About these ads

பெண்களே! உங்கள் மகளுக்கு கற்றுத்தர வேண்டிய சில பாலியல் சார்ந்த‌ பாடங்கள்!!!

குழந்தைகளை வளர்ப்பது என்பது லேசான விஷயம் அல்ல. அதுவும் உங்கள் மகள் பெரியவளாக வளர வளர இது இன்னமும் கடினமாகும். இந்த கால கட்டத்தில் தான், வாழ்க் கையில் உள்ள நல்லது கெட்டது, புதிய பல விஷயங்கள் போன்றவைகளை அறிந்து கொண்டு, அவள் வாழ்க்கை யின் ஒவ்வொரு அத்தியாயத்துடன் தானும் சேர்ந்தே வளர்கிறாள். இந்த பருவத்தில்தான் Continue reading

About these ads

குழந்தை, கருவில் இருக்கும்போது பெண்கள், ஆப்பிள் சாப்பிடலாமா?

கருவில் உள்ள குழந்தையை காக்கும் ஆப்பிள்: கர்ப்ப காலத் தில் பழங்கள், மீன், முட்டை, போன்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண் டும் என மருத்துவர்கள் பரி ந்துரைக்கின்றனர். அதிகமா ன கர்ப்பிணிபெண்கள் ஆ ரோக்கியமான உணவை உட்கொண்டால் எடை பிரச் சனை ஏற்படக்கூடும் என பயப்படுகின்றனர். ஆனால் நீங்கள் தினமும் உட்கொள்ளும் உணவில் ஆப்பிள் பழங்களை Continue reading

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு (சீமந்தம்) நடத்துகிறார்களே! அது ஏன்?

வளைகாப்பு விழா இந்தியா போன்ற கலாச்சார மிக்க நாடுக ளில் இன்னும் கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டாட ப்பட்டு தான் வருகின்றது. கர்ப் ப காலத்தில் நிறைய சம்பிர தாய ங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் இருந் து கொண்டு தான் உள்ளன. இவை நமக்குள் உற்சாகத்தை யும் கொண்டாடடத்தையும் கொண்டு வரும். கலாச்சாரங்க ளும் கொண்டாட்டங்களும் நம்முடைய மற்றும் நமது Continue reading

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்க . . .

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத்தன்மை. சீரானமுறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட் டாலும் கூட ஒரு பெண் கர்ப்பம் தரி க்க முடியாமல் போனால் அது தான் மலட்டுத் தன்மை.அதே போல் கர்ப் பமான பெண் அந்த சிசு வை சுமக்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டால் அதையும் மலட்டுத் தன் மை என்று தான் கூறுவோம். 

சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் தொடர்ந்து ஒரு வருட ம் ஈடுபட்டும்கூட கரு தரிக்கவில்லை என்றால்தான் மலட் டுத் தன்மை இருப்பதாக Continue reading

ஆண் பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்! (விரிவான அலசல்)

மலட்டுத்தன்மை என்பது ஆண்களிலோ, பெண்களிலோ அல்லது இருவரிலும் கூட்டாக வோ, குழந்தை ஒன்றைப் பெ ற்றுக்கொள்ளும் செயற்பாட் டில் பங்கு கொள்ளும் உயிரிய ல் ஆற்றலின்மையைக் குறிக் கும்.

இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக் கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் கருத்தரி ப்பின்போதும், அல்லது வளர்ந்து வரும் சிசுவை முழுமை யான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை Continue reading

கர்ப்பிணிகள், பிரசவம் முடியும் வரை எந்த மாதிரியான பழங்களை சாப்பிடக்கூடாது

கர்ப்பமாக இருக்கும்போது மருத்துவ ர்கள் எந்த ஒரு உணவிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார் கள். ஏனெனில் ஒருசில உணவுகளில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே தான். பொதுவாக அனைவருக்கும் ஒருசில பழங்களை சாப்பிட்டால் தான் கருச் சிதைவு ஏற்படும் என்று தெரியும்.

ஆனால் பழங்கள் மட்டுமின்றி, ஒரு சில காய்கறிகளின் மூலமும் கருச் சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக முதல் மூன்று மாதத்தில் Continue reading

ஒரு த‌கப்பனை ஆட்டிப்படைக்கும் 10 விதமான பயங்கள்

அப்பா.. இந்த 10 பயத்தையும் முதல்ல விடுங்கப்பா!

ஒரு ஆணுக்கு தந்தையாக போகிறோம் என் றால் அதைவிட சந்தோஷம் வேறு எதுவாக இருக்க போகிறது? அவனுடைய குழந்தை யை கையை பிடித்து கொண்டு, இந்த உலகத் தை சுற்றி வருவது என்றால் அதில் உள்ள இன்பம் வேறு எதில் உள்ளது? பகல் என்றால் இரவு ஒன்று இருப்பதை போல, இந்த சந்தோ ஷத்திற்கு பின்னால் பல பயங்களும் ஒளிந் திருக்கிறது. ஆனால் அவைகளை பொதுவாக Continue reading

கருத்தரித்த‍லின்போது பெண்ணின் கருப்பையில் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி – நேரடி காட்சி – வீடியோ

கருத்தரித்த‍லின் போது, அந்த‌ பெண்ணின் கருப்பையில் கருமுட்டையாக இருந்த அது படிப்படியாக Continue reading

பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும்போது . . .

பெற்றோரின் வளர்ப்பை குழந் தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மைதான்.  ஏனெனில் குழ ந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்ப டும் வகையில் நடந்து கொண் டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர் Continue reading

%d bloggers like this: