About these ads

விதை2விருட்சம் இணையத்திற்கு நீங்கள் கொடுக்கப்போகும் மதிப்பெண்கள் என்ன‍?

விதை2விருட்சம் இணையம், க‌டந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பல்வேறு தகவல்களையும் செய்திகளையும் நீங்கள் அறிந்துகொள்ள‍ இங்கே சிறப்பான முறையில் பகிர்ந்து வருகிறது.  விதை2விருட்சம்  இணையம் மூலம் நீங்கள் பயனடைந்திருப்பீர்கள் என்றே நம்புகிறோம். மேலும் தங்களது விதை 2விருட்சம் இணையம் பற்றிய தங்களது எண்ண‍ ஓட்ட‍ங்களை அப்ப‍டியே கருத்துக்களாக வடித்து, அதன் நிறை குறைகளை சுட்டிக்காட்டியும் வந்துள்ளீர்கள். மேலும் உங்களில் சிலர் சுட்டிக்காட்டிய Continue reading

About these ads

அறிஞர் அண்ணா நினைவு நூலகம்

சென்னை கோட்டூர்புரத்தில் திமுக அரசு கொண்டுவந்த அறிஞர் அண்ணா நினைவு நூலகத்தை தற்போதை அதி கமுக அரசு மாற்ற‍ நினைப்பது சரியா? கேலிக்கூத் தா? அல்ல‍து கருத்து கூற விரும்பவில் லையா? என்ற இந்த மூன் றில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் மன தில் தோன்றுவதை ஓட்டுப்போடுங் கள். 

மேலும் இது Continue reading

ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் அறிக்கை பற்றிய உங்கள் கருத்து

திரௌபதியம்மன் கோவில் உள்ள‌ சுவாமி சிலையில் இருந்து தண்ணீர் வடிந்ததால் பரபரப்பு

விழுப்புரம் அருகே உள்ள திரௌபதியம்மன் கோவில் உள்ள‌ சுவாமி சிலையில் இருந்து தண்ணீர் வடிந்ததால் அங்கு பரபரப்பு நிலைவியது. விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூரில் பழமையான‌ திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள திரௌபதியம்மன் மூலவர் சிலையில் இருந்து திடீரென தண்ணீர் வடிந்ததாக தகவல் காட்டு தீயாய் பரவியதால் பரபரப்புடன் காணப்பட்டது. அம்மனின் தேகத்திலிருந்து தண்ணீர் கொட்டியது ஆச்சர்யத்தை, இதனால் ஏதேனும் ஊருக்கு கேடு விளையுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அங்கு சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் எல்லோரும்  நேரில் பார்த்து அதிசயித்து பக்தியுடன் வணங்கி செல்கின்றனர்.

(நாளிதழில் வெளிவந்த செய்தி)



2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மக்கள் கருத்து

498ஏ குடும்ப வன்முறை தடுப்புச்சட்ட‍ம்

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்ட‍ணி

அயோத்தி: நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்க‍ள் கருத்து

சாலை விபத்து பற்றிய கருத்துக்கணிப்பு

தேர்தல் கருத்துக்கணிப்பு

poll2

poll

%d bloggers like this: