About these ads

பால்வினை நோய்களின் அறிகுறிகள் – விரிவான விளக்க‍ம் – வீடியோ

பால்வினை நோய்கள் என்னென்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை கீழுள்ள வீடியோக்களில் விளக்கமாக அளிக்கப்பட்டுள்ள‍து. இந்த

Continue reading

About these ads

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட போவதற்கான அறிகுறிகள் !

பெண்களுக்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் போல. ஏனெனில் எந்த வலியை வேண்டுமா னாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வ து என்பது கடினமானது. ஆகவே கர் ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வா று பிரசவ வலி வருகிறதெ ன்றால், அதற்கென்று சில அறிகுறிக ள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே Continue reading

உடலுறவில் பெண்களின் இன்ப எழுச்சிக்கான அறிகுறிகள்

நிறைய ஆண்களுக்கு பெண் உடலுறவில் திரு ப்தி அடைந்து விட்டாளா? இல்லையா? என்ற குழப்பம் வரும். இது தவிர்க்க முடியாதது. மிக ஒரு சிலரே இதைத் துல்லியமாகக் கணித்து விடக் கூடியவர்களாக இருப்பார்கள். இப்படி சந்தேகம் உள்ளவர்கள் சில அறிகுறிகளைக் கொண்டு பெண் உச்சக்கட்டம் அடைந்து விட் டதை அறிந்து கொள்ளலாம்.

அந்த நிலையில் பெண்குறியின் உள் உதடுகள் இருமடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும்., அதனால் Continue reading

உங்களுக்கு “இதுபோன்ற அறிகுறிகள்” காணப்பட்டால் அலட்சியம் செய்யாதீர்!

சிலருக்கு இடுப்பில் திடீரென வலி உண்டா கி பரவும். அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்க முடியாது. கால் முழுவதும் மரத்துப்போன து போன்ற உணர்வு ஏற்படும். அடிக்கடி கால் குடைச்சல் ஏற்பட்டு அவதிப்படுவார் கள். இருமினாலோ தும்மினாலோகூட இடு ப்பில் கடுமையான வலி ஏற்படும். குனிந்தா ல் நிமிர முடியாது, ஒரே இடத்தில் அதிக நே ரம் உட்கார்ந்தபின் எழும்போது சாய்ந்தபடி நடப்பார்கள். இதுபோன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள். அது இடுப்பில் Continue reading

உடலுறவு வேட்கைக்கான‌ அறிகுறிகள்

செக்ஸ் உச்சகட்டம் அடைவதற்கு முதலில் செக்ஸ் ஆசை உருவாக வெண்டும். ஒருவருக்கு செக்ஸ் ஆ சை அல்லது ஆர்வம் உண்டாகி இருப் பதை பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியாக கீழ்கண்ட Continue reading

பெண்கள், விரைவில் திருமணம் செய்து, கருத்தரிப்பதே சிறந்தது!

பொதுவாக கர்ப்பமாவதற்கு 20-25 தான் சரியான வயது. ஆனால் தற்போது நிறைய பெண்கள், எதிர்காலத்தை மனதில் கொண் டு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின், குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பர்.

இதனாலேயே பல பெண்கள் 30 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்தால், இறுதி மாத விடாய்க் கான அறிகுறிகள் ஏற்பட்டு, பின் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். மேலும் தற்போது நிறைய பெண்களுக்கு Continue reading

கர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப அனுபவங்களானது வேறுபட்ட வைகளாக இருக்கும். மேலும் ஒவ்வொரு பெண் ணுக்கும் கர்பமாக இருக்கும் போது அறி குறிக ளானது மாறுபடுகின்றன மற்றும் ஒரு கர்பத்தி ற்கு பின்வரும் அடுத்த கர்ப்பத்திற்கும் அதே அறி குறிகள் காணப்படலாம். மேலும், கர்பம் தரித்த லின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாத விடாய் முன் இருப்பது போலவே இருக்கும் என்பதால், அந்த அறிகுறிகள் எப்போதும் அங்கீ காரம் அளிப்பதாக இல்லை.
.
மார்பகங்களில் தினவு ஏற்படுதல், முதுகு வலி, உச்சபட்சமான வாச னை உணர்வு மற்றும் கர்பத்திற்கு இன்னும் பல Continue reading

இரத்த சோகையை கண்டுபிடிப்பதற்கு ஒருசில அறிகுறிகள்

உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக இருந்தால், அதனை இரத்த சோகை அல்லது அனீமியா என்று சொல்வார்கள். ஹீமோகு ளோபின் அளவு குறைவாக இருந்தா ல், அவற்றை ஒருசில அறி குறிகளை வைத்தே சரியாக சொல்லலாம். மேலும் இந்த அனீமியாவானது உட லில் ஏற்படுவதற்கு நிறைய காரண ங்கள் உள்ளன. அவை சரியான ஊட்டசசத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்கள் போன்றவை. சில நேரங்களில் Continue reading

மனநோயின் அறிகுறிகள்!

மனநோய் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள், எந்தெந்த மாதிரியான தருணங்களில் மனநோயாளிகள் அதிகம் பாதிக்கப்படு கிறார்கள்.

மனநோய்க்கும், தூக்கமின்மைக்கும் மிகப் பெரிய தொடர்புடையது. அவனது சிந்தனை த்திறன் பாதிக்கப்படும் போதே மனநோய் ஏற்படுகிறது.

நமது சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்துவது உடலின் தலைமைச் செயலகமான மூளையில் உள்ள Continue reading

பக்கவாதத்தின் அறிகுறிகள்

1. உடலின் வலது அல்லது இடது பக்கத்தில் முகம், கை அல்லது காலில் திடீர் உணர்வின்மை, பலவீனம் அல்லது தளர்வு, முழு மையாகவோ அல்லது அவ்வப்போதோ தன் செயல் இயக்கத்தில் மாறுபாடு, பாதிக்கப்பட்ட இடத்தில் கூச்ச உணர்வு போன்றவை ஏற்படலாம்.

2. திடீரெனப்பேசுவது அல்லது மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதில் குழப்பம்.

3. கண்ணின் பார்வையில் தடுமாற்றம். சில சமயங்களில் பொருட்கள் இரண்டு இரண்டாகத் தெரிதல் அல்லது பார்வை தெரியாமலே Continue reading

மாத விடாய் நிற்பதற்கான (15) அறிகுறிகள்

மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு இயற்கையான உயிரியல் சார்ந்த செயல்முறை ஆகும். மிகவும் குறிப்பி டத்தக்க அறிகுறிகளால் மாதவிடாய் நிரந்தர மாக நிறுத்தப்பட்டதை சுட்டிக் காட்டப்படுகி ன்றது. இருந்தாலும் கூட, பொதுவாக பெண் கள் மாத விடாய் நிறுத்தப்படும் சூழலை அடைவ தற்கு முன்னும் அல்லது பின்னும் மாத விடாய் பற்றிய சில அறிகுறிகளை புரிந்துக் கொள்வார் கள். அத்தகைய அறிகுறிகளைக் கொண்டு, மாத விடாய் நிறுத்தம் ஏற்படப் போகிறது என்பதை நன்கு அறியலாம்.
 
பெண்களுக்கு மாதவிடாய் பொதுவாக Continue reading

உங்கள் துணை, உங்கள்மீது கொண்ட காதல்! உண்மையானதா?, போலியானதா? என்பதை அறிய . . .!

அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொண்டு தான் இருப்போம். அவ்வாறு தேடும்போது நிறைய பேரிடம் பழக வேண் டிய நிலை இருக்கும். அந்த நேரத்தில் ஒருவரின் பழக்க வழக்கங்கள் பிடித் துவிடும், பின்னர் அவருடன் சந்தோஷ மாக, சண்டையின்றி சரியாக புரிந்து கொண்டு நடப்பதுபோல் இருக்கும். ஆனால் உறவில் என்ன தான் சரியான துணையாக அமைந்து விட்டாலும், ஒரு சில செயல்கள் இருக்க வேண்டு ம். அவை இல்லாவிட்டால், அந்த உறவு போலியானது. சொல்லப் போனால், உண்மையான உறவில் அனைவரும் எப்போதும் சரி யாக இருக்க முடியாது. அத்தகைய Continue reading

பாதுகாப்பற்ற‍ உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்

பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா,  ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ் வகையில் குறைந்தபட்சம் 25 வேறு பட்ட பால்வினை நோய்கள் உள்ளன.

இவை எல்லாமே 5 விதமான அறி குறிகளை வெளிப்படுத்து கின்றன. பிறப்புறுப்புப் புண் இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லா மலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டி யாகவோ நீருடன் கூடிய சிறுசிறு கொப்பு ளங்களாகவோ Continue reading

கர்பப்பை இறக்கம் ஏற்பட கார ணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் மற்றும் தடுப்பு முறைகள் – மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்

குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிந்து விடுவதில்லை பெண் ணின் போராட்டங்கள். பிரசவத்துக்குப் பிறகும் அவள் சந்திக்கிற உடல், மன உபாதைகள் ஏராளம். அதிலும் சுகப்பிரசவமான பெண்க ளுக்கு ஏற்படும் ‘அடி இறக்கம்’ என்கிற Continue reading

அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?

சிலருக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது. சிலருக் கு தூசு ஆகாது. இப்படி நம்முடைய உடம்பு ஒரு சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாது
 
இந்த ஒவ்வாமையைத்தான் ஆங் கிலத்தில் அலர்ஜி என்கிறோம். ஒருவருக்கு உடம்பு ஏற்றுக்கொ ள்கிற விஷயம் இன்னொருத்தரு க்கு அலர்ஜியாக இருக்கலாம். இது அவரவர் உடம்பைப் பொறுத் தது.
 
பலருக்கு மருந்தாக இருக்கிற `பென் சிலின்’ சிலருக்கு விஷமா கவே இருக்கிறது. பென்சிலின் ஊசி போடுவதற்கு முன்பு அலர்ஜி டெஸ்ட்டாக ஒரு `குட்டி ஊசி’ போ ட்ட செக் செய்வதைக் கவனித்திருப்பீர்கள். சரி, அலர்ஜிக்கான அறி குறிகள் என்ன? தொ Continue reading

பெண்களுக்கான மாரடைப்பின் அறிகுறிகள்

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறி கள் ஆண் களைவிட பெண்க ளுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர் கள் தெரிவித்துள் ளனர். என வே மாரடைப்பு குறித்த அறி குறி களை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெ ச்சரிக்கை பாதுகாப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற Continue reading

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை.
பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான Continue reading
%d bloggers like this: