About these ads

வ‌ற்றாத‌ வருவாய் தரும் புகைப்படத்தொழில் – ஒரு பார்வை

வ‌ற்றாத‌ வருவாய் தரும் புகை ப்படத்தொழில் – ஒரு பார்வை

வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ல்லதோ, கெட்டதோ அதைப‌திவுசெ‌ய்து தருபவ‌ர்க‌ள் புகை‌ப்பட‌க்கார‌ ர்க‌ள்தா‌ன். ந‌ம்மை யா‌ர் எ‌ன் று உண‌ர்‌‌த்துவத‌ற்கு புகை‌ப் பட‌ம்தா‌ன் ஆதரமாக ‌திக‌ழ்‌கி‌ ன்றன. வ‌ா‌ழ்‌க்கையோடு ‌பி‌‌‌ண்‌ணி‌ப் பிணை‌ந்து‌ வி‌ட்ட புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல் க‌ற்பனை ச‌க்‌தி ‌மிகு‌ந்தவ‌ர்களு‌க்கு கதவை ‌திற‌ந்து கா‌த்‌‌திரு‌க்‌கிறது. மு‌க்‌கிய நகர‌ங்க‌ளி‌ல் ம‌‌ட்டு‌ மி‌ல்லாம‌ல் Continue reading

About these ads

வரவு செலவுகளை திட்டமிட உதவும் மென்பொருள் இதோ..

கணனியின் வருகையால் அனைத்து துறைக ளும் கணனிமயப்படுத் தப்பட்டுள்ளதுடன், அத் துறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளது.
இதே போலவே தனிப்பட்ட வரவு செலவுகளை திட்டமிடலிலும் கணனிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கென

Continue reading

வங்கிகளில் தொழில் கடன் வாங்கும் பெண்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள்!

இது பெண்களுக்கான காலம். மத்திய, மாநில அரசாங்கங் களும் பொதுத் துறை வங்கிகளும் பெண்க ளின் முன்னேற்றத்தை மன தில்கொண்டு தொழில்கட ன் தருவதிலிருந்து உரிய மானியம் பெற்றுத் தருகிற வரை பலவிதமான சலு கைகளையும் முன்னுரி மைகளையும் நிறையவே வழங்கி வருகின்றன. ஆனால், என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பது பல Continue reading

வேலைக்குச் செல்லும் பெண்களே!

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணு ம் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்க வேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இரு க்கலாம்? இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்! 

* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. அதனால் தா ன் ஆள் பாதி ஆடை பாதி என்றார்கள். மாடர்ன் ஆக உடுத்தி னாலும்கூட, Continue reading

சுயதொழில் – நாட்டுக்கோழி & கின்னிக்கோழி வளர்ப்பு முறை

நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொ ட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில் லாமல், கிராமப்புற மக்களின் அவசர பண தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகி றது.

நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங் களில் கவனமு ள்ளவையாகவும் இருக்கும் வேகமான Continue reading

விசா பெறுவது எப்படி?

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறு வது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இ ணைய ஆராய்ச்சி தேவை.

முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தே வையா என தெரிந்து கொள் ள வேண்டும். அதன் பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்ப து எப்படி என அறிய வேண் டும். ஒருசில நாடுகளுக்கு விசாதேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன் கூட்டியே Continue reading

நெருக்கடியான நேரங்களில் ஏற்படும் மன அழுத்த‍த்தை (STRESS)ஐ சமாளிப்ப‍து எப்ப‍டி?

STRESS என்றால் என்ன? அதற் கு பொருத்தமான தமிழ் வார்த் தை என்ன?என்று தேடி தவித்து கொண்டு இருக்கும்போது உதவிக் கு ஓடி வந்தார் வள்ளு வர்

இடுக்கண் வருங்கால் நகுக என்று நமட்டு சிரி ப்போடு சொன்னார் அவ ர் உடனே கவிஞரோ அட போயா, பாம்பு வந்து கடிக்கையில், Continue reading

எம்பிராய்டரி உடைகளின் வகைகளும்! பாதுகாப்பு வழிகளும்!

உடைகளில் ஊசியால் வண்ணம் தீட்டுவது தான் எம்பிராய் டரி இதில் பல வகைகள் உள்ளன. நூல், பட்டு நூல், ஜரிகை என நம்  விருப்பத் துக்கு ஏற்ப  உடைகளில் டிசைன் செய்து கொள்ள முடியும். எம்பிராய்டரி செ ய்யப்பட்ட உடைகளின் வ கை, அதை  எவ்வாறு அ ணியலாம், அவற்றை எப்ப டி  பாதுகாக்க Continue reading

ஆளுமை (Personality) என்பது என்ன? அதை எப்ப‍டி வளர்த்துக்கொள்வது?

பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்றால் தோற்றம் சம்பந்தப் பட்டது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். சிலர், “நல்லா பேசத்தெ ரிஞ்சா, இடத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்க தெரிஞ் சா போதும், சூப்பர் பர்சன லாட்டி ஆகிடலாம்” என் று நம்புகிறார்கள்.

“நான் சொல்லிகிட்டே இருக்கேன். நீ வேறு எங்கோயோ பார்த்து கிட்டு இருக்கிறாய். நான்  சொ ல்றத நீ கேட்கறியா! இல்லையா!”

‘சொல்புத்தி வேண்டும் இல்லையென்றால் Continue reading

பெண்களின் கற்பனை சக்தியை தூண்டி, அதிக வருமானத்தை ஈட்டித்தரும் தொழில் தையற்கலை

தையல் கலையை இன்று அனேகமான பெண்கள் பழகி செ ய்து வருகின்றனர். தையல் கலையானது ஒவ்வொரு மனித னுடைய வாழ்க்கையிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்ற து என்றால் அது மிகையாகாது. எந்தவொரு Continue reading

சுயதொழில் – சிப்ஸ் தயாரிப்பது எப்படி?

சாட் அயிட்டங்கள் ஆயிரம் வந்தாலும் இன்றைக்கும் மவுசு குறையாமல் சக்கை போடு போட் டுக்கொண்டிருக்கிறது நம்மூர் சிப்ஸ். கால மாறுதல்களில் புதிய சிப்ஸ் அயிட்டங்கள் பல ஃபிளே வர்களில் பல பேக்கிங்களில் வந் தாலும், வாழை யடி வாழையாக தயாரிக்கப்படும் நேந்திரங்காய் சிப்ஸுக்கு இருக்கும் மார்க்கெட் அலாதியான ஒன்று! இத்தொழிலை ஆரம்பிப்பதும், லாபம் பார்ப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான Continue reading

சுயதொழில் தொடங்குவது எப்படி? – சில முக்கிய ஆலோசனைகள்!

தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபக த்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பதுதான். ஆனா ல் என்ன தொழில் ஆரம்பிக்க லாம் என்று யோசனை செய்து அதன் பின்ப பணத்தினைத் தே டுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது தொழில்

ஆரம்பித்தால் வெற்றி பெறலா ம். அந்தத்தேவைக்கேற்ப தொ ழில் கண்டுபிடிப்பு பற்றி சிறிய உண்மை சம்பவத்தினைச்சொல்லி உங்களுக்கு விளக்கலா ம் என ஆசைப்படுகிறேன். சென்னையில் Continue reading

அதிக வருவாய்க்கு ‘சந்தன மர’ வளர்ப்பு

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சந்தன மரங்களை சுதந்திரமாக வளர்க்க அரசி ன் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவ டை செய்திட மாவட்ட வனத் துறையிடமே அனுமதி பெற வேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்து றையினர் நடத்தும் ஏலத்தின்மூலம் நல்லவிலை க்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற்பனை செய் யலாம். 20% தொகையை Continue reading

நீங்கள் வாங்கும் சம்பளத்தில் வருமான வரிச் சலுகைகளை முழுவதுமாக பெற . .

வேலை பார்க்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் சம்பள ம் என்பது அடிப்படையான விஷயம்தான். இச்சம்பளத் தை அலுவலகம் கொடுக்க நினைக்கிறபடி பெற்றுக் கொ ள்வது பொதுவான நடைமு றை. அப்படி இல்லாமல், வரு மான வரிச் சலுகைகளை முழுவதுமாக அனுபவிக்கிற படி நம் சம்பளத்தை மாற்றித் தரும்படி அலுவலகத்திடம் கேட்பது இன்னொரு Continue reading

தடயவியல் (Forensic Science): – ஒரு பார்வை

தடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்ற ச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகு ம். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோத னைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதி மன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலா ன சாட்சியங்களாக தடயவியல் வல்லு னர்கள் மாற்றுகின்றனர்.

குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்க ள் மற்றும்

Continue reading

மனம்போன போக்கிலே, மனிதன்போகலாமா? – அப்ப‍டி போகிறவர்களை கட்டுப்படுத்த சிறந்த வழிகள்!!!

நம் வாழ்வில் ஒரு சில நேரங்களில் பிறரின் அறிவுரைகளை நாட வேண்டி வரும். குறிப்பாக முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும். பணிசார்ந்த தீர்மானங்கள் எடுக்கும் போதும் மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஆனால், ஒரு சிலர் நமக்குதேவையில்லாத போதும். நம்மை கட்டுக்குள் வைக்க தானாகவே அறிவுரைகளை வழங்குவார்கள். இவ ர்கள் நமக்கு அறிவுரைகள் அளிப்பது மட்டுமல்லாது, நமது வாழ்வை தீர்மானிக்க முற்படுவார்கள். CLICK H

Continue reading

இனி காசோலையில் நீங்கள் எழுத தேவையில்லை, கையெழுத்து மட்டும் போட்டா போதும்!

அட ஆமாங்க! காசோலையில் மாங்கு மாங்கு என்று விவரங்களை எழுதிக் கொண்டிருக்க‍ தேவையில்லை.  சமீபத்தில் வங்கிகளில் வழங்கப்பட்டு வரும் காசோ லைகள் அனைத்தும் ஒரே அளவாக இருப்ப‍தால், அந்த காசோலையில் தேதி, பெயர், தொகையினை எண்ணாலும் எழுத்தாலும் அவைகளுக்குரிய‌ இடத்தில் Continue reading

%d bloggers like this: