About these ads

எந்த இந்தியனும் காஷ்மீரில் சொத்துக்களை வாங்கவோ குடியேறவோ முடியாது!- வரலாறு காணாத தகவல்!

“பூலோக சொர்க்கம்’ காஷ்மீர், இந்தியாவின் வட எல்லை யாக உள்ளது. காஷ்மீரின் பெரும் பகுதியை, பாகிஸ் தான் ஆக்ரமித்து கொண்ட து மட்டுமன்றி, சொந்தம் கொண்டாடி வருகிறது. கா ஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா.. பாகிஸ்தா னுக்கா. அல்லது தனி நாடா க இருக்க வேண்டுமா .. இன்றும் அணையாமல் பற் றி எறிந்து கொண்டிருக்கும் இப்பிரச்னையின் Continue reading

About these ads

சுமார் 114 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா – 1900 இல் எடுக்க‍ப்பட்ட‍ காட்சிகள் – அரிய வீடியோ

சுமார் 114 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவை அதாவது 1900 ஆம் ஆண்டில் எடுக்க‍ப்பட்ட‍ அபூர்வ‌ புகைப்படங்கள் அடங்கிய காட்சித்தொகுப்பு அடங்கிய‌ ந்த  Continue reading

அமெரிக்கா, இந்தியபெண் துணை தூதரை நிர்வாணப்படுத்தி சோதனையின் பகீர் பின்ன‍ணி! – வெளிவராத தகவல்- வீடியோ

க‌டந்த வாரம் அமெரிக்காவில் துணைத்தூதராக பணியா ற்றும் தேவ்யானி என்ற பெண்ணை அமெரிக்க அரசு அவ ரை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தியதன் Continue reading

எந்த தேர்தலிலும் இல்லாத ஒன்று . . . அது ஏதோ, அது ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ள‍து. …

இது வரை பழைய பல்ல‍வியையே பாடிவந்த நமது இந்திய அரசியலில் சமீபத்தில் நடந்து முடிந்த இந்த சட்டமன்றத் தேர் தல்களில் ஒரு புதுமை நடந்தே றி இருக்கிறது.இது எல்லோரது கவலத்தை ஈர்த்த‍ ஒன்றாகவும் இருந்துள்ள‍து. அது என்ன வென்றால், நோட்டா.

இதுவரை ‘49 ஓ’ என்ற பிரிவினால் அடையாளப்படுத்தப்ப ட்ட வாக்காளர்களே வேட்பாளர்களை நிராகரிக்க‍ப்பட்டு வந் தனர். ஆனால் இந்த Continue reading

ஆங்கிலேயரை கதிகலங்க வைத்த‍ நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் – வீர வரலாறு

நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந் திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்ட த் தலைவராவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரமடை ய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலே யரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலை க்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக

Continue reading

‘குட் மார்னிங்’ சொல்லாதீங்க‌! இனி ‘ஜெய் ஹிந்த்’- சொல்லுங்க !

இனி ‘குட்மார்னிங் சொல்லாதீங்க‌ – ‘ ஜெய்ஹிந்த் ‘- சொல்லுங்க! வெள்ளைக்காரர்கள் சொல்லிக் கொடுத்த’ குட் மார்னிங்’ இனி சொல்ல வேண்டாம், இதற்கு பதி லாக அனைவரும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும் என நம் இந்திய ராணுவத்திற்கு தளபதி பைக்ராம் சிங் கட்டாய உத்தரவு பிற ப்பித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. ராணுவ த்தில் சிப்பாய் முதல் தளபதிகள் உள்பட அனைத்து ஊழியர் களும் குட்மார்னிங்குக்கு குட் பை சொல்லி, ஜெய்ஹிந்த் என ஒருவரை

Continue reading

இந்திவெறி பிடித்தவர்களே! இந்திக்கு வால்பிடிப்பவர்களே! – தமிழுக்காக தீக்குளித்த‌ “ரெங்கநாதன்”!

1965 ஜனவரி 26ந்தேதி (குடியரசு தினம்) முதல் இந்தி ஆட்சி மொழி ஆகும் என்று மத்திய அரசு அறிவித்ததால், அன்றைய தினத்தை துக்க நாளாகக் கடை ப்பிடிக்கப் போவதாக தி.மு.கழ கம் அறிவித்திருந்தது. அன்று அவரவர் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்படும் என்றும், மாலை யில் துக்க நாள் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்று ம் Continue reading

ஏன் எதற்கு? தந்தை பெரியார் அவ்வாறு கூறினார் – வீடியோ

வெள்ளையன்,  இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த‍ நாள் 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும்  இந்நாளை கருப்பு தினமாக கொண்டாட வேண்டுமென்று பெரியார் கூறியுள்ளார். அது ஏன்? எதற்கு? அவ்வாறு Continue reading

“என் தோளில் கை வைக்க உங்களைத்தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது” (இதை யார், யாரிடம் சொன்ன‍து”?)

“என்  தோளில் கை வைக்க உங்களைத் தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது இந்த வாசகம் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த வாசகம் ஆகும்.  இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒருங்கி ணைத்து, Continue reading

நில வரி வசூலில், பிரிட்டிஷ் அரசின் ராஜ தந்திரம்!

நிலவரி வசூல்தான், ஒரு நாட்டின் முக்கிய வருமானம். அதை எப் படி வசூல்செய்வது என்பது காலம்காலமாகத் தொடரும் பிரச்னை. தன் கையைக்கொண்டே தன் கண்ணைக் குத்தவைப்பது தான், பிரிட்டிஷ் அரசின் ராஜ தந்திரம். அப்படி, இந்தியாவின் ஏழை விவ சாயிகளை அடக்கி ஒடுக்கி வரி வசூல் செய்கிறேன் என்று, கடைசி சொட்டு ரத்தம் வரை உறிஞ்சி எடுப்பதற்கு பிரிட்டிஷ் வகுத்த திட்டமே ஜமீன்தாரி முறை. தங்களின் வருவாயைப் பெருக்கிக்கொள்வதை மட்டுமே குறிக் கோளாகக்கொண்டு பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய இந்த முறை, 1793-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜமீன் என்ற பாரசீகச் சொல்லுக்கு, நிலம் என்று பொருள். நில உடைமையாளர் என்ற பொருளில்தான், ஜமீன்தார் என்ற பெயர் உருவாக்கப்பட்டு இருக் கிறது. நில வரி, குத்தகை வரி, யுத்த காலங்களில் படைக்கு ஆள் அனுப்புவது, உள்ளுர் நீதி பரிபாலனம் என்று செயல்பட்ட ஜமீன் தார்கள், சுயேச்சையான Continue reading

இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா? (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா?)

இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளதா?

ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்! என்றார் பாரதியார். ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத் தாழ்வு பார்க்காமல் இருப்பது மேலான வாழ் க்கை. ஆனால் ஜாதிகளும் பிரிவு களும் இந்துக்களிடம் மட்டும் தான் இருக்கிற தா? கொஞ்சம் சமூகத்தைச் சுற்றிப் பார் த்தால் பல விஷயங்களைப் புரிந்து கொ ள்ள முடிகிறது. சுற்றிப் பார்ப்போம் வாருங்கள்!

இந்துக்களிடம் தான் பல பிரிவுகள் இரு க்கின்றன என்றும் மற்றவர் கள் எல்லோரும் ஒரே மதம் ஒரே கடவுள் என்ற கொள்கையில்  ஒன்றாக ஒற்றுமையாக இருப்பது போன்ற தோற்றத்தை ஊடகங்க ளும் திரைப்படங்களும்  தொடர்ந்து பரப்பி தவறான செய்திகளை வருகின்றன. உண்மையில் Continue reading

இந்தியா, வல்லரசாக இது ஒன்னு போதாதா?

கீழுள்ள‍ படத்தை பார்த்தீங்கன்னா, தமிழக அரசின் தேசியப் பற்று, தெள்ள‍த்தெளி Continue reading

ரோபோ வீரர்களை தயாரிக்கும் பணியில் இந்தியா

 

வருங்காலத்தில் ஆளில்லா போர் முறைதான் பின்பற்றப்படும். அதற்காக ரோபோ வீரர்களை உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட போகிறோம். மிகவும் புத்திசாலி த்தனமாக செயல்படும் விதத்தில் ரோ போ வீரர்களை உருவாக்குவது பற்றி ஆய்வுசெய்து வருகிறோம். இது புது திட்டம். இதற்காக பல ஆய்வகங்கள் ஏற்கனவே பெரியளவில் இயங்கி வரு கின்றன. தொடக்கத்தில் ரோபோ வீரர், மனித வீரருக்கு உதவியாக செயல்படு வார். எதிரியை அடையாளம் காணும் விதம் குறித்து ரோபோ வீர ருக்கு, மனித வீரர் அறிவுறுத்துவார். பின் படிப்படியாக, எல்லை யில் ரோபோ வீரரை நிறுத்தும் அளவுக்கு Continue reading

ஓட்டுப்போடுவது மட்டும் உங்கள் கடமை அல்ல‍. . . !

பெரும்பாலான கிராமத்து மக்க‍ளுக்கு தமிழகத்தின் முப்பெரும் கட்சிகளான தி.மு.க•, அ.தி.மு.க, தே.மு.தி.க•வும்தான் தெரிந்து வைத் திருப்ப‍தாகவும், மற்ற‍ கட்சிகளைப்பற்றி அவ்வ‍ளவாக தெரிந்து வைத்திருப்ப‍தல்லை என்று சமீபத்திய புள்ளிவிவரம் சொல்கிறது. நமது மாநிலத்தில் மொத்த‍ம் 54 கட்சிகள் இருக்கி றது என்பதை படித்த‍வர்கள் எத்த‍னை ப்பேருக்கு தெரியும்.  தமிழகத்தில் மொத்தம் எத்த‍னை கட்சிகள் இருக்கிறது என்பதை அவர்க ள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சிகளை விதை2விருட்சம் இணையத்தில் பட்டியலிட்டு ள்ளேன். இத்த‍னை கட்சிகளில் Continue reading

இதுதான் இந்தியா

இது தான் இந்தியா. அரசியல்வாதிகளின் அன்றாட செலவுக்கு லட்சங்களும் கோடிகளும் செலவு செய்யும் அரசாங்க Continue reading

சாதிகளின் அவசியம் – மலர் மன்ன‌ன்

சாதிப் பிரிவுகள் எதுவும் ஹிந்து சமய ஸ்ருதிகளிலோ ஸ்மிருதி களிலோ குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஹிந்து சமூகத்தில் எப்படியோ பல நூறு சாதிகள் உட்பிரிவுகளுடன் காலங் காலமாக நடைமுறையில் இருந்து வருகின் றன. வருணாசிரம தர்மத்துக் கும் சாதிகளின் கட்டமைப்புக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று திரும்பத் திரும்ப நிரூபித்தாலும் வேண்டு மென்றே உள் நோக்கத் துடன் இரண்டையும் ஒன்றுபடுத்தி க் காட்டும் போக்கு இருந்து கொண்டு தான் உள்ளது.

ஒவ்வொரு சாதியிலும் பல உட்பிரிவுகள் இருப்பதிலேயிருந்தே குண கர்ம விசேஷப் பிரகாரம் பிரிவுகள் அமைந்த வர்ணாசிரமத் துக்கும் சாதி அமைப்பிற்கும் சம்பந்தமில்லை என்பது உறுதியாகி றது. சில சாதிகள் குறிப்பிட்ட தொழில்களில் தேர்ச்சியுள்ள குழு க்கள் ஒருங் கிணைந்தமையால் தனி அடையாளம் பெற்று உரு வாகியிருக்கின் றன. ஆனால் Continue reading

ஜாதிகளை ஒழிப்பது எப்ப‍டி? – தந்தை பெரியார்

ஜாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் இருக்கி ன்றன. ஜாதிப் பட்டங்கள் (அய்யர், முதலியார் பிள்ளை, அய்யங் கார், செட்டியார், நாயுடு, நாய்க் கர், ரெட்டியார், நாடார் முதலி யன) சட்ட-பூர்வமாகத் தடுக்கப் பட வேண்டும்.

புதிதாக மணம் புரிவோர் அத்த னை பேரும் கலப்பு மணம் செய்யு மாறு தூண்டக் கூடிய சட்டங்கள் இயற்றப் பட வேண்டும். ஒரே வகுப்பில், ஒரே ஜாதிப் பிரிவில், திருமணம் செய்ப வர்களுக்குப் பல கஷ்டமான நிபந்த னைகளையும், கட்டுத் திட்டங்களை யும் விதித்து, அத்தகைய திருமணம் புரிபவர்களுக்குச் சமுதாய த்தில் செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும். ஜாதிகளைக் குறிக்கும், நெற்றிக் குறி, உடை, பூணூல் முதலிய சின்னங்களை யும் Continue reading

%d bloggers like this: