About these ads

ஆண் பெண் இருபாலாரிடயே நேசத்தையும் காதலையும் வளர்க்கும் “வைரம்”!

உடல் திடம், மனோதிடம் ,வெற்றி ,செல்வம் , அதிஷ்டம் மற்றும் நட்பு ஆகியவற்றுடன் பெருமளவு தொடர்பு கொண்டது வைரம் ஆகும். இந்த வைர ம். தன்னம்பிக்கையை வளர்க்கும் என்கி ன்றனர். ஆணுக்கு பெண்ணிடமும், பெ ண்ணுக்கு ஆணிடமும் நேசத்தையும் காதலையும் வளர் க்கும். தீய கனவுக ளையும், பயங்கர கனவுகளையும் நீக்கி இனிய தூக்க த்தை கொடுக்கும்.

கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை Continue reading

About these ads

உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி?

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக் கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட் டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிரு க்க வேண்டும்.

இன்றுள்ள சிக்கலான சூழ்நிலை யில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான Continue reading

27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்

யோகங்கள் மொத்தம் 27ஆகும். யோகம் என்பது வானத்தில் (ஆகா யத்தில்) ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகின்ற மொத்த தூரமாகும்.

இந்த 27 யோகங்களும்கூட முகூர்த்தம் எனும் நற்காரியங்கள் செய்வதற்கான நாள் தேர்வு செய்ய கிழமை, நட்சத்திரம், திதி ஆகியவைப் போன் றே பயன்படும் நான்காவது அமைப் பாகும். பஞ்சாங்கம் எனும் பஞ்ச (ஐந்து) அங்கங்களில் நான்காவது அமை ப்பான இதை அநேகர் கண்டு கொள்வதே இல்லை. ஜாதக குறிப்பில் ஜனன வாக்கியத்தில் பலர் இதையும் சேர்த்து குறிப்பி ட்டாலும், முகூர்த்த அடிப்படை யில் நல்ல நாள் தேர்வு செய்யும்போது நான்காவதான இந்த நித்திய Continue reading

மூலம், ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்களின் புகுந்த வீட்டிற்கு தீங்கு வருமா?

வராது. ஒருவருடைய வாழ்க்கையின் முழுப்பங்கும் அவருடைய ஜாதகத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. மேலும் சாதாரண நிலையில் அடுத்தவர்களின் இராசியோ நட்சத்திரமோ மற்ற வர்களிடம் எந்த ஒரு பாதிப் பையும் ஏற்படுத்துவது இல் லை. எப்பொழுது இருவருக்கும் இடையில் ஒரு பிடிப்பு, ஒரு பந்தம், ஒரு உறவு ஏற்படுகி றதோ அப்பொழுதுதான் ஒரு வரின் ஜாதகம் மற்றவர்க்கு பயன்படு Continue reading

கைரேகை சாஸ்திரங்கள்

கைரேகை சாஸ்திர  ரேகைகள்.

1: ஆயுள் ரேகை
2: புத்தி ரேகை
3: இதய ரேகை
4:சுக்கிரனின் வட்டப்பாதை
5: சூரிய ரேகை
6: புதன் ரேகை
7: விதி ரேகை

ஆண்களுக்கு வலக்கை ரேகையையும் பெண் களுக்கு இடக்கை ரேகையையும் பார்க்க வேண் டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்ற னர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் ஆய் வின்படி, இரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையு ம், வலக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப்போ கிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் Continue reading

2013 பு‌த்தாண்டு ராசி பலன்கள் (12 ராசிகளுக்கும்)

செவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாம கரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்த யோக நன்னாளில் சூரி ய உதயத்தை அடிப் படையாக கொண்ட நேரம் நள்ளிரவு மணி 12.34 க்கு 1.1.2013ஆம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி கற்பனை, காவிய கிரக மான சுக்ரனின் ஆதிக்கத்தில் (2+0+1+3=6) இந்தாண்டு பிறப்பதால் மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டு மென்ற எண்ணம் வரும். 2013 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்களை ஜோ‌ Continue reading

கேட்டை நட்சத்திரம் கோட்டையை ஆள்வது உறுதி

கேட்டை நட்சத்திரத்தைப் பற்றி பல இடங்களில் வெவ்வேறு கருத்து நிலவுகிறது. சிறிலங்காவில் வாழும் தமிழர்கள், “கெட்ட குடிக்கு ஒரு கேட்டை” என்று கூறுவர். அதாவது ஒரு குடும்பம் கெடப் போ கிறது என்றால் அக்குடும்பத்தில் கேட்டை நட்சத்திரத்தில் ஒரு குழ ந்தை பிறக்கும் என்று கூறி வந்த னர்.இதேபோல், ‘கேட்டை நட்சத்திரம் கோட்டையை இடித்துக் கட்டும்’ என்ற பழமொழியில் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்தது. கேட்டை நட்சத்திரத்திற்கு உரியவர் புதன். ராசி விருச்சிகம்.

உதாரணமாக கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு புதனுடன் யோகாதிபதிகளின் சேர்க்கை இருந்தால், அந்த Continue reading

ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால்?

< ( [ { ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து } ] ) >

ஆயில்யம் நட்சத்திரம் உடைய ஒரு பெண்ணை மணந்தால், அப் பெண்ணுடைய மாமனாரோ, மாமியாரோ இறந்து விடுவார்கள் என்று சொல்கிறார்கள். இது உண்மையா? 

இதெல்லாம் பொதுவாக சொ ல்லப்படுவது. மகம் என்றால் ஜகத் தை ஆள்வார் என்பது பொதுவானவை. மகம் நட்சத் திரத்தில் பிறந்து மாடு மேய்ப் பவர்களையும் பார்க்கிறோம். மகம் நட்சத்திரத்தில் பிறந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்பவர்களையும் பார்க்கி றோம். நட்சத்திரத்தை மட்டு மே அடிப்படையாக எடுத்து நாம் எதையும் சொல்லக்கூடாது. 

கடந்த மாதம் கூட ஒரு பெண் வந்திருந்தார். அவருடைய பையனு க்கு பெண் பார்‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதாக‌க் கூ‌றினா‌ர். அப்பொழுது ஆயில்யம் நட்சத்திரம் இருந்த பெண் ஜாதகத்தை எடுத்துக் கொடு த்ததும் அவர்கள் தயங்கினார்கள். நான் நல்லா Continue reading

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்

தற்போதைய காலகட்டத்தில் மணமகன், மணமகள் ஜாதகத்தில் 10 பொருத்தங்கள் இருக்கிறதா? என் றுதான் பெற்றோர் பார்க்கின்றன ர். ஆனால் எனது தாத்தா காலத்தில் 21 பொருத்தங்கள் பார்த்தனர். அது காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து 10 பொருத்தம் ஆன து.

தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகிய 5 பொருத்தங்களையே தற் போதுள்ள ஜோதிடர்கள் பிரதான மாகப் பார்க்கிறார்கள். இதில் 3 பொருத்தங்கள் இருந்தாலும் திரு மணம் செய்யலாம் என்று கூறுகின்றனர்.

ஆனால் இந்தப் பொருத்தங்களைவிட இருவரது ஜாதக நிலை, ராசி, லக்னம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். இதில் ராசி, லக்னம் இருவருக்கும் பொருந்துவது மிக மிக முக்கியம். தற்போது இருவருக்கும் நடக்கும் தசா புக்தி என்ன? அடுத்து வரப்போகும் தசா புக்தி எப்படி இருக்கும்? என்பதையும் Continue reading

12 ராசிகளுக்கான “வைகாசி மாத” ராசிபலனும் பரிகாரமும்!

உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவே னில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இச் சிறப்பு உண்டு. இந்த வை காசி மாதத்திற்கான (14. 5.2012-14.6.2012)ராசிபலன் கொடுக்க ப்பட்டுள்ளது.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) புதிய வாய்ப்பு

நம்பிக்கையுடன் செயலாற்றும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாறுபட்ட பலன் தரும் வகையில் ஐந் தாம் இடத்தில் உள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ஜென்மகுரு என்ற நிலை மாறி இந்த மாதம் புதிய இனங்களில் வருமானம் காண்பீர்கள். வளர்ச்சிக் கான புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறரின் செயல்களு க்கு போட்டியாக ஆடம்பர நடைமுறை பின்பற்றக்கூடாது. புத்திரர் உங்கள் பேச்சை மதித்து நற்செயல்களைப் பின்பற்றுவர். ஆரோக் கியத்தில் அக்கறை உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவர். தொழிலதிபர்கள் புதிய Continue reading

இந்த வார ராசி பலன்கள் – வீடியோ

இந்த வார ராசி ப Continue reading

நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யவேண்டிய விரதம் முறைகள்!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித் யஹ்ருத யம் படிக்க வேண்டும். சூரியனுக்குரிய தேவதை – சிவ ன், தானியம் – கோதுமை, வஸ் திரம் – சிவப்பு, புஷ்பம் – செந்தா மரை, ரத்தினம் – மாணிக்கம், உலோகம் – தாமி ரம்.

திங்கள்கிழமை அனுஷ்டிக்கப் படும் இந்த விரதத்திற்கு சோம வார விரதம் என்று பெயர். திங்கள் கிழமையv ன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து போஜ னம் அளிப்பது விசே ஷம். சந்திரனுக் குரிய தேவதை – துர்க் கா தேவி தானியம் – நெல், வஸ்திரம் – வெள்ளை, புஷ்பம் – வெள்ள ரளி, ரத்தி னம் – முத்து, உ Continue reading

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2011 – மேஷம் முதல் மீனம் வரை..

சனிப் பெயர்ச்சி பலன்கள் – மேஷம் முதல் மீனம் வரை..

சனிபகவான் தற்போதைய இருப்பிடமான கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு இன்றைய தேதியான‌ மார்கழி 04ம் தேதி அன்று 57 நாழிகை 26 வினாடி அதாவது 21.12.2011 காலை 05 மணி 20 நிமிட த்திற்கு பெயர்ச்சியானார். துலா ராசியான து சனிபகவா னுக்கு உச்ச ஸ்தானம் என்று சொல்லப்படுகிறது இந்த நிலைக்கு வருவ தன் மூலம் அவர் பலம் மிகுந்தவ ராகி விடு வார் என்கிறது சோதிட நூல்கள்.

இதன் எதிரொலியாக அடுத்த இரண் டரை ஆண்டுகளுக்கு ஒவ்வொரு இராசிக்கும் எத் தகைய பலன்கள் உண்டாகும் என்பதைப் பற்றி  Continue reading

காதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம்

தினசரி காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்கும் பழக்கம் இல் லாதவர்கள் கூட நாளிதழை பிரித்தவுடன் ராசிபலன் பார்ப் பதில் ஆர்வமுடைய வர்களாக இருப்பர். இன் றைக்கு என்ன நடக்கும் என் பதை படித்து திருப்திப்பட்ட பின்பே வெளியில் கிளம் புவார்கள். என்ன ராசிக்கு என்ன பலன் என் பதை தெரிந்து கொள்வதில் ஆர் முடையவரா நீங்கள்? அப் படி யெனில் Continue reading

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

நட்சத்திரங்கள் –  அதிர்ஷ‌டம் தரும் தெய்வங்கள்

01. அஸ்வினி –          ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி –                  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை –        ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி –            ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் –      ஸ்ரீ Continue reading

காதலில் அதிக ஆர்வம் உடைய ராசிக்காரர் யார்?

ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைபிடி ப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம். கன்னி ராசிக் காரர்கள் எப்போதுமே காதலி த்துக் கொண் டிருப்பவர்கள்.

காதலிப்பார்கள், காதலில் ஈடு பாடு இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்கள் என்று மேற்குறிப்பிட்ட 4 ராசிக்காரர்க ளையும் குறிப் பிடலாம். ஆனா ல் காதலில் வெற்றி பெறுவார்களா? காதலித்தவ ரை கைபிடிப் பார்களா? என்பதை அவர்களின் Continue reading

திருமணப் பொருத்தங்கள்

1) தினம்:
பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9ஆல்  வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.
2) கணம்:
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம்  உண்டு. பெண் மனுஷ கணமும் பிள் ளை ராட்சஷ கண மானாலும் பொருத்தம் உண்டு.
3) மகேந்திரம்:
பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் Continue reading
%d bloggers like this: