“அவளை குறை கூற உனக்கு என்ன அருகதை இருக்கிறது?”

“அவளை குறை கூற உனக்கு என்ன அருகதை இருக்கிறது?”

“அவளை குறை கூற உனக்கு என்ன அருகதை இருக்கிறது?”

அன்புள்ள அம்மாவிற்கு —

என் வயது48; என் மனைவி வயது 36. எங்களுக்கு, 17 வயதில், ஒரு மகன் இருக்கிறான். நான் கடந்த, 18 ஆண்டுகளுக்கும் மேலாக, Continue reading

…ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி!

…ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி!

…ஆனால், என் அம்மாவுக்கு மட்டும் இது பிடிக்க வில்லை. காரணம், ஜாதி!

அன்புள்ள அம்மா —

நான், 31 வயது பெண்; என் உடன் பிறந்தோர் ஒரு அக்கா, இரு அண்ணன் கள்; மூவருக்கும் திருமணமாகி விட்டது. அம்மா… நான் Continue reading

“அந்த” இழிபிறவியை, எதற்கு நீ மீண்டும் மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்?

“அந்த” இழிபிறவியை, எதற்கு நீ மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

“அந்த” இழிபிறவியை, எதற்கு நீ மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

அன்புச் சகோதரிக்கு —

என் வயது, 45; பெற்றோருக்கு ஒரே பையன். உடன் பிறந்தோர் யாரும் இல்லை. கல்லூரியில் படிக்கும் போது, வெளியூரில் இருந்து எங்கள், ஊருக்கு படிக்க வந்த ஒரு பெண்ணை Continue reading

“அவருக்கும் சந்தேகம் புத்தி இருந்து விட்டால் என்ன செய்வது????”

“அவருக்கும் சந்தேகம் புத்தி இருந்து விட்டால் என்ன செய்வது????”

“அவருக்கும் சந்தேகம் புத்தி இருந்து விட்டால் என்ன செய்வது????”

அன்புள்ள சகோதரிக்கு,

நான், எம்.இ., முடித்து, தனியார் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் பெண்; எனக்கு ஒரு Continue reading

உனக்கு பிடிக்காத மருமகளை அசட்டை செய். அவளை பார்க்காதே,

உனக்கு பிடிக்காத மருமகளை அசட்டை செய். அவளை பார்க்காதே!

உனக்கு பிடிக்காத மருமகளை அசட்டை செய். அவளை பார்க்காதே!

அன்பு சகோதரிக்கு —

என் வயது, 56; என் கணவரின் வயது, 65. எங்களுக்கு மூன்று பெண், இரு ஆண் பிள்ளைகள். என் கணவர் பணியில் இருக்கும் போதே, என் மூன்று பெண்களுக்கும் திருமணம் முடித்து விட்டேன். அரசு Continue reading

‘மறுமணம்’ இந்த பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா?

மறுமணம் இந்த பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா?

மறுமணம் இந்த பெண்ணுக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்குமா?

அன்புள்ள அம்மாவிற்கு,

நான், 47 வயது ஆண்; என் தங்கை வயது, 40. அவளது, 18வது வயதில், சொந்தத்தில் Continue reading

நீ ஆணா, பெண்ணா, திருநங்கையா என யோசித்து, காலத்தை விரயமாக்காதே!

நீ ஆணா, பெண்ணா, திருநங்கையா என யோசித்து, காலத்தை விரயமாக்காதே!

நீ ஆணா, பெண்ணா, திருநங்கையா என யோசித்து, காலத்தை விரயமாக்காதே!

அன்புள்ள அம்மாவிற்கு —

என் வயது, 16; கூலி வேலை செய்கின்றனர் என் பெற்றோர். என்னுடன் பிறந்தவர் ஒரு அக்கா. திருமணமாகி Continue reading

நான் ‘அப்படித் தான் செய்வேன்… என் விஷயத்தில் தலையிடாதே…’

நான் ‘அப்படித் தான் செய்வேன்… என் விஷயத்தில் தலையிடாதே…’

நான் ‘அப்படித் தான் செய்வேன்… என் விஷயத்தில் தலையிடாதே…’

அன்புள்ள அம்மா சகுந்தலா கோபிநாத்துக்கு —

என் வயது, 41; என் கணவர் வயது 52. கல்லூரியில் படிக்கும் இரு மகன் கள் உள்ளனர். உடற்கல்வி ஆசிரியராக Continue reading

“…ஆனாலும், என் மனம் இதை நம்ப மறுக்கிறது!”

“…ஆனாலும், என் மனம் இதை நம்ப மறுக்கிறது!”

“…ஆனாலும், என் மனம் இதை நம்ப மறுக்கிறது!”

அன்புத் தோழிக்கு,

நான், 52 வயது பெண்; திருமணம் ஆனதில் இருந்தே, எந்த சந்தோஷத் தையும் அனுபவிக்காத Continue reading

இந்நிலையில்தான் ஒருநாள்…

இந்நிலையில்தான் ஒருநாள்…

இந்நிலையில்தான் ஒருநாள்

மதிப்பிற்குரிய அம்மா

வாராவாரம் உங்களது இந்த பகுதியை படித்து வருகிறேன். இப்பகுதியில் பிறர்கேட்கும் கேள்விகளுக்கு, ஒரு Continue reading

அவனை விவாகரத்து செய்து ட்டு, எங்களுடன் வந்துவிடு!

“அவனை விவாகரத்து செய்துட்டு, எங்களுடன் வந்துவிடு!”

“அவனை விவாகரத்து செய்துட்டு, எங்களுடன் வந்துவிடு!”

அன்புள்ள அம்மா —

என் வயது, 34; கணிப்பொறி அறிவியலில் முதுகலை பட்டதாரி; எல்லாரி டமும், கலகலப்பாக Continue reading

முன்னாள் காதலி எப்படி முதல் மனைவி ஆவாள்?

முன்னாள் காதலி எப்படி முதல் மனைவி ஆவாள்?

முன்னாள் காதலி எப்படி முதல் மனைவி ஆவாள்?

அன்புள்ள அம்மா —

என் வயது 27; என் கணவரின் வயதும், 27. தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். சமீபத்தில் தான், எங்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் ஆன புதிதில், என் கணவரின் பாக்கெட்டில், Continue reading

ஆனாலும், திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்கிறாயே ஏன்?

ஆனாலும், திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்கிறாயே ஏன்?

ஆனாலும், திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்கிறாயே ஏன்?

அன்புள்ள அம்மா —

என் வயது, 29; அரசு பள்ளி ஆசிரியர். சிறு வயதில் இருந்தே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். அதுவும், பெண்களிடம் பேசுவது என்றாலே Continue reading

போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு?

போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு?

அன்புடன் அந்தரங்கம் (12-07-2015) – போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு?

அன்புள்ள அம்மா,

என் வயது, 26; கணவரின் வயது31. எங்களுக்கு திருமணம் ஆகி, இரண்ட ரை ஆண்டுகள் ஆகிறது. நான்கு மாத பெண் குழந்தை உண்டு. மாமியார், மாமனார் எங்களுடன் தான் உள்ளனர். என் கணவரின் தம்பியும், Continue reading

அன்புடன் அந்தரங்கம்- 29.3.15- பணிக்கு செல்லும் சில பெண்களுக்கு, திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடும் வாய்ப்பு மிக அதிகம்

அன்புடன் அந்தரங்கம்- 29.3.15- பணிக்கு செல்லும் சில பெண்களுக்கு, திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடும் வாய்ப்பு மிக அதிகம்

அன்புள்ள அம்மா அவர்களுக்கு —

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, சின்னம்மாவின் பாதுகாப்பில் வளர்ந்தவன் நான். +2 வரை படித்துள்ளேன். எனக்கு இரு சகோதரிகள்; பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த Continue reading

அன்புடன் அந்தரங்கம்-22.3.15- பெண் இனமே இப்படித்தானோ ????

அன்புடன் அந்தரங்கம்-22.3.15- பெண் இனமே இப்படித்தானோ ????

அன்புடன் அந்தரங்கம்-22.3.15- பெண் இனமே இப்படித்தானோ ????

அன்புள்ள அம்மா —

என்வயது, 42; என்மனைவி வயது, 34. திருமணம்ஆகி, 13ஆண்டுகள் ஆகிறது. எங்களுடையது பெண்வீட்டார் மட்டும் ஏற்றுக் கொண்ட, காதல் திருமணம். ஆண், பெண் என, இரு Continue reading

அன்புடன் அந்தரங்கம் (15.2.15): மனைவியை உற்சாகப்படுத்தும் மந்திர வார்த்தைகள்!

அன்புடன் அந்தரங்கம் (15.2.15): மனைவியை உற்சாகப் படுத்தும் மந்திர வார்த்தைகள்!

அன்புள்ள அம்மா,

என் வயது, 50; கணவர் வயது, 55. எங்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். வீட்டு நிர்வாகம் முழுவதும் என்னு டையது. வீட்டுக்காக எவ்வளவோ உழைத்தும், Continue reading

அன்புடன் அந்தரங்கம் (8.2.15)- “வழி தெரியாமல் வாழத் துடிக்கும் பெண்களின் கண்ணீர் கதை”

அன்புடன் அந்தரங்கம் (8.2.15)- “வழி தெரியாமல் வாழத் துடிக்கும் பெண்களின் கண்ணீர் கதை”

அன்புள்ள அம்மாவிற்கு,

என் வயது, 20; பொறியியல் இறுதி ஆண்டு படிக்கிறே ன். என் சகோதரி மருத்துவம் இரண்டாம் ஆண்டு படிக் கிறாள். என் பெற்றோர் சந்தோஷமாக Continue reading

அன்புடன் அந்தரங்கம்(1.2.15)- அப்போதும் திருந்தாவிட்டால், அவளை விவாகரத்து செய்!

அன்புடன் அந்தரங்கம் 1.2.15- அப்போதும் திருந்தா விட்டால், அவளை விவகாரத்து செய்!

அன்புள்ள அம்மா…

நான், மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். என் தாய், தந்தை இப்போதும் கூலி வேலைக்குத் தான் செல்கின்றனர். எனக்கு ஒரு Continue reading

அன்புடன் அந்தரங்கம்-18.1.15- கொஞ்சம் வலுக்கட்டாயமாக, கணவனை இழுத்து, அணைத்து உறவு கொள்.

அன்புடன் அந்தரங்கம்-18.1.15- கொஞ்சம் வலுக்கட்டா யமாக, கணவனை இழுத்து, அணைத்து உறவுகொள்.

அன்புள்ள அம்மாவுக்கு வணக் கம்.

நான், அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகி றேன். நானும், என் கணவரும் இருவீட்டார் சம்மதத் துடன், காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். என் கணவர் விவசாயம் மற்றும் ஒப்பந்ததாரராக Continue reading

அன்புடன் அந்தரங்கம்-7:12:14-உன் காதலனுக்கு, உன் உடல் தான் முக்கியம்

அன்புடன் அந்தரங்கம்-7-12-14 உன் காதலனுக்கு, உன் உடல் தான் முக்கியம்

அன்புள்ள அம்மா,

நான் தனியார் பள்ளியில் பணி புரியும், பட்டதாரி ஆசிரியை. திருமணமாகி, ஆறே மாதத்தில் விவா கரத்து பெற்றவள். என் பள்ளியில் பணிபுரியும் திருமணமாகாத ஆசிரியர் ஒருவரின் குணநலன்களா ல் ஈர்க்கப்பட்டு, அவரை காதலிக்க Continue reading

அன்புடன் அந்தரங்கம்:23.11.14- உனக்கு தாம்பத்ய சுகம் கிடைக்கவில்லையென்றால். . .

அன்புடன் அந்தரங்கம்:23.11.14 உனக்கு தாம்பத்ய சுகம் கிடைக்கவில்லையென்றால்,

அன்புள்ள அம்மாவுக்கு,

என் வயது, 35; என் கணவர் வயது, 45. எங்களுக்கு பள்ளி செல்லும் இரு குழந்தைகள் உள்ளனர். நான், தனி யார் பள்ளி ஆசிரியை. என் கணவர் ஒரு அலுவலகத்தில் பணியாற்று கிறார். அம்மா, என் பிரச்ச‌னையே, சில ஆண்டுகளாக, Continue reading

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத்(2/2)- கணவன்களுக்கு எதிராக எரிமலையாய் பொங்க வேண்டும் மனைவிகள்

மதிப்பிற்குரிய அம்மாவுக்கு —

நான், 38 வயது பெண். அரசு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரி கிறேன். என் குடும்பம் நடுத்தர வர்க்கம். எனக்கு இரு சகோதரர்கள். என் திருமணத்தி ற்குரிய ஏற்பாடு களைச் செய்த போது, என் அப்பா தேர்ந்தெடுத் தவரையே மணந்துகொண்டே ன். அவர், பணி நிலையில் என க்கு குறைந்தவர். இருப்பினும், அதை யாரும் கருத்தில் எடுத் துக் கொள்ளவில்லை; நானும், இதை குறைவாக Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (29/01) – விவாகரத்து என்று பூச்சாண்டி காட்டினால், நானும் தயார் எனக் கூறு.

அன்புள்ள அக்காவுக்கு —

உங்களது அன்பு தங்கை எழுதிக் கொள்வது. எனக்கு வயது 49. கல்யாணமாகி, 31 வருடங்கள் ஆகி விட்டன. 30 வயதில் ஒரு பெண் ணும், 26 வயதில் அடுத்த பெண்ணும், 22 வயதில் மூன்றாவது பையனும் உள் ளனர். என் கணவருக்கு வயது 53. நாங்கள் நன்றா கவே வாழ்ந்து கொண்டி ருந்தோம். என்னவரும் ராம னாகவே வாழ்ந்து வந்தார். எங்கள் வாழ்வில், ஐந்து ஆண்டுகளுக்குமுன் தான், வினை யே ஆரம்பம் ஆனது. இரண்டு பெண்களுக்கும் கல்யாணமாகி, Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (22/01) – “அவள் முகம் நினைவுக்கு வந்தால், “போடி… போடி போக்கத்தவளே…”

அன்புள்ள அம்மாவுக்கு —

ன் வயது 22; என் கணவருக்கு, வயது 27. திருமணமாகி, இரு வருடங்களாகிறது. என் கணவர், கணினி துறையில் வேலை செய்கிறார். நான் இல்லத்தரசி தான். எங்கள் திருமணம் காதல் மற்றும் இரு வீட்டாரின் சம்மதத்து டன் நடந்தது. என் அப்பாவழி அத்தை மக னைத்தான், நான் திரு மணம் செய்தேன். நாங்கள் கூட்டுக் குடும்பம் தான். நான் சிறுவயதில் இருக்கும் போதே, என் கணவர் என்றால் எனக்கு உயிர். எனக்கு கோபமே Continue reading

முதியோர்களின் சில குணாதிசயங்கள் – அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (15/01)

அன்புள்ள அம்மாவுக்கு —

வணக்கம். நான், 12 ஆம் வகுப்பு படிக்கிறேன். என் நண்பனது குடும்ப பிரச்னையை பற்றிய ஆலோசனை கேட்க வே, நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுது கிறேன். அம்மா… என் னுடன் பயிலும், என் நண்பனுடைய தந்தைக் கு, 45 வயது இருக்கும். அவனுடைய தாயார், ஒரு அரசுப் பணியில் உள்ளார். என் நண்பனு க்கு, இரு சகோதரிகள் உள்ளனர். அக்கா ஒரு பொறியியல் கல்லூரியில், இறுதியாண்டு பயில்கிறார். தங்கை தற் போது, Continue reading

காதலும், காமமும் உருவாக்கும் பெண்ணைத்தான், எந்த ஆணும் மணந்து கொள்வான்: — அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (08/01)

அன்புள்ள அம்மாவுக்கு
முகம் தெரியாத மகன் எழுதிக் கொள்ளும் கடிதம். என் வயது 21. அரசு கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படி த்து வருகிறேன். இந்த வயதில் எல்லாருக்கும் வரும் காதல், எனக்கும் ஏற் பட்டது அம்மா.
அவளுக்கு, அம்மா கிடையாது. என் நண்பனின் சகோதரியி ன் மூலம், அந்த பெண் எனக்கு அறிமுகம் ஆனாள். நண்பர்களாக பேசினோம், தொலை பேசியில் மட்டும். சிறி து நாட்களில், என்னு டைய நடவடிக்கைகள் அவளுக்கு பிடித்து விட்டது. நான் காட்டிய பாசம், அக்கறையால், அவளுக்கு என் மீது காதல் ஏற்பட்டு, “என்னை கல்யாணம் செய்து கொள்…’ என்றாள்; பல மாதங்கள் கழித்து, நானும் Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (01/01) – வேலை. உன் கணவருக்கும், அவளுக்கும் இடையே தாம்பத்யம் நடந்………

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், பிரவுசிங் சென்ட ரில் வேலை செய்கி றேன்; என் வயது 27. ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் கணவர், ” டிவி’ மெக்கானிக். நான் , என் கணவரை உயிரு க்கு மேலாக நேசித்தே ன். எங்களுக்கு திரும ணமாகி, மூன்று வருட ங்களாகிறது. என் கண வர், எங்கள் மீது பாச மாக இருப்பார். எங்கள் சொந்த ஊர் தஞ்சாவூர். ஒரு வருடமாக திருச்சி யில் வசிக்கிறோம். என் கணவர் ஒரு பெண்மணியிடம் வேலைக்கு சேர்ந்ததாக கூறி னார். அங்கு வேலைக்கு சென்று, இரவில் வீட்டுக்கு வராமல் இருப் பார். சில நாட்கள் கேட்டால், Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (25/12) – உன் காதலன் உன்னை எங்கு தொட்டான் ? எங்கெங்கு முத்தம் கொடுத்தான்?

அன்புள்ள அம்மாவுக்கு —
எனக்கு வயது 32; என் கணவருக்கு 33. எங் களுக்கு திருமணமாகி, 10 வருடங்கள் ஆகிவிட் டன. எங்களுக்கு 12, 10 வயதுகளில் பெண் குழந்தைகள் இருக்கின் றனர். திருமணமாவத ற்கு முன், நான் ஒரு பையனை காதலித்தே ன்; ஆனால், குடும்ப கட் டாயத்துக்காக என் கணவரை மணந்து கொண்டேன். நிச்சயதா ர்த்தத்தின்போது, “காத லித்த பையனோடு எது வும் உடல் ரீதியான தவ றான தொடர்பு இல்லை யே…’ எனக் கேட்டார்; “இல்லை…’ என்றேன். அப்போது பெருந்தன் மையாக நடந்து கொ ண்டவர், திருமணத்திற்குப்பின் பெரிதாய் மாறிப் போனார். தினம் குடித்துவிட்டு வந்து, “உன் காதலன் உன்னை எங்கு தொட்டான், எங் கெங்கு முத்தம் கொடுத்தான், நீயும் Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (18/12) – மச்சினனின் துர்நடத்தையை கண்டு வெறுத்து . . .

அன்பிற்குரிய அம்மாவுக்கு —

என் வயது 22. என் உடன் பிறந்தோர் ஒரு அக்கா, ஒரு அண்ணன். அப்பா, அரசியல் கட்சி ஒன்றில் உறுப்பினர்; நில புரோக்கர் வேலை யும் செய்கிறார். என் அ ம்மாவுக்கு ரத்தகுழாய் அடைப்பு உள்ளது. மா த்திரை சாப்பிட்டு வரு கிறார். நான், பத்தாம் வகுப்பு படித்து முடித் து, தையல் வேலை செ ய்கிறேன். அக்காவுக்கு திருமணமாகி, ஏழு வ ருடம் ஆகிறது; ஆனா ல், குழந்தையில்லை.

எங்களுடைய பிரச் னை, என் அண்ணன். அ வன் ஒரு குடிகாரன்; ஒ ரு வேலைக்கும் செல் ல மாட்டான். இவனு க்கு திருமணமாகி, இர ண்டு வருடமாகிறது. இப்போது அவன் ம னைவி, இரண்டு மாத கர்ப்பமாக இருக்காங்க. என் அப்பா வீட்டை விட்டு வெளியே போ னவுடன் இவன் வந்து, என் அம்மாகிட்டேயும், என்கிட்டேயும் சண் டை போடுவான். நாங்களும், இவன் இப்படித்தான் என்று விட்டு விட்டோம். ஆனால், இப்ப இரண்டு மாதமாக ஞாயிற்றுக்கிழமை வந்தால் விடமாட்டேங்கிறான். “உன் மகள் மலடி. வாரிசு இல்லாம சாகப்போறீங்க. உன் மகளுக்கு நீ திருமணம் முடிப்பியா பார்ப்போ ம்…’ என்று பேசுவான். பதிலுக்கு நாங்க அழுதுகிட்டே, “ஏண்டா… அடுத்தவங்க பேசுனா, கூட பிறந்தவங்க கிட்ட சொல்லலாம்… நீயே இப்படி சொல்றே…’ என்று Continue reading