About these ads

வாக்காளர்களே! நீங்கள் வாக்களிப்ப‍து எப்ப‍டி? – தெரிந்து கொள்ளுங்கள்

வாக்காளர்களே! நீங்கள் வாக் களிப்ப‍து எப்ப‍டி? – தெரிந்து கொள்ளுங்கள்

‘ஜனநாயகத் திருவிழா’வுக்குக் காப்பு கட்டு முடிந்துவிட்டது. இதோ… கூப்பிடும் தூரத்தில் தேர்தல்! ஏப்ரல் 24-ம் தேதி தமி ழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற Continue reading

About these ads

உங்கள் வாக்கைப் பதிவுசெய்ய‍, எந்த வாக்குச்சாவடிக்குச் செல்லலாம் என்பதை அறிய . . .

எந்த வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் வாக்கை பதிவு செய்ய‍ லாம் என்பதை அறிய . . .

உலகின் மிகப்பெரிய ஜன நாயக குடியரசு நாடான இந்தியாவின் அடுத்த‍ பிர தமர் மற்றும் நாடாளுமன் ற உறுப்பினர்களைத் தே ந்தெடுக்கவிருக்கும் நீங் கள், உங்கள் பகுதியில் உ ள்ள‍ எந்த வாக்குச் சாவ டிக்குச் சென்று உங்கள் வாக்கைப் பதி வு செய்வது என்பதை Continue reading

வாக்கல்ல‍ . . . வாழ்க்கை!

வாக்கல்ல‍ . . . வாழ்க்கை

2014, ஏப்ரல் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழிலிருந்து  .  . .

இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய நம்பிக்கை பொதுத்தேர்தல் மக்க‍ளின் மனசாட்சியாய் . . . மாற்றங்களைத் தேடும் மௌனப் புரட்சியாய் விளங்கி வரும் நமது தேர்தல் களம் இந்தமுறை சற்று வித்தியாசமான Continue reading

நரேந்திர மோடி பிரதமரானால் . . . !

நரேந்திர மோடி பிரதமரானால் . . . !

மானியச் சுமை!

எந்த ஒரு பொருளாதாரத்திலும் மானியம் என்பது கட்டாயம் தேவை. அப் போது தான் சிறிய அளவில் தொழில் செய்பவர் கள் தொடர்ந்து அதை செய்ய முடியும். எனினும், இந்த மானியம் அளவுக்கு மிஞ்சி செல்லும்போது, அரசா ங்கத்துக்கு அது ஒரு பெரிய சுமையாக மாறிவிடுகிற து.

உதாரணமாக, மக்களுக்கு மானிய விலையில் எரிபொருளை தருவதற்காக Continue reading

வாக்காளர் விழிப்புணர்வுக் கண்காட்சி – வீடியோ

வாக்காளர் விழிப்புணர்வுக் கண்காட்சி – வீடியோ

04-04-2014 ஆம் தேதியான இன்று, சென்னை, மெரினா கடற்கரை யில் உள்ள‍ உழைப்பாளர் சிலை முன்பு வாக்காளர் விழிப்புண ர்வுக் கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சியில் எதிர்வரும் நாடாளுமன்றத் Continue reading

விஜயகாந்த்தின் காமெடி கலாட்டாவும், அதைக் கண்ட வைகோவின் நைய்யாண்டி சிரிப்பும் – நேரடி காட்சி – வீடியோ

தமிழக பாரதிய ஜனதா கட்சியும், அதன் கூட்ட‍ணி கட்சி களான தே.மு.தி.க•, பா.ம• க, மற்றும் சிலவற்றுடன் ஏற்பட்ட‍ தேர்தல் கூட்ட‍ணி உடன்பாட்டின்படி செய்தி யாளர்ளுக்கு அகில இந்தி ய பாரதிய ஜனதாவின் தே சிய தலைவர் திரு. ராஜ் நாத்சிங் அவர்களுடன் இ ணைந்து அளித்த‍ பேட்டியி ன்போது, விஜயகாந்த்தின் காமெடி கலாட்டாவை மிகவும் ரசித்த வை.கோ மேடையி லே குலுங்கி குலுங்கிச் சிரித்த‍வராகவும் அதே நேரத்தில் இவரது சிரிப்பில் சிறிது Continue reading

தெளிவான குழப்ப‍ம் (தலையங்கம்)

தெளிவான குழப்ப‍ம்

2014, பிப்ரவரி (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம்

நம் தேசத்தின் நாடாளுமன்றத் தேர்தல் களக் காட்சிகளைப் பார்க்கும்போது தலை சுற்றுகிறது. கண் இருட்டுகிறது. மண்டைகாய்கிற து. பைத்தியம் பிடித்துவிடுமோ என்ற பயம் கவ்விக்கொள்கிறது. யாருடன் யார் சேருவார்கள் என்று நம் அரசிய ல் தலைவர்கள் போட்டுக்கொண்டிரு க்கிற கூட்ட‍ணி கணக்கிற்கு இராமா னுஜத்தாலோ, சகுந்தலா தேவியா லோ ஐன்ஸ்டீனாலோ விடை காண முடியாது.

சுதந்திரம் பெற்றுத் தந்த காங்கிரஸ் கட்சி கடையை Continue reading

எந்த தேர்தலிலும் இல்லாத ஒன்று . . . அது ஏதோ, அது ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ள‍து. …

இது வரை பழைய பல்ல‍வியையே பாடிவந்த நமது இந்திய அரசியலில் சமீபத்தில் நடந்து முடிந்த இந்த சட்டமன்றத் தேர் தல்களில் ஒரு புதுமை நடந்தே றி இருக்கிறது.இது எல்லோரது கவலத்தை ஈர்த்த‍ ஒன்றாகவும் இருந்துள்ள‍து. அது என்ன வென்றால், நோட்டா.

இதுவரை ‘49 ஓ’ என்ற பிரிவினால் அடையாளப்படுத்தப்ப ட்ட வாக்காளர்களே வேட்பாளர்களை நிராகரிக்க‍ப்பட்டு வந் தனர். ஆனால் இந்த Continue reading

ஓட்டுப்போடுவது மட்டும் உங்கள் கடமை அல்ல‍. . . !

பெரும்பாலான கிராமத்து மக்க‍ளுக்கு தமிழகத்தின் முப்பெரும் கட்சிகளான தி.மு.க•, அ.தி.மு.க, தே.மு.தி.க•வும்தான் தெரிந்து வைத் திருப்ப‍தாகவும், மற்ற‍ கட்சிகளைப்பற்றி அவ்வ‍ளவாக தெரிந்து வைத்திருப்ப‍தல்லை என்று சமீபத்திய புள்ளிவிவரம் சொல்கிறது. நமது மாநிலத்தில் மொத்த‍ம் 54 கட்சிகள் இருக்கி றது என்பதை படித்த‍வர்கள் எத்த‍னை ப்பேருக்கு தெரியும்.  தமிழகத்தில் மொத்தம் எத்த‍னை கட்சிகள் இருக்கிறது என்பதை அவர்க ள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சிகளை விதை2விருட்சம் இணையத்தில் பட்டியலிட்டு ள்ளேன். இத்த‍னை கட்சிகளில் Continue reading

குடியரசுத்தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடை பெறும். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாள ரை அறிவிப்பது முதல் அவருக்கு ஆதரவு திரட்டுவது வரை பல் வேறு சர்ச்சைகள், சலசலப்பு கள் எழுந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன் றைய தலைவர் தேர்தல் நடை பெறுகிறது. காங்கிரஸ் கட்சி யின் வேட்பாளர் பிரணப் முகர்ஜியை, தே.ஜ., கூட்டணி, அ.தி.மு.க., கட்சிகள் ஆதரவுடன் Continue reading

டெபாசிட் வாங்கிய தேமுதிக : பீதியில் அதிமுக அமைச்சர்கள்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை எதிர்த்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்க வேண்டும் என்று தேர்தல் பொறுப்பி ல் இருந்த அமைச்சர்கள் மற்றும் நிர் வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
 
பிரச்சாரத்திலும் அதிமு கவை தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசி ட் இழக்க வேண்டும் என்று வலியுறுத் தி பேசினார். ஆனால் 18வது சுற்று முடிவில் அதிமுக 82187 வாக்குகள் பெற்றது. தே.மு. தி.க 24759 வாக்குகள் பெற்றது. 57428 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை பெற்றிருந்தாலும்,  Continue reading

ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்; அதற்கான தேர்தல் நடைமுறைகள் என்ன?

இந்தியாவின் 14-வது ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடக்கிறது. இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இந் திய முப்படைகளின் தலைமைத் தளபதி இவரே. சரி ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்; அதற்கான தேர்தல் நடைமுறைகள் என்ன?

வாக்காளர் கல்லூரி: முதல்வர்கள் மற்று ம் பிரதமரைப் போல, ஜனாதிபதி மக்க ளால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவ தில்லை. மாறாக, மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட சட்ட சபை எம்.எல்.ஏ.,க்கள் மற் றும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி. ,க்கள் அடங்கிய “வாக்காளர் கல்லூரி’ மூலம், ஒற்றை மாற்று ஓட்டு முறையில் (single transferable vote) ஜனாதிபதி தேர் வு செய்யப்படுகிறார். ஜனாதிபதி தேர்தலையும், Continue reading

ஆளுங்கட்சிக்கு எதிரான அலையா?

தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டிருந்தும், மக்களிடையே காணப்பட்ட, ஆளுங்கட்சிக்கு எதிரான அலை யால், அ.தி.மு.க., தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சி அமைக்கும் வகை யில், மகத்தான வெற்றி பெற்றுள் ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல், மின் தடை, விலைவாசி உயர்வு, குடும்ப ஆதிக் கம், கட்டப் பஞ்சா யத்து ஆகிய வை, தி.மு.க., தோல்விக்கு வழி வகுத்து ள்ளது.

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இல வச திட்டங்கள், கூட்டணி கட்சியின் பலம், திருமங்கலம் பார்முலா ஆகி யவை தங்களுக்கு வெற்றி வாய்ப் பை உறுதியாக பெற்றுத்தரும் என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் நம்பி வந்தன. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி யில், விஜயகாந்த்தின் தே.மு.தி.க.,- கம்யூனிஸ்ட் கட்சிகள், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைந்தது. தேர்தலுக்கு முன்னும், பின்னும் வெளி யிடப்பட்ட கருத்துக் கணிப் புகளிலும், இரு கூட்டணிகளும் சம அளவுக்கு வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவே தெரிவிக் கப்பட்டன. ஆனால், கருத்துக் கணிப்புகளை தோற்கடித்து, அரசியல் பார்வை யாளர்களையும், பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், அ.தி. மு.க., கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ள்ளது. தமிழகத்தின் அமைச்சர் கள் பலரும் தோல்வியை தழு வியுள்ளனர். காங்கிர ஸ் மற்றும் பா.ம.க., கட்சிக்கும் மிகப்பெரிய Continue reading

தங்கபாலு, இளங்கோவன் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனில் பயங்கர மோதல்!

காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு ஆதரவாளர்களுக்கும், இளங்கோவ ன் ஆதரவாளர்களுக்கும் இடையே இன்று பயங்கர மோதல் நடந்தது. அதில் பலருக்கு ரத்தக் காயம் ஏற் பட்டது. வேட்டிகள் கிழிந்தன. சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இரு ந்து தங்கபாலு ராஜினாமா செய்தார். இது குறித்துக் கேள்விப்பட் டதும் இளங்கோவன் உள்ளிட்ட பிற கோஷ் டித் தலைவர்களின் ஆதரவா ளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து இனி ப்பு வழங்கி கொண்டாடினர். பட்டாசுகளும் Continue reading

ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி : ஜெயலலிதா

தேர்தல் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய ஜெயலலிதா : தேர்தல் வெற்றிக்காக தமிழக மக்களுக்கு முதலில் தமது நன்றியை உரித்தாக்குவதாக தெரிவித்தார். இந்த தேர்தல் வெற்றி ஜன நாயகத்துக்கு கிடைத்த வெற்றி ‌என்றார். தேர் தலில் பண பலம்   ‌தோற்கடிக் கப் பட்டுள்ளது.

தி.மு.க., ஆட்சியின் மீது வெறுப்பு : தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மக்கள் தேர்தலுக்காக காத்திருந் தனர். வாய்ப்பு கிடைத்ததும் தி.மு. க., ஆட்சியை தூக்கி எறிந்து தங்க ளது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பொருளாதாரம் சீரமைக்கப்படும்: தமிழகத்தின் பொருளாதார நிலையை அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு சீரமைக் கும். தமிழக த்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது பொருளாதார நிலை சீர் தூக்கியே இருந்திருக்கிறது.

தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு: தமிழக சட்டசபை தேர்தலை நேர்மை யாகவும், நியாயமாகவும் நடத்திய Continue reading

அ.தி.மு.க. கோட்டையாக மாறிய சென்னை

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதி களில் அ.தி.மு.க. முன்னணியில் உள்ளது. இதன் மூலம் சென்னை அ.தி.மு.க. கோட்டையாக மாறி விட்டது.
தொகுதி வாரியாக ஓட்டு விவரம்:-
செந்தமிழன் (அ.தி.மு.க.) -34,863 மகேஷ்குமார் (தி.மு.க.) -25,480 ராஜலட்சுமி (அ.தி.மு.க.) -26,300 தங்கபாலு (காங்கிரஸ்) -15,287 கலைராஜன் (அ.தி.மு.க.) -35,052 டாக்டர் செல்லக்குமார் (காங் கிரஸ்)-21,363 பார்த்தசாரதி (தே.தி.மு.க.) -26,458 தன சேகரன் (தி.மு.க.) -20,415 எம். அசோக் (அ.தி.மு.க.) -14,765 ஜெய ராமன் (பா.ம.க.) -9,075 ஜெயக்குமார் (அ.தி.மு.க.) – 32,130 ராய புரம் மனோ (கா Continue reading

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி!

5 மாநில சட்டசபை தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய து. மேற்கு வங்காளத்தில் மொத் தம் உள்ள 294 தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை 87 வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந் தது. ஆளும் கூட்டணியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலை மையிலான இடதுசாரி கூட்ட ணியை வீழ்த்த Continue reading
%d bloggers like this: