About these ads

என்னென்ன வேலைக்கு பெண்கள் எப்ப‍டி எப்ப‍டி உடை அணியவேண்டும்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விருப்பத்தோடு சொல்றோம்!

டிரெஸ் கோடு என்கிற ஒன்று அனேகமாக இன்று எல்லா அலுவலகங்களிலும் ஒரு முக்கியமான விஷயமாக வலியு றுத்தப்படுகிறது. இன்னென்ன  வேலைகளில் Continue reading

About these ads

ஒரு பெண், த‌னது பிறப்புறுப்பில் வைரங்களைக் கொண்டு அலங்கரித்துக்கொண்ட விநோதம்! – படங்கள் இணைப்பு

சந்தனம் மிஞ்சினால் …….. பூசுவார்கள் என்று ஒரு பேச்சு வழக்கு உள்ளது. இதை நிரூபிப்பது போன்ற பதிவு இது. பெண் ஒருவர் அவரது பிறப்புறுப்பை Continue reading

தங்கம், வெள்ளி எப்ப‍டி வெட்டி எடுக்க‍ப்படுகிறது – நேரடி காட்சி – வீடியோ

உலகில் உள்ள‍ பெரும்பான்மையான மக்க‍ளிடம் அதிக வரவேற்பைப் பெற்ற‍ தங்கம், ஆகும் இந்த தங்கம் எப்ப‍டி வெட்டி எடுக்க‍ப்படுகிறது என்பதை Continue reading

நகைகள் வாங்குவோர் கவ‌னத்திற்கு . . .! – ஒரு விழிப்புணர்வு பதிவு!

நகை வாங்குபவர்கள், எந்த நகை வாங்கினால் சேதாரம் செலுத்த‍வேண்டும். எந்தநகை வாங்கினா ல் சேதாரம் செலுத்த‍வேண்டியதில்லை என்பதை அறிந்துகொண்டு வாங்க வேண் டும். அதற்கான விழிப்புணர்வு பதிவு

KDM வகை நகைகள் உதாரண மாக 91.6 % நகைகள் நீங்கள் வாங் கினால் நீங்கள் அதை உருக்கினாலும் அந்த தங்கம் அதே மிச்சம் ,அதாவது 91.6 % ஆகவே இருக்கும் . ஆகவே அந் நகையை உருவாக்க

Continue reading

ஆண் பெண் இருபாலாரிடயே நேசத்தையும் காதலையும் வளர்க்கும் “வைரம்”!

உடல் திடம், மனோதிடம் ,வெற்றி ,செல்வம் , அதிஷ்டம் மற்றும் நட்பு ஆகியவற்றுடன் பெருமளவு தொடர்பு கொண்டது வைரம் ஆகும். இந்த வைர ம். தன்னம்பிக்கையை வளர்க்கும் என்கி ன்றனர். ஆணுக்கு பெண்ணிடமும், பெ ண்ணுக்கு ஆணிடமும் நேசத்தையும் காதலையும் வளர் க்கும். தீய கனவுக ளையும், பயங்கர கனவுகளையும் நீக்கி இனிய தூக்க த்தை கொடுக்கும்.

கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை Continue reading

தங்க நகைகள் மீது பதிக்க‍ப்படும் ஹால்மார்க் – ஒரு பார்வை

ஹால்மார்க்

சுத்த‍மான அசல் தங்கம் என்பதற் கான அடையாளமே இந்த ஹால் மார்க் முத்திரை

ஹால்மார்க் வந்தது எப்படி?

தங்கத்தின் மீது ஹால்மார்க் முத் திரை பதிக்கும் வழக்கம் 13 ஆம் நூற் றாண்டில் பிரான்சில் தொடங்கியது. பின்னர் அது இங்கிலாந்துக்கு பரவி லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற Continue reading

1961 ஆம் ஆண்டு, அப்போதைய தங்கத்தின் விலை என்ன‍ தெரியுமா? (அடேங்கப்பா. . .!)

1961 ஆம் ஆண்டு, அப்போதைய தங்கத்தின் விலை என்ன‍ தெரியுமா ? என்ற கேள்விக்கு இதோ பதில் 1961ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதியன்று, ஒரு பவுன் தங்கத்தின் Continue reading

தங்கத்தின் விலை இன்னும் குறையுமா?

தங்கத்தின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக் கு சந்தையில் மிகவும் குறைந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழ மை நண்பகலின்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்க த்தின் விலை 1,997 டாலர் என்கிற அளவுக்கு விலை குறைந்தது. இதனால், ஆபரணத் தங்கத்தின் விலையும் ஒரு கிராமுக்கு 2,400 ரூபாய்க்கும் கீழே சென்றது.
 
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே குறைந்து வந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி 85 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்டுகளை விற் பனை செய்வதை வரும் ஆண்டு இறுதிக்குள் நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்தபின் டாலரின் மதிப்பு அதிகரித்து Continue reading

இந்த அக்கிரமத்தை ஏன் யாருமே கண்டுகொள்வதில்லை?

தங்கமே தங்கம்…தங்கம் வாங்க போறீங்களா..?! நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்”

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப் படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையா ளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வா கம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இத னை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி Continue reading

கண்ணைக் கவரும் திருமண நகைகள்!

திருமணம் என்றாலே இந்தியக் குடும்பங்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். இதைவிடப் பெரிதாக ஒன்றும் இல்லை எனும் அளவுக்கு நகையும், உவகையும் பொங்கும் நிகழ் வாக திருமணங்கள் கருதப் படுகின்றன.   உலகத் தங்கக் கவுன்சில்

திருமணம் என்றாலே இந்தியக் குடும்பங்களுக் கு ஒரு கொண்டாட்டம் தான். இதைவிடப் பெரிதா க ஒன்றும் இல்லை எனும் அளவுக்கு நகையும், உவகையும் பொங்கும் நிகழ்வாக Continue reading

ஒட்டியாணம்…!!!

ஒட்டியாணம் என்பது பெண்கள் இடையில் / இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம். பொதுவாக, திருமணம் போன்ற விழாக்களின் போது அணியப்படுகிறது. அத்துடன், பரத நாட்டியம் முதலான மரபுவழி நடனங்களுக்கான உடைய லங்காரத்திலும் ஒட்டியாணம் இடம்பெறுவதோடு, வரலாற்று நாடகங்கள், திரைப்படங்கள் போன்ற வற்றில் முற் காலக் கதை மாந்தர்களின் அணி வகைகளிலும் ஒட்டியாணம் இடம் பெறுவதைக் காண முடியும்.

இந்த அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி

ஒட்டியாணம் பெரும்பாலும் தங்கத்தில் Continue reading

தங்கத்தின் தரத்தை சோதித்து அறிய அர்த்த சாஸ்திரம் சொல்லும் வழி

சகலரும் கற்றுக்கொள்ள வேண்டிய சாணக்கிய சாஸ்திரம்!
ஜெகாதா-10

“யதா ஹ்யாஷ்ரோத்ரிய:

ஷ்ராத்தம் நஸதாம் போக்து மர்ஹதி/

ஏவமஷ்ருத ஷாஸ்த்ரார்த்தோ

நமந்த்ரம் ஷ்ரோது மர்ஹதி//

உத்தமர்கள் வீட்டில் சிரார்த்த உணவைச் சாப்பிடுவதற்கு வேதம் கற் காதவனுக்கு அருகதை கிடையாது. அதைப்போல Continue reading

விலை உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன?

இயற்கை முத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

முத்து என்பது ஆபரணங்களில் பயன் படுத்தப்படும் ஒருவகைப் பொ ருளாகு ம். இது இயற்கையில் நீரில் வாழு கின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரி னங் களிலிருந்து பெறப்படு கின்றது. மிகப் பழங் கால த்திலிருந்தே முத்து விரும்பி வாங்க ப்படும் ஒன்றாக இருந்து வந்து ள்ளது.

உயர் தர முத்துகள் எப்படி உருவா கின்ற ன என்றால், கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேர டியாக உணவுப்பொருட்களை Continue reading

நகை வாங்கும்போது நம்மை முட்டாள்களாக்கும் நகைக்கடைகள்

முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்துள்ள‍ பதிவை நான் படித்த‍ போது, நாம் எவ்வ‍ளவு அறியாமையில் மூழ்கி கிடந்து, எந்த ஒரு கேள்வி யும் கேட்காமல் வாய் இருந்தும் ஊமையாய், சிந்திக்கும் திறன் இரு ந்தும் மடமையாய், செவிக ளிருந்தும் செவிடர்களாய், கண் இருந்து ம் குருடராய் இருந்து, அவர்கள் சொல்வ தை அப்ப‍டியே ஏற்று அதற் குண்டான விலையையும் மட்டுமல்லாது, கூடுதலாக விலை கொடுத்தும் வாங்கி வருகிறோம் எவ்வ‍ளவு முட்டாளாக நாம் இருந்திரு க் கிறோம்.

என்ன‍டா இவன் இப்ப‍டி நம்மை கேவலமாக சித்திரிக்கிறானே என்று கோபப்படாதீர்! நம்மை, Continue reading

நகைகளால் பெண்ணுக்கு அழகா? பெண்ணால் நகைகளுக்கு அழகா!

நகைகள் என்றாலே பெண்கள், பெண்கள் என்றாலே நகைகள் என் https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTjzxkTWB1JKKvhq-DAn5OB8cLKVZdxwEUWlQpPQgz59fgvzXhNறு சிலர் வேடிக்கையாக சொல்வது ண்டு. அந்தளவுக்கு பெண்களுக் கு நகைகள்மீது ஒருவித அலாதி பிரிய ம். ஆனால் தாங்கள் அணியும் நகை களை தங்களது உடல்நிறத்திற்கு, உடல் அமைப்புக்கு ஏற்றாக தேர்ந் தெடுத்து அணிந்தால்தான் நகைக ளால் பெண்ணுக்கு அழகா? பெண் ணால் அந்த நகைகளுக்கே அழகா! என்று பார்ப்போர் எல்லாம் மூக்கில் விரல் வைப்பார்கள்.

நகைகளை தேர்ந்தெடுத்து அணிவதற்கான சில குறிப்புகள்:

1. பெண்களே! உங்கள் முக Continue reading

நகைகள் வாங்கப்போறீங்களா? வாங்கிட்டீங்களா? உங்களுக்கான முக்கிய குறிப்புகள் இதோ :

 

* நீங்கள் நகையை வாங்கும்முன், தங்கம் &, வெள்ளியின் அன்றை ய மதிப்பீடு எவ்வ‍ளவு அதாவது ஒரு கிராம் தங்கம் என்ன‍ 

விலை, ஒரு கிராம் வெள்ளி என்ன‍ விலை என்பதை தெரிந்து கொண்டு வாங் க செல்லுங்கள்

* நகையை வாங்கும்முன் எந்த கடையில் நகை வாங்கப் போகி றோம் என்பதை தேர்வுசெய்தபின் கடைக்கு செல்லு ங்கள்.

*நீங்கள் நகைகளை நல்ல‍ தரமான கடைகளில் Continue reading

தங்கத்தைவிட அதிக மதிப்பு கொண்ட பிளாட்டின நகைகள்

தங்கத்தைவிட அதிக மதிப்பு கொண்டவை வைரமும், பிளாட்டின மும் தான். இதில் வைரத்தின் விலை மிக அதிகம். ஆனால், பிளாட்டினத்தின் விலை இன் றைக்கு தங்கத்தைவிட குறை வாக உள்ளது. இதனாலேயே பலரும் பிளாட்டினம் நகைக ளை வாங்கத் தொடங்கி இருப் பது ஆச்சரியம் தரும் வளர்ச்சி. கடந்த அட்சய திருதியை அன்று பிளாட்டினம் நகைக ளின் விற்பனை 25% அதிகரித் துள்ளதே இதற்கு ஒரு சான்று.

திடீரென பிளாட்டினத்துக்கு மவுசு வர என்ன காரணம், தங்கம் போல பிளாட்டினமும் முதலீடு செய்வதற்கு ஏற்றதுதானா என்கிற கேள்விகளுக்கு பதில் காணும்முன், பிளாட்டினத்தின் Continue reading

%d bloggers like this: