About these ads

நெல்சன் மண்டேலாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்…

‘ஆப்ரிக்க காந்தி’ எனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலா, சமீபத்தில் இந்த உலகைவிட்டு விடைபெற்றாலும், நம் நெஞ்ச த்தில் நிலைத்துவிட்டார். அந்த அமைதிப் புறாவுக்கு நமது அஞ் சலி. சிறுவயதில் கழுதைமீது ச வாரி செய்துகொண்டு இருந்தா ர் மண்டேலா. அப்போது கழு தை அவரைக் கீழே தள்ளிவிட் டது. மண்டேலாவின் உடலில் முட்கள் குத்தி, ரத்தம் கசிந்த து. சுற்றி இருந்தவர்கள் கிண்டல்செய்து Continue reading

About these ads

கலையுலகில் சாகா வரம்பெற்ற‍ சரித்திர நாயகன் “கலைவாணர்” N.S.கிருஷ்ணன்

தமிழ்த் திரையுலகில் புரட்சி செய்தவர் .புராண கதைகளை படமாக்கி மூடத்தனத்தில் இருந்த திரை யுலகில் அப்புராண படங்களிலும் மக்க ளுக்கான புதுமை கருத்துக்களை புகுத் தியவர்.பகுத்தறிவை தனது நகைச் சுவை மூலம் பரப்பியவர். நல்ல கணீர் குரல் வளம்மிக்கவர் .

பாடல்களில் அவர் கையாண்ட புதுமை கள்,கருத்துக்கள் இன்றைய அளவும் எற்றுக்கொள்ளக்கூடியவை.

இன்று ஆபாச வார்த்தைகளை நகைச்சுவை என்ற பெயரில் உளறிக்கொட்டுபவர்கள் கலைவாணர் படங்களை ஒருமுறை பார்ப்பது நல்லது.அதிலும் சின்ன கலைவாணர் என்ற பட்டத் தை

Continue reading

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன்தான் இருக்கிறார் – அரிய புகைப்படம் இணைப்பு

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்க வேண்டிய நேதாஜி… உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டது.

1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப் பட்டிருக்கின்றன. ஆனால்

Continue reading

ஆங்கிலேயரை கதிகலங்க வைத்த‍ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் – வீர வரலாறு

நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந் திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்ட த் தலைவராவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரமடை ய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலே யரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலை க்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக

Continue reading

ஹிட்லர்கள் தாங்களாக‌ உருவாவதில்லை என்பதற்கு “இவனது வாழ்க்கை” ஒரு உதாரணம்!

குழந்தைகளின்  மீது பெரியவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது?
 
இரண்டு மாறான உதாரணங்கள்  பார்ப்போம்.
 
முதலில் இந்த ஓவியத்தை யார் வரைந்திருப்பார்கள் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா. தெரி ந்தவர்களும் இருப்பீர். தெரியாதவர் களும் இருக்கலாம். பாசம் பொங்கு ம் கண்களு டன் அன்னை  மேரியும் தெய்வீகக் குழந்தை ஏசுவும் தத்ரூப மாக காட்சி அளிக்கும் இந்த ஓவிய த்தை பார்த்தால் பாராட்டத் தோன் றாமல் இருக்குமா? ஆனால் பேரைக் கேட்டால் பாரா ட்ட மனம் வராது.
 
சிறு வயதில் இருந்தே அவனுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்த து. ஓவியப் பள்ளியில் சேர்ந்து படிக் க வேண்டும் விரும்பினான். ஆனால்

Continue reading

“பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்” – தெரியாத தகவல்கள் – வீடியோ

த‌னது திரையிசைப்பாடல்களால் என்றும் சாகா வரம் பெற்ற (பாடலாசிரியரும் கவிஞருமான)  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களை பற்றிய‌ தெரியாத Continue reading

கிறித்துவ மதத்தை பரப்ப வந்து, தமிழுக்கு சேவை செய்த கிறித்துவர்!!

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியின் தலைநகரமான ரோமி லிருந்து இந்தியாவிலுள்ள தமிழகத்திற்கு கிறிஸ்துவ மதத்தை பரப்ப பெஸ்கி (முழு பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெஸ்கி) எனும் பாதிரியார் வந்தார். கிறுஸ்துவ மதத்தை பரப்ப தமிழகம் வந்த பாதிரியார் veera mamunivar அவருடைய தாய் மொழி யிலோ அல்லது ஆங்கிலத்திலோ கிறிஸ் துவத்தை பரப்பினால் மக்களுக்கு எப்படி புரியும் என்று நினைத்து, அவர் தமிழ் பயி ன்று தமிழ் மொழியிலேயே பரப்பினால் நல்ல பலனளிக்கும் என்று தமிழை கற்க்க தொடங்கினார். அவர் மக்களோடு மக்களா க எளிய முறையில் பழகி பேச்சு தமிழை நன்றாக கற்று க்கொண்டார் பிறகு தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். மதத்தை பரப்பும் நோக்கத்துடன் வந்த பாதிரியார் தமிழின் இலக்கண இலக்கியங் களையும் கற்க்க ஆவல் கொண்டார் பிறகு அதனையும் சிற ப்புடன் கற்று முடித்தார்.

தமிழின் இலக்கண இலக்கியங்களின் சிறப் புத்தன்மையை கண்டு தன்னை ஒரு தமிழ ராகவே நினைத்து அவர் பெயரையும் தை ரியநாதன் என்று மாற்றிக் கொண்டார். தைரியநாதனாக மாறிய பெஸ்கி, தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் கொண்டதால் மதம் பரப்புவதை விட்டு Continue reading

புத்தர் சுய வரலாறு

கபிலவஸ்து என்னும் நாட்டின் மன்ன னான சுத்தோதனருக்கும் மகாமயாவு க்கும் மக னாகப் புத்தர் பிறந்தார். இவரது இயற்பெயர் சித்தார்த்தர். லட்சிய த்தை அடைந்தவர் என்பது இதன் பொருள். இவர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். சித்தார் த்தர் பிறந்த சில நாட்களி லேயே அவரது தாய் இறந்துவிட்டார். ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவு ம் தெரியாதவராக தந்தையால் வளர்க்கப் பட்டார். அரசர் களுக்கே உரிய Continue reading

%d bloggers like this: