About these ads

மேகம் நீரை நேரடியாக உறிஞ்சும் அதிசய காட்சி – நேரடி காட்சி – வியத்தகு வீடியோ

மழைகாலங்களில் மேகம் கீழிறங்கி கடல் நீரை உறிஞ்சும் இக்காட்சியை நீர்த்தாரை நிகழ்வு என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள் கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், Continue reading

About these ads

விண்வெளி விசித்திரம் – 715 புதிய வகையான கோள்கள் கண்டுபிடிப்பு

புதிய கோள்களைப் பற்றிய மனிதர்களின் தேடுதல் வேட்டை யில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கிடைத்திருக்கிறது என் றுதான் சொல்ல வேண்டும். இதுவரை மனிதர்களால் Continue reading

சூரியன் மூன்றாக பிளவுப்பட்ட நிலையில் தெரியும் அபூர்வம் – நேரடி காட்சி – வீடியோ

சூரியனை மையமாக வைத்து ஒரு பெரிய வட்ட‍ வடிவம் தெரிவதையும் அதன் இரு புறங்களிலும் இரண்டு பிளவுப் படடு தெரி யும் சூரியனை ஆக மூன்றாக பிளவுப்பட்ட Continue reading

சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு சந்திரன்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் நட்சத்திரங்க ள் மின்னுவதையும் விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர் . இந்நிலையில் தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளி யே சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான Continue reading

புவி வெப்ப‍மடைவு – தொடர் (பகுதி -3)

உலகளவில் மனித சமுதாயம் உட்பட அனைத்து உயிரினங் களுக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள‍து. இப் புவி வெப்ப‍மடைவு

க‌டந்த அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவை சுட்டெரித்த‍ காட்டுத்தீயின் தாக்க‍ம், நவம்பர் மாதத்தில் ஆந்திர, ஓடிசா மாநி லங்களில் ஏற்பட்ட‍ பைலின் புயல் சேதம், பிலிப்பை ன்ஸ் நா ட்டைச் சூறையாடிய ஹயான் சூறாவளிப் புயலின் கொடு மை ஆகிய அனைத்து Continue reading

உண்மையில் அண்டவெளி (Space) என்பது என்ன? எப்படி உருவாகிறது? இதற்கு எல்லை உண்டா?

உண்மையில் அண்டவெளி (Space) என்பது என்ன? எப்படி உருவாகிறது? இதற்கு எல் லை உண்டா? என்ற கேள் விகள் நம் சிந்தனையில் எப்போதும் நீங்கா இடம் பெற்றவை.

நம் மனம் உடலுக்கு ஒரு திட்டமான வடிவம் கொடு த்து உணர்ந்த வினாடியே அதை ஒரு இடத்தில் காண் கிறோம். நம்மை சுற்றிலும் பொருட்கள் இடத்தில் இருப்ப தை பார்க்கி றோம் அந்த Continue reading

மங்கள்யான் செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்ட‍து. இஸ்ரோ அறிவிப்பு – வீடியோ

இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் மிக ஆவலுடன் எதிர்பார்த் துக் கொண்டிருந் த இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் பி. எஸ்.எல். வி. சி-25 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இரு ந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு விண்ணி ல் ஏவப்பட்டது.

அந்த 45 நி Continue reading

அமாவாசைக்கு மறுநாள் பாட்டியமை அன்று எந்த நல்ல‍ காரியங்களையும் செய்ய‍க்கூடாது ஏன்?

பாட்டியம் என்பது என்ன? பிரதமை திதியை பாட்டியம் என்று சொல்வா ர்கள். பெளர்ணமிக்குப் பிறகு சந்திரன் குன்றுதலை அவ்வாறு சொல்வார்கள். பெளர்ணமி முழுமதி நாள். மறுநாள் தேய்பிறை துவக்கம். அன்று சற்றே குன் றுதல். அதனை பாட்டியமை. அதாவது பிரதமை திதி. அமாவாசையாக இருந்தா லும், பெளர்ணமியாக இருந்தாலும் அடுத் த நாள் பிரதமை திதி. பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். இதனை Continue reading

நிலவின் மறுபக்கத்தை நம்மால் பார்க்க‍ முடிவதில்லையே! அது ஏன்? – - வீடியோ

 

துணைக் கோள்கள் ஒரு அறிமுகம்: சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களுக்கும் கிட்டத் தட்ட 140  சந்திர ன்கள் உள்ளன. ஜுபிட்டர்-மொத்தம் 62 சந்திரன்கள், சனி-33 சந்திரன்கள்,  புதன், வெள்ளி கிரக ங்களுக்கு சந்திரன்கள் இல்லை.  இவற்றில் நமது சந்திரன் அளவி ல் ஐந்தாவது பெரிய துணைக் கோள் ஆகும்.  மற்ற நான்கும் ஜூபிடர், சனி போன்ற பெரிய கிர கங்களைச் சுற்றுகின்றன. கோளின் அளவை ஒப்பிட்டுப்பார்க்கும் போது துணைக்கோள்கள் மிகவும் குட்டியாக உள்ளன, ஒரே ஒரு விதி விளக்கு பூமியும் Continue reading

பூமத்திய ரேகையை பற்றிய அரிய அறிவியல் தகவல்! – - வீடியோ

நீங்கள் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கும்போது ஒரு விஷயத்தை கவனித்திருக்கலாம். நீங்கள் கொண்டு செல்லும் கலனின் மேல் கடைக்கா ரர் ஒரு பெரிய புனலை வைப்பார், அதில் மண் ணெண் ணெயை ஊற்றுவார். அது வடியும் போது சுழன்றுகொண்டே இ றங்கும்!! நீங்கள் இந்தியாவில் வசித்தால் அது வலஞ்சுழியாக [கடிகார முள் சுற்றும் திசை Clockwise] சுற்றிக் கொண்டே இறங்குவதைப் பார்க்கலாம். பாத் திரம் கழுவும் தொட்டிகள், தண்ணீர் தொட்டி போன்றவற்றிலும் அடியில் துளையிட்டு நீரை நிரப்பி நிதானமான பின் னர் திறந்துவிட்டால் கூட Continue reading

புவி வெப்ப‍மடைவும் பருவநிலை பாதிப்பும்! – தொடர் (பகுதி -2)

ந‌மது பூமியின் சீரான தட்ப வெப்ப‍ நிலை, உயிரிரனங்களின் வாழ்க்கை க்கு உதவிடும் வகையில் சாதகமாக அமைந்துள்ள‍து. தட்பவெப்ப‍ நிலை களில் பாதிப்பு ஏற்பட்டால், அது உயிரி னங்களின் வாழ்க்கைக்குப் பாதகமாக மாறி விடும். இதன் பொருட்டு இயற் கை மற்றும் சுற்றுச்சூழலைப் போற்றி ப் பாதுகாக்க‍ வேண் டும். 
 
இதை நன்கு உணர்ந்திருந்த நம் முன் னோர்கள் இயற்கையைப் போற்றி, தெய்வமாக வழி பட்டு வந்தனர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை உலகின் பஞ்சபூதங்களாகக் கருதி பூஜித்து வந்தனர். நம து வேதங்கள் (தற்போது Continue reading

புத்த‍ம் புது பூமி வேண்டும்!- புத்தம் புதிய தொடர்

சூரிய மண்டலத்தில் நமது பூமிக்கு ஒரு முக்கிய சிறப்பு அம்சம் உண்டு. பல்லாயிரக்கணக்கான உயிரினங்க ளைத் தோற்றுவித்து, வாழ்வளித்து க் கொண்டு வரும் பூமி,ஒரு உயிர் கோளாகத் திகழ்கிறது.

தெளிவான இரவு நேரத்தில் ஆகாய த்தை ஒருமுறை அண்ணாந்து பாருங்கள். கண் சிமிட்டி காட்சித் தரும் விண்மீன்களின் அழகை எந்த ஒரு கவிஞனும் விட்டு வைக்க‍ வில்லை. இப்பரந்த விண்மீண் தொகுப்புகளில் நமது பூமியைப் போ Continue reading

அண்டவெளியில் புதிய சூரியன்.. 3 புதிய பூமிகள்!

அண்டவெளியில் தேள் விண்மீன் தொகுப்பில் (constellation of Scorpius) ஒரு நட்சத்திரத்தை மூன்று கிரகங்கள் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று கிரகங்களிலும் நமது பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழல் நிலவலாம் என்று கருதப்படுகி றது.

க்ளீஸே என்றொரு நட்சத்திரம்…
நமது பூமியிலிருந்து 22 ஒளி வருட தூரத்தில் உள்ளது Gliese 667C என்ற நட்சத்திரம் (இதை இன்னொரு சூரியன் என்றும் சொல்லாம்). இந்த நட்சத்திரத்தை பல ஆண்டுகளாகவே விஞ்ஞானிகள் ஆய்வு Continue reading

சூரியனை பற்றி ஆராய செயற்கைக்கோளை, நாசா விரைவில் அனுப்புகிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனின் அடிப்பகுதி குறித்து விரிவான விவரங்களை பெற நவீன அறிவியல் செயற்கைக்கோள் (ஐரிஸ்) ஒன்றை இந்த மாதம் 26-ம் தேதி ஏவ முடிவு செய்து ள்ளது.இதில் இயங்கும் ஐரிஸ் டெலஸ் கோப், சூரியனின் அடிப்பகுதியில் இருந்து வெளி யேறும் புற ஊதா க்கதிர்கள் (அல்ட்ராவயலெட்) குறித்து ஆராய்ந்து மிக Continue reading

மாணவ, மாணவியர்களுக்கான‌ 2 நாள் இலவச அறிவியல் பயிற்சி முகாம்

2 நாள் இலவச அறிவியல் பயிற்சி முகாம்

இடம்
“பிர்லா கோளரங்கம்”,  கோட்டூர்புரம் சென்னை

நாள்
21-05-2013 மற்றும் 22-05-2013

நேரம்
காலை 9 மணி மு Continue reading

பூமியின் வரலாறு – நிலவுக்குச் சென்று திரும்பிய மனிதன்!

சந்திரன் வான்வெளியில் பூமிக்கு அண்மையில் உள்ள துணைக் கோளாகும். அது ஒரு சாம்பல் நிறமான, வறண்ட, காற்றில்லாத, உயிர்கள் ஏதும் இல்லாத, Continue reading

பூமி போன்று வாழ தகுதியுள்ள 2 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற் கொள்ள கெப்லர் 62 விண்கல த்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண் வெளியை துள்ளியமாக போட் டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகி றது.

இந்த நிலையில் சமீபத்தில் அனுப்பி வைத்துள்ள போட்டோ வில் பூமியை போன்று 2 கிரகங்கள் உள்ளன. அவற்றில் பாறைக ள், வானம், கடல்கள் மற்றும் ஈரத்தன்மையுள்ள காற்று போன்ற வை உள்ளன. எனவே, இவை Continue reading

%d bloggers like this: