About these ads

உயிருக்கு உலை வைக்கும் (அதீத) உடற்பயிற்சி

ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்ப ம், குத்துச்சண்டை, ஆகி யவற்றை வாலிபர்கள் கற்றுக்கொண்டு உடல மைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சிகள் வந்தன. தற் போது ஜிம்மில் 5 முதல் 10 மணிவரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உட லமைப்பை உருவாக்குவதில் Continue reading

About these ads

அதீத முக்கியத்துவம் பெறும் நினைவுத்திறன்

மனித வாழ்வில் நினைவுத்திறன் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாக இரு க்கிறது. பிறப்பிலி ருந்து, இறப்பு வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலு ம், நினைவுத் திறன் என் பது ஜீவாதாரமான அம்ச மாய் விளங்குகிறது.

நினைவுத்திறன் பல வகை ப்பட்டதாய் இருந் தாலும், மனித வாழ் வின் இருப்பை நிலைநிறுத்துவது நினைவுத் திறன் தான். நினைவுத்திறன் என்பது வாழ்க்கை முழுவதுமே அத்தியாவ சியமான ஒன்றாக இருந்தாலும், Continue reading

%d bloggers like this: