About these ads

மனை மற்றும் அபார்ட்மென்ட் வாங்குவதில் உள்ள சாதக, பாதகங்கள்

முதலீட்டு நோக்கில் சொத்து வாங் கும் பலர் புறநகர்களைத்தான் தேர் ந்தெடுக்கிறார்கள். நகருக்குள் அபா ர்ட்மென்ட்டும், மனை விலையும் மிக அதிகமாக இருப்பதால் புற நகர்களுக்குச் செல்லும் நிலை உரு வாகியுள்ளது. அதுவும் புறநகர்களி ல் அபார்ட்மென்ட்டைவிட மனை யைப் பெரிதும் விரும்பி வாங்குகி றார்கள். இதற்கு, அபார்ட்மென்ட்க ளின் விலை, மனையின் விலையை விட அதிகமாக இருப்பது மற்றும் ஃப்ளாட்டைவிட பிளாட் விலை வே கமாக உயர்ந்துவருவதும் காரண மாக இருக்கிறது.
முதலீடு செய்ய வேண்டும் என்று கையில் ரொக்கம் வைத்துக் கொண்டிருப்ப

Continue reading

About these ads

சொத்து வாங்குவோர் கவனத்திற்கு . . .: – பத்திரப்பதிவின்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை!

சொந்த வீட்டு கனவை நினைவாக்கும் முதல் அஸ்திவாரமாக பத்திரப் பதிவு அமைகிறது. வா ங்கும் இடம் நமக்கு உரி மையுடையது என்பதை உறுதி செய்யும் அடிப் படைதாக்கீதாக இருக்கு ம் பத்திரப்பதிவை மேற் கொள்ளும்போது கவன த்தில் கொள்ள வேண்டி ய Continue reading

வில்லங்கச்சான்றிதழ் (Encumbrance Certificate – EC) என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு ள்ளன. இவை அனைத்தும், 1987 ஜன. 1க்கு  பிறகு பதிவு செய்யப்பட்டு ள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்ய வில்லை.

சொத்துகள் வாங்கும் போதும், விற்கும் போதும், சம்பந்தப் பட்ட சொத்தில் ஏதும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிய, பத்திரப்பதிவு அலுவலகத்தில், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும். பொதுவாக Continue reading

Power of Attorney என்பது என்ன? அது எதற்கெல்லாம் உதவும்?

ஒருவர் தம்முடைய சொத்தை விற்பதற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று கிரயப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும். தன்னுடைய நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய அரசாங்கத்தின் பல துறைகளில் ஒப்புதல் பெறவேண்டும்.சில சமயம் அரசாங்க அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். அரசாங்கத்தில் அங்கீகாரம் பெற்றபின் ஒவ்வொரு வீட்டு மனையை விற்கும் போதும் நில உரிமையாளர் சார்பதிவாளர் அலுவலகம் செல்லவேண்டும்.

அதையெல்லாம் நிலத்தின் உரிமையாளர் செய்ய முடியாத நிலையில் மேற்கண்ட வேலைகளைச் செய்வதற்கு தனது சார்பாக ஒருவரை நியமனம் செய்யலாம். அவரை நியமனம் செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் Continue reading

தமிழ்நாடு இப்பொழுது “e-District” ஆனதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்

இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான் றிதழ், வருமானச் சான்றிதழ், No Graduate போன்றச்சான்றிதழ்களை பெற முடியும்.  மேலும் பிற்படுத்த ப்பட்டோர் (ம) மிகவும் மேலும் பிற் படுத்தப்பட்டோர்க்கான கல்வி உத வித்தொகை கிடைக்க வழி செய் யப்படும். பின்தங்கியவர்களுக்கு திருமண உதவிக்கும் இதில் Continue reading

வீடு, நிலம் அல்லது ஏதேனும் சொத்துக்கள் வாங்குவோரது உடனடி கவனத்திற்கு. . .

வீடு, நிலம் அல்லது ஏதேனும் சொத்துக்கள் வாங்க விரும்பும் நமக் கு, அத்துறைகளைப் பற்றிய தக வல்கள் குறைவாகவோ அல்லது எதுவும் தெரியாதவர்களாகவே இருக்கி றோம். இந்த அறியாமை யே நாம் ஏமாற்றப்படுவதற்கும், இடைத்தரகர்கள் கொழிப்பதற் கும் வழி வகுக்கி றது. அதனால் இத்துறைகளைப் பற்றிய அடிப்ப டை விஷயங்களை சேகரித்து பகிர்ந்து கொள்கிறேன்.

சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத் தின் எந்தெந்தத் துறைகளை நாம் அணுக வேண்டும்?மாநில அர சின் Continue reading

‘அவர்கள்’ எப்படித்தான் தாங்கிக்கொள்ளப் போகிறார்களோ! ‘அவர்களை’ நினைத்தாலே பாவமாக இருக்கிறது!

எட்டு சதவிகிதத்திற்கு மேல் இருந்த ஜி.டி.பி.யை ஐந்து சதவிகிதமாக குறைத்தது, வெங்காயம், தக்காளியைக் கூட சாதாரண மனிதர்கள் வாங்கிச் சாப்பி ட முடியாதபடி விலை உயர்த்தியது என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி செய்த சாதனைகள் பல. இந்தப் பட்டியலில் இன் னொரு முக்கியமான சாதனையும் இப் போது சேர்ந்திருக்கிறது. எக்கச்சக்கமான கறுப்புப் பணத்தை ரியல் எஸ்டேட் துறை யில் பாயவிட்டதன் மூலம் இன்றைக்கு வீடு விலை உச்சத்தை அடைந்து, எந்த நேரத்தில் வேண் டுமானாலும் சகட்டுமேனிக்கு குறையலாம் என்கிற Continue reading

தொலைந்த அசல் ஆவணங்களுக்கு பதிலாக சொத்தின் நகல் ஆவணங்களைப் பெற சில வழிக‌ள்

சொத்து உரிமையாளர்கள், சொத்து ஆவணங்களை பழுதுபடாத விதத் தில் மிகுந்த பாதுகாப்புடன் வைத்துக் கொண்டாலும்கூட, சொத்து ஆவணங் கள் தொலைந்து போகும் சம்பவங்கள் பற்றி அடிக்கடி புகார்கள் கொடுக்கப்படு கின்றன. சில சொத்து பரிமாற்ற தீர்வு களின்போது அல்லது வீட்டைப் புனர மைப்பதற்கு உங்களுக்கு வங்கி கடன் தேவைப்படும் நேரத்தில், நீங்கள்தான் சொத்து உரிமையாளர் என்பதற்கான கையடக்க ஆதாரமாக சொத்து ஆவணங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த ஆவணங்கள் இல்லாத பட் சத்தில், வங்கி அதிகாரிகள் கடன் வழங்கமாட்டார்கள் மற்றும் Continue reading

பழைய வீட்டை வாங்கும்போது கவனிக்க வேண்டிய அதிமுக்கிய விஷயங்கள்

 “வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண் ணிப்பார்” என்று கூறுவார்கள். புதி தாக வீடு கட்டும்போது தான் என்றில்லை, பழைய வீட்டை வாங்கும் போதும் நிறைய கவனம் தேவை. பெருநகரங்க ளில் தனி வீடு வாங்குவதற்கு சில கோடி களும், புதிய அப்பார்ட்மென்ட் வாங்க பல லட்சங்களும் தேவைப்படுகின்ற இந்த காலத்தில் பட்ஜெட்டில் வாங்க சிறந்த சாய்ஸ் பழை ய வீடு அல்லது Continue reading

வீடு வாங்க/கட்ட, ஃப்ளாட் வாங்க: தேவையான ஆவணங்கள்

மனைப் பத்திரம்: 

உங்களோட மனையை, சார் பதிவாளர் அலுவலகத்துல பதிவு செய்து வா Continue reading

நில அளவீடுகள் – நீங்கள் தெரிந்து கொள்ள

நாம் ஒரு இடத்தில் நிலத்தை வாங்கப்போகுமுன், அதன் பூர்வீகத் தை அதாவது ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து ஆவணங்களை யும் ஆராய்ந்து பார்த்து வாங்குவோ ம். ஆனால் இதில் எத்த‍னை பேருக்கு நிலத்தோட அளவீடு தெரியும். கேட் டா, அட என்ன‍ சார், நீங்க இதெல்லா ம் அவசியமா, நிலத்தை வாங்கினோ மா, சில வருஷ கழிச்சு அத வாங்கின விலையோட கூடுதலாக வித்து லாபத் தை Continue reading

உஷார் – பத்திரப் பதிவு செலவிலும் நடக்குது பகிரங்க‌ கொள்ளை!

மனையோ, சொத்தோ வாங்கும்போது அது ஒரிஜினல் உரிமையாள ருக்குச் சொந்தமானதுதானா? வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா? என்பதைப் பார்க்கும் அதே நேரத்தில் கூடவே பத்திரப் பதிவு செலவையும் பார்க்க வேண்டிய து அவசியத்திலும் அவசியமாகிவிட்டது.

காரணம், சொத்து விற்பனை படுத்துவிட்ட நிலையில் பத்திரப் பதி விலும் லாபம் பார்க்க தொடங்கி இருக்கிறார்கள், சில பலே லேண்ட் புரமோட்டர்கள் மற்றும் பில்டர்கள். பதிவுக் கட்டணத்தைவிட பல மடங்கு பணத்தைக் கேட்கிறார்கள் சில Continue reading

பிளாட் (மனை) வாங்குவதற்கு போகும் முன் நீங்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டியது.

ண்மைக் காலமாக நகரங் களை ஒட்டியுள்ள பகுதிக ளில் புதுப்புது லே-அவுட்கள் தின மும் முளைக்கின்றன. ஆயிரக் கணக்கில் போடப்படும் இந்த பிளாட்களை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என் பதில் குறியாக இருக்கின் றன ரியல் எஸ்டேட் நிறுவன ங்கள். டிவி துணை நடிகைகளை வை த்து இடத்தின் அருமை பெரு மைகளை எடுத்துச் சொல்வதில் தொடங்கி, ‘ஃப்ரீ சைட் விசிட்’ என பல வகையிலும் விளம்பரம் செய்கின்றன. இந்த இடங்களை நீங்க ள் வாங்கப்போனால் என்னென்ன விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும்? ஏற்கெனவே போய் வந்தவர்களின் அனுபவங்களிலிருந் து இதை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம். சுவாரஸ்யமான அந்த Continue reading

சொந்தமாக வீடு ஒன்றை வாங்கும்போது கவனிக்க‍ வேண்டியவைகள்

ஒரு வீட்டை வெற்றிகரமாக வாங்க என்ன செய்ய வேண்டும் என்ப தற்கு வீடு, மனை இடைத்தரகு நிறுவனமான ரீமேக்ஸ் ஜெம்ஸ் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் ஏ.வி.முரளி தந்த டிப் ஸ் இனி:  

விற்பனை விருப்பம்!

விற்பதற்கு வருகிற சொத்தை பற்றி அதன் உரிமையாளர் தரு ம்  தகவல்களை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் உண்மைத்தன்மையை நேரில் சென்று உறுதிபடுத்திக் கொள் ள வேண்டும். நமக்கு தகவல் தரும் நபருக்கும், விற்பனைக்கு வரும் சொத்திற்கும் உள்ள Continue reading

D.T.C.P. அப்ரூவல்

நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நில மாக மாற்றுதல் (Conversion), அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொ ள்வதற்கு நகர ஊரமைப்பு இயக்கம் (Directorate of Town and Country Planning – DTCP) அனுமதி தேவைப்படும். இது சென்னை பெருநகர் வளர்ச் சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத்திலிருந்து வே றுபடுகிறது. சி.எம்.டி.ஏ. (CMDA) உடைய அதி கார வரம்பு என்பது சென்னை மற்றும் அதன் Continue reading

உங்களுக்கு சொந்தமான நிலம் இருக்கிறதா? அதை பாதுகாக்க‍ இதோ வழிமுறைகள்

உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை (நன்செய் /புன் செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர் களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.  இல் லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால், அதன்மூலம் கூட அவ ர்கள் நிலத்திற்கு Continue reading

தமிழகத்திலுள்ள‍ விவசாய நிலங்களின் பட்டா / சிட்டா விவரங்களை அறிய . . .

தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் “அ”பதிவேட்டின் படி நில விவரங்க ளை கீழுள்ள‍ லிங்குகளை கிளிக் செய்து Continue reading

%d bloggers like this: