About these ads

தியானத்தின் போது உன்மனம் . . . .

 (மேல்மருவத்தூர்   “அன்னையின் அருள்வாக்கு”)

  • தியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு!
  • அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும்.
  • அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன்.
  • மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் Continue reading
About these ads

தற்கொலை எண்ணத்தை மாற்றுவது எப்படி?

மருத்துவர் எஸ்.எம்.பதூர் மொய்தீன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை

மனித குலத்திற்கே மாபெரும் சவாலாக அமைந்திருப்பது மனித மனங்களில் உதித்து வரும் தற்கொலை எண்ணம்தான்.

உலகில் வருடந்தோறும் நடக்கும் இய ற்கை சீற்றங்களை விட… நடை பெறும் வன்முறை மற்றும் கொலைகளை விட… பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெறும் போர்களால் ஏற்படும் இழப்பினை விட இன்று உலகை யே பயமுறுத்திக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் என்னும் கொடுமையா ன நோயால் இறப்பவர்களைவிட Continue reading

பத்தும் பறந்துபோகும்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

ஏதோ கனவுலகத்திலிருந்து திடீரென்று விழித்துக் கொண்டது போல எல்லோரும் விலை வாசியைப் பற்றிப் பேசத் தொடங்கி இருக்கி றார்கள். அவசர அவசரமாகப் பிரதமர் தலைமையில் மத்திய அமைச் சரவை கூடி வெங்காய விலையைக் குறைப்பது பற்றியும், தக்காளி உற்பத்தியைப் பெருக்குவது பற்றியும், ஒட்டுமொத்த விலை வாசி உயர்வைக்கட்டுப்படுத்துவது பற்றியும் விவாதிக்கிறது. தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக இத்தனை நாள்கள் கவலைப் படாமல் இருந்து விட்டு, பிரச்னை கைமீறிப் போனபிறகு இவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு தீர்வுகாண முயல்வதைப் பார்க்கவும் கேட்கவும் வேடிக்கையாக இருக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் சர்க்கரை விலை 1.3 சதவீதம் அதிகரித் திருக்கிறது. இரும்பு உருக்கு (ஸ்டீல்) விலை ஒரு டன்னுக்கு ரூ.1,500-லிருந்து ரூ. 2,000 வரை உயர்ந்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் பெட்ரோல் பொருள்களின் விலை 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருள் களின் விலை என்று எடுத்துக்கொண்டால் 18.3 சதவீதம் உயர்ந் திருக்கிறது. வெங்காய விலை என்று எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டைவிட 82.47 சதவீதமும், காய்கறி விலை 58.85 சதவீதமும் உயர்ந் திருக்கிறது. இதெல்லாம் அரசாங்கமே தரும் புள்ளிவிவரங்கள்.

ஏதோ வெங்காய விலை மட்டுமா மக்களைக் கண்ணீர்விட வைக்கிறது? பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, மீன், மசாலாப் பொருள்கள் என்று Continue reading

நரியைப் பரியாக்கும் கபில் சிபல்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

கபில் சிபல் இந்தியாவின் தலைசிறந்த வழக்குரைஞர்களில் ஒருவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர் பாளராகச் சிறப்பாகச் செயல்பட்டுப் பாராட்டுப் பெற்றவர். இவர் மத்திய அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான போது, அறிவுஜீவியும் உலக விவரங்கள் தெரிந்த வரும், ஊழல்களில் ஈடுபட அவசியமில்லாதவருமான ஒருவரைப் பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்று மகிழ்ச்சியாக இருந்தது.  இப்போதல்லவா தெரிகிறது, காங்கிரஸ் கட்சி கபில் சிபலை ஏன் அமைச்சரவையில் சேர்த்துக் Continue reading

பிடிவாதம் சரியல்ல!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அமைக்கப்பட்டபோது “இதுவெறும் கண்துடைப்பு’ என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் குறை கூறினர். எப்படியும் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் காலவரையறை நீட்டிக்கப் படும் என்பதுதான் எல்லாருடைய கருத்தாகவும் இருந்தது. வழக்கமாக அதுபோன்றுதான் எல்லா கமிட்டிகளிலும் நடக்கிறது. குறைந்த காலகட்டத்தில் அனைவருடைய கருத்துகளையும் அறிய முடியவில்லை என்பதால் மேலும் சில மாதங்கள் நீட்டிக் கப்பட வேண்டும் என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கேட்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அக்குழு விரைவாக தனது பணியை முடித்து, அறிக்கையையும் அளித்துவிட்டது. இதற்காகவும் பாராட்ட வேண்டும்.  ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் ஆறுவிதமான யோசனைகளில் தற்போதுள்ள நிலையே நீடிக்கலாம் என்றும், மாநிலத்தைப் பிரிக்காமல், தெலங்கானா மண்டலக் குழுவை அமைத்து அதற்குப் பல்வேறு அ Continue reading

அழகு குறிப்பு: கால் வெடிப்பு குணமாக . . .

தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.அதை போக்க சில எளிய வழிகள்  இதோ:
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை Continue reading

பாரு பாரு அமெரிக்காவைப் பாரு!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

அமெரிக்காவில் ஏற்கெனவே உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாலும், அந்த அமைப்பை மேலும் சட்டரீதியில் வலுவுள்ளதாக மாற்றுவதற்கு ஜனவரி 4-ம் தேதி ஒரு சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இந்தச் சட்டத்துக்கு “உணவுப் பாதுகாப்பு நவீனப்படுத்தல் சட்டம்’ என்று பெயர்.  இந்தச் சட்டத்தின் மிகப்பெரும் பலமாகக் கருதப்படுவது, சரியில்லாத உணவுப் பொருள் அல்லது மருந்தைத் திரும்பப் பெறுமாறு உத்தரவு போட முடியும். இதுவரையிலும் அப்படியொரு உணவுப் பொருள், மனிதருக்குக் கேடு விளைவிப்பதாக Continue reading

உடற்பயிற்சி செய்ய‍விரும்புவோர் கவனிக்க‍ வேண்டிய சில முக்கிய குறிப்புகள் (தொடர்ச்சி 2)

இதன் முந்தைய‌ தொடர்ச்சி படிக்க (இந்த வரியினை கிளிக் செய்க)

11. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின் உடற்பயிற்சியை மேற் கொள்வது நல்லது.

12. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுபவர் உங்களை விட அதிக அளவில் ஈடுபடுபவராக இருந்தால் நல்லது.

13. நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்களது உடல் எடையை குறைக்க Running Exercise சிறந்த்தாகும். குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் அல்லது 4 கிலோ மீட்டர் Running (ஓடுவது) நல்லது. Running (ஓடுவதற்கு)க்கு முன்பு Continue reading

விதை2விருட்சம் படிப்பாளிகளுக்கு ஓர் அறிவிப்பு

அன்பார்ந்த விதை2விருட்சம் படிப்பாளிகளுக்கு,

விதை2விருட்சம் வலைதளத்தை, ரா. சத்தியமூர்த்தி மற்றும் ரா. பார்த்தசாரதி ஆகிய நாங்கள் இருவரும் இணைந்து இத்தளத்தில் உங்களுக்கு வேண்டிய விவரங்களை வெளியிடுகிறோம். எங்கள் இருவரது புகைப்படங்களும் விதை2விருட்சம் வலைப்பூவின் இடது, வலது பட்டைகளில் (Left side, Right Side Bars) -ல் வெளியிட்டிருக்கிறோம். எங்களை தவிர வேறு யாராவது விதை2விருட்சம் போலியான‌ அடையாள அட்டையையோ அல்லது வேறு வகையிலோ தங்களிடம் காண்பித்து, தங்களின் படைப்புகளையோ, அல்லது விளம்பரங்களையோ, கேட்டால் கொடுக்க வேண்டாம் என்றும், அப்படி யாராவது தங்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்ல‍து வேறு வகையிலோ தொடர்பு கொண்டு வேண்டினால், அதை vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு புகார் அனுப்புமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். மீறி அவர்களிடம் தங்களது படைப்புகளையோ அல்லது செய்திகளையோ கொடுத்தால், அதற்கு விதை2விருட்சம் வலைதளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.

மேலும் இனி வரும் காலங்களில், விதை2விருட்சம் வலைதளத்தில் விளம்பரம் கேட்டோ அல்லது தங்களது படைப்புகளை கேட்டோ வரும் நபர்களை நியமிக்கும் பட்சத்தில் அவர்களின் புகைப்படங்களை இந்த வலைதளத்தில் வெளியிடுவோம் என்றும் தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

நன்றி

தங்களின் நல்லாதரவை வேண்டும்
ரா. சத்தியமூர்த்தி
ரா. பார்த்தசாரதி

குறிப்பு
ந‌மது விதை2விருட்சம் வலைதளத்தில் வெளி வரும் செய்திகள் மற்றும் படைப்புகளில் 50% சதவிகிதம் மட்டுமே பிற நாளேடு மற்றும் இணைய ங்களில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டு தங்களுக்கு வழங்கி வருகிறது.

சாலை புதிது, வேகம் புதிது!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

ஆண்டின் தொடக்கத்திலேயே இரண்டு விபத்துகள் படிப்பவர் நெஞ்சை வலிகொள்ளச் செய்வதாக இருந்தன. ஜனவரி 1-ம் தேதி, இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்த வேன், கிருஷ்ணகிரி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது அதிகாலை 2 மணியளவில் மோதியதில், புது மணத் தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

ஜனவரி 2-ம் தேதி தொப்பூர் அருகே, சபரிமலைக்குச் சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்த கார், நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில் 9 பேர் இறந்தனர்.

இந்த இரண்டு சம்பவங்களும் அதிகாலையில் நிகழ்ந்துள்ளன என்பதும், இரண்டுமே நின்று கொண்டிருந்த Continue reading

நித்தியானந்தருடன் இருந்தது நானல்ல: நடிகை ரஞ்சிதா பேட்டி – வீடியோ

ஆபாச வீடியோ காட்சியில் நித்தியானந்தருடன் இருந்தது நானல்ல என்று ஆந்திர தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு நடிகை ரஞ்சிதா பேட்டி

நித்தியானந்தா – ரஞ்சிதா இடம்பெற்ற ஆபாச வீடியோ உண்மையானவையே முன்னாள் சீடர் லெனின் கருப்பன் பேட்டி

மேற்காணும் வரியினை கிளிக் செய்யுங்கள்

மக்களை ஏமாற்றுகிறார்: நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச வீடியோ காட்சி உண்மையானது; சீடர் லெனின் கருப்பன் பேட்டி

இதன் தொடர்பான: ரஞ்சிதா பேட்டி வீடியோ (இந்த வரியை கிளிக் செய்யுங்கள்)
திருவண்ணாமலை தியான பீடத்தில் நித்யானந்தா தனது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். அப்போது அவர் ஆபாச கேசட் பொய்யானவை. எனக்கு எதிராக சித்தரிக்கப்பட்டது என்று நிருபர்களிடம் கூறினார். இதற்கு நித்யானந்தா சாமியாரின் சீடர் லெனின் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தார். நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் உறவு வைத்த ஆபாச வீடியோ உண்மையானது என்று ஆதாரங்களை காட்டி விளக்கமளித்தார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நித்யானந்தா மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். காவி உடை அணிந்து அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார். காவி என்றால் இந்து மதத்திற்கு எதிரான கருத்தை நான் தெரிவிக்க வில்லை. நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா உள்ள வீடியோ படம் உண்மையானது. இதை டெல்லியில் Continue reading

கிருஷ்ணாவும் காவிரியும்…

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

கிருஷ்ணா நதிநீர் நடுவர்மன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஆந்திர மாநிலத்துக்கு அதிகத் தண்ணீர் ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. ஆந்திரப் பிரதேசத்துக்கு அதிகபட்சமாக 1001 டி.எம்.சி. தண்ணீரும், கர்நாடகத்துக்கு 911 டி.எம்.சி. தண்ணீரும், மகாராஷ்டிரத்துக்கு 666 டி.எம்.சி. தண்ணீரும் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை மூன்று மாநிலங்களிலுமே எதிர்ப்பு இல்லை. ஆந்திர மாநில எதிர்க்கட்சிகளிடத்தில் மட்டுமே லேசான முணுமுணுப்பு இருக்கிறது. அதுவும்கூட மிகைநீர் பகிர்வு குறித்தது. மிகைநீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகத்துக்கு Continue reading

பொறுமைக்கும் எல்லையுண்டு!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை, இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் முன் வைக்கப்பட்டு, இது தொடர் பாக பேச்சு வார்த்தைகள் நடத்தப் பட்டன என்றாலும், இது குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்காமல் தள்ளி வைத்தது.

இதுபோன்ற பிரச்னைகளைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தும் நேரத்தில் கல்வி நிறுவனங்கள் எழுப்புவதும், அரசும் இந்தப் பிரச்னையை ஏனோதானோ என்று முடித்துவிடவும், ஓரளவு உயர்த்திக் கொள்ள அனுமதிப்பதுமாக இருக்கிறதே தவிர, இதனை ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பாகவே விவாதித்து, முடிவுகள் எடுக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை.

இதனால் அரசுக்கோ அல்லது தனியார் கல்லூரிகளுக்கோ Continue reading

சொல் செயலாக வேண்டும்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்காக உறவினர்களும் சுற்றமும் நட்பும் துக்கம் அனுசரித்த அதே வேளையில், ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மைத் திட்டத்தை  வேதாரண்யம் பகுதியில் தொடங்கி வைத்திருக்கிறார் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.இத் திட்டத்தின் ஒரு பகுதியாக, எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தால் மேற்கொள்ளப்படவிருக்கும் ஒருங்கிணைந்த சுரபுன்னை மீனளப் பண்ணைத் திட்டத்தையும் தொடங்கிவைத்து, சுரபுன்னை மரக்கன்றுகளை வழங்கியிருக்கும் அமைச்சர், மீனவர் உரிமைச் சட்டம்  விரைவில் நடைமுறைக்கு Continue reading

குரல் கொடுப்போம்… தடுப்போம்…!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

பெரியாறு அணை பலமிழந்துவிட்டதாகக் கூறி புதிய அணையைக்

கட்டியே தீருவது என்று அனைத்து முயற்சி களையும் கேரள அரசு செய்து கொண்டிருந் தாலும், தமிழகத்துக்குச் சாதகமான வாதங்கள் மேலும் மேலும் வலுப் பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால், இதைத் தமிழக அரசு எந்த அளவுக்குத் தீவிரமாகக் கவனத்தில் கொண்டு செயல் படப் போகிறது என்பதைப் பொருத்திருக்கிறது கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டம்.

மூன்று தினங்களுக்கு முன்பு பெரியாறு அணையைப் Continue reading

சாயம் வெளுக்கிறது…!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

இரு தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையின் போக்கு வரத்தை நிலைகுலைய வைத்தது எம்.சி. ராஜா ஆதிதிராவிடர் மாணவர் விடுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய போராட்டம். இந்தப் போராட்டத்தில் “வெளிசக்திகள்’ இருந்ததாகச் செய்திகள் வந்தாலும், இதுபோன்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களுக்கான மாணவர் விடுதிகள் தங்குவதற்குத் தகுதியற்றதாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

ஏற்கெனவே வசதிகள் குறைவாக இருக்கும் இத்தகைய விடுதிகளில் மாணவர்கள் தங்கிப் படிக்கச் சிரமப்படுகிறார்கள் என்பதோடு, இந்த அறைகளைப் பழைய மாணவர்களும் வேறு சிலரும் ஆக்கிரமித்துக் கொண்டு, இவர்களுக்கான உணவையும் தட்டிப் பறிக்கிறார்கள் என்பதை இத்துறையின் அமைச்சரே வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். நிலைமை அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது.

இப்போதைய போராட்டத்துக்கு வேண்டுமானால் Continue reading

%d bloggers like this: