About these ads

இந்தி எப்ப‍ங்க இங்கிலீஷா மாறுச்சு! – மாத்திட்டாங்களா! – வீடியோ

இந்தி எப்ப‍ங்க இங்கிலீஷா மாறிச்சு! – அடட‍டா நமக்குத் தெரியாம என்னென்னமோ நடக்குதுப்பா! இந்த வீடியோவை பார்த்து நல்லா Continue reading

About these ads

இது தொழில்நுட்ப காதல்..! – சூப்ப‍ர் அப்பா, சூப்ப‍ர் பொண்ணு! போங்க‌

இது தொழில்நுட்ப காதல்..! – சூப்ப‍ர் அப்பா, சூப்ப‍ர் பொண் ணு! போங்க‌

சூப்ப‍ர் அப்பா, சூப்ப‍ர் பொண் ணு! போங்க‌

பெண் அப்பா நான் லவ் பண்றேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்…

அப்பா : நீ இங்க இருக்க, Continue reading

விஜயகாந்த்தின் காமெடி கலாட்டாவும், அதைக் கண்ட வைகோவின் நைய்யாண்டி சிரிப்பும் – நேரடி காட்சி – வீடியோ

தமிழக பாரதிய ஜனதா கட்சியும், அதன் கூட்ட‍ணி கட்சி களான தே.மு.தி.க•, பா.ம• க, மற்றும் சிலவற்றுடன் ஏற்பட்ட‍ தேர்தல் கூட்ட‍ணி உடன்பாட்டின்படி செய்தி யாளர்ளுக்கு அகில இந்தி ய பாரதிய ஜனதாவின் தே சிய தலைவர் திரு. ராஜ் நாத்சிங் அவர்களுடன் இ ணைந்து அளித்த‍ பேட்டியி ன்போது, விஜயகாந்த்தின் காமெடி கலாட்டாவை மிகவும் ரசித்த வை.கோ மேடையி லே குலுங்கி குலுங்கிச் சிரித்த‍வராகவும் அதே நேரத்தில் இவரது சிரிப்பில் சிறிது Continue reading

உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்ப‍டி இருக்கும் ? ? ? ? ? ? ?

மனைவி அமைவதெல் லாம் இறைவன் கொடு த்த‍ வரம் என்று பெரிய வர்கள் சொல்வார்கள். சரி உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் உங்களுக் கு எப்ப‍டி இருக்கும்! சொல்லுங்க சார் சொ ல்லுங் க!

வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் Continue reading

வ‌ழக்க‍றிஞரை தூக்குமேடைக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டிய நீதிபதி!

வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக் கப்பட்டார். வழக்கறிஞர், மூதாட்டி யை நோக்கி, “திருமதி. மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?”

மூதாட்டி, “உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிரு ந்தே உன்னை எனக்குத் தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கி றாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படு த்திக் கொண்ட பின் அவர்களை Continue reading

உணவை ஊட்டிவிடும் ‘அதிசய எந்திரம்’! – காண‌ தவறாதீங்க! -அதிசய காட்சி – வீடியோ

நாமெல்லாம் சிறுவயதில் இருக்கும்போது (சிலருக்கு இப்போதும் கூட) ந‌மக்கு அம்மா, நாம் விரும்பிய உணவை  ஊட்டிவிடுவாங்க!

கொஞ்ச மாத்தி Continue reading

இரு கங்காருக்கள் போடும் “Wrestling Mania” – நேரடி காட்சி – வீடியோ

இருகங்காருக்கள் போடும் சண்டையைப்பார்த்தீர்களேயா னால், மனிதர்கள்போடும் ரெஸ்லின் மேனியா (Wrestling Mania) சண்டைய போலவே இருக்கிறது. என்று நீங்கள் மூக் கின் மேல் விரல் வைப்பீர்கள். ஒரு கங்காரு என்ன‍ நேக்காக இன்னொரு கங்காருவை கீழே தள்ளி Continue reading

“ஒரு புறாவுக்கு போரா, பெரிய அக்க‍ப்போரா அல்லவா இருக்கு!” – வீடியோ

“ஒரு புறாவுக்கு போரா பெரிய அக்க‍ப்போரா அல்லவா இருக்கே!” என்ற இந்த வாசகத்தை படித்த‍ நீங்கள் உங்கள் மனதில்,  என்ன‍ இவன் உளறுகறானே! என்று தானே நினை க்கிறீர்கள், கீழுள்ள‍ வீடியோவை பார்த்தீர்களானால் Continue reading

உங்க ராசிக்கான பலன்களை (சிரிக்காமல்) கேளுங்கள்! – வீடியோ

உங்களது ராசிக்குண்டான பலன்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் ஆனால் சிரிக்காமல் தெரிந்து கொள்ளுங்கள் இதோ அந்த‌

Continue reading

நம்ம‍ மன்மோகன் சிங்கும் சோனியாகாந்தியும் வறுமையில் வாடியிருந்தால் இப்ப‍டித்தான் இருப்பாங்களோ (புகைப்படம் இணைப்பு)

(சிரிக்க மட்டுமே! 

நம்ம‍ மன்மோகன் சிங்கும் சோனியாகாந்தியும் வறுமையில் வாடியிரு ந்தால் இப்ப‍டித்தான் இருப்பாங்களோ என்று Continue reading

இந்த வாண்டுவின் வால்தனத்தை பாருங்க ரசியுங்க! – வீடியோ

நம்ம‍ வீட்டிலும் வாண்டுகள் இருக்கும். அந்த வாண்டுகள் செய்யும் ஒவ்வொரு குறும்புத்தனத்தால் Continue reading

நடிகை திரிஷாவுடன் கலைஞர். . .! – (புகைப்படம் இணைப்பு)

திராவிட முன்னேற்ற‍க் கழகத்தின் தலைவரும், முதுபெரும் அரசியல் வாதியுமான  கலைஞர்  திரு. கருணாநிதி Continue reading

கலைஞரும் ஜெயலலிதாவும் சினிமாவில் டூயட் பாடியிருந்தால் “இப்ப‍டி” இருக்கும் (படம் இணைப்பு)

எதிரெதிர் துருவங்களான கலைஞரும் ஜெயலலிதாவும் சினிமாவில் ஒரு பாட்டுக்கு டூயட் பாடி, நடித்திருந்தால் எப்ப‍டி இருக்கும் என்பதை கீழுள்ள‍ படத்தை பாருங்கள், (முகநூல் ரசிகர் ஒருவர், Continue reading

அதெல்லாம்கூடவா “X-Ray”-வுல தெரியும்?

வகுப்பில் ஒரு பேராசிரியர். எக்ஸ்-ரே ஃபிலிம் ஒன்றைக் காட்டி ஏதோ விளக்கிக் கொண்டிருந்தாராம். திடீரென்று கரண்ட் கட். இருந்தபோதும் பேராசிரியர் பாடத்தை நிறுத்த வில்லை. ஜன்னலுக்கு அருகில் எக்ஸ்-ரே ஃபிலிமைப் பிடித்துக் கொண்டு பாடத்தைத் தொடர்ந்து நடத்தினார்.

இடையில் திடீரென்று அவர் “ஓ! ரங்கநாதன் கார் வாங்கிட்டார் போல இருக்கே!” என்றதும் மாண வர்களுக்கு ஒன்றும் புரியவில் லை.

குறும்புக்கார‌ மாணவர் ஒருவர், சட்டென்று ” சார்! அதெல்லாம்கூடவா எக்ஸ்-ரேல தெரியும்? ” என்று கேட்க, வகுப்பில் Continue reading

உங்கள் குழந்தை, தொடர்ச்சியாக 10 மணிநேரம் சிரித்து மகிழ ? – வீடியோ

உங்கள் குழந்தை, தொடர்ச்சியாக 10 மணிநேரம் சிரித்து மகிழ, டாம் & ஜெர்ரி என்ற Continue reading

காது வலிக்கிற அளவுக்கு ஓயாமல் பேசும் கணவர் அல்ல‍து மனைவியிடமிருந்து தப்பிக்க‍ ஓர் எளிய வழி

காது வலிக்கிற அளவுக்கு ஓயாமல் பேசும் கணவர் அல்ல‍து மனைவி யிடமிருந்து தப்பிக்க‍ ஓர் எளிய வழியினை Continue reading

ஆண்களே! உங்க மனைவியை பழிதீர்க்க‍ ஓர் எளிய வழி – இக்காட்சியை பாருங்க! – வீடியோ

ஆண்களே! உங்க மனைவிகள் மீதான கோபத்தை எப்ப‍டி காட்டுவது என்ற தயக்க‍மா, கீழுள்ள‍ Continue reading

%d bloggers like this: