About these ads

எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . .

பூச்சியத்தை கண்டுபிடித்த‍தோடு அல்லாமல் அதை உலக நாடுகளும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்த‍து எந்த நாடு தெரியுமா? நமது இந்தியாதான். சரி, நமது Continue reading

About these ads

சித்தர்களுக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் உள்ள‍ சம்பந்ததம்!

உயிராகி மெய்யாகி ஆயுதமா தமிழ் மொழி யில் ஒரு நிமிட த்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகை யில் 24 நிமிடங்கள், நாழிகை க்கு 360(15*24) மூச்சு எனச்சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது .(இதை வைத் தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது) ஒரு Continue reading

தமிழ் சினிமா 2013 – ஓர் அலசல்!

2013ல் ஏறக்குறைய 150 திரைப்படங்கள் தமிழில் வெளிவந் துள்ளன. இதில் கடந்த பத்துப் பதினைந்து வருடமரபுப்படியே இந்த வருடமும் வழக்கம் போல 10% தயாரிப்பாளர்களின் முகம் மலர்ந்துள்ளது…

அலெக்ஸா, 7D, ரெட் எபிக் போன்ற டிஜிட்டல் கேமராக்க ளி ன் பயன்பாடு இந்த வருடம் வெளிவந்த படங்களில் அதிக ம்.

இந்தியத் திரையுலகில் டிஜிட்டல் தொழில்நுட்ப படமாக்கலி ல் மிகச்சிறப்பான ஒளிப்பதிவுத் திறனுக்கான Continue reading

“தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக நான் வலம் வருவேன்!” – நடிகை ஹரிப்ரியா அதிரடி

பிரபல கன்னட நடிகை ஹரிப் பிரியா,  தமிழில் கரண் ஜோடியாக கனகவேல் காக்க, அர்ஜுனு டன் வல்லக்கோட்டை, சேரனுடன் முரண் படங்களில் நடித் துள்ளார். தற்போது, “வாராயோ வெண் ணிலாவே என்ற திரைப்படத்தில் அட்டக் கத்தி நாயகன் தினேசுக்கு ஜோடியாக  நடித் து வருகிறார்.

மேலும், கன்னடம், மலையாளம், தெலு ங்கு ஆகிய மூன்று மொழித் திரைப் படங்களிலும் நடித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹரிப் பிரியா வுக்கு, தமிழ்த் திரைப் படங்கள் மீது Continue reading

ஒரு திரைப்படத்திற்காக உண்மைக் காதலர்களாகவே மாறிய ஜோடி!

காதல் என்பது கல்லறையோடு முடிந்து விடாமல் அதன்பின்னும் தொடர்கிறது என்ற வரியை மையமாக வை த்து, எடுக்க‍ப்பட்ட‍ என்றென்றும்’ திரைப்படம் இது! இத்திரைப்படத்தை சினிஸ் இயக்குகி றார். தரண் இசையமைத்துள்ளார். இத்திரை ப்படத்தில் ஏற்கென வே ‘வாரணம் ஆயிரம்’, ‘உன்னாலே உன்னாலே’ ஆகிய படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவரும், மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலக்கிய சதீஷ் கதா நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி யாக நடிகை பிரியங்கா ரெட்டி நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் சினிமாவிற்காக காதலி க்காமல், இவர்கள் இருவரும் Continue reading

தொன்மையான மொழிகளும் அதன் சிறப்புக்களும்!

இந்த உலகில் அதிகபட்சமாக 6000 மொழிகள் இருப்ப‍தாக கண்ட றியப்பட்டுள்ள‍து. இந்த 6000 மொழி களில்  மிகவும் தொன்மை வாய்ந்தத  மொழிகள் ஆறுமொழி கள் ஆகும்.  இந்த ஆறு மொழிக ள் தான் உலக மக்க‍ளுக்கு நாகரீகத்தையும் வாழ் வியல் முறைகளையும் சொல்லிக் கொ Continue reading

மூழ்கிப் போன தமிழ் வரலாறு

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன், என் னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங் கள் .

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்து ள்ளது.

ஆம் இதுதான் “நாவலன் தீவு”என்று Continue reading

‘மிதி வண்டி’ – தமிழ் குறும்படம் – வீடியோ

ஒரு மிதிவண்டியை மையமாக வைத்தும், சிறுவர்களை கொண்டு கதை பின்ன‍ப்பட்டு, மிக அற்புதமான திரைக்கதையுடன் படம் பிடிக்க‍ ப்பட்டுள்ள‍ இந்த குறும்படத்தை Continue reading

27 நட்சத்திரங்களும் அவற்றின் தமிழ்ப் பெயர்களும்!

27 நட்சத்திரங்களும் அவற்றின் தமிழ்ப் பெயர்களும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து. படித் Continue reading

உங்களுக்கு தமிழ் படிக்கத் தெரிந்தாலும் இந்த தமிழை படிங்க பார்க்க‍லாம்!

cambridge university

உகங்ளால் இப் பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில், Continue reading

கலைபண்பாட்டுத்துறை வழங்கும் அரும்புகள் 2012 – சிறுவர் கலை விழா – வீடியோ

ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகம் சார்பில் குழந்தைகளுக்கான அரும்புகள் 2012 நிகழ்ச்சி நவம்பர் 10ம் தேதியன்று நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முதல் கட்டமாக அக்டோபர் 28ம் தேதி குழந்தைக ளுக்கான ஓவியம், காகித கலை, கையெழுத்து, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டது. குழந்தைகள் பங்கேற்று நடத்திய ஆடல், பாடல், கவிதை கள், நகைச்சுவைகள் உள்ளிட்ட வைகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. இவ்விழாவில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனுஷ் மற்றும் ராம் ஆகியோர் காஞ்சனா பட பாடலை கிராபிக்சில் உருவாக்கிய காணொளியும் காண்பிக்கப் பட்டது. இத னை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர். போட்டிக ளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ் தாத்தா முகம்மது யூனிஸ் மற்றும் பிரவீன் ஆகியோர் கோப்பைக ளை வழங்கினர். அரும்புகள் 2012 என்ற இந்த நிகழ்ச்சி குழந்தைகளையும், பெற்றோர்களையும், உற்றோர்களை யும் மகிழ்வித்த‍து தமிழ்ப் பண்பாட்டுக் கழக்ததின் மைல் கல் என்றே கூறலாம். இந்நிகழ்ச்சியை Continue reading

“எனது கணவருக்கும் அவரது அக்காவுக்கும் கள்ள‍த்தொடர்பு” – ஒரு மனைவியின் பகீர் குற்ற‍ச்சாட்டு – வீடியோ

எனது கணவருக்கும் அவரது அக்காவுக்கும்  கள்ள‍த்தொடர்புள்ள‍து என்று பெண் ஒருவர் பகீர் குற்ற‍ச்சாட்டியுள்ளார். ஆம்! தனது கணவரும், அவரது அக்காவும் Continue reading

எந்நெந்த‌ நிகழ்ச்சிகள், எந்தெந்த நேரங்களில் எந்தெந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் என்பதை நினைவூட்டும் தளம்

இன்று தொலைக்காட்சி என்பது மக்களிடையே இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்ட‍து. உடனுக்குடன் செய்திகள், தொடர்கள், நடனம் மற்றும் பாட் டுப் போட்டிகள் மற்றும் பல்வேறு விதமான வித்தியாசமான நிகழ்ச் சிகளை

ஒளிபரப்பி, மக்க‍ளை கவர்ந்துவி ட்ட‍து. அத்த‌கைய தொலைக்கா ட்சி களில் ஒளிபரப்பாகும் நிகழ் ச்சிகளில் நம்மை கவர்ந்த நிகழ் ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தை நா ம் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. அந்தக்குறையை போக்கும் விதமாக எந்தெந்த நேர ங்களில் என்ன‍ மாதிரியான நிகழ்ச்சிகள் எந்தெந்த சேனல்களில் ஒளிபரப்பாகின்றன என்பதை நமக்கு தெரியப்படுத்தி Continue reading

என்னால் வாழ முடியுமா? – நடிகை காயத்ரி

பெங்களூரில் பிறந்து வளர்ந்த புதுமுக தமிழ் நடிகை காயத்ரி, பொன் மாலைப் பொழுது, மத்தா ப்பு படங்களில் நடித்து வருகிறார். டர்ட்டி பிக்ஸர் புகழ் நடிகை வித் யா பாலனைப்போல் தானும் ஒரு சிறந்த‌ நடிகையாக வேண்டும் என்ற லட்சியக்கனவுகளோடு  சினிமாவுக்குள் வந்திருக்கிறார். பெங்களூரு சாலைகளில், தோ ழிகளுடன் ஊர் சுத்துவதென்றால் இவருக்கு ரொம்பப் Continue reading

சந்தோஷம் கிடைத்ததால் சந்தோஷத்தில் மூன்று நடிகைகள்

தமிழ், தெலுங்கு கன்ன‍டம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி படங்களில் சாதனை படைத்துவரும் நடிகர்- நடிகைகளுக்கு ஐதராபாத்தில் ‘சந்தோஷம்’ என்ற உயரிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்ற‍ து. இந்நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருது களை நடிகைகள் நயன் தாரா, திரிஷா, தமன்னா ஆகிய மூவரும் தட்டிச்சென் றனர்..

ந‌யன்தாரா

நயன்தாரா தெலுங்கில் சீதை வேடத்தில் நடித்து, வெற்றிகரமாக ஓடிக் கொ ண்டிருக்கும் ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு திரைக்கு வந்து பெரு வெற்றி யும் பெற்ற‍து. இத்திரைப்படம் இந்தி மொழியிலும் டப் ஆகி வருகிற து. இதில் நடித்ததற்காக Continue reading

ஜப்பான் மொழியை விரும்பிக் கற்றுவரும் சூப்பர்ஸ்டார்

ரஜினி, தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வை யில் ரஜியின் மகள் சவுந்தர்யா இய க்குகி றார். இப்படம் ரஜியின் பிறந்த நாளான 12.12.12 அன்று வெளியிடப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
 
கோச்சடையான் படத்தின் பாடல் சி. டி. வெளியீட்டு விழாவை ஜப்பான் தலைநகர்  டோக்கியோவில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இது போ ல் படத்தின் சிறப்பு காட்சியையும் Continue reading

“வெண்ணிற ஆடை என்பது அமங்கலச்சொல்” – வெண்ணிற ஆடை நிர்மலா

 

வெண்ணிற ஆடை மூலம் திரைக்கு அறிமுகமான நிர்மலா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற் பட்ட படங்களில் நடித்தார். நிர்மலா வின் சொந்த ஊர் கும்ப கோணம். தந்தை பாலகிருஷ்ணன், தாயார் ருக் மணி.
 
பாலகிருஷ்ணன், தஞ்சை நீதிமன்ற த்தில் ‘ஜுரி’யாகப் பணிபுரிந்தவர். வழக்கு விசாரணையை கவனித்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண் டனை வழங்கலாமா, விடுதலை செய்யலாமா என்று நீதிபதிக்கு ஆலோசனை வழங்குவோருக்கு ‘ஜுரி ‘ என்று பெயர். செல்வாக்கு மிக்க Continue reading
%d bloggers like this: