்சண்டை, ஆகி யவற்றை வாலிபர்கள் கற்றுக்கொண்டு உடல மைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சிகள் வந்தன. தற் போது ஜிம்மில் 5 முதல் 10 மணிவரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உட லமைப்பை உருவாக்குவதில் Continue reading

About these ads

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள்

ஸ்கிப்பிங் விளையாடுவது உடல் எடையை குறைப்பது மட்டுமல்லா மல் உடலின் அத்தனை பகுதிக்குமான உடற் பயிற்சியும் அகும். மேலு ம் இது வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சி. எனவே மழைக்காலத்தில் உடல் எடை கூடிவிடுமே என்று கவலைப் படாமல் ஸ்கிப்பிங் விளையாடுங்கள்.  

வெளியே சென்று ஜாங்கிங் போக முடியவில்லையே என்று நினைப் பவர்களுக்கு மாடிப்படி இருக்கிறது. தின சரி நான்கு முறை ஏறி இற ங்குங்கள் கலோரிகள் எரிக் கப்படும். ஜாக்கிங் போகமு Continue reading

ஜிம்முக்கும் போகாமல், உணவுக் கட்டுப்பாட்டிலும் இருக்காமல் கட்டுமஸ்தான ஒரு உடலமைப்பு நமக்கு கிடைத்தால் கசக்குமா என்ன?

நம் எல்லோருக்குமே ஆசைதான் வாரணம் ஆயிரம் சூர்யா போல நமக்கும் ஒரு சிக்ஸ்

பேக் இருந்தால் நன்றாக இரு க்குமே என்று! ஆனால் என்ன செய்ய, சூர்யா போல நம்மால் மாதக் கணக்கில் ஜிம்முக்கு போகவும் முடியாது. உணவு க் கட்டுப்பாட்டிலும் இருக்க முடியாது!

‘இவை இரண்டையுமே செய்யாமல் கட்டுமஸ்தான உடலமைப்பு வேண்டும். இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா Continue reading

உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும்

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்,

1. உணவுக்கட்டுப்பாடு
2. உடற்பயிற்சி

உடல் எடையைக் குறைக்க உண்ணும் பழக்க வழக்கங்களையும் உடற்பயிற்சியையும் கவ னித்தாலே போதுமானது, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் செய்ய வேண்டியன

1. உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க ஒரு Continue reading

ம‌ணமுறிவால், மனமுடைந்த நடிகை அனன்யா . . . .???

“நாடோடிகள்” படத்தில் குறும்புத் தனமாக வும், “சீடன்“-ல் அமைதியான பெண்ணாக வும், சில மாதங்களுக்குமுன் வெளிவந்த “எங்கேயும் எப்போதும்” என்ற திரைப்படத் தில் அப்பாவிப் பெண்ணாகவும், ரசிகர்க ளின் நெஞ்சங்களை கொள்ளை அடித்த‍ கேரளாவைச்சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்ச நேயனுக்கும் கடந்த வாரம் நிச்சய தார்த்தம் நடந்தது.
நடிகை அனன்யாவுக்கு நிச்சயம் செய்து ள்ள மாப்பிள்ளை ஆஞ்ச நேயன் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்துள் ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதைய டு்தது அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். கேரளத் திரையுலகில் இந்த Continue reading

மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வயதானவர்களைத் தாக்கும் நோய்களு ள் முக்கியமானது மூட்டுவலி. உடல் எடை அதிகமாக இருப்பதே இதற்கு முக் கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு,  நோய் எதிர்ப்பு சக்தி இல்லா மை, உடலில் தோன் றும் ரசாயன மாற் றங்கள், இள வயதில் உடற்பயிற்சி செ ய்யாமை போன் றவையும் மூட்டு வலி க்குக் காரணமாக அமைகின்றன. 

மூட்டு வலி வந் Continue reading

தொடர்ச்சியாக‌ உடற்பயிற்சி செய்வதால் எலும்புகள் உருவாவதாக புதிய ஆய்வில் தகவல்

தொடர்ந்து  உடற்பயிற்சி செய்வதால் எலும்புகள் உருவாகின்றன” என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடற் பயிற்சி  செய்வது உடலுக்கு நன்மை பயக்கும். என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.  தற்போது இதனால்  புதிய எலும்புகள் உதுவாகுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. உடற் பயிற்சி செய்யாவிட்டால் உடலில் தேவைய ற்ற கொழுப்பு ஏற்பட்டு நோய் ஏற்படு கிறது.

அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்வ தால் சக்தி வாய்ந்த  ஸ்டெம் செல்களில் உடனடி மாற்றம் நிகழ்ந்து அவை எலும்பாக மாறுகிறது. இதற்கான  Continue reading

தினமும் எவ்வளவு நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்?

தற்போது வெளியாகியுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி வாரம் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் நடந் தாக வேண்டும். இந்த அளவாவது நடந்தால்தான், மாரடைப்பு வரும் தன்மை நன்கு குறைக்கப் படும் என தெரியவந்துள்ளது. இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்ன வென்றால், “சம்திங் இஸ்பெட்டர் தேன் நத்திங்’ என்பதைப் போல, “சும்மா சோம்பி இருப்பதைவிட, சிறிது நேரம் நடந் தால் கூட நம் உடலுக்கு பல Continue reading

“கிளாஸிக்கல் டான்ஸ், பிரமாதமான உடற்பயிற்சி” – நடிகை பூர்ணா

பளபள பப்பாளி மாதிரி இருக்கீங்க!” என்று பூர்ணாவுக்கு ஐஸ் வைத்தால், ”அதே… என் முகம் பளிச் சுனு இருக்கிறதுக்குக் காரணமே பப்பாளி தான்!” என்கிறார். அசினை அச்சு வார் த்ததுபோல் பளபளப்பும் மினுமினுப்புமாக இருக்கும் பூர்ணா… பழங்களின் ப்ரியை.

 ”என் காலை உணவே, பழங்களும் காய் கறிகளும்தான். ஜூஸ் சாப்பிடுவதில் விரு ப்பம் இல்லை. பழங்களைக் கட் பண்ணிச் சாப்பிடுறப்ப, அதோட முழுமையான சத்துக்கள் நமக்குக்கி டைக்கும். ஐஸ் மாதிரியான Continue reading

“மிதமான” உணவு… “இதமான” பயிற்சி!” : -ஃபிட்னெஸ் அனன்யா

நாடோடிகள்’ நல்லம்மாவை மனசு மறக்குமா? சீடை, முறுக்கு, வடை என எந்நேரமும் தாவணி போட்ட மினி கிரைண்டராக சிணுங்கினாரே… அதே அனன்யா தான்!

 ‘ஃபிட்னெஸ் பக்கங்களில் பப்ளி மாஸ் பாப்பா அனன்யாவா?’ என்று ஆச்சர் யப்படுபவர்களே… ‘எப்படி இருந்தவர் இப்படி ஆகி ட்டார்’ என்று வியப்பூட்டும் வேக த்தில் உடல் எடையைக் குறை த்திருக்கிறார் அனன்யா.

”ஒண்ணு, ரெண்டு இல்லை… 12 கிலோ வெயிட் குறைச்சேன். வா யைக் கட்டி, வயித்தைக் கட்டின்னு சொல்வாங்களே… அது எவ்வளவு கஷ்டம்னு இந்த ரெண்டு மூணு மாச Continue reading

மன அழுத்தம் ஏற்படும் காலங்களில்…

டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதி வெளிவந்த கட்டுரை

தலைக்கு மேல் வேலை; அதை எப்படி செய்து முடிப்பது? என்ற கவலை; வீட் டில் மற்றும் வெளியி டங்களில் ஏற்படும் சில சிக்கல்கள்; இத னால் ஏற்படும் மன அழுத்தம்; ஒவ் வொரு கட்டத்திலும் எதிர் த்துப் போராடலாமா? அல்லது Continue reading

ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகி றாள். ஏன்???

எப்போதும் `ஸ்லிம்’ ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டு வி டுகிறார்கள். அதுவும், ஒரு குழ ந்தை பிறந்துவிட்டால் இன்ன மும் கூடுதலாக குண்டாகி விடுகிறார்கள்.

ஏன்… ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகி றாள்? என்கிற நோக்கில் ஆஸ் திரேலியாவில் ஒரு ஆய்வு நட த்தப்பட்டது. 10 வருடங்க ளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயதுவரை உள்ள Continue reading

ஆர்கஸம்: செக்ஸ் உறவின் உச்ச நிலை அடைவதில் . . .

ஆர்கஸம். செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்க ஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலை யும் இருக்கிறது.

பெண்களுக்கு செக்ஸ் உறவி ன்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடை வதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்ப டுகிறது. இதைத் தவிர்க்க முடியும். முழுமையான இன்பத் தை Continue reading

சில முக்கிய உடற்பயிற்சிக் கருவிகள்

இனி உடற்பயிற்சிக் கூடங்களில் இருக்கும் சில முக்கியமான கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள் வோம்.

அப்டமன் பென்ச்: சரிவான பகுதி யைத் தலைப்புறம் வைத்துக் கொண்டு கால் புறம் சற்று மேடாக இருக்கும்படி மல்லா ந்து படுத்துக் கொள்ள வேண்டும். படுத் துக் கொண்டே தலை க்குப் பின்புறம் கை களை வைத்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முழங்கா ல்களைத் தொட வேண்டும். இம்மாதிரி 5 தடவை, 10 தடவை என்று படிப்படியாக Continue reading

உடற்பயிற்சியின் பயன்கள்

*எந்தவிதமான உடற்பயிற்சியில் செய்து வந்தாலும்   அதனை தொடர்ந்து  செய்து வரவேண்டும்.
* எந்த உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் மிக முக்கிய மா னது டயட் (Diet) 60 சதவிகிதமும், பயி ற்சி 40 சதவிகிதமும் ஆகும்.
*எந்த பயிற்சி செய்தாலும் பயிற்சி செய்த பின் அரைமணிநேரம் இடை வேளைக்குப் பிறகு குளிர்ச்சி நிறை ந்த உணவு வகைகளை உண்ண வேண்டும்.
*உடற்பயிற்சியை தொடர்ச்சியாக அதிக நேரம் செய்வது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது அல்ல.எனவே Continue reading

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி

*முதலில் தரையில் உட்கார்ந்து  கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து கழுத்தை கொஞ்சம்- கொஞ் சமாக சாய்க்க வேண் டும். பின்னர்அதே போல் மெது வாக மூச்சை இழுத்து விட் டுக் கொண்டு கழுத்தை மேலே உயர்த்த வேண்டும்.

*இரு புருவங்களுக்கும் மேலே ஒற்றை விரல்களால் சில நிமிடங்கள் வரை அழுத்திக் கொண் டேயிருந்து பின் விட வும்.
*முதலில் நேராகப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைத் தூக்கி மேலே பார்த்து, பிறகு கீழே Continue reading
%d bloggers like this: