About these ads

CT SCAN பரிசோதனை எப்ப‍டி எடுக்க‍ப்படுகிறது?

CT SCAN பரிசோதனை எப்ப‍டி எடுக்க‍ப்படுகிறது?

பல மருத்துவமனைகளில், ஆராய்ச்சி மையங்களில், கண்டறி நிலையங்க ளில் (SCAN சென்டர்ஸ்), ” இங்கு CT ஸ்கேன் செய்யப்படும், MRI எடுக்கப் படும், ECG எடுக் கப்படும், X-RAY வசதி உண்டு, BLOOD TEST செய்யப்படும்” என பல விளம்பரங்க ளை காணலாம்! இவை எல்லாம் என்ன? எதற்காக? என்ன வித்தியாசம்?

இவைகளை பற்றி சிறிதளவு தெரிந்து வைத்திருந்தால் Continue reading

About these ads

கர்பமாக இருக்கும் பெண்களே! “உங்கள் குழந்தை . . .”

கர்பமாக இருக்கும் பெண்கள் உங்கள் குழந்தை கருவில் தங்கி யுள்ளதா அல்லது ஃபெலோப்பியன் குழாயிலேயே தங்கியிருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர் கள். அப்பொழுதுதான் ஆரோக்கிய மான குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பது குழந்தைநல மருத்துவர்களின் அறிவுரையாகும் . கருவின் வளர்ச்சி குறித்தும் அதை பாதுகாப்பது குறித்தும் மருத்துவர்கள் கூறும் Continue reading

இரத்த‍ சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) எவ்வாறு செய்ய‍ப்படுகிறது? – நேரடி காட்சிகளுடன் வீடியோ

சிறுநீரகம், இயற்கையான முறையில் இரத்த‍த்தை சுத்திகரிக்கும் அதிமுக்கிய பணியினை செய்துவரும் சிறுநீரகம் செயலிழக்கும் போது உடனடியாக, பாதிக்க‍ப்பட்ட‍ நோயாளிக்கு மாற்று சிறுநீரகத்தை அறுவை சிகிச்சையின் மூலம் பொருத் தினால், அந்த நோயாளியின் உயிர் காப் பாற்ற‍ப்படும். ஆனால் இன்றைய சூழ் நிலையில் மாற்று சிறுநீரகம் (உறுப்பு) கிடைக்காத‌ நிலையில் இரத்த‍ சுத்திகரி ப்பு அதாவது Continue reading

பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் அதை, கண்டறியும் வழிமுறைகளும்

மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறது.

மனித ஆரோக்கிய மேம்பாட்டிற் காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞா னத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன . இன்னொரு புறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்க ம், வேலை முரண்பாடுகள், அதிக ரிக்கும் மன அழுத்தம் போன்ற வைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கி ன்றன.

அந்த நோய்களை உடனடியாக கண்டு பிடி த்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது Continue reading

உங்கள் இரத்த, சிறுநீர் பரிசோதனைகளை புரிந்து கொள்வது எப்படி?

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் சிறுநீரக மாற்று சிகிச்சை உள்ளவர்களுக்கும் டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்களு க்கும் உங்கள் மருத்துவர் உங்களுக் கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாக சந் தேகப்பட்டாலோ அல்லது சிறுநீரக பாதிப்பு உள்ளதா இல்லையா? என்ப தை தெரிந்து கொள்ளவோ (உதாரண மாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் அரத்த அழுத்தம் உள்ளவர்கள்) முதலில் எளிய அடிப்படை பரிசோதனைகளை செய்யச்சொல்லக் கூடும். இவையாவன:- இரத்தத்தில் Continue reading

சர்க்கரை நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய பரிசோதனைகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய சில மருத்துவ பரிசோதனைகளை பற்றி இங்கு காண்போம்.
 
1) மாதத்திற்கு ஒரு முறை:-
 
a)   இரத்த சர்க்கரை அளவு – ( Blood Sugar )
     
காலை உணவுக்கு முன் ( வெறும் வயிற்றில் ) ( FBS )
காலை உணவுக்குப் பின் ( 2 மணி நேரம் கழித்து ) ( PPBS )
      
b) இரத்த அழு Continue reading

மருத்துவத்தில் எண்டோஸ்கோப்பியின் சிறப்பான பங்களிப்பு – வீடியோ

மருத்துவத் துறையில் எண்டோஸ்கோப்பியின் வரவு பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஜீரண நலத் துறையில் அதன் பங்கு அளவிட முடியாதது.  கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் இன்று நிஜமாக்கி வருகிறது எண் டோஸ்கோப்பி, உடலுக்குள்ளே உள்ள ரகசியங்களை எல்லாம்  வெளிப் படுத்தி, மனித இனத்துக்குப் பெரும் உதவி செய்து வருகிறது.

தொடர் வயிற்றுவலி என்றால்கூட அறுவை சிகிச்சை செய்தே அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் நிலை 20 ஆண்டுகளு க்கு முன்பு வரை இருந்தது. ஆனால் இன்று, Continue reading

மனிதனின் உடலிலுள்ள உள்ளுறுப்புக்கள் எவ்வாறு செயல்படுகின்றன‌? – முழு வீடியோ

ப‌லகீனமானவர்கள், கர்பிணிகள், இதய நோய் உள்ள‍வர்கள் இந்த வீடியோவினை பார்க்க‍ வேண்டாம் என்று அன்புடன் எச்ச‍ரிக்கிறோம்.

மனிதனின் உடலிலுள்ள உள்ளுறுப்புக் களான இதயம், நுரையீரல், சிறு நீரகம், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறு பெருங்குடல்கள் எவ்வாறு செயல்படுகிற து என்பதை விரிவாக இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ள‍து. ஆம்! ஒரு இறந்த மனிதனின் மேல்தோலை நீக்கி அபடியே உள்ளிருக்கும் அவனது உள்ளுறுப்புக் களை எடுத்துக் காட்டி பார்வையாளர் களுக்கு, தலைசிறந்த மருத்துவர்கள்  விளக்கி யுள்ள‍னர். அந்த காட்சி அப்ப‍டியே பதிவு செய்யப் பட்டுள்ள‍து.  

கீழுள்ள‌ வீடியோவினை பார்த்து, மனித உள்ளுறுப்புகள் எப்ப‍டி செயல்படுகின்றன என்பதை Continue reading

பயாப்ஸி – உடலில் எந்த பாகங்களுக்கு எப்ப‍டியெல்லாம் மருத்துவ பரிசோதனை செய்ய‍ப்படுகிறது – வீடியோ

மனித‌ உடலில் எந்த பாகங்களில் ஏற்படும் வியாதிகளை கண்டறிய பயாப்ஸி என்ற மருத்துவ பரிசோதனை எப்ப‍டியெல் லாம் செய்கிறார்கள் என்பதை Continue reading

தாயின் கருவறையில் உருவாகும் குழந்தையின் முகம் – படிப்படியான நிலைகள் – வீடியோ

ஒரு தாய் தனது குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து, பெற்றெடுக் கிறாள். அவ்வாறு சுமக்கும் காலக்கட்ட‍த்தில்   Continue reading

ஆன்ஜியோகிராம் – ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே! நிரந்தத் தீர்வாகாது – வீடியோ

1. ஆன்ஜியோகிராம் (ANGIOGRAM)

மனித உடலில் உள்ள‍ ஒருகுறிப்பிட்ட இடங்க ள் மரத்துப்போவதற்காக தொடை இடுக்கில் ஊசி போடப்படுகின்றது. பிறகு DYE-ஐ இதற் காக செய்யப்பட்ட CATHETER மூலம் இரத்த குழாய் செலுத்தப்பட்டு, அதன்மூலம் எடுக்க‍ப் படும் புகைப்படங்களை, உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, அதன்மூலம் அடைப்பு ஏதேனு ம் இருக்கின்றதா என்பதை மருத்துவர்கள் அறி Continue reading

Low BP, High BP – கண்டறிவது எப்ப‍டி? செய்முறை வீடியோ

நம்மில் பலர் மருத்துவரிடம் சென்ற அனுபவம் இருந்திருக்கும். “டாக்டர் எனக்கு கொஞ்ச மயக்க‍மா இருக்கு து”! என்று கூறியவுடன் டாக்டரும், நமது உடலில் ஓடும் இரத்த‍ அழுத த்தின் அளவை மருத் துவ உபகரண த்தின் உதவியால் மருத்துவர் நமக் கு உயர் ரத்த‍ அழுத்த‍மா அல்ல‍து குறைந்த ரத்த‍ அழுத்த‍மா என்பதை கண்டறிந்து நம் மிடம் தெரிவித்து அதற்கேற்ப மாத்திரைகளையோ அல்ல‍து சிகிச்சைமுறைகளையோ மேற்கொள்ள‍வர்.

நமது உடலில் ஓடும் ர Continue reading

%d bloggers like this: