About these ads

ஆண்களின் தாடி ரகசியம்!


கன்னியை நினைத்தவனுக்கு Continue reading
About these ads

விதை2விருட்சம் இணையத்திற்கு நீங்கள் கொடுக்கப்போகும் மதிப்பெண்கள் என்ன‍?

விதை2விருட்சம் இணையம், க‌டந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பல்வேறு தகவல்களையும் செய்திகளையும் நீங்கள் அறிந்துகொள்ள‍ இங்கே சிறப்பான முறையில் பகிர்ந்து வருகிறது.  விதை2விருட்சம்  இணையம் மூலம் நீங்கள் பயனடைந்திருப்பீர்கள் என்றே நம்புகிறோம். மேலும் தங்களது விதை 2விருட்சம் இணையம் பற்றிய தங்களது எண்ண‍ ஓட்ட‍ங்களை அப்ப‍டியே கருத்துக்களாக வடித்து, அதன் நிறை குறைகளை சுட்டிக்காட்டியும் வந்துள்ளீர்கள். மேலும் உங்களில் சிலர் சுட்டிக்காட்டிய Continue reading

இணைய‌ வாசகி கவிதா கேட்ட கேள்வியும்! – விதை2விருட்சம் அளித்த‍ ஆலோசனையும்,

கவிதா என்ற ஒரு சகோதரி! விதை2விருட்சம் இணையத்தில் வெளி யான இடுகை ஒன்றிற்கு அளித்த‍ பின்னூட்ட‍த்தில்,  தனது வாழ்வில் நடந்த நிகழ்வை இங்கே பகிர்ந்து அதற்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு, விதை2விருட்சம் இணையத்தை கேட்டு க்கொண்டுள்ளார். அவருக்கு விதை 2விருட்சம் வழங்கிய ஆலோசனையை நான் இங்கு பகிர்கிறேன்.

சகோதரி கவிதா அவர்களது கேள்வி!

vanakkam. en vayasu 22. nan oruthara love panren. avarum ennai 3 varusama unmaiyaga love pannar. rendu perukkum ore vayasu. ana community vera. avanga ammavai samathanap paduthi enga veettuku ponnu kettu varenu 3 varusama ennai namba vecharu. nanga love pandromnra perla entha thappum pannala. innaiku avanga amma othukka matenu kandipa sollitanganu solraru. amma seththu poiduvenu solranga. ne vera yaraiyavathu Continue reading

பாலுறவு குறித்த‍ சந்தேகங்களும் மருத்துவரது விளக்க‍ங்களும் – வீடியோ

பாலியல் குறித்த பலரது சந்தேகங்களுக்கு பாலியல் மருத்துவர் திரு. காமராஜ் அவர்கள், சன் டிவியில் டாக்டர் எக்ஸ் என்ற நிகழ்ச்சியில் Continue reading

வ‌ரம் (சிறுகதை) – விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

 உரத்த சிந்தனையின் 29 ஆவது ஆண்டு விழாவின் போது, வெளி வந்த ஆண்டு மலரில் உங்கள் அன்பு நண்பன் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (நான்) எழுதிய “வரம்” என்ற சிறுகதை இடம் பெற்று உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த வரம் சிறுகதையை இங்கு பகிர்கிறேன்.

ஒரு ஊரில் ஒரு முனிவர் இருந்தார். அவர் வாய்பேச முடியாத மாற்று த்திறனாளி ஆவார். அவரது எளிமையான தோற்ற‍மும், அவர் அப் ப‍குதி மக்க‍ளிடம் பழகும் முறையாலும் கவரப்பட்ட‍ அப்பகுதி மக்க‍ள் இவரை அன்போடு தன் வீட்டு உறவாக எண்ணி அன்றாடம் வணங்கி வந்தனர். இந்த வாய் பேச முடியாத முனிவருக்கும் இவரது சிஷ்ய கோடிகளுக்கு தினமும் ஒரு வீடு என்றமுறை வைத்து இருந்து உணவு அளித்து உபசரித்து, அவரது ஆசியும் பெற்று வந்தனர். மேலும் வாய்பேச முடியாத அந்த முனிவர், தனக்கு வேண்டியதை அல்ல‍து விருப்பங்க ளை ஓர் ஓலைச்சுவடியில் Continue reading

நன்றி! நன்றி!! நன்றி!!!

நம் உரத்த சிந்தனையின் 29ஆவது ஆண்டு விழா, உங்களின் பேராதருவுடன் மிகவும் சிறப்பான முறையில் இன்று (24-0-2013) நடைபெற்றது.

விழாவில் இயக்குனர் திரு பாக்யராஜ், கவிப் Continue reading

வருக! வருக!! அனைவரும் வருக!! (உரத்த‍ சிந்தனை 29ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்)

உரத்த‍ சிந்தனை 29ஆம் ஆண்டு விழா

24-02-2013 ஞாயிறு அன்று மாலை 5.40 மணிக்கு,

சென்னை – 600 033, மேற்கு மாம்பலம், எல்லை அம்ம‍ன் கோயில் தெரு, கதவு எண்.34-ல் அமைந்துள்ள‍ சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில்

சிறப்புற நடைபெற இருப்ப‍தால், தாங்களும் தங்களது சுற்ற‍மும் நட்பும் சூழ வருகை தந்து விழா சிறக்க, முழு ஒத்துழைப்பு வழங்குமாறு, உரத்த சிந்தனை (மாத இதழ்) மற்றும் விதை2விருட்சம் (இணையம்) சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விழாவில்

திரைப்பட இயக்குநர் கலைமா Continue reading

பெண்ணை பெற்றோரே! இதைக் கொஞ்சம் பாருங்கள் – வீடியோ

ஜி தொலைக்காட்சி (தமிழ்) -ல் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை இணையத்தில் கண்டேன். சற்று என் மனம் கனத்துபோ னது. 7 ஆண்டுகால‌மாக தனது மகள் ஒருவனை காதலிக்கிறா ள் என்ப தை இவளது பெற்றோர் தெரிந்திருந்தும், இவளை இவள து விருப்ப த்திற்கு மாறாக வேறு ஒருவனுடன் கட்டாயப்படுத்தி பதிவுத் திருமணம் செய்து வைத் துள்ள‍னர். பெண்ணை பெற்றோ ரே! கொஞ்சம் உங்களது கோப தாபங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, விதை 2விருட்சம் (நான்) கீழே குறிப்பிட்டுள்ள‍ வரிகளை  சற்று Continue reading

எங்கே நிம்ம‍தி எங்கே நிம்மதி என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

புதிய பறவை திரைப்ப‌டத்தில் இடம்பெற்று சாகா வரம் பெற்ற‍ எங்கே நிம்ம‍தி எங்கே நிம்ம‍தி என்ற பாடலையும் அதன் சிறப்பையும் விதை2 விருட்சம் இணையம் மூலமாக உங்க ளோடு பகிர்ந்து கொ ள்கிறேன்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்க ளே சொந்தமாகத் தயாரித்த “புதிய பற வை திரை ப்படத்தில், தானே கதாநாயக னாவும் நடித்திருந்தார். இவரு டன் சரோ ஜா தேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர். ராதா, வி.கே. ராம சாமி, நாகேஷ், மனோர மா மற்றும் ஓ.ஏ.கே. தேவர் ஆகியோர் Continue reading

இக்காலத்தில் நான் (விதை2விருட்சம்) “சில” பெண்களுக்கு எதிராக‌ எழுப்பும் கேள்வி?

அக்காலத்தில் எழுந்த கேள்வி

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு ? ? (நியாயமான இந்த‌ கேள்வி – பெண்கள் கல்வி கற்று பல் Continue reading

முகநூலில் படத்துடன் பகிரப்பட்ட‍ செய்தியும், விதை2விருட்சம் இணையத்தின் கருத்தும்

பாசத்தை தாயிடம் தெரிந்துகொள்ள வேண்டும்
அறிவை தந்தையிடம் தெரிந்துகொள்ள வேண்டும்
கல்வியை ஆசிரியரிடம் தெரிந்து கொள்ள‍ வேண்டும்
நல்ல‍ நட்பினை நல்ல‍ நண்பனிடம் தெரிந்து கொள்ள‍ வேண்டும்

“காமத்தை” ஓர் ஆண் தன் மனைவியிடமும், ஒரு பெண் தன் கணவனிடமும் மட்டுமே Continue reading

வாசகர் கேள்வியும், விதை2விருட்சம் இணையத்தின் விளக்க‍மும் வழிகாட்ட‍லும்

உங்கள் துணைவரை (வியை ) பிடிக்க‍வில்லையா? அவ ரை (ளை) விவாகரத்து செய் ய‍ . . .! (to Read this Article click that line) என்ற தலைப் பில் வெ ளியான இடுகையை படித்த‍ பவநிஷ் என்கிற நண் பர் கருத்தின் வாயிலாக கீழே அவருடைய ஒவ்வொரு கே ள்வியை கேட்டுள்ளார். அதற் கு விதை2விருட்சம் அளித்த‍ விளக்க‍மும் வழிகாட்ட‍லும் 

பவநீஷ்

வணக்கம் அன்பு தோழரே,என் பெயர் பவநீஷ் ..இந்த தலைப்பை நான் மறுக்கிறேன்,பாவப்பட்ட பெண்கள் கிமு வில் தான் ,படுபா Continue reading

முக நூல் நண்பர் திரு. பாபு லோகநாதன் அவர்களது செய்தி – “விதை2விருட்சம்” அளித்த‍ கருத்து

முகநூல் நண்பர் முகநூலில் வெளியிட்ட‍ செய்தி இது

கடவுளே!!!! ஆவினை காப்பாற்ற பால் விலை உயர்வு ..போக்கு வரத்து நிறுவனங்களை காப்பாற்ற பஸ் கட்டண விலை உயர்வு …மின் வாரியத்தை காப்பாற்ற மின் கட்டண உயர்வு … கச்சா எண் ணெய் நிறுவனங்களை காப்பாற்ற பெட்ரோல் விலை உயர்வு ..கடவுளே யார் எங்களை எப்படி காப்பாற்ற போகிறார்கள் !!!!!!….

இதற்கு உங்கள் விதை2விருட்சம் தெரிவித்த‍ கருத்தும்

நீச்சல் தெரியாமல் குளத்தில் மூழ்கி இறக்கும் தருவாயில் இருப் பவனை பார்த்து, “ஏண்டா Continue reading

கனிவுடன் வேண்டுகிறேன் வாரீர்!

மனித நேயம் தழைத்தோங்கும் இடமெல்லாம்
பூமகளும் புன்னகை பூத்தே வாழ்ந்திடுவாள்.

தனித்திருந்து சாதிக்க‍ நீ பிறந்தாய்,
பூமி நலம்பெறவே Continue reading

“ஓர்” ஆசிரியர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டிய‌ மாணவி – வீடியோ

க‌டந்த 25 டிசம்பர் 2011-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான “நீயா நானா” நிகழ்ச்சியில் ஆசிரியர் Vds. மாணவர்களிடம் நிகழ்ச்சி நடத்த‍ப்ப‍ட்ட‍து. அதில் பரஸ் பரம் தங்களு க்கு ஏற்படும் பிர ச்சனைகளையும், அலசி ஆரா யப்பட்ட‍து. அப்போது  ஒரு மாணவி, “””மாணவர்களை எல்லோரும் பாலியல் ரீதியாக ஆசிரியர்களை கிண்டல் செய்வதாக சொல்றாங்க, ஆனால் இங்க ஒரு ஆசிரியர் ஒரு மாணவியை ஆபாச மாக கிண்டல் செய்தார். இதை இங்கே இப் பவே அவரு, யாரு நான் அடையாளம் காட்டு வேன்“””. என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.  இது Continue reading

வாழ்த்துவது முக்கியமல்ல‍, வாழ்ந்து காட்டுவதே! முக்கியம்

புத்தாண்டு வாழ்த்துக்களை – நீ
எத்னை முறைவேண்டுமானாலும் சொல்லிக்கொள்
எத்னை மொழிகளில் வே Continue reading

புத்தாண்டில் வாழ்த்துகிறேன் . . . . .. .

புத்தாடை அணிந்து
புது மலர் சூ(ட்)டி
புது மணம் வீசியே
புத்துயிர் பெற்றே
புதுப்பொலிவுடன் வாழ்கவென‌
புத்தா Continue reading

%d bloggers like this: