About these ads

விவேகானந்தர், இளமையிலேயே மரணத்தை தழுவியது ஏன்? (இறப்புக்குமுன் அவரே சொன்ன‍து) – வீடியோ

விவேகானந்தர், இளமையிலேயே மரணத்தை தழுவியது ஏன்? (இறப்புக்குமுன் அவரே சொன்ன‍து) – வீடியோ
ஆம்! கீழுள்ள‍ வீடியோவை பார்த்தீர்களேயானால், Continue reading

About these ads

வங்கியில் வாங்கிய கடனை அடைக்க‍ முடியாத சூழ்நிலையில் அக்கடனை அடைப்ப‍து எப்ப‍டி?

வங்கியில் வாங்கிய கடனை அ டைக்க‍ முடியாத சூழ்நிலையில் அக்கடனை அடைப்ப‍து எப்ப‍ டி? 

”கிணறு வெட்டவும், நிலச் சீர்த்தி ருத்தம் செய்யவும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கடன் பெற்றேன். கிணறு வெட்டி யபோது, நீர் கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக விளை ச்சலும் சரியாககிடைக்கவில் லை. இதனால், கடன்கட்டமுடி யாத நிலையில் உள்ளேன். வங்கி அதிகாரிகள் கடனைத் திருப்பி ச்

Continue reading

தோழியை / தோழனை, காதலியாக /காதலனாக மாற்றுவது எப்ப‍டி?

தோழியை / தோழனை, காதலியாக / காதலனாக மாற்றுவது எப்ப‍டி?

காதல் உணர்வோடு வாழும் ஒரு மிகச் சிறந்த தம்பதியினர் கண் டிப்பாக நல்ல நண்பர்க ளாகவும் இருப்பார்கள். ஒரு வருக்கு நல்ல நண்பனே வாழ் க்கை துணையாக வந்தால், அ தை விட பெரிய பாக்கியம் என் ன இருக்கிறது. அப்படிப்பட்ட வா ழ்க்கை துணையிடம் வெளிப்படையாக எது வேண்டுமானாலும் பேசலாம், முழு மையாக நம்பிக்கையை அவர் மீது Continue reading

அண்ண‍ன் தங்கை, அக்கா தம்பி என்ற உறவு முக்கியத்துவம் வாய்ந்தது. எப்ப‍டி தெரியுமா?

சகோதரர்களை பெற்றிருப்பது உற்ற நண்பர்களைப் பெற்றிருப் பதைப்போன்றதே. இவர்கள் தா ன் குழந்தைப் பருவத்தின் முக் கியமான பகுதிகளாக இருப்பா ர்கள். இவர்கள் இருவரும் தங்க ளுடைய வாழ்க்கையில் முக்கி யமான விளைவுகளை சகோத ர உறவால் எதிர் கொண்டிருப் பார்கள். ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட

Continue reading

ஒண்ணுமே புரியல! என்று ஏர்டெல் பில்லைப் பார்த்து புலம்புபவரா நீங்க ? – உங்களுக்கான வீடியோ

ஒண்ணுமே புரியலப்பா! என்று ஏர்டெல் பில்லைப் பார்த்து புலம்புப வரா நீங்க ? – உங்களுக்கான வீடியோ

ஏர்டெல் போஸ்ட்பெயிட் கனெக்ஷனை நீங் கள் வைத்திருந்தால், உங்களுக்கு வரும் பில்லைக் கண்டு குழப்ப‍மாக இருக்கிறதே என்று புலம்பி இருப்பீர்கள். உங்களைப் Continue reading

பெற்றோர்கள் கவனத்திற்கு . . .

இன்றைய பெற்றோர்கள் கவனத்திற்கு . . .

பெற்றோர்களே!‘ ஒரு நல்ல செயலை தொடர்ந்து ஒருமாதம் செய்தால் உங்க ளிடம் உருவாகும், மாதம் ஒரு நற்பழக்கம்’ என்று குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லிவிட்டு இந்த மாத ம் அவர்களிடம் நீங்கள் ஏற்படுத்த வேண்டிய Continue reading

பேராசிரியர் மா. நன்ன‍ன் அவர்களின் அற்புத சொற்பொழிவு – வீடியோ

பேராசிரியர் மா.நன்ன‍ன் அவர்களின் அற்புத சொற்பொழிவு-வீடியோ

சென்னை பெரியார்த் திடலில் நடைபெற்ற‍ நூல்கள் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் மா. நன்ன‍ன் அவர்கள் ஆற்றிய Continue reading

கூடுதலாக‌ வீட்டுக்கடன் பெற எளிய வழி!

கூடுதலாக‌ வீட்டுக்கடன் பெற எளிய வழி!

வீட்டுக்கடனை தம்பதியர் கூட் டாக வாங்கும்போது, பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியவில்லை. இது பற்றிய ஒரு பார்வை:
 
வீடு கட்டுவதற்கோ, வாங்குவத ற்கோ அதிக தொகை வீட்டுக்கடனாக

Continue reading

அம்சமான அழகுக்கு . . .

அம்சமான அழகுக்கு..!

*தினமும் காலை, மாலைவேளை களில் 5 நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் `ப்ரெஸ்’ ஆக காணப் படுவீர்கள்.

* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து வந் தால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே Continue reading

விரைவில் கருத்தரிப்பதற்கு உதவும் சில உணவுகள்

விரைவில் கருத்தரிப்பத ற்கு உதவும் சில உணவுகள்

கர்ப்பம் அடைவது என்பது எ ளிமையான விஷயம் அல்ல. சிலருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இன் றைய வாழ்க் கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் நலத்தை கெடுத்து, கர்ப்பமா வதில் பிரச்சனையை Continue reading

ஸ்மார்ட்போன் வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

ஸ்மார்ட்போனை வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை. 5,000 ரூபாயில் தொடங்கி ஸ்மார்ட்போன்கள் கிடைப் பதால் பலரும் அதை Continue reading

கண்ணுக்குள் உள்ள‍ கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

கண்ணுக்குள் உள்ள‍ கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

கண்ணுக்குள் ஏற்பட்டுள்ள‍ கட்டியை எப்ப‍டி மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றுகிறார்கள் என்பதை Continue reading

கண்புரை நீக்கும் கண் அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

கண்புரை கண் அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

வ‌யது முதிர்ந்த ஆண்கள், பெண்களுக்கு அவர்களது கண்ணில் ஏற்படும் கண்புரையினை நீக்கும் அறுவை சிகிச்சையினை Continue reading

6 (சிக்ஸ்) பேக் வைக்க உதவும் 6 உடற்பயிற்சிகள்

6 (சிக்ஸ்) பேக் வைக்க உதவும் 6 உடற்பயிற்சிகள்

இன்றைய காலகட்டத்தில், அழகான பெண்களை கவருவ தற்கு சிக்ஸ் பேக்கை ட சிறந்த வழிஇல்லை. இது பெண்களை க் கவருவதற்கு மட்டுமல்லாம ல், ஒருவனுக்கு வாழ்வில் நம் பிக்கையையும், உறுதியையும் வழங்குகிறது. ஆனால் சிக்ஸ் பேக், எளிதான விஷயம் அல்ல. இது பெரும்பாலும் சினிமா நட்சத்திர ங்களால் மட்டுமே செய்ய Continue reading

வாக்காளர்களே! நீங்கள் வாக்களிப்ப‍து எப்ப‍டி? – தெரிந்து கொள்ளுங்கள்

வாக்காளர்களே! நீங்கள் வாக் களிப்ப‍து எப்ப‍டி? – தெரிந்து கொள்ளுங்கள்

‘ஜனநாயகத் திருவிழா’வுக்குக் காப்பு கட்டு முடிந்துவிட்டது. இதோ… கூப்பிடும் தூரத்தில் தேர்தல்! ஏப்ரல் 24-ம் தேதி தமி ழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற Continue reading

பூமி போற்றுதலும் – சுகி சிவம் சொற்பொழிவு! – வீடியோ

பூமி போற்றுதலும் – சுகி சிவம் சொற்பொழிவு! – வீடியோ
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பாக ஈரோட்டில் நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில் பூமி போற்றுதலும் என்ற தலைப்பில் Continue reading

கோடையில் உங்களைத் தேடி ஓடி வரும் நோய்கள்

கோடையில் உங்களைத் தேடி ஓடி வரும் நோய்கள்

இப்போதே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து மே மாதம் வரும் அக்னி நட்சத்தி ரம்… இன்னும் கொடுமையாக இருக்கப்போவது உறுதி. ஒவ் வொரு பருவநிலைக் கும் அதற் குரிய நோய்கள் நம்மைத் தாக்கு ம். அப்படி வெயிலுக்கே உரிய நோய்களான விய ர்க்குரு, சின்னம்மை, சரும நோய்கள், காய்ச் சல் என பலவும் நம்மைத் தாக்கக்

Continue reading

%d bloggers like this: