About these ads

சமயம் சார்ந்த சின்னங்களும்… அதன் உண்மையான அர்த்தங்களும்…

சமயம் சார்ந்த சின்னங்களும்… அதன் உண்மையான அர்த்தங்களும்…

சமயஞ்சார்ந்த சின்னங்களும் அதன் அர்த்தங்களும் நம்மிடையே தொலைந்து கொண்டிருக்கின்றன. பல நேரங்களில் நாம் பார்க்கும் புனித சின்னங்களுக்கு நம்மக்கு அர்த்தம் தெரிவதில்லை. அதே போல் பொதுவான சின்னனங்கள் புகழ் பெற்று விளங்கினாலும்கூட அதன் உண் மையான அர்த்தங்கள் வரலாற்றில் தொ லைந்து விட்டன.

சொல்லப்போனால், சில சமயஞ்சார்ந்த சின்னங்களின் உண்மை யான Continue reading

About these ads

ரமண மகரிஷியையே ஆத்திரப்படுத்திய பக்தர்! – சுகிசிவம் சொற்பொழிவு – வீடியோ

சாந்த சொரூபியான பகவான் ஸ்ரீரமண மகரிஷி, அவர்க ளையே ஒரு பக்தர் ஆத்திரப்படுத்தியுள்ளார். எப்ப‍டி எங்கே ஏன் என்று கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதல்ல‍வா? இதோ கீழுள்ள‍

Continue reading

நாயக்கர்கள் காலம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன் – வரலாற்று உரை – வீடியோ

க‌டந்த 02-03-2014 அன்று சென்னை பெரியார்த் திடலில் உள்ள‍ அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற‍ நிகழ்ச்சியில் நாயக்கர்கள் காலம் எத்தகையது ? ? என்ற வரலாற்றுச் செய்தியை, Continue reading

சிவலிங்கம் – நீங்கள் அறிந்திடாத புதிய வரலாற்றுத் தகவல்கள்!

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ் ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.

{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத் தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்துபாருங்கள். ஒவ்வொரு இந்துவும் படித்து பகிரவேண்டிய அறிய விசயம்}

சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக் டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமா னது. அது இந்த பூமியில் Continue reading

தமிழுக்குப் பெருமைச்சேர்க்கும் “எட்டுத்தொகை”!

கி.பி.3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர்.இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள்.

இவர்களால் இயற்றப்பெற்ற வை சங்கப்பாடல்கள் எனப்ப டும். இப்பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்று இரு பெரும் பிரிவாகப் Continue reading

விதவைகளாக வாழ்வதை விட சாவதே மேல்! – கதறும் கைம்பெண்கள்! -அதிர்ச்சித் தகவல்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகம் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று இந்த அதிர்ச்சிகர மான தகவலை வெளியிட் டுள்ள‍து.

பெண்களை கடவுளின் வடி வமாக கருதும் நாடு இந்தி யா. நாட்டை தாய் நாடு என்கிறோம். நதிகளுக்குக் கூட பெண் பெயர்களைத் தான் சூட்டியிருக்கிறோம். பெண்களின் நல னை பாதுகாக்க தனியாக ஒரு மத்திய அமைச்சகம். அது போதாது என்று Continue reading

100/100 இல்லீங்க! இது 400/400 – வியத்தகு தகவல்கள்

முதலாம் ராஜராஜ சோழன் காலத்தி ல், அவருடைய நாட்டில் வாழ்ந்த 400 சிறந்த நடனக் கலைஞர்களின் பெயர் கள் தஞ் சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள ன.

அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி சேகரி க்கும் நன்முயற்சியாக, 400 விஷ சில ந்திகளுடன் மூன்று வாரங்கள் வசித் து உலக சாதனை படைத்தார் ஆஸ்தி ரேலியாவின் மெல்பர்ன் நகரைச் சேர் ந்த 67 வயதான நிக் லீ சொய்ப் என்ற Continue reading

சிவலிங்கமே! – இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவில் இருப்ப‍து! – ஆச்சரிய வரலாற்றுத் தகவல்!

முகநூலில் இஸ்லாமிய நண்பர் ஒருவர், எனது மின்ன‍ஞ்சலைக் கேட்டுப் பெற்று, எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்த மின்ன‍ஞ்சலில்தான்  இந்த அரிய தகவலை இணைத்து, இதை விதை2விருட்சம்  இணையத்தில் பகிருமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளார். அவரது இந்த வரலாற்றுச் செய்தியினை இங்கு விரிவாக காண்போம்.

மெக்காவில் உள்ள சிவலிங்கம், நவபாசானத்தால் ஆனது. பிரதிஷ்டை செய்தவர் போகர். கூடுவிட்டு கூடு பாய்ந்து செல்கையில் Continue reading

“த‌னது வயிற்றைத்தானே கிழித்து அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதிசய மருத்துவர்”!

Leonid Rogozov என்பவர்தான் தனக்குத் தானே அறுவைசிகிச் சைசெய்து கொண்ட‌ முதல் மருத்துவர். ஆம்! 1961ஆம் ஆண் டு 27 வயதான Leonid Rogozovக்கு கடும் வயிற்றுவலியும் காய்ச்சலும் வந்தது.அவரே தன் னை பரிசோதித்துபார்த்த  போது அவருக்கு குடல் அழற்சி நோய் இருப்பதை கண்டு பிடித்தார்.

குடல் அழற்சி நோய் மோசமாக இருப்பதால் உடனடியாக அறு வை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் குடல்வால் வெடித்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். அதனால் Continue reading

மகாபாரதப்போரில் சண்டையிட்ட வீரர்கள் அனைவருக்கும் உணவளித்தது நம் தமிழகம்தான்! ஆச்சரிய வரலாற்றுத் தகவல்!

ம‌காபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோதனன் முதலிய நூற்றுவருக்கும் இடையே பெரும் போர் நடந்தபோது இருதரப்புப் படைகளுக்கும் உணவு வழங்கி உதவியவன் சேரமான் உதியஞ் சேரலாதன் என்ற சேரமாமன்னன். அவன் இவ்வாறு உணவு வழங்கியதால், பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்றே சரித்திரத்தில் அவனது திருப்பெயர் விளங்குகிறது. புறநானூறு என்ற சங்ககால நூலின் இரண்டாவது பாடலில் Continue reading

சித்தர்களுக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் உள்ள‍ சம்பந்ததம்!

உயிராகி மெய்யாகி ஆயுதமா தமிழ் மொழி யில் ஒரு நிமிட த்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகை யில் 24 நிமிடங்கள், நாழிகை க்கு 360(15*24) மூச்சு எனச்சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது .(இதை வைத் தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது) ஒரு Continue reading

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்… போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இந்த மாமனிதரை போற்றாதது ஏன்?

கீழே உள்ள‍ படத்தில் தோன்றுவது , யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.? சரி, தெரிந்துகொள்வ தற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளு ங்கள். ஏனென்றால் நீங்கள் இன் று வாழ்வதற்கு முக்கிய காரண மே இவர்தான். Dr.Jonas Salk, இவ ர் தான் போலியோ’க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்துகண்டுபிடித்த பல Continue reading

கண்டுபிடித்த‍வரை மறந்துவிட்டு அவரது காதலியின் பெயரை, அனுதினமும் உச்ச‍ரிக்கும் விநோதம்

டெலிபோனை கண்டுபிடித்து, தகவல்தொழில் புரட்சிக்கு வித்திட்ட நம்ம அலெஸாண்டர் கிரஹா ம்பெல்லோட காதலியின் பெயர் தான் மார்கரெட் ஹலோ.

அலெஸாண்டர் கிரஹாம்பெல், போ னை கண்டுபிடித்தவுடன் ஹலோ ஹ லோன்னு அவர் காதலி பெயரைதான் சொ ன்னாராம். போனை கண்டுபிடித்த கிரஹாம்பெல்லை நாம் மறந்து இருந்தாலும் அவர் காதலி பெயரைச் சொல்லி Continue reading

உங்களை யாரவது ஓசி-ன்னு கூப்பிடறாங்களா? இல்ல‍ நீங்க யாரையாவது ஓசி-ன்னு கூப்பிடறீங்களே! – இந்த ஓசி-க்கு என்ன‍ அர்த்த‍ம்

உங்களை யாரவது OC OC-ன்னு கூப்பிடறாங்களா? இல்ல‍ நீங்க யாரையாவது OC OC-ன் னு கூப்பிடறீங்களே! உங்க யாருக்காவது இந்த OC OC-க்கு என்ன‍ அர்த்த‍ம் தெரியுமா? தெ ரியாட்டி கீழே உள்ள‍ வரிகளை ப்படிங்க, புரிஞ்சுக்கோங்க‌.

நம்மில் யாரேனும் ‘எல்லாவற் றையும் இலவசமாக’ அனுப வித்தால், அவரை ‘ஓசி’யிலே யே எல்லாவற்றையும் அனுப விப்பவர் என்று நாம் சொல்வதுண்டு.

அது என்ன ஓசி..?

இந்தியா, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட் Continue reading

துரோணர் செய்த மிகவும் கீழ்த்த‍ரமான செயல் இது!

மகாபாரத்தில் மிகவும் நல்ல மற்றும் பரிதாபத்திற்குரிய கதா பாத்திரம் எவர் என்றால் அது ஏகலை வன் மற்றும் கர்ணன் என்றும் சொல் லலாம். இந்த பதிவில் ஏகலைவனின் குருபக் தியையும், துரோணரின் கீழ்த் த‍ரமான செயலையும் பற்றி பார்போ ம். ஏகலைவன், வேடுவர் குடுபத்தி லே பிறந்தவன். இவனுக்கு வில்வித் தையை கற்கவேண்டும் என்கிற எண் ணம் இருந்தது அதனால் அவன் துரோணாச்சாரியரிடம் சகல கலைக ளையும் பயிற்சிபெற குரு தட்சனை வைத்து அனுமதி கேட்டான். ஆனால் துரோணரோ ஏகலைவன் வேடுவர் கு லத்தை சேரந்ததால் வில் வித்தையை கற்றுத்தர மறுத்து விட்டார். சத்திரியர்களுக்கு மட்டுமே வில் வித்தை கற்று தரு வேன் என்று கூறிவிட்டார். இதனால் மனம் மகிழ்ச்சிடையாத Continue reading

பெருந்தலைவர் காமராஜர் பேச்சு! – அவரது சொந்தக்குரலைக் கேளுங்கள் – வீடியோ

ஏழைப் பங்காளன், எளிமையின் சிகரம் பெருந்தலைவர் போற்றப்பட்ட‍வரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்ச‍ ரும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் மூன்னாள் தலைவ ருமான திரு. காமராஜர் அவர்கள், திருவல்லிக்கேணி 1965 ஆம் ஆண்டு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ற்றிய வீர உரை Continue reading

எந்த இந்தியனும் காஷ்மீரில் சொத்துக்களை வாங்கவோ குடியேறவோ முடியாது!- வரலாறு காணாத தகவல்!

“பூலோக சொர்க்கம்’ காஷ்மீர், இந்தியாவின் வட எல்லை யாக உள்ளது. காஷ்மீரின் பெரும் பகுதியை, பாகிஸ் தான் ஆக்ரமித்து கொண்ட து மட்டுமன்றி, சொந்தம் கொண்டாடி வருகிறது. கா ஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா.. பாகிஸ்தா னுக்கா. அல்லது தனி நாடா க இருக்க வேண்டுமா .. இன்றும் அணையாமல் பற் றி எறிந்து கொண்டிருக்கும் இப்பிரச்னையின் Continue reading

%d bloggers like this: