About these ads

ஒரு குரங்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் அற்புத காட்சி! மனதை நெகிழ வைக்கும் வீடியோ

ஒரு குரங்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் அற்புத காட்சி! மனதை நெகிழ வைக்கும் வீடியோ

விபத்து ஒன்றில் காயம் அடைந்து, நல்ல‍ மனிதர்களால் காப்பாற் ற‍ப்பட்டு அதிலிருந்து குணமடைந்த சிம்பன்ஸி குரங்கு, தன்னை மீண்டும் காட்டுக்குள் விடும் போது நிகழும் சம்பவத்தை நீங்களே பாருங்களேன் பார்த்தால் Continue reading

About these ads

பின்னிப்பிணைந்த பாம்புகள் – நடுங்கவைக்கும் சாகசம் – அதிரவைக்கும் காட்சிகள் – வீடியோ

பின்னிப்பிணைந்த பாம்புகள் – நடுங்கவைக்கும் சாகசம் – அதிர வைக்கும் காட்சிகள் – வீடியோ

கீழுள்ள‍ வீடியோவில் இடம்பெற்றுள்ள‍ வீடியோவில் பாம்புகளின் பின்னிப்பிணைந்த காட்சிகளும் அவற்றின் Continue reading

விஷ பாம்புகள் பற்றிய சில வி(சே)ஷ தகவல்கள்

பாம்பு தற்காப்பு-தாக் குதல் (defensive, offe nsive) என்ற முறையி ல் கடித்தாலும், பாம் பின் விசம் கொடியது, உடனே கொன்று விடு ம் என்கிறார்கள். ஆ னாலும் பாம்பின் விச ம் பாம்பிற்கு நஞ்சல் ல. ஏன்? நாம் தமிழில் நஞ்சு, விசம் என்று கூறினாலும் கூட, Continue reading

ப‌யங்கர முதலையின் வாய்க்குள் இரைதேடும் பறவை – அபூர்வ காட்சி – ஒளி படம் இணைப்பு

கீழுள்ள ஒளி படத்தைப் பாருங்கள், பயங்கரமான முதலை ஒன்று, இரைக்காக தனது வாயை திறந்து வைத்துக்கொண் டு அப்படியே சிலை போல Continue reading

சாப்பிடும் முன் காகத்திற்கு வைத்து அது சாப்பிட்ட‍ பிறகு நாம் சாப்பிடுவது ஏன்?

முதலில் காகத்தைக் கா, கா, கா, என்று சத்த‍ம்போட்டு அழைத்து அது வந்து நாம் வைத்த‍ Continue reading

பாம்பிடம் மோதிய ‘அதிவீர’ எலி! – தனது நண்பனுக்காக பாம்பிடம் எலி சண்டையிடும் படங்கள்!

சீனாவில் உள்ள ஹாங்ஷு என்கிற உயிரியல் பூங்காவில் பாம்புக்குஇரையாக எலிகளை கொடுப்பது வழக்கம். இரண் டு மூன்று எலிகளை பாம்பு கூண்டுக்குள் போட்டு விடுவர். வழக்கமாக பாம்பு ஒரு எலியை சாப்பிடும்போது மற்ற எலிக ள் ஒளிந்து கொள்ளும். பிறகு அந்த எலிகளையும் பாம்பு பிடி த்து உண்ணும். ஒருமுறை Continue reading

நாய்க்குட்டிகள் தண்ணீரில் விழாமல் பாதுகாத்த‍ ராஜநாகம்! அதிசயம்! – நெஞ்சை உருக்கும் ஓர் உண்மைச் சம்பவம்

நாய்க்குட்டிகள் தண்ணீரில் விழாமல் பாதுகாத்த‍ ராஜநாகம்! – நெஞ்சை உருக்கும் ஓர் உண்மைச் சம்பவம்

இரண்டு நாய்க் குட்டிகள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது தவறுதலாக ஒரு கிணற்றில்  விழுந்து விட்டன. அதைப் பார்த்த தாய் நாய் தன்னுடைய முதலாளியை வர வைப்பதற்காக கிணற்றின் அருகில் நின்று குரைத்துக் கொண்டே இருந்தது.

சத்தம் கேட்டுக்  கிணற்றை எட்டிப் பார்த்த  முதலாளிக்கு ஒரே அதிர்ச்சி.தான் ஆசையாக வளர்த்த நாய் குட்டிகள் கிணற்றில் விழுந்து கிடக்கின்றன அதன்  அருகில் பெரிய ராஜநாகம் படம் எடுத்து ஆடிக்கொண்டு இருந்தது.

கிணற்றில் ஒரு பகுதி கரையும் மறு பகுதி தண்ணீரும் இருந்தது.ராஜநாகம் நாய் குட்டிகளை Continue reading

ப‌ரபரப்பை ஏற்படுத்தி வரும் ஜோதிட குரங்கு – நேரடி காட்சி – வீடியோ

ஜோதிடத்தை நம்புவதிலும் உலகின் பெரும்பாலானோர் ஆர் வம் காட்டி வருகின்றனர். ஜோதிடம் சொல்லும் முறை பல வழிகளில் இருந்தா லும், தற்போது பர பரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது ஒரு குரங்கு. அதாவது, அமெரிக்க பேஸ் பால் போட்டியில் சீஹாக்ஸ் அணி தான்வெற்றிபெறு ம் என்ற குரங்கின் கணிப்பு பலித்துள்ளது.

அமெரிக்காவில் ஆண்டு தோறும் கால்பந்து விளையாட்டு அமைப்பின் சார்பில் Continue reading

இறந்த குட்டிக்காக சோகத்தில் பெரிய பென்குயின்கள் – கண்களில் கண்ணீர் வரவழைக்கும் காட்சி – வீடியோ

இறந்துபோன ஒரு குட்டிப் பென்குயினுக்காக சோகத்தில் மூழ்கியிருக்கும் 2 பெரிய பென்குயின்களைப் பார்க்கும் போது Continue reading

பாம்பை நாம் குடியிருக்கும் வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும் Continue reading

மீன்கள் நடக்கும் வியத்தகு நேரடி காட்சி – வீடியோ

மீன் வகைகளில் பல வகைகள் உள்ளன. வவ்வால் மீன், வஞ்சரம் மீன் என பல மீன் வகைகளைப் பார்த்தும் ரு சித்தும் இருக்கிறோம். நட க்கும் மீன்களைப் பற்றி கே ள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆம் மனிதர்களைப் போல வே அதுவும் லாவகமாக நடக்கின்றன. மஞ்சள் வண்ணம் பிங்க் கலரில் கடலில் வாழும் இந்த மீன்களின் இனம் அழிந் து வருகின்றன. இப்போது இந்த Continue reading

காக்கா, ஏன் “கா கா” என்று கத்துகிறது? புராணம் கூறும் வியத்தகு தகவல்!

இராமன் வனவாசம் சென்றபோது, ஒரு நாள் சீதையின் மடி யில் தலை வைத்துத்தூங்கிக் கொண்டிருந்தான். இலக்குவ ன் உணவுக்காக கனிகள் கொ ண்டு வரப்போயிருந்தான்.

அப்போது அவ்வழியாக சயந் தன் என்பவன் வந்தான். தேவ ர் தலைவனான இந்திரனின் மகன் அவன்.

சீதையின் அழகைக் கண்டு மயங்கிய சயந்தன், இராமன் தூங்குகிறான் என்ற தைரிய த்தில், காக்கை உருவம் கொண்டு சீதையின் மார்பைக் Continue reading

ரொட்டித் துண்டைப் போட்டு மீன் பிடிக்கும் பறவையின் அசாத்திய திறமை – வியக்க‍வைக்கும் நேரடி காட்சி – வீடியோ

மனிதர்கள் எப்ப‍டி ஒரு தூண்டிலின் ஒரு முனையை கையில் பிடித்துக்கொண்டு, மறுமுனையில் புழுவை வைத் து, அதை நீருக்கு அடியில் விடச்செய்து, அப்புழுவை கண்ட மீன்கள் ஆசையாக ஓடிவந்து கவ்வி இழுக்கும். உடனே தூ ண்டிலை தண்ணீரில் இருந்து எடுத்து தரையில் போடுவோ ம். புழுவை கவ்விக்கொண்டிருக்கும் மீனும் சேர்ந்து தரையி ல் விழும். அதைப்போலவே இங்கே ஒரு பறவை, Continue reading

ஒரு மனிதனை குறிவைத்து பாய்ந்த “புலி!” – மெய்சிலிர்க்கும் நேரடி காட்சி – வீடியோ

யானை மீது அமர்ந்திருக்கும் மனிதர்களை, வயல்வெளியில் பதுங்கி வந்து அவர்களை குறிவைத்து பாய்ந்து அவர்களை Continue reading

ஆண் சிங்கங்களை, காட்டெருமைகள் கொடூரமாக கொல்லும் கோரமான நேரடி காட்சி – வீடியோ

காடு ஒன்றில் காட்டெருமைகள் கூட்ட‍மாக வந்து இரண்டு ஆண் சிங்கங்களை கொடூரமாக கொல்லும் கோரமான காட்சியி னை நேரடியாக Continue reading

சிங்கத்தை விரட்டியடித்த பன்றிக்குட்டி – ஆச்சரிய அபூர்வ காட்சி – வீடியோ

சிங்கத்தைக் கண்டு காட்டு விலங்குகள் அனைத்தும் அஞ்சி ஓடும் ஆனால் இங்கு ஒரு பன்றிக்குட்டி ஒன்று அந்த சிங்கத் தை என்ன‍மா முட்டி அதை ஓட Continue reading

ஒரு சிங்கத்திடம் இருந்து கன்றுக்குட்டியை காப்பாற்றி அரவணைத்த‍ இன்னொரு சிங்கம் – ஆச்சரிய அபூர்வ காட்சி – வீடியோ

தூரமாக மேய்ந்து கொண்டிருந்த தனது இரையைக் கண்ட ஒரு சிங்கம் விடாது அதை துரத்திப் பிடித்த‍து, பிடித்த‍ போது தான் அது ஒரு கன்றுக்குட்டி என்று தெரிந்ததும் அதைக் கொல்ல மனமின்றி அரவணைக்கும் Continue reading

%d bloggers like this: