About these ads

நாயக்கர்கள் காலம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன் – வரலாற்று உரை – வீடியோ

க‌டந்த 02-03-2014 அன்று சென்னை பெரியார்த் திடலில் உள்ள‍ அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற‍ நிகழ்ச்சியில் நாயக்கர்கள் காலம் எத்தகையது ? ? என்ற வரலாற்றுச் செய்தியை, Continue reading

About these ads

ஜெயலலிதாவை அவமதித்த கே.பி.முனுசாமி (படம் இணைப்பு)

சமீபத்தில் தமிழக முதலமைச்ச‍ர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் கோடான கோடி அம்மா அபிமானிகளால் கொ ண்டாடப்பட்ட‍து. அந்த பிறந்த நாள் கொண்டாட்ட‍த்தின் போ து கே.பி.முனுசாமி பி.ஏ.பி.எல் என்கிற Continue reading

பக்தனாக இருப்பதைவிட யோக்கியனாக இருக்கவேண்டும்.- காமராசர்

கடவுள் உண்டு, இல்லை என்பதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் கிடையாது.

நாம் செய்வது நல்ல Continue reading

சாப்பிடும் முன் காகத்திற்கு வைத்து அது சாப்பிட்ட‍ பிறகு நாம் சாப்பிடுவது ஏன்?

முதலில் காகத்தைக் கா, கா, கா, என்று சத்த‍ம்போட்டு அழைத்து அது வந்து நாம் வைத்த‍ Continue reading

பெரியார் கேட்ட 2 கேள்விகளுக்கு இன்று வரை யாரும் பதில் சொல்லவில்லை! – சுப. வீரபாண்டியன் – வீடியோ

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் கேட்ட இரண்டு கேள்விகளுக்கு இன்று வரை யாரும் பதில் சொல்லவில் லை என்று கூறி அதே இரண்டு கேள்விகளை Continue reading

துரோணர் செய்த மிகவும் கீழ்த்த‍ரமான செயல் இது!

மகாபாரத்தில் மிகவும் நல்ல மற்றும் பரிதாபத்திற்குரிய கதா பாத்திரம் எவர் என்றால் அது ஏகலை வன் மற்றும் கர்ணன் என்றும் சொல் லலாம். இந்த பதிவில் ஏகலைவனின் குருபக் தியையும், துரோணரின் கீழ்த் த‍ரமான செயலையும் பற்றி பார்போ ம். ஏகலைவன், வேடுவர் குடுபத்தி லே பிறந்தவன். இவனுக்கு வில்வித் தையை கற்கவேண்டும் என்கிற எண் ணம் இருந்தது அதனால் அவன் துரோணாச்சாரியரிடம் சகல கலைக ளையும் பயிற்சிபெற குரு தட்சனை வைத்து அனுமதி கேட்டான். ஆனால் துரோணரோ ஏகலைவன் வேடுவர் கு லத்தை சேரந்ததால் வில் வித்தையை கற்றுத்தர மறுத்து விட்டார். சத்திரியர்களுக்கு மட்டுமே வில் வித்தை கற்று தரு வேன் என்று கூறிவிட்டார். இதனால் மனம் மகிழ்ச்சிடையாத Continue reading

இதுவரை பெரியார் வலைக்காட்சியில் . . . – வீடியோ

நேற்றோடு விடைபெற்ற‍ 2013ஆம் ஆண்டில் பெரியார் வலைக் காட்சியில் வெளியான தகவல்கள் மற்றும் கா ணொலிகளை Continue reading

இராவணன், சீதையை கடத்த‍வில்லை! சிதை, விரும்பியே சென்றாள்!

19. சீதை இராவணனுடன் சம்ம‍தித்தேதான் சென்றாள்!

இராவணன் தனக்கு எவ்வ‍ளவோ மரியா தை செய்து உபசரி த்துப் பிரியமாய்பேசின சீதையிட த்தில் ஆசைமேலிட்டு அவளை நோக்கி, ஊம் வா! என்னுட்ன்! என்று கூப்பிட்ட‍ போது சீதை இராவணனுடன் சம்ம‍ தித்தேதான் சென்றாள் என்பதற்கும் போதிய ஆதாரங்கள் வால்மீகி இராமாயணத்திலேயே உள்ள‍ன •

இராவணன் சீதையைத் தொட்டு தூக்கித் தன் இரதத்தில் வைத்துக் கொண்டு போனான். என்றும் அப்போது இ டைவழியில் வந்து மறி த்த‍ ஜசாயு என்னும் பற வையைக் கண்ட இரா வணன் சீதையை தனது இடது கையால் பிடித்து க்கொண்டு வலது கையிலுள்ள‍ வாளா ல் அந்த Continue reading

நெல்சன் மண்டேலா ஒரு தீவிர நிறவெறி எதிர்ப்புப்போராளி! – திரு. சுப. வீரபாண்டியன் – வீடியோ

க‌டந்த 10-12-2013 அன்று சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற‍ நிற வெறி எதிர்ப்புப் போராளி நெல்சன் மண்டேலா நினைவேந்தல் நிகழ்ச்சியில் திரு.சுப. வீரபா Continue reading

மூடநம்பிக்கை பற்றிய விழிப்புணர்வு வளர்ந்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா? – சுப. வீ – வீடியோ

கலைஞர் தொலைக்காட்சியில் – நெஞ்சுபொறுக்குதில்லை யே என்ற நிகழ்ச்சியில் மூடநம்பிக்கைகளைப் பற்றிய விழிப் புணர்வு click

Continue reading

நம்மை நெருங்கி வரும் இருபெரும் ஆபத்துக்கள்! – சுப வீரபாண்டியன் எச்சரிக்கை! – வீடியோ

நம்மை நெருங்கி வரும் இருபெரும் ஆபத்துக்களை எடுத்துச் சொல்லி நம்மை எச்சரிக்கையுடன் Continue reading

மூடநம்பிக்கைக்கு அரசு துணை போகலாமா? – வீடியோ


கலைஞர் செய்திகள் – எத்தனை கோணம் எத்தனை பார்வை- நிகழ்ச்சியில் கனவில் வந்த Continue reading

நான் ஒருவன்தான் இதற்காகப் பாடுபட்டு வருகின்றேன்

வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த நிகழ்ச்சியானது இதுவரை நடைபெற் று வந்த நிகழ்ச்சிக்கு மாறுதலாக நடைபெறுகி றது. இந்நிகழ்ச்சி சமீப காலத்தில் 40, 50 ஆண்டுக ளுக்கு முன் மனித சமுதாய முறைகளில் சில மாற்றங்கள் செய்தபோது இந்நிகழ்ச்சியும் மாற் றியமைக்கப்பட்டது என்பதோடு பழைய முறை யில் பெண்ணடிமையை நிலைநிறுத்தும் படியா கவும் மனிதனின் மூட நம்பிக்கையை வளர்ப்ப தாகவும், ஜாதி அமை ப்பைக் காப்பாற்றுவதாக வும் இருந்ததால் இவற்றை ஒழித்து புது முறை யைக் காண வேண்டியதாயிற்று. தமிழர்களிடை யே இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இருந்தது கிடை யாது. ஆணும் பெண்ணும் கூடி வாழ்கிற இந்த முறையானது ஆரியனுக்குத்தான் உண்டு. தமிழ னுக்குக் கிடையாது. பார்ப்பானுக்காக பார்ப்பானால் Continue reading

திரையில் பகுத்தறிவு (இது யோசிக்க‍ வேண்டிய விஷயமா இருக்கே!) – வீடியோ

திரையில் பகுத்தறிவு எந்தளவு துளிர்விட்டிருக்கிறது. என்பதை பெரியார் வலைக்காட்சி விளக்கியுள்ள‍து. அதாவது அமாவாசை அன்று பிறந்தவன் திருடன் ஆவான் என்ற மூட Continue reading

தன் மகள், சரஸ்வதியையே திருமணம் செய்துகொண்ட பிரம்ம‍ன் – புராணம் கூறும் அதிர்ச்சி உண்மை!

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொ ழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முய ற்சியில்லாமல் சாமி யையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்து விட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொ டுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லி க்கொண்டு Continue reading

கிருஷ்ணரிடம் பாஞ்சாலி, “எனக்கு 5 கணவர்கள் இருந்தாலும் 6ஆவதாக, கர்ணன் மீதும் காதல், எனக்கு உண்டு!”

அஸ்தினாபுரத்துக்கு அங்க தேச அதிபதி கர்ணன், விருந்தினனாக வந்தவன், மதிய உணவுக்குப் பிறகு, களைப்பு மிகுதியால் சற்று கண் ணயர்ந்து விடுகிறான். அவன் காதோரம் சாய்ந்தும், தோள்பட்டையி ல் படிந்தும் இருக்கிற ……செல்போன் சற்று சத்தமா கச்சிணுங்குகிறது. தூக்கக் கலக்கத்தி லேயே செல்போனில்; பேசும் விசையை அழுத்தி, கர்ணன்…… அலோ என்கிறான். மறுமுனையிலிருந்து ஒலி கேட்கிறது- 

ஒலி – நான் சகாதேவன் பேசுகிறேன்-

கர்ணன்„ எந்த சகாதேவன்? (வியப்புடன்) நீ யார்.சகாதேவனா? பூலித்தேவன் நாட கத்தில் பூலித் தேவனாக நடித்த சகா தேவன்தானே?

ஒலி, இல்லையண்ணா நான் பாண்டவர் களில் ஒருவன் நகுலனுக்கும் இளையவ ன் சகாதேவன்; பாண்டுவின் கடைசி மக ன் அண்ணா,

கர்ணன்„ அண்ணனா? நான் எப்படி உனக்கு அண்ணனாக முடியும்?

சகாதேவன்„-சத்தியமாக நான் உன் சகோதரன்தான் அண்ணா!, அம்மா குந்தி தேவி உன்னைப் பார்க்க Continue reading

“அனைத்து சாதியினரும் அர்ச்ச‍கர் ஆக வேண்டும்!” – கவிஞர் கலி பூங்குன்றன் பேச்சு – வீடியோ

அனைத்து சாதியினரும் அர்ச்ச‍கர் ஆக சட்ட‍ங்களும் – ஆகமங்களும் தடைகளும் – நமது கடமையும் என்ற தலைப்பில்! திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் ஆற்றிய Continue reading

%d bloggers like this: