About these ads

அதிக வருவாய்க்கு ‘சந்தன மர’ வளர்ப்பு

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சந்தன மரங்களை சுதந்திரமாக வளர்க்க அரசி ன் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவ டை செய்திட மாவட்ட வனத் துறையிடமே அனுமதி பெற வேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்து றையினர் நடத்தும் ஏலத்தின்மூலம் நல்லவிலை க்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற்பனை செய் யலாம். 20% தொகையை Continue reading

About these ads

நட்சத்திர பழத்தின் நட்சத்திர குணாதிசயங்கள்!

பெரும்பாலான பழங்களின் மருத்துவப் பயன்கள் சொல்லி மாளாது அதிகபட்சமாக உடலு க்கு நேரடியாக பல னை கொடு ப்பவையும் இவையே. இதற்கி டையில் நட்சத்திரப் பழம் பற்றி நி றையபேர் அறிந்திருக்க வா ய்ப்பில்லை. இந்தப் பழம் தாய் லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனே சியாவில்தான் அதிகம் விளைவி க்கப்படுகிறது. மேலும் தமி ழ்நாடு மற்றும் கேரளாவில் சில Continue reading

உண்மையில் “அன்னாசி” ஒரு பழமே அல்ல‍!

பதினைந்தாம் நூற்றாண்டில் கடல் வழியே உலகைச் சுற்றி வந்த கொலம்பஸ், தான் கண்டுபிடித்த ‘புது’ உலகத் திலிருந்து எதையெதை யோ ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றார். அவ ற்றில் ஒரு விசேஷமான பழம்.கொலம்பஸுக்கு அந்தப் பழம் பிடித்திருக்க வேண்டும். தன்னுடைய நாட்டு மக்களுக்கு அதனை அறிமுக ப்படுத்த விரும்பினார். அதற்காக

Continue reading

கணிசமான வருவாய் தரும் “கறிவேப்பிலை சாகுபடி”!

மருத்துவப் பயன்கள் பல கொண்ட கறிவேப்பிலை சாகுபடியிலும் கணி சமான வருவாய் பெறலாம். பெரு ம்பாலானோர் கறிவேப்பிலையை மணத்துக்காகப் பயன்படுத்திவிட்டு உணவிலிருந்து அதை தூக்கி எறிகி ன்றனர். கறிவேப்பிலையில் உள்ள சத்துக்களையும், மருத்துவ குணங் களையும் அறிந்தவர்கள் அதை தூக்கி எறிவதில்லை. சுவைத்தும், சவைத்தும் சாப்பிட வேண்டி Continue reading

ரோஜா செடியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

மலர்களின் அரசி என அழைக்கப்படும் ரோஜா வீட்டுத் தோட்டங்களிலு ம், பசுமைக்குடில்களிலும் மட்டும ல்லாது கொய் மலராகவும் பணப் பயிராகவும் பயிரிடப்பட்டு வருகி றது.

இத்தகைய ரோஜாவில் சாறு உறி ஞ்சும் பூச்சிகள் தாக்குதலால் மக சூல் இழப்பைத் தடுக்க தகுந்த நட வடிக்கைகள் எடுக்க வேண்டியது அவ Continue reading

சுய தொழில் : லாபம் கொழிக்கும் பேரீச்சை வளர்ப்பு

பாலைவனத்தில் விளையக்கூடிய பயிரான பேரீச்சையை நமது மண்ணிலும் விளைவிக்கலாம்.  உரிய முறையில் பேரிச்சையை  சாகுபடி செய்து மார்க்கெட்டிங் செய்தால் லாபத் தில் அசத்தலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தை சேர் ந்த கே.ஜி.டேட்ஸ் உரிமையாளர் முருக வேல். அவர் கூறியதாவது: ஆரம்பத்தி ல் ரெடிமே டு ஆடை தயாரிப்பு தொழில் செய்தேன். அதில் பெருமளவு நஷ்டம் ஏற் பட்டது. வேறு சிலதொழில்களிலும் ஈடுபட்டு அதிலும் நஷ்டம்  ஏற் பட்டு பணம் எல்லாம் இழந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முள் ளிப் பாடியை சேர்ந்த Continue reading

உடலுக்கு ‘கைக்குத்தல் அரிசி’யே சிறந்தது!

அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவை யான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழ மொழியை நாம் அறிந்திருப்போம். எந்த வொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற் படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவி லேயே இருக்கிறது என்பதை பலர் அறிந் திருக்க மாட்டார்கள்.

 இதைத்தான் சித்தர்கள் சத்துரு (பகைவன்) மித்துரு (நண்பன்) என் கின்றனர். அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், அதோடு Continue reading

சொட்டுநீர் பாசனம் மூலம் செடிமுருங்கை (இது ஒரு வெற்றிக் கதை)

காளிமுத்து, விவசாயி: தாராபுரம் தாலுகா, ஊத்துப்பாளையம் கிரா மம் சர்வே எண்.78/1 மற்றும்82/2ல் எனக்கு சொந்தமான 1.61.0 ஹெக்டேர் நிலத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை தாராபுரம் அலுவலகத்தின் மூலம் அரசு மானியத்தில் (75 சதவீதம்) முருங்கை பயிருக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துள்ளேன்.

மிகவும் வறட்சியான நிலையில் எனக்கு சொந்தமான 600அடி ஆழம் கொண்ட ஆழ்குழாய் கிணற்றிலிருந்து கம்ப்ரசர் மூலம் சுமார் 4 மணி நேரம் தண்ணீரை எனக்கு சொந்தமா ன திறந்த வெளி கிணற்றில் சேமித்து, கிணற்றிலுள்ள 5எச்.பி. மோட்டார் மூலம் சேமிக்கப்பட்ட நீரைக்கொண்டு சுமார் 2 மணி நேரத்தில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் முருங்கை பயிருக்கு ஒரே நேரத்தில் 1.61.0 ஹெக்டேர் பரப்புக்கு Continue reading

சில அரிசி வகைகளும் அதன் பண்புகளும்

நமது நாட்டில் வ‌யலில் விளைந்த நெல்லை அறுவடை செய்து, அதிலிருந்து அதை பக்குவதாக அரிசியை பிரித்தெடுத்து, அதனை தண்ணீரினால் சுத்த‍ப்படுத்தி, கொதிக்கும் நீரில் கொதிக்க‍ வைத்து சமைத்த‍ சாதம், முக்கிய உணவாகும்

மேலும் அரிசியை உளுந்துடன் சேர்த்து அரைத்து எடுத்த‌ அரிசி மாவில் செய்யப்படும் இட்லி, தோசை போன்றவையே முக்கிய உணவாக‍ இருக்கிறது.

இப்படி அதிகம் பயன்படுத்தப்படும் அரிசியின் வகைகளையும், அதன் ப Continue reading

இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கிருஷ்ணகிரி அருகே 11 ஆண்டாக சாதனை

கிருஷ்ணகிரி அருகே எட்டு ஏக்கர் நிலத்தில், 11 ஆண்டுகளாக இயற் கை உரம் மற்றும் மருந்துகளை தானே தயாரித்து, அதன்மூலம் தென் னை, மா, வாழை போன்ற பயிர் களை, 75 வயது முதியவர் சாகு படி செய்து, சாதனை புரிந்து வரு கிறார்.

விவசாயத்தில், ரசாயன உரங்க ள் பயன்பாட்டால், மனிதனினுக் கு பல்வேறு நோய் ஏற்பட்டு வரு கிறது. இதை தவிர்க்க, விவசாயி கள், இயற்க்கை உரங்களை பய ன்படுத்த வேண்டும் என்று, இயற்கை ஆர்வலர்கள் நீண்ட நாட்க ளாக கோரிக்கை விடுத்து வருகின் றனர்.

சில ஆண்டுகளாக, விவசாயிகள் பலர், இயற்கை விவசாயத்தை நோக்கி பயணப்பட துவங்கியுள்ளனர். இயற்கை விவசாயத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதோடு, Continue reading

ம‌ரங்களை வெட்டி அழித்துவருவதால், வருங்காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஈஸ்டர் தீவுகளாகத்தான் காட்சியளிக்கும் அபாயம்!

ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்கா நாட்டிற்கு அருகே உள்ள குட்டி தீவு. 17ஆம் நாற்றாண்டில் இந்த தீவு ஐரோப்பியர்களால் கண்டு பிடிக்கப் பட்டது. இத்தீவு 37 அடி உயர மிகப் பிரம்மாண்டமான சிலைகளுக்கு பெயர் போனது. அத்தீவு ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட து. தற்பொழுது அத்தீவிலே ஒரு மரம் கூட கிடையாது, ஒரே வகை யான புல் வகை மட்டுமே உள்ளது. மொத்தம் 60ற்கும்மேற்பட்ட 200 டன் எடை கொண்ட பிரம்மாண்ட Continue reading

கிணற்றுப்பாசனத்தில் நெல் சாகுபடி – மதுரை விவசாயிகள் சோதனையிலும் சாதனை

மதுரையில் விவசாயிகள் அணைக்கட்டு பாசனம் கிடைக்காத சூழ் நிலையில் நெல் சாகுபடியை கிணற்றுப்பாசனம் கிடைக்கக் கூடிய நெடுங்குளம், சோழநேரி, தேனூ ர், திருபுவனம் மற்றும் சோழவந் தான் என்ற இடங்களில் செய்கி றார்கள். சில நேரங்களில் கிண ற்றுநீர் சற்று குறைந்து விடுவது ம் உண்டு. மதுரை விவ சாயிகள் துணிவே துணை என்ற நம்பிக் கையில் சோதனையிலும் சாத னை படைக்கும் நெல் ரகங்க ளை சாகுபடி செய்கின்றனர். மது ரை விவசாயிகள் ஜே-13 என்ற 100 நாள் நெல் ரகத்தினை சாகு படி செய்கிறார்கள். இந்த ரகத்திற்கு செழிப்பைக்கொடுக்க வயலுக் கு கணிசமான அளவு மக்கிய Continue reading

அரிசிச்சோறு அமிர்தமா? ஆபத்தா?

உலகின் மிகப் பழமையான தானியம் அரிசி. இன்னும் மிகச் சரியாக அரிசி எப்போதிலிருந்து நம் பசியாற்றி வருகிறது என்று திட்ட வட்ட மாகத் தெரியாது. இந்தியாவின் அஸ்ஸாம், சீன எல்லை, திபெத் பகுதியில் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உண்டு. கிமு 2400 சமயங்களிலேயே வட நா ட்டில் வேதங்களிலும், சீன இல க்கியங்களின் கதைகளிலும் அரிசி குறித்த அடையாளம் அதி கம் உண்டு. கிடைத்திருக்கும் சான் றுகளை வைத்துப்பார்க்கு ம்போது மொத்தத்தில், கிட்டத்த ட்ட 12000 ஆண்டுகளாக அரிசி நம் அடுப்பங்கரையில் Continue reading

மருத்துவ குணமுள்ள‍ பாரம்பரிய உணவுகளை பதப்படுத்தும் தொழில்நுட்ப பயிற்சி

உணவு உற்பத்தியில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமான தாகும். பழங்காலங்களில் மக்களின் உணவில் சிறு தானியங்களுக்கு முக் கியத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், நாகரீகம் என்ற பெய ரில் சிறு தானிய வகைகளான சோளம், கம்பு, வரகு, திணை, சாமை, குதிரைவாலி போன்ற வை மக்களிடையே முக்கியத்துவத்தை இழந்தது. முன்பெல்லாம் தீபாவளி, பொ ங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மட்டுமே நெல் அரிசி சமையல் இருக்கு ம். மற்ற நாட் களில் சிறுதானிய உணவு களை உண்பார்கள். எனவேதான் அந்த Continue reading

மா, வாழை மற்றும் பப்பாளி பழ வகைகள் சீராக பழுப்பதற்கு . . .

 

மா, வாழை மற்றும்பப்பாளி போன்ற பழவகைகள் பெரும்பாலும் முதிர்ந்த ஆனால் பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யப்பட் டு பின் பழுக்க வைக்கப்படுகின் றன. இயற்கையாக இவ் வகைப் பழங்கள் பழுக்க வைக்கப்படும் போது மெதுவாக பழுப்பதினா ல் அவற்றின் எடை குறைதல், உலர்ந்துபோதல் மற்றும் ஒரே சீராக பழுக்காமை போன்றவை ஏற்படும். வியாபாரரீதியில் வள ர்க்கப்படும் ரெட் லேடி, சிண்டா போன்ற பப்பாளி ரகங்களில் பழங்கள் முழுவதுமாகப் பழுக்காமல் நுனியிலும் அடியிலும் கெட்டியாகவும் மத்தியப் ப Continue reading

வீட்டிற்கு அழகையும், குளிர்ச்சியையும் தரும் கொடிவகை அலங்காரத் தாவரங்கள்

வீட்டின் முன்புற சுவர்க ளிலும், போர்டிகோவிலு ம் முல்லை, மல்லி என மலர் கொடி தாவரங்க ளை வளர்த்து வீட்டிற்கு அழகூட்டுவார்கள். இவை பற்றிப் படர்ந்து நறுமணம் மிக்க பூக்க ளை பூத்து வீட்டிற்கு வரு பவர்களை வாசனையால் வரவேற்கும். அதேபோல் வளைவுகளிலு ம், வேலி ஓரங்களிலும் வளர்ப்பதற்கு அலங்கார கொடி வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் வகைகளைப் பற்றியும் கொடி களை பயிரிடுவதற்கான பருவநிலைப் Continue reading

உதயம் வாழை

 

தோகைமலை ரோடு, தாயனூர் அஞ்சல், திருச்சியில் இயங்கிவரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் “உதயம் வாழை’ என்னும் ரகத்தினை கண்டுபிடித் துள்ளது. இந்த புதிய ரகம் விவசாயிகள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து வருகின் றது. புதிய ரகம் கற்பூரவல்லி ரகத்தை ஒத் தது. மற்றும் வயது ஒரு மாதம் குறைவு. மறுதாம்பிலும் நிலையான மகசூல். இலை ப்புள்ளி நூற்புழு தாங்கி வளரக்கூடியது. சீப்புகளிடையே அதிக இடைவெளி. அதிக சர்க்கரைச்சத்து (31%). ஜுஸ், ஒயின்போன் ற மதிப்புக்கூட்டப்பட்ட வாழை உட்பொரு ட்கள் தயாரிக்க ஏற்றது. ஆராய்ச்சி மையத் தில் பணிபுரியும் முனைவர் உமா விவசா யிகளுக்கு புதிய ரகத்தின் கன்றுகளை கொடுத்து அதன் சிறப்புகளை Continue reading

%d bloggers like this: