About these ads

வ‌ற்றாத‌ வருவாய் தரும் புகைப்படத்தொழில் – ஒரு பார்வை

வ‌ற்றாத‌ வருவாய் தரும் புகை ப்படத்தொழில் – ஒரு பார்வை

வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ல்லதோ, கெட்டதோ அதைப‌திவுசெ‌ய்து தருபவ‌ர்க‌ள் புகை‌ப்பட‌க்கார‌ ர்க‌ள்தா‌ன். ந‌ம்மை யா‌ர் எ‌ன் று உண‌ர்‌‌த்துவத‌ற்கு புகை‌ப் பட‌ம்தா‌ன் ஆதரமாக ‌திக‌ழ்‌கி‌ ன்றன. வ‌ா‌ழ்‌க்கையோடு ‌பி‌‌‌ண்‌ணி‌ப் பிணை‌ந்து‌ வி‌ட்ட புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல் க‌ற்பனை ச‌க்‌தி ‌மிகு‌ந்தவ‌ர்களு‌க்கு கதவை ‌திற‌ந்து கா‌த்‌‌திரு‌க்‌கிறது. மு‌க்‌கிய நகர‌ங்க‌ளி‌ல் ம‌‌ட்டு‌ மி‌ல்லாம‌ல் Continue reading

About these ads

மனை மற்றும் அபார்ட்மென்ட் வாங்குவதில் உள்ள சாதக, பாதகங்கள்

முதலீட்டு நோக்கில் சொத்து வாங் கும் பலர் புறநகர்களைத்தான் தேர் ந்தெடுக்கிறார்கள். நகருக்குள் அபா ர்ட்மென்ட்டும், மனை விலையும் மிக அதிகமாக இருப்பதால் புற நகர்களுக்குச் செல்லும் நிலை உரு வாகியுள்ளது. அதுவும் புறநகர்களி ல் அபார்ட்மென்ட்டைவிட மனை யைப் பெரிதும் விரும்பி வாங்குகி றார்கள். இதற்கு, அபார்ட்மென்ட்க ளின் விலை, மனையின் விலையை விட அதிகமாக இருப்பது மற்றும் ஃப்ளாட்டைவிட பிளாட் விலை வே கமாக உயர்ந்துவருவதும் காரண மாக இருக்கிறது.
முதலீடு செய்ய வேண்டும் என்று கையில் ரொக்கம் வைத்துக் கொண்டிருப்ப

Continue reading

பணத்தைக் கையாளுவதில் எல்லோரும் செய்யும் பெரிய தவறு என்ன தெரியுமா?

ஏப்ரல் மாதம் வந்துவிட்டது. புது நிதியாண்டில் நுழை யப் போகிறோம். கடந்த ஆண்டில் நாம் செய்த தவறு கள் என்னென்ன? இந்த ஆண்டு நாம் செய்யவேண்டி யது என்னென்ன என்று திட்டமிடும் காலம் இது.

கடந்த வருடம் முழுக்க, டாக்ஸை மிச்சப்படுத்த வேண் டுமே என்று அடித்துப் பிடித்து முதலீடு/இன்ஷூரன்ஸ் செய்தவர்கள் ரிலாக்ஸாகும் நேரம் இது. இந்தப் புது வருடத்திலாவது முதலில் இருந்தே நிதானமாகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்; அதிகப்படியான லாபத்தை அள்ள வேண் டும்; கடைசி நேரப் போராட்டமே வேண்டாம் என்று

Continue reading

ATM சம்மந்தமான புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? (மிக முக்கிய செய்தி!)

ATM சம்மந்தமான புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? 

ATM Online Complaint: மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது இதுவரை அதிகா ரவர்கத்தினர் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்க ள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண் டே வரும் என் பது தான் மறுக்க முடியாத Continue reading

வீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சம்

இன்றைக்குச் சொத்து வாங் குபவர்களில் பெரும்பாலா னோர், வீட்டுக்கடன் மூலமா கவே வாங்குகிறார்கள். வீட்டு க்கடனுக் குச் செல்லும்போது பல விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். இல்லை யெனில் சொந்த வீட்டில் சோ கமாக வசிக்கவேண்டிய கட் டாயம் ஏற்படும். வீட்டுக்கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய Continue reading

வங்கிகள், வாடிக்கையாளரான உங்களிடம் மறைக்கும் 10 மர்ம விஷயங்கள்!

சேமிப்பு, செலவு, கடன், வீடு கட்ட மற்று ம் நகைகளை பாது காக்க என பல்வேறு சேவைகளை நமக்கு வங்கிகள் அளித்து வருவதால், அவை நமக்கு உதவுவது அ வற்றின் கடமை என்றே நீங்கள் எண்ணி யிருப்பீர்கள். ஆனால் வங்கிகள் தங்களு க்கு எப்படி உதவி செய்து கொள்கின்றன என்று தெரியு மா?நீங்கள் காசோலை யை உங்களுடைய கணக்கில் வரவு வை த்தவுடனேயே அந்த பணம் கணக்கில் வந்து விடாது. அதற்கு சிறிதளவு காலம் தேவைப்படும். அது வெளியூர் கா சோலையாக இருந்தால் Continue reading

ஏ.டி.எம்.இல் நீங்கள் உங்கள் பணத்தைப் பாதுகாப்புடன் கையாள சில வழிமுறைகள்

வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்தி லேயே முடித்துத்தரும் ஏ.டி.எம். இந்த ஹை-டெக் யுகத்தில் நமக் கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால் எந்த ஒரு வசதி க்கும் பி ன்னால் சில பிரச்னைகள் ஒளிந் திருக்கும்.

ஏ.டி.எம். பயன்படுத்தும் போது நீ ங்கள் மிகவும் பாதுகாப்பாக உங் கள் பணத்தைக்கையாள உதவும் வகையில் இதோ சில டிப்ஸ்கள்:

வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இ ருக்கும் ஏ.டி.எம்.பூத்துகளையே தேர்ந்தெடுங்கள். அதுபோல Continue reading

வங்கிகளில் தொழில் கடன் வாங்கும் பெண்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள்!

இது பெண்களுக்கான காலம். மத்திய, மாநில அரசாங்கங் களும் பொதுத் துறை வங்கிகளும் பெண்க ளின் முன்னேற்றத்தை மன தில்கொண்டு தொழில்கட ன் தருவதிலிருந்து உரிய மானியம் பெற்றுத் தருகிற வரை பலவிதமான சலு கைகளையும் முன்னுரி மைகளையும் நிறையவே வழங்கி வருகின்றன. ஆனால், என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பது பல Continue reading

சொத்து வாங்குவோர் கவனத்திற்கு . . .: – பத்திரப்பதிவின்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை!

சொந்த வீட்டு கனவை நினைவாக்கும் முதல் அஸ்திவாரமாக பத்திரப் பதிவு அமைகிறது. வா ங்கும் இடம் நமக்கு உரி மையுடையது என்பதை உறுதி செய்யும் அடிப் படைதாக்கீதாக இருக்கு ம் பத்திரப்பதிவை மேற் கொள்ளும்போது கவன த்தில் கொள்ள வேண்டி ய Continue reading

பணம் அச்சடிப்பதற்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

பணம் பத்து செய்யும் என்பது பழமொழி. அந்த பணத்தை அச்சடிப்பதற் கு ஆகும் செலவு பற்றி நம்மில் பலருக்குத் தெரி யாது.

அதுபற்றிய விபரங்களை த் தேடிய போது கிடைத்த Continue reading

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? (கடன் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள‍ வேண்டியது)

இந்தியாவில் 91% மக்களுக் கு இதுபற்றி எதுவும் தெரி யாதாம்!!!

டெல்லி: நம் நாட்டில் கடன் வாங்கும் பல பேருக்கும் கட ன் கட்ட முடியாமல் போனா ல் என்னாகும் என்பதை பற் றியும், கடன் வாங்கும் விஷ யத்தில் தங்களின் நம்பகத் தன்மை மதிப்பிடப்படுகிறது (கிரெடிட் ஸ்கோர்) என்பதை பற்றியும் Continue reading

SIM Card மற்றும் Video Call வசதியுள்ள டேப்ளட் பி.சி.

Smartphone-க்கும், Tablet-க்கும் உள்ள வித்தியாசங்கள் கு றைந்து வருகிறது. ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள அத்தனை அம்ச ங்களை யும் தற்பொழுது வெளி வரும் டேப்ளட் பி.சி.க்க ளும் கொண்டுள்ளன.

அந்த வகையில் SIM ப யன்பாடு மற்றும் Video-call வசதியுடன் வந்திருக்கும் ஒரு புதிய டேப்ளட் பி.சி. குறித்த தகவல்களை Continue reading

உலகையே பதறச்செய்த‌ சிறுவன் கூறிய வார்த்தையும்! அச்சிறுவனது புகைப்படமும்!

உலகையே பதறச்செய்த‌ சிறுவன் கூறிய வார்த்தையும்! அச்சிறுவனது புகைப் படமும்! சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியானதுடன், மில்லியன்  கணக் கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் Continue reading

L.I.C. அறிமுகப்படுத்தும் புதிய காப்பீட்டுத் திட்ட‍ங்கள்

எல்.ஐ.சி.யில் புதிய காப் பீடு திட்ட‍ங்கள் அறிமுகப் படுத்த‍ப்ப ட்டுள்ள‍து. என்று அதன் தென்மண்டல மே லாளர் த• சித்தார்த்த‍ன் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது,

தென் மண்டலத்தில் மொ த்த‍ம் 261 கிளை அலுவலக ங்களும், 256 துணைகிளை அலுவலங்களும் 196 சிறு கிளை அலுகலக‌ங்களும் மற்றும் Continue reading

வெளிநாட்டில் வேலைசெய்பவர், அவரது பெற்றோருக்கு அனுப்பும் பணத்துக்கு வருமான வரி உண்டா?

வெளிநாட்டில் வேலைசெய்து வரும் நபர் அவரது தாயார் மற்றும் தகப்பனாருக்கு  அனுப்பும் பணத்துக்கு வருமான வரி உண்டா?

என்னுடைய மகள் கணவ னை  இழந்த நிலையில் வெளிநா ட்டில் தனியாக வசித்து வருகிறார். அவர் எனக்கும்  என்னுடைய மகனுக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புகிறார். இப்படி  Continue reading

சம்பளத்தில் பெறும் வாடகைபடிக்கு வரிச்சலுகையை துல்லியமாக கணக்கிடும் முறை

வீட்டு வாடகைபடிக்கு (ஹெச்.ஆர்.ஏ) வரிச் சலுகையைப் பெ றுவதில்தான் எத்தனை குழ ப்பங்கள். இந்தக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிற து எ ன்பதே பலருக்கும் புரிந்து கொள்ள முடிவதில்லை. தவிர, அந்தக் கணக்கீ டுகளும் ஒரே மாதிரி யாகவும் இருப்பதி ல்லை. ஊருக்கு ஊர் மாறுதல்களைக் கொண்டதாக இருக்கிறது. எந்தஊருக்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்கிற குழப்பத்தில் தப்பும் தவறுமாக, ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என்று Continue reading

வில்லங்கச்சான்றிதழ் (Encumbrance Certificate – EC) என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு ள்ளன. இவை அனைத்தும், 1987 ஜன. 1க்கு  பிறகு பதிவு செய்யப்பட்டு ள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்ய வில்லை.

சொத்துகள் வாங்கும் போதும், விற்கும் போதும், சம்பந்தப் பட்ட சொத்தில் ஏதும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிய, பத்திரப்பதிவு அலுவலகத்தில், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும். பொதுவாக Continue reading

%d bloggers like this: