About these ads

பேராசிரியர் மா. நன்ன‍ன் அவர்களின் அற்புத சொற்பொழிவு – வீடியோ

பேராசிரியர் மா.நன்ன‍ன் அவர்களின் அற்புத சொற்பொழிவு-வீடியோ

சென்னை பெரியார்த் திடலில் நடைபெற்ற‍ நூல்கள் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் மா. நன்ன‍ன் அவர்கள் ஆற்றிய Continue reading

About these ads

பூமி போற்றுதலும் – சுகி சிவம் சொற்பொழிவு! – வீடியோ

பூமி போற்றுதலும் – சுகி சிவம் சொற்பொழிவு! – வீடியோ
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பாக ஈரோட்டில் நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில் பூமி போற்றுதலும் என்ற தலைப்பில் Continue reading

ரமண மகரிஷியையே ஆத்திரப்படுத்திய பக்தர்! – சுகிசிவம் சொற்பொழிவு – வீடியோ

சாந்த சொரூபியான பகவான் ஸ்ரீரமண மகரிஷி, அவர்க ளையே ஒரு பக்தர் ஆத்திரப்படுத்தியுள்ளார். எப்ப‍டி எங்கே ஏன் என்று கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதல்ல‍வா? இதோ கீழுள்ள‍

Continue reading

உரத்த‍ சிந்தனையின் 30ஆம் ஆண்டுவிழா – திரைப்படநடிகை சச்சு ஆற்றிய உரை!- வீடியோ

க‌டந்த 09-03-2014ஆம் தேதி, சென்னை தியாகராய நகர், சந்திர சேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற‍ உரத்த‍ சிந்தனையின் 30ஆம் ஆண்டு விழாவில் Continue reading

நாயக்கர்கள் காலம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன் – வரலாற்று உரை – வீடியோ

க‌டந்த 02-03-2014 அன்று சென்னை பெரியார்த் திடலில் உள்ள‍ அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற‍ நிகழ்ச்சியில் நாயக்கர்கள் காலம் எத்தகையது ? ? என்ற வரலாற்றுச் செய்தியை, Continue reading

கம்ப ராமாயணத்தில் அறிவியல் – புலவர் இராமமூர்த்தி சொற்பொழிவு – வீடியோ

வ‌டமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தழுவி கவிச்சக்கரவர்த்தி கம்பர், தமிழில் ராமாயணத்தை படைத் திருக்கிறார். அந்த கம்பராமாயணத்தில் Continue reading

ஆன்மீகமும் அறிவியலும் – சுப• வீரபாண்டியன் – தொடர்ச்சொற்பொழிவு – வீடியோ

“எதிரும் புதிரும்” என்ற நிகழ்ச்சியில் “ஆன்மீகமும் அறிவியலும்” என்ற தலைப்பில் பேராசிரியர் சுப• வீரபாண்டியன் அவர்கள் நிகழ்த்திய Continue reading

பெரியார் கேட்ட 2 கேள்விகளுக்கு இன்று வரை யாரும் பதில் சொல்லவில்லை! – சுப. வீரபாண்டியன் – வீடியோ

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கேட்ட இரண்டு கேள்விகளுக்கு இன்று வரை யாரும் பதில் சொல்லவில் லை என்று கூறி அதே இரண்டு கேள்விகளை Continue reading

சிகாகோவில் நீயா நானா கோபிநாத் – நிகழ்ச்சியின் தொகுப்பு – வீடியோ

க‌டந்த 25ஆம் தேதி அன்று சிகாகோவில் சிக்காகோ தமிழ்ச் சங் கம் நடத்திய நீயா நானா? இதில் நம்ம‍ ஊர் கோபிநாத் கலந்து Continue reading

“ஆண்மைக்குறைவு” பற்றி ‘சுசிசுவம் . . . . ! – வீடியோ

ஆண்மைக்குறைவு பற்றியும் அதனால் உண்டாகும் விளைவு களைப்பற்றியும் சொல்வேந்தர் ஐயா சுசிசுவம் அவர்கள் தனது பேச்சில் குறிப்பிட்ட‍ குறிப்புக்களை கீழுள்ள‍ Continue reading

பெண்கள் குறித்து நெல்லைக் கண்ண‍ன் அவர்களின் அற்புத பேச்சு! – வீடியோ

சுவாமி விவேகானந்தர், பெண்கள் குறித்த ஆழமான‌ கருத்து க்கு உயிரூட்டும் தமிழ்க்கடல் நெல்லைக் கண்ண‍ன் ஐயா அவர்களின் அற்புத Continue reading

பெருந்தலைவர் காமராஜர் பேச்சு! – அவரது சொந்தக்குரலைக் கேளுங்கள் – வீடியோ

ஏழைப் பங்காளன், எளிமையின் சிகரம் பெருந்தலைவர் போற்றப்பட்ட‍வரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்ச‍ ரும், காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் மூன்னாள் தலைவ ருமான திரு. காமராஜர் அவர்கள், திருவல்லிக்கேணி 1965 ஆம் ஆண்டு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ற்றிய வீர உரை Continue reading

முனைவர் ஜி. ஞானசம்பந்தன் அவர்கள் – சிரிக்க‍வும் சிந்திக்க‍வும் வைக்கும் நகைச்சுவைப் பேச்சு – வீடியோ

ந‌மது பாரத நாட்டின் தலைநகரான‌ தில்லியில் உள்ள‍ தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில் முனைவர் ஜி.ஞானசம்பந்தன் அவர்கள்,”சிரிக்க‍வும் சிந்திக் க‍வும்” வைக்கும் நகைச்சுவையான‌ Continue reading

‘சில‌ம்பு செல்வர்’ மா.பொ.சி அவர்கள் அளித்த‌ அரிய பேட்டி – அபூர்வ வீடியோ

ம. பொ. சிவஞானம் இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போ ராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறிய ப்படுபவர். இவர் ஜூன் 26, 1906 ஆம் பிறந்த இவர், தனது இளமைப் பருவ ம் முதற்கொண்டே  தொடர்ச்சியாக இமைப்பொழுதும் சோராமல் நாட்டு க்காகவும் தமிழ் இலக்கிய த்திற்காக தன்னையே அர்ப்ப‍ணித்துக் கொண்ட ஒப்ப‍ற்ற‍ மாமனிதராக விளங்கிய இவர் கடந்த‌ அக்டோபர் 3, 1995 ஆம் காலமானார். அவருக்கு சிலப்பதிகா ரத்தின்மீது இருக்கும் பேராற்ற‍ லால் அவர் சிலம்புச்செல்வர் என்றும் அழைக்க‍ப்ப‌ட்டார். மறைந்த சில‌ம்பு செல்வர் மா. பொ.சி ஐயா அவர்கள், தொலைக்காட்சி ஒன்றிற்கு Continue reading

“தமிழில் நான் கண்ட அறிவியல்!” – முனைவர் சுப்பராமன் – சிந்தையைத் தூண்டும் உரை – வீடியோ

தமிழரும் அறிவியல் சிந்தனைகளும், என்ற பகுதியில் தமிழி ல் நான் கண்ட அறிவியல் என்ற தலைப்பில், தமிழில் உள்ள‍ அறிவியலை த‌னக்கே உரிய Continue reading

தலைவர்கள் யார்? – நெல்லைக் கண்ணன் ஆவேச பேச்சு – வீடியோ

2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதி அன்று ஈரோடு புத்தக திருவிழாவில் தமிழ்க்க‍டல் நெல்லை கண் ணன் அவர்கள், தலைவர்கள் யார்? என்று தமிழ்நாட்டின் Continue reading

தோழர் ஜீவா! – மனிதர் குல மாணிக்க‍ம் – நெல்லைக் கண்ண‍ன் பேச்சு – வீடியோ

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொது வுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டு களை சிறையில் கழித்தவர். காந்திய வாதியாக, சுயமரியாதை இய க்க வீரராக, தமிழ்ப்பற்றாளரா க, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்க த் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்தி கராக அறிவித்துக் கொண்ட தன்னிகரற்ற மனிதர் குல மாணிக்க‍ம் அவர் யார் என்றால், Continue reading

%d bloggers like this: