2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?

நோபல் பரிசு வரலாறு

1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.  வேதியியல், இயற்பியல்,  மருத்துவம், பொருளா தாரம்,  இலக்கியம், அமைதி ஆகிய ஆறு துறைகளில் சாதித்த‍ சாதனையாளர்களுக்கு இப்பரிசு வழங்கப் பட்டு அவர்களை கௌரவித்து வருகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் பரி சுத் தொகை ரூ.7.25 கோடி. நோபல் பரிசை உருவாக் கியவர் சுவீடனைச் சேர்ந்த ஆல் பிரட் நோபல். 1833ஆம் ஆண்டில் பிறந்த இவர், வேதியியல் , பொறியியல் ஆகியவற் றில் (more…)

சனிப் பிடியிலிருந்து விலக அகத்தியர் கூறும் வழிமுறை

மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்து அவைகளை இன்பமயமானவாழ்க்கையாக மாற்று வத ற்காக சித்தர்களாலும் முனிவர்களாலும்  ரிஷிகளாலும் இறைவனின் அருளால் தங்கள் ஞானத்தால் கண்டறிநத தெய்வீக கலைகள்தான் மணி, மந்திரம், அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும். 

இவை ஜோதிடம், மந்திரம், மருத்துவம் எனப்படும் இப்பெரும் கலைகளினால் மனித குலம் இன்று வரை மனம் உடல் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட்டு பெரும்நன்மை அடைந் து வருகின்றது. மனிதர்களின் வாழ்க்கை யில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக்கிரகங்களின் பார்வை (கதிர்வீச்சு)ஒருகா (more…)

தேங்காய்: மருத்துவத்தின் அடையாளச் சின்னம்

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மரு த்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள ன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால் சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாது பொரு ட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்து கள் என உடல் இயக்கத்துக்கு தேவைப் படும் அனைத்துச் சத்துக்களும் தேங்கா யில் உள்ளன.  

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத் தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப் படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் (more…)

ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந் துள்ள ‘பகீர்’ தகவல்கள்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தா லும் ஆயிரம் பொன்’ என் று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போ து மாடு மற்றும் பன்றிக் கும் பொருந்துகிறது.

இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட் டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலு ம்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட் கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிற து.

படித்ததும், “உவ்வே’ என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத் (more…)

திருக்குறளில் மருத்துவம்

 

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”        – (குறள் 942 – அதிகாரம் – 95)

உலகப் பொதுமறையான திருக்குறள் எக்காலங்க ளுக்கும் எந் நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும்.

மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் அய்ய ன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார்.  இது ஒரு (more…)

குறைந்த செலவிலான மருத்துவப் படிப்பு – சீனாவை நோக்கி இந்திய மாணவர்கள்

 

இந்தியாவில், தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பது செலவு கூடிய விஷயம் என்ற நிலையில், இந்திய மாணவர்கள் சீனாவை நோக்கி செல்வது அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற, சில மாநி லங்களில் மதிப்பெண் முறையும், பல இடங்களில் நுழைவுத்தேர்வு ம் பின்பற்றப்படுகின்றன. இவைகளில் வெற்றிபெற முடியாத மாண வர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நாடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆனால், அங்கே ஆகும் செலவு பலரையும் பின் வாங்க வைத்துவிடுகிறது.

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவையும் கைவிட முடியாமல், செலவையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் இந்திய மாணவ ர்களுக்கான ஒரு சிறந்த இலக்காக அண்டை நாடான சீனா உருவெ டுத்துள்ளது. இந்தியாவில் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க, கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை என்ற வகையில், சுமார் 45முதல் 75 லட்சம்வரை செலவாகிறது. ஆனால் சீனாவி லோ, ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு 15 முதல் 20 லட்சம் வரைதான் செலவாகிறது. இதனால், (more…)

கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?

ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் ” எடுத்தோம், கவிழ்த்தோம் ” என்று செய்ததில்லை, தான்செய்து வைத்துவிட்டு சென்ற ஒவ்வொ ரு விடயத்திற்கு பின்னாலும், “அறிவி யல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான்.
ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின் னால் “கடவுள்” பெயரைசொல்லிவி ட்டு சென்றதுதான்,ஒருவேளை அவ ன் கடவுள் பெயரை கூறினாலா வது பயந்து கொண்டு அந்த விடயங்க ளை கடைபிடிப்பார்கள் என்றதொ லைநோக்கு பார்வையாககூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது, வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக் கெல் லாம் (more…)

மருத்துவருள் மாணிக்க‍ம் இவர்

கீழே உள்ள‍ படத்தில் தோன்றும் நபரின் பெயர் சந்திரவதனன். ஊர்  ஜோலார்பேட்டை. MBBS பட்டம் பெற்ற மருத்துவர்.1963-ல் மருத்து  வம் பயின்று பட்டம் பெற்ற நாள் முதல் இன்று வரை சைக்கிளில் கிராமம் கிராமமாக நோயாளிக ளை தேடிச்சென்று சிகிச்சை அளி த்து வருகிறாராம். சொந்தமாக கிளினிக் இல்லை,மருந்துக்கடை இல்லை, தேவையில்லாத டெஸ் டுகளும், ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க சொல்லுவதில்லை, ஸ்கேன் கம் பெனிகளிடம் இருந்து கமிஷன் வாங்குவதில்லை, கிராமங்க ளுக்கு மக்களை நாடி இவர் பயணிப்பதும் மிதி வண்டியில்தான், இத்தகு எளிமையான,சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர் சந்திர வதனன் வாங்கும் ஃபீஸ் எவ்வ ளவு தெரியுமா? (more…)

பட்ட‍ மற்றும் பட்ட‍ மேற்படிப்புகளுக்கு அரசு வழங்கும் கல்வி ஊக்க‍த்தொகை (ஸ்காலர் ஷிப்) பெறுவது எப்ப‍டி? – வீடியோ

மருத்துவம், பொறியியல் கலை, அறிவியல் மற்றும் பல‌ பட்ட‍ மற்றும் பட்ட‍ மேற்படிப்புகளுக்கு அரசு வழங்கும் கல்வி ஊக்க‍த் தொகை (ஸ்காலர் ஷிப்) பெறுவது எப்ப‍டி? என்ற (more…)

ராகத்தை அடகு வைத்த பாடகர்!

ஒருவருக்கு வாய்க்கும் சுத்த வித்துவத் திறமை என்பது ஒரு அரும் பெரும் சொத்து. இதை வைத்திருப்பவர்கள் பரிசுத்தத்திற்கு உரியவர் கள்.

அரசியல், கணக்கியல், பேச்சு, மருத்துவம், ஆசிரியத்துவம், கலைகள் பலவென பல்வகைத் திறமையாளர்கள் அவற்றை உத்தமமாகப் பேண வேண்டிய வர்களாகிறார்கள். இந்த உத்தமத் திறமையாளர்கள் நாற்றமெடு க்கும் வகையில் தம் அசுர குணங்கள் தலை விரித்தாட அனுமதி கொடுத்துத் தமது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்து கின்றனர்.

இவர்கள் சிறிதே தமது பாதையைத்திரும்பிப் பார்த்துச்சரி செய் வார்களேயானால் இவர்கள் பாதையில் (more…)

மகாபாரதம் வரலாற்று சான்றுகள் பற்றி சி.டி., வெளியீடு!

கலை, கலாசாரம், மருத்துவம், கல்வி, அறிவியல் என, அனைத்து துறைகளிலும் மற்ற நாடுகளு க்கு நாம் தான் வழி காட்டியாக இருந்துள்ளோம். இதை, இளை ய சமுதாயத்தினர் புரிந்து கொள்ள வேண்டும், என, உயர் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் பேசி னார். இந்தியன் சயின்ஸ் மானிட்டர் அமைப்பின் நிறு வனர் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளருமான, டி.கே. வி.ராஜன், மகாபாரத போர் நிகழ்ந்த குரு÷க்ஷத்ரா மற்றும் கிருஷ்ணர், ராதை வாழ்ந்த தாகக் கூறப்படும் பிருந்தாவன் பகுதிகளுக்கு நேரடியாக (more…)

ப‌யத்தை விடுத்தால், தாம்பத்தியம் இனிக்கும்

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உற வில் அவ்வளவாக நாட்டமிருக்காது. இதற்கு கார ணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறு வயதில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரி யவர்கள் சொல்லிக்கொடுத்த விதமும் செக்ஸ் என்றாலே பெண்களிடம் ஒரு வித வெறுப்பி னை ஏற்படுத்தி விடுகின்றன. உறவைப் பற்றிய தவறா ன மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன் றவையும் பெண்களது இப் (more…)

தொட்டுத் தொட்டுப்பேசினால்தான் காதல் இனிக்குமாம்

உங்களது காதலியையோ காதலரையோ மனைவியையோ கண வரையோ அடிக்கடி தொட்டுப்பேசுவது அவர்களுக்கு இடையேயான அன்பை அதிகரிக்கும் என்று உளவியல் வல்லுநர் கள் தெரிவித்துள்ளனர். அன்பாய் பேசுவ தோடு அவ்வப்போடு தொட்டுக்கொள்வ து அவசியமான ஒன்று என்றும் அவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரியில் படிப்பவர்க ளோ அல்லது பணியில் இருப்பவர்களோ காதலிக்கும் போது தனியாக சந்தித்துப் பேசும் தருணம் கிடைத்தால் அதற்காக வே காத்திருந்தது போல அநியாயத்திற்கு பேசித் தீர்ப்பார்கள். அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்றால் ஸ்வீட் நத்திங்ஸ் என்பார்கள்.

இன்றைக்கு செல்போனின் வருகைக்குப் பின்னர் நேரில் சந்திப்பது அவசியமற்றது என்பதைப்போல மணிக்கணக்கில் பேசுகின்றனர். அதுபோலத்தான் திருமணம் நிச்சயம் செய்தவர்களும் திருமணத் திற்கு முதல்நாள்வரை அனைத்தையும் (more…)

கண்டிப்புகள் எல்லாம் கசப் பு மருந்துதான்!!

குழந்தை வளர்ப்பு’ என்கிற பொறுப்பு பற்றி சமீபத்தில் அதிகம் பேச வைத்த செய்தி அது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைத் சேர்ந்த அனுரூப்-சகாரிகா பட்டாச்சா ரியா தம்பதி, தங்களின் 3 வயது மகன் அவிக்யான், ஒரு வயது மகள் ஐஸ்வர்யா வுடன் வசிப்பது நார்வே நாட்டில். அவர்களின் குழந் தைகளை திடீரென ஒரு நாள் (more…)

“சுய இன்பம்” தப்புன்னு பீதிய கிளப்புறாங்களா ! (பாலியல் மருத்துவம்)

சுய இன்பம் தப்புன்னு நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய! (பாலியல் மருத்துவம்)

சுய இன்பப் பழக்கம் உள்ளவர் களால் செக்ஸ் வாழ்க்கையில் மனை வியை திருப்திபடுத்த முடியாதா ?

ஒரு உண்மைத் தெரியுமா உங்களுக்கு 100 ஆண்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் 99 பேர் திருமணத்துக்கு முன்பு சுய இன்பப் பழக்கத்தினை (more…)

2011-ல் நோபல் பரிசு வென்றவர்கள்.!

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளா தாரம், அமைதி ஆகிய ஆறு பிரிவுக ளில் 1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகி றது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங் கப்படும் பரிசுத்தொகை ரூ.7.25 கோடி. நோபல் பரிசை உருவாக் கியவர் சுவீடனைச் சேர்ந்த ஆல் பிரட் நோபல். 1833ஆம் ஆண்டில் பிறந்த இவர், வேதியியல் , பொறியியல் ஆகியவற்றில் திற மை பெற்றவராகத் (more…)

மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வயதானவர்களைத் தாக்கும் நோய்களு ள் முக்கியமானது மூட்டுவலி. உடல் எடை அதிகமாக இருப்பதே இதற்கு முக் கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு,  நோய் எதிர்ப்பு சக்தி இல்லா மை, உடலில் தோன் றும் ரசாயன மாற் றங்கள், இள வயதில் உடற்பயிற்சி செ ய்யாமை போன் றவையும் மூட்டு வலி க்குக் காரணமாக அமைகின்றன. 

மூட்டு வலி வந் (more…)

%d bloggers like this: