About these ads

z சாதி

புதிய தலைமுறை வார‌ இதழில் வெளிவந்த கட்டுரைக்கு “மறுப்புக்கட்டுரை”

சாதிக்கு தீவைத்து, சாதிக்க‍ நீ பிறந்தாய் மனிதா! 

ஔவையாரின் பாடல்களில் ஒன்றான நல் வழி என்ற தலைப்பில் அமைந்துள்ள‍ கடவுள் வாழ்த்து பாடலில் உள்ள‍ சில முக்கிய வரிகள்

. . . . சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி . . . .

என்ற ஔவையின் பாடலை மாணவர்க ள் கற்று, சாதி, அதனால் உண்டாகும் தீண்டாமை, பின் விளைவுகள் களையும் வண்ண‍ம் அரசாங்கம் பாடப்புத்த‍கத்தில் அச்சிட்ட்டு அதை மாணவர்கள் கற்பிப் பது மிகுந்த பாராட்டுக்குரிய செயலே!

ஆனால் , ஒருபுறம் சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஓவையின் பாடலை சொல்லிக் கொடுத்துக் கொண்டே பள்ளி யில் மாணவர்களை சேர்க்கும் போது நீ எந்த சாதியை சார்ந்தவன் என்பதை கூறும் சாதிச்சான்று எங்கே! அதை சமர் ப்பித்தால்தான் உனக்கு இந்த பள்ளியில் இடம் என்று சொல்லும் விசித்திரம் வேறெங்கும் காணாத இந்தியாவில் மட்டுமே காணும் விசித்திய விநோத செய்தி இது!

24 மே 2012 தேதியிட்ட‍ புதிய தலைமுறை சமூக விழிப்புணர்வு வார இதழில் சாதிக்குத் தேவையா தனிச்சான்றிதழ் ? (பிறப்புச் சான்றிதழிலேயே சாதியைக் குறிப்பிட்டும் விடலாமே? என்ற தலைப்பில் திரு. ட்ராவிட் என்பவர் எழுதியிருந்தார் இதனை சென்னை மடிப்பாக்க‍த்தில் வழக்கறிஞர் திரு. ஜி.எம்.ஷங்கர் அவர்கள் மிகுந்த ஆவேசத்துடன் மறுத்துள்ளார். மேலும் இவரது இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதிச் சான்றிதழ் பெறவுமில்லை. அதில் வரும் சலுகைகளையும் இவர் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத் தக்க‍து. கீழே இவரது எண்ண‍ங்களை வரிகளாக கொண்டு எழுதப்ப‍ட்ட‍ மறுப்புரையும், விளக்க‍வுரையினை யும் உங்கள் பார் வைக்கு வைக்கின்றோம்.

முதலில் புதிய தலைமுறை பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையும் அதனை தொடர்ந்து வழக்க‍றிஞர் திரு. ஷங்கர் அவர் களது மறுப்புக் கட்டுரையும் வெளியிட்டிருக்கிறோம். இதனை படித்து, விருப்போ, அல்ல‍து மறுப்போ தெரிவிக்க‍ விரும்பினால், கட்டுரையின் கடைசி பக்க‍த்தில் அவரது பெயரும் முகவரி, கைபேசி எண் மற்றும் மின்ன‍ ஞ்சல் முகவரி ஆகியவற்றை கொடுத் திருக்கிறோம். அவரைத் தொ டர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கி றோம். மேலும் இது பற்றிய தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள் கிறோம்.

24 மே 2012 தேதியிட்ட‍புதிய தலைமுறை சமூக விழிப்புணர்வு வார இதழில் வெளிவந்த கட்டுரை

வழக்க‍றிஞர் திரு. ஷங்கர் அவர்களது மறுப்புக் கட்டுரை 

ஜி.எம். சங்கர் M.A., B.L.

எண்.57-பி லஷ்மி நகர் பிரதான சாலை,

ல‌ஷ்மி நகர், மடிப்பாக்க‍ம், சென்னை – 600 091 

கைபேசி- 94441 5296 // 99411 48843

மின்ன‍ஞ்சல்: advocategmshankar@yahoo.co.in

About these ads

12 Responses

 1. I require jobs related to accounts and its departments,
  have an experience of working in the accounts departments for 2 years.

 2. very useful for me, good

 3. அய்யா வழக்கறிஞர் திரு.சங்கர் அவர்களுக்குவணக்கம், தலைவணங்குகிறேன்,

  அய்யா தாங்கள் 24 மே 2012 தேதியிட்ட‍ புதிய தலைமுறை சமூக விழிப்புணர்வு வார இதழில் சாதிக்குத்

  தேவையா தனிச்சான்றிதழ் ?

  (பிறப்புச் சான்றிதழிலேயே சாதியைக் குறிப்பிட்டும் விடலாமே? என்ற தலைப்பில் திரு. ட்ராவிட்

  என்பவர் எழுதியிருந்தார்

  இதனை மறுப்புத்தெரிவித்து நீங்கள் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு மிக்கமகிழ்ச்சியடைந்தேன்.இதே

  என்னங்கள்(சிந்தனைகள்)

  எனது மனதிலும் இருந்த்து ,அதை நீங்கள் பதிவு செய்திருப்பது மிக்க மகிழ்ச்சி.உங்களை நானும்

  பின்பற்றுவேன்,

  எனது தோழர்களுக்கும் இதை கொண்டுசெல்வேன் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகிறேன்.

  இது போன்று சமுதாயத்திற்கான நல்ல மாற்றங்கள் எதுவாயினும் உங்களோடு கை கோர்த்து

  நிற்ப்பேன்,அதை பின்பற்றுவேன்.

  என்றும்

  உண்மையுடனும்,நட்புடனும்

  மதுரை தா.தமிழ்நதி

  பேச:9444133382.

  எனது முகவரி:
  தா.தமிழ்நதி
  #38/19,வேதா சலை,
  குலசெகரபுரம்,சின்மயா நகர்,
  சென்னை-600 092.
  பேச:9444133382.

 4. தலைவணங்குகிறேன்….

 5. Dear Sir,

  you are absolutaly correct. is there any provision in our indian law stating that one can change his community or can state he is not belong to any community or religion.

 6. THE HOLY QUR’AAN DECLARE ALL HUMAN BEING ARE SAME AS HUMAN …….
  “” O mankind! We created you from a single (pair) of a male and a female and made you into nations and tribes that ye may know each other (not that ye may despise each other). “”…… ( 49 ; 13 )

 7. Yella sathikkm yella salukaiyum kidaikkum podhu innum etherkku thalthapattavan,pirpatuthapattavn,mikavum pirpadithapattavan endru sollikondu erukirom.Ellarukkum ellam kidaikka nam samudhaym valikttavendum.

 8. VERY GOOD,MR.SHANKAR ADVOCATE,SIR.

 9. Shankar sir ithu polave nandraha eluthi intha jaathi veri kondavarkaliyum indha naatil vulla jaathi cootpaattaiyum maatrungal naan itharkkaga yennal mudintha varai aadharavu koduthu edupaduven.

 10. We are Indians.
  Political parties divide us by caste,religion and language.
  Time has come that we should ban the caste, religion and language state supporting political parties.

  We should ban statue at center places and all should be kept in a single compound and all park their statue should pay for keeping it.

  Appreciation to lawyer shankar and his family.

 11. sariyavana kelvi thaan enakullum inthak kelvi elunthullathu anaa vilipaduththamudiyavillai inrum unkal pathivukum naanum thalaivanukiren.

  aduththa thalaimuraiyaavathu saathi saantriuthal illaamal serkai nadakkuma enru kaathiruppom
  nanrikal

 12. Absolutely first rate and coe-brpeottompd, gentlemen!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: