மஹிந்திரா பேண்டீரோ பைக் ரூ.39,650/- விலையில்

மஹிந்திரா டூவிலர் பிரிவு பேண்டீரோ பைக்கின் பேஸ் வேரிய ண்ட்டை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 100சிசி-110சிசி சந்தையில் அதிக (more…)

விரைவில் அறிமுகமாகும் “டட்சன் குறைந்த விலை கார்கள்”

நிசான் நிறுவனம் 32 ஆண்டுகளுக்கு பின் டட்சன் பிராண்டில் மீண்டும் குறைந்த விலை கார்களை விற்பனைக்கு கொண்டு வர வுள்ளது. குறைந்த விலை காராக டட்சன் கார்கள் இருந்தாலும் மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் தரம்முடன் விளங்கும்.

சர்வதேச அளவில் டட்சன் கார்கள் வருகிற ஜூலை 15ம் தேதி தில்லி யில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகப் படுத்த உள்ளனர். முதற் கட்டமாக 2014 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும். அதனை (more…)

பள்ளி மாணவர்களுக்கு கடிவாளம் இல்லையா: அதிவேக பைக்கில் பஞ்சாய் பறக்கும் பிஞ்சுகள்

பெற்றோர் கொடுக்கும் ஊக்குவிப்பு காரணமாக, பள்ளி மாணவர் கள் பலர் பைக்கில் பறக்கின்றனர்; மற்ற மாணவர்களையும் பைக் கில் அழைத்துக்கொண்டு, ஒரே வாகனத்தில் செல்கின்றனர். விதி முறை மீறி வாகனங்களை இயக்கும் போது, விபத்து ஏற்பட்டு உயிரிழப்புக ளும் நேரிடுகின்றன.

குறைந்தபட்சம் 50 சி.சி., திறன் கொ ண்ட மோட்டார் வாகனங்களை இயக் க வேண்டுமென்றால், 18 வயது நிறைவடைய வேண்டும். அதற்கு முன்பே, வாகனத்தை ஓட்ட வேண்டுமென்றால், மோட்டார் வாகன லைசென்ஸ் பெற்ற பெற்றோரின் மேற்பார்வையில், அவர் களது பெய ரிலுள்ள 50 சி.சி., திறன் கொண்ட மோட்டார் வாகன த்தை மட்டுமே, கல்லூரியில் (more…)

உங்க காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க‍ப்போறீங்களா?

கார் இன்ஷூரன்ஸ் எடுக்கும்பொழுது பல விசயங்களில் முறை யான கவனம் செலுத்துவது மிக அவசியமாகின்றது. சரியான கவனம் இல்லாமல் கார் இன்ஷூரன்ஸ் தேர்வு செய்தால் சில தேவையற்ற பிரச்சனை களை எதிர் கொள்ள வேண்டி வரும் எனவே அதனை தவிர்க்க கவனிக்க வேண்டிய சில வற்றை பார்க்க லாம்.

1. கார் இன்ஷூரன்ஸ் வழங்குவதில் முன்னணியாக விளங்கும் நிறுவனங்களை (more…)

புதிய “ராயல் என்பீல்டு புல்லட் 500″ விரைவில் . . .

ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 மாடலில் புதிதாக விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.  புல்லட் 500 யில் சென்சார் பொருத் தப்பட்ட கார்புரேட்டர் பயன்படுத்தப்பட்டுள் ளது.  முன்பு பயன் படுத் தப்பட்ட அதே எஞ்சின் தான் பொருத் தப்பட்டு ள்ளது.

500 புல்லட்டில் கூடு தலாக சிலவற்றை மாறுதல் செய்துள்ளது. புதிய முகப்பு விளக்குகள் இதனை புலி கண் விளக்குகள் என அழைக்கின்றது.  டேங்கின் வின்ஜடு பேட்ஜ் ரீடிசைன் செய்துள்ள னர். எலெக்ட்ரிக் ஸ்டார்ட்,மிகவும் சிறப்பான கிளாசிக் லுக்கினை தரும் வகையில் உருவாக்கியுள்ளனர்.

முன்புறம் 19 இன்ச் வீல், பின்புறம் 18 இன்ச் வீல் பொருத்தப்பட் டிருக்கும். இந்த பைக்கானது (more…)

மாருதி சுசுகி SX4 (2013) – கார் அறிமுகம்

மாருதி சுசுகி எஸ்எக்ஸ4 மேம்படுத்தப்பட்டு கார்  அறிமுகம் செய் யப்பட்டுள்ளது. விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஸ்டைல் மற்றும் மைலேஜ் போன்றவற்றை மேம்படு த்தியுள்ளது.
 
மேம்படுத்தப்பட்ட எஸ் எக்ஸ் 4 செடான் காரின் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தற்பொ ழுது மைலேஜ் லிட்டருக்கு 16.51 கிமீ கிடைக்கும். மேலும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் (ஃபியட் மல்டிஜெட்) மைலேஜ் லிட்டரு க்கும் 21.79 கிமீ கிடைக்கு ம். சிஎன்ஜி வகையில் (more…)

சாலை விபத்தில் ஓர் சாகசப்பெண் – வீடியோ

மரணத்தின் விழிம்புக்கு சென்று திரும்பிய ஒரு பெண்ணின் அதிர்ச்சி வீடியோவையே நீங்கள் இன்று பார்க்கப்போகின்றீர்கள். சாலையை ஒரு மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற ஒரு பெண்ணை எதிரே வந்த பார ஊர்தி நேரடியாக மோதித்தள்ளியது.

பார ஊர்தியில்முன் டயர்களில் சிக்கு ண்ட பெண்ணும் அவரது மோட் டார் சைக்கிளும் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு வீதியின் பக்கம் நழு வியது. இதில் பெண் தெய்வாதீனாமாக உயிர் பிழைத்தது மட்டு மின்றி உடன் எழுந்து அந்த லாரியை துரத்தி யுள்ளார். இக்காட்சிகளை (more…)

டீசல் எஞ்சின் பராமரிப்பு செலவு ஏன் அதிகம் ?

பெரும்பாலும் கனரக வாகனங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப் படுகிறது. டீசல் எஞ்சின் முதலில் காற்றைமட்டும் சிலிண்டருக்குள் இழுத்து பிஸ்டனால் காற்று அழுத் தப்பட்டு, அதிக வெப்பமும் அடை யச் செய்கிறது. அவ்வாறு அழுத்த மும் வெப்பமும் அடைந்த காற்றி ன் ஊடே எரிபொருள் தெளிக்கப்ப டுவதால் காற்றும் எரி பொருளும் கலந்த கலவை மேலும் வெப்பமும் அழுத்தமும் அடைந்து வெப்ப சக்தியை இயந்திர (more…)

பெட்ரோல் கார் சிறந்ததா ? டீசல் கார் சிறந்ததா ?

வாகனங்களில் அதிகப்படியாக பயன்படுத்தும் எரிபொருள்களில் பெட்ரோல் மற்றும் டீசல் முன்னிலை வகிக்கின்றது. மேலும் தற் பொழுது மாற்று எரிபொருள் பயன்பாடும் அதிகரித்தே வருகின்றது. மாற்று எரிபொருள்கள் சிஎன்ஜி, எல் பிஜி, மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்க ள் மேலும் எதிர்காலத்தில் ஹைட்ர ஜன் பயன்படுத்தப்படும் வாகனங்களு ம் வரவுள்ளன.

 
பெட்ரோல் vs டீசல் எது சிறந்தது
 
பெட்ரோல் சிறந்ததா ? டீசல் சிறந்ததா ? என கேள்வி கார் வாங்கும் அனைவருக்குமே இருக்கும். இந்த (more…)

பெட்ரோல் & டீசல் சேமிக்க சில‌ வழிமுறைகள்

1. வாகனங்களின் டயர்களில் சரியான காற்றழுத்ததை சீராக பராமரிப்பு மிகவும் அவசியம். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால் மைலேஜ் கிடைக்காது மற்றும் டயர்களை பாதிக்கும். நிறுவனத்தார் கொடுத்த காற்றழு த்ததை மட்டுமே பராமரிக்க வேண்டும்.
2. புதிய டயர்கள் மாற்றும்பொழுது வாகன தயாரிப்பாளர் பரிந்து ரைத்த டயர்களை மட்டுமே (more…)

பழைய கார் வாங்கப்போகீறீர்களா?

தனக்கென ஒரு புதிய கார் வாங்கி,  அதில் குடும்பத்துடன் பயணம் செல்ல ஆசைப்படும் மிடில் கிளாஸ் குடும்பங்களின் ஆசைக்குப் பெரும் தடையாக இருப்பது பட்ஜெட்தான். கடன் வாங்கி கார் வாங்கி னால், மாதாமாதம் கணிசமான இ. எம்.ஐ கட்டவேண்டி வருமே என்ற கவலைதான் பெரும்பா லான கார் கனவுகளுக்கு ஸ்பீடு பிரேக்கர். இதற்கெல் லாம் சரியான தீர்வு, ‘யூஸ்டு கார், ப்ரீ ஓன்டு கார்’ எனச் சொல்லப் படும் ‘பழைய கார்’ நல்ல சாய்ஸ். உங்கள் தேர்வு சரியாக (more…)

ஸ்கூட்ட‍ர் வாங்கப்போறீங்களா?

1. ஹீரோ மெஸ்டீரோ

ஹீரோ நிறுவனம் டிசம்பர் 2012யின் விற்பனை புள்ளிவிரங்களை அறிவித்தபொழுது மெஸ்டீரோ ஸ்கூட்டர்களுக்கு சிறப்பான வரவே ற்பு உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

மெஸ்டீரோ  என்ஜின்

109சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்.இதன் சக்தி 8.2bhp  @ 7500rpm மற்றும் டார்க் 9.1NM @ 5500rpm ஆகும்.
ஆண்களும் பயன்படுத்தும் வகையில் இருப்பது இதனு டைய பெரிய ப்ளஸ் ஆகும். மேலும் ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் மெஸ்டீரோ ஸ்கூட்டரும் ஓரளவுக்கு இரண்டுமே  ஓன் றிப்போகும். 6 வண்ணங்ளில் கிடைக்கிறது. இதனுடைய (more…)

ஆட்டோன்னா இதுதாங்க ஆட்டோ! – வீடியோ

இது சாதாரண ஷேர் ஆட்டோ இல்லை. நாற்பதுக்கும் மேற்பட்ட பத் திரிகைகள், செய்தித்தாள்கள், மாலை நாளிதழ்கள் என அனைத்தும் கொண்ட (more…)

கொடூரவிபத்தொன்றில் சிறு காயமுமின்றி உயர்பிழைத்த‍ அதிசய ஓட்டுநர் – வீடியோ

த‌னக்கு முன்னால் செல்லும் காரை முந்திக்கொண்டு, அதன் முன்  சென்று கொண்டிருந்த லாரியை கடக்க‍ முயன்றபோது, எதிரே வந்த லாரியுடன் படு பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான அந்த அதிர்ச்சிகரமான காட்சியை வீடியோ வில் காணுங்கள். அதிவேகமாக ஓட்டி வந்து லாரிமீது மோதியும், ஒரு சிறு காய மும் இன்றி எகிறி கு (more…)

சிறப்புகளின் உச்சம் இந்திய சாலைகளில் லாண்ட்ரோவர் வாகனங்கள்

பிரிட்டிஷ் கார் உற்பத்தி நிறுவனமான லாண்ட்ரோவர் 1978ம் ஆண் டு துவங்கப்பட்டது என்றாலும் லாண்ட்ரோவர் மாடல் கார் ரோவர் நிறுவனத்தால் 1948ம் ஆண்டே கொண்டுவரப்பட்டது என்பது சுவா ரஸ்யமான உண்மையாகும். ஃபோ ர் வீல் ட்ரைவ் வாகன உற்பத்தி யில் முன்னோடியான இந்நிறுவன த்தின் சிறப்பான பொறியியல் தொழில் நுட்பத் தின் நுணுக்கங் கள் இன்றைய லாண்ட்ரோவர் கார்களில் காணப்படுவதே இதன் தனிச் சிறப்பு. உறுதியான கட்டுமானத்தி ற்கும் சிறந்த செயல் திறனுக்கு பெயர் போன இந்நிறுவனத்தை 2008 ம் ஆண்டில் ஜாக்வார் நிறுவன த்துட ன் ‌சேர்த்து வாங்கி தன்னுடன் இணைத்துக் கொண்டது இந்திய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் என்பது குறிப்பிட த்தக்கதாகும். புதுப்புது (more…)

எதிர்வரும் 2013 ஆம் ஆண்டில் கார்களின் புதிய வரவும், அவற்றின் விலைகளும்

2013 ஆம் ஆண்டில் பல புதிய கார்கள் வரவினை பற்றி காண்போம். இந்த கார்களில் பலவும் நடுத்தர மக்களினாலும் வாங்க்கூடிய விலை களிலும் கார்கள் காத்திருக்கின்றன.

1. டாடா நானோ டீசல்

டாடா நானோ கார்கள் மிகச் சிறப்பான வரவேற்பினை பெறவில் லை என்றாலும் அதன் அடுத்தக் கட்ட (more…)

ஹெல்மெட் (தலைக்கவசம்) வாங்குமுன் கவனிக்க வேண்டியவை என்ன?

தலைக்கவசம் (ஹெல்மெட்) என்றால் நமக்கு தலைவலிதான். மற்றவர்களின் கட்டாயத்திற்க்காகவோ அல்லது அபராதத்திற்க்கு பயந்து அணிபவர்கள் பலர். விருப்ப த்துடன் அணிபவர்கள் சிலர். நீங்க ள் இந்த வகையில் எதுவாயினும் ஹெல்மெட் வாங்குமுன் மிக முக் கியமாக கவனிக்கவேண்டிய கார ணிகளை ஜிக்வீல்ஸ் முன் வைத்த வை தமிழாக்கமாக இங்கு  தலைக் கவசம் வாங்குமுன் கவனிக்க வேண்டியவை என்ன?

பைக் வாங்குமுன் பல விடயங்களை கவனிக்கும் நாம் ஹெல்மெட் வாங்க (more…)
%d bloggers like this: