About these ads

பெற்றோர்கள் கவனத்திற்கு . . .

இன்றைய பெற்றோர்கள் கவனத்திற்கு . . .

பெற்றோர்களே!‘ ஒரு நல்ல செயலை தொடர்ந்து ஒருமாதம் செய்தால் உங்க ளிடம் உருவாகும், மாதம் ஒரு நற்பழக்கம்’ என்று குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லிவிட்டு இந்த மாத ம் அவர்களிடம் நீங்கள் ஏற்படுத்த வேண்டிய Continue reading

About these ads

கூடுதலாக‌ வீட்டுக்கடன் பெற எளிய வழி!

கூடுதலாக‌ வீட்டுக்கடன் பெற எளிய வழி!

வீட்டுக்கடனை தம்பதியர் கூட் டாக வாங்கும்போது, பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியவில்லை. இது பற்றிய ஒரு பார்வை:
 
வீடு கட்டுவதற்கோ, வாங்குவத ற்கோ அதிக தொகை வீட்டுக்கடனாக

Continue reading

விரைவில் கருத்தரிப்பதற்கு உதவும் சில உணவுகள்

விரைவில் கருத்தரிப்பத ற்கு உதவும் சில உணவுகள்

கர்ப்பம் அடைவது என்பது எ ளிமையான விஷயம் அல்ல. சிலருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இன் றைய வாழ்க் கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் நலத்தை கெடுத்து, கர்ப்பமா வதில் பிரச்சனையை Continue reading

கண்ணுக்குள் உள்ள‍ கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

கண்ணுக்குள் உள்ள‍ கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

கண்ணுக்குள் ஏற்பட்டுள்ள‍ கட்டியை எப்ப‍டி மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றுகிறார்கள் என்பதை Continue reading

கண்புரை நீக்கும் கண் அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

கண்புரை கண் அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

வ‌யது முதிர்ந்த ஆண்கள், பெண்களுக்கு அவர்களது கண்ணில் ஏற்படும் கண்புரையினை நீக்கும் அறுவை சிகிச்சையினை Continue reading

6 (சிக்ஸ்) பேக் வைக்க உதவும் 6 உடற்பயிற்சிகள்

6 (சிக்ஸ்) பேக் வைக்க உதவும் 6 உடற்பயிற்சிகள்

இன்றைய காலகட்டத்தில், அழகான பெண்களை கவருவ தற்கு சிக்ஸ் பேக்கை ட சிறந்த வழிஇல்லை. இது பெண்களை க் கவருவதற்கு மட்டுமல்லாம ல், ஒருவனுக்கு வாழ்வில் நம் பிக்கையையும், உறுதியையும் வழங்குகிறது. ஆனால் சிக்ஸ் பேக், எளிதான விஷயம் அல்ல. இது பெரும்பாலும் சினிமா நட்சத்திர ங்களால் மட்டுமே செய்ய Continue reading

மாத விடாய் நின்ற பெண்களும் தயங்காமல், தடையின்றி செக்ஸ் உறவு கொள்ளலாம்!!

மாத விடாய் நின்ற பெண் களும் தயங்காமல், தடை யின்றி செக்ஸ் உறவு கொ ள்ளலாம்!!

தாம்பத்ய ஈடுபாடு என்பது உடலோடு தொடர்புடைய து மட்டுமல்ல அது மன தோடும் தொடர்புடையது. ஆர்வம் இருந்தால் மட்டு மே அக்கறை காட்ட முடியும். அதுவும் பெண்களுக்கு 45 வயதா கிவிட்டாலே மெனோபாஸ் கால கட்டம் தொடங்கிவிடும். இது உடல்ரீதியாக Continue reading

வாக்காளர்களே! நீங்கள் வாக்களிப்ப‍து எப்ப‍டி? – தெரிந்து கொள்ளுங்கள்

வாக்காளர்களே! நீங்கள் வாக் களிப்ப‍து எப்ப‍டி? – தெரிந்து கொள்ளுங்கள்

‘ஜனநாயகத் திருவிழா’வுக்குக் காப்பு கட்டு முடிந்துவிட்டது. இதோ… கூப்பிடும் தூரத்தில் தேர்தல்! ஏப்ரல் 24-ம் தேதி தமி ழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற Continue reading

பூமி போற்றுதலும் – சுகி சிவம் சொற்பொழிவு! – வீடியோ

பூமி போற்றுதலும் – சுகி சிவம் சொற்பொழிவு! – வீடியோ
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பாக ஈரோட்டில் நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில் பூமி போற்றுதலும் என்ற தலைப்பில் Continue reading

கோடையில் உங்களைத் தேடி ஓடி வரும் நோய்கள்

கோடையில் உங்களைத் தேடி ஓடி வரும் நோய்கள்

இப்போதே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து மே மாதம் வரும் அக்னி நட்சத்தி ரம்… இன்னும் கொடுமையாக இருக்கப்போவது உறுதி. ஒவ் வொரு பருவநிலைக் கும் அதற் குரிய நோய்கள் நம்மைத் தாக்கு ம். அப்படி வெயிலுக்கே உரிய நோய்களான விய ர்க்குரு, சின்னம்மை, சரும நோய்கள், காய்ச் சல் என பலவும் நம்மைத் தாக்கக்

Continue reading

என்னென்ன‍ நோய்களுக்கு விரல் நகங்கள் எந்தெந்த மாதிரியாக மாறும்! – ஆச்சரிய அதிசய தகவல்!

என்னென்ன‍ நோய்களுக்கு விரல் நகங்கள் எந்தெந்த மாதிரியாக மாறும்! – ஆச்சரிய அதிசய தகவல்!

லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கை விரல் நகங்களில் ஒரு சிறு வளர் பிறை வடிவம்  இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தை க் குறிக்கும். நகங்களில் சொத் தை விழுந்து கறுத்து காணப் பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் Continue reading

டயட்: – செய்யக் கூடியவையும் கூடாதவையும்

டயட்: – செய்யக் கூடியவையும் கூடாதவையும்

உடல் மெலிவதற்காக சிலர் தானாகவே உணவுப் பழக்கத் தை மாற்றிக் கொள்வார்கள். அப்படி செய்யக் கூடாது. அது தேவையற்ற பின் விளைவுக ளை ஏற்படுத்திவிடும். உடல் எ டையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் அதற்கு முதல்படி உணவுச்சத்து நிபுணரிடம் Continue reading

வ‌ற்றாத‌ வருவாய் தரும் புகைப்படத்தொழில் – ஒரு பார்வை

வ‌ற்றாத‌ வருவாய் தரும் புகை ப்படத்தொழில் – ஒரு பார்வை

வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ல்லதோ, கெட்டதோ அதைப‌திவுசெ‌ய்து தருபவ‌ர்க‌ள் புகை‌ப்பட‌க்கார‌ ர்க‌ள்தா‌ன். ந‌ம்மை யா‌ர் எ‌ன் று உண‌ர்‌‌த்துவத‌ற்கு புகை‌ப் பட‌ம்தா‌ன் ஆதரமாக ‌திக‌ழ்‌கி‌ ன்றன. வ‌ா‌ழ்‌க்கையோடு ‌பி‌‌‌ண்‌ணி‌ப் பிணை‌ந்து‌ வி‌ட்ட புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல் க‌ற்பனை ச‌க்‌தி ‌மிகு‌ந்தவ‌ர்களு‌க்கு கதவை ‌திற‌ந்து கா‌த்‌‌திரு‌க்‌கிறது. மு‌க்‌கிய நகர‌ங்க‌ளி‌ல் ம‌‌ட்டு‌ மி‌ல்லாம‌ல் Continue reading

சில ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைவாக இருப்பதற்கான காரணங்கள்

சில ஆண்களுக்கு டெஸ்டோஸ் டிரோனின் அளவு குறைவாக இருப்பதற்கான காரணங்கள்

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆ ண் ஹார்மோன். பாலுணர்ச்சி யை தூண்டுவது இந்த ஹார்மோ ன்தான். இது பெண்களுக்கு மிக வும் குறைவான அளவில் இருக் கும். ஆண்களுக்கு சாதாரணமா க இந்த ஹார்மோனானது ஒரு டெசிலிட்டருக்கு 300-1200 நா னோ கிராம் இருக்கும். ஆனால் இதற்கு குறைவாக இருந்தால், ஆண்மைக் குறைவு ஏற்படக் கூடும்.

அதுமட்டுமின்றி, பாலுணர்வின் நாட்டம் இல்லாமை, மன இறு க்கம், அதிகப்படியான சோர்வு மற்றும் இரத்தத்தில் உள்ள Continue reading

இயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க சில எளிய வழிமுறைகள்

இயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க சில எளிய வழிமுறைகள்

இரண்டு ஆண்டுகள் சச்தோஷமா க இருந்துவிட்டுபின் குழந்தை பெ ற்றுக் கொள்ளலாம் என்று இப் போதுள்ள இளைய தலைமுறை யினர் விரும்புகிறார்கள். ஆனால் குழந்தைப்பேறு என்பது நாம் எ ண்ணிய வண்ணம் நடக்காது.

உடல், மனம், சூழல், ஆரோக்கியம், தாது, கரு, கருமுட்டை, எனப் பல்வேறு காரணிகள் கருத்தரிப்பதற்குத் துணை செய்ய Continue reading

உங்கள் வாக்கைப் பதிவுசெய்ய‍, எந்த வாக்குச்சாவடிக்குச் செல்லலாம் என்பதை அறிய . . .

எந்த வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் வாக்கை பதிவு செய்ய‍ லாம் என்பதை அறிய . . .

உலகின் மிகப்பெரிய ஜன நாயக குடியரசு நாடான இந்தியாவின் அடுத்த‍ பிர தமர் மற்றும் நாடாளுமன் ற உறுப்பினர்களைத் தே ந்தெடுக்கவிருக்கும் நீங் கள், உங்கள் பகுதியில் உ ள்ள‍ எந்த வாக்குச் சாவ டிக்குச் சென்று உங்கள் வாக்கைப் பதி வு செய்வது என்பதை Continue reading

உங்கள் குழந்தைகளுக்கு பிரச்சனை தீர்க்கும் திறனை கற்றுக் கொடுப்பது அவசியம் – ஓர் உளவியல் பார்வை!

உங்கள் குழந்தைகளுக்கு பிரச்சனை தீர்க்கும் திறனை கற்றுக்கொடு ப்து அவசியம் – ஓர் உளவியல் பார்வை!

பெற்றோர்களில் இருவிதம் உண்டு. தங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் செய்து கொடுத் து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பெற்றோர் முதலாவது வகை. முடிந்ததை செய்வோம், மற்றதை அவர்களாகவே அடைய வேண்டி யது என்பதை கொள்கையாக வைத்துக் கொண்டு குழந்தைகளை இயன்ற வரை Continue reading

%d bloggers like this: