About these ads

சிக்கிய‌ ஸ்ரீதிவ்யா, காப்பாற்ற‍ப் போராடும் விக்ரம் பிரபு!

மனம் கொத்திப்பறவை, தேசிங்கு ரா ஜா போன்ற இரண்டு திரைப்படங்களி ன் மூலம் மீண்டும் சினிமாவில் தனக் கென்று ஓரிடத்தை பிடித்துள்ளார் இய க்குனர் எழில், இவர் வரும் மே மாதம் தொடங்க வுள்ள‍ படப்படிப்பின் புதிய படத்தில் விக்ரம் பிரபுவும் இவருக்கு ஜோடியாக‌ ஸ்ரீதிவ்யாவும் நடிக்க உள் ளார்.

முழுக்க முழுக்க‍ இது கிராமத்துப் பின் னணியில் தயாராகும் படம். விக்ரம் பிரபுவின் தந்தையாக எம்.எஸ்.பாஸ் கர் நடிக்க உள்ளார். இவர் இசைக்குழு வைத்து நடத்தி வருகிறவர். மகனுக்கு விருப்பம் ரியல் எஸ்டேட்டில். இருந்து ம் தந்தைக்காக விக்ரம் பிரபு அவரது இசைக்குழுவில் இணைந்து Continue reading

About these ads

வாக்காளர்களே! நீங்கள் வாக்களிப்ப‍து எப்ப‍டி? – தெரிந்து கொள்ளுங்கள்

வாக்காளர்களே! நீங்கள் வாக் களிப்ப‍து எப்ப‍டி? – தெரிந்து கொள்ளுங்கள்

‘ஜனநாயகத் திருவிழா’வுக்குக் காப்பு கட்டு முடிந்துவிட்டது. இதோ… கூப்பிடும் தூரத்தில் தேர்தல்! ஏப்ரல் 24-ம் தேதி தமி ழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற Continue reading

இந்தி எப்ப‍ங்க இங்கிலீஷா மாறுச்சு! – மாத்திட்டாங்களா! – வீடியோ

இந்தி எப்ப‍ங்க இங்கிலீஷா மாறிச்சு! – அடட‍டா நமக்குத் தெரியாம என்னென்னமோ நடக்குதுப்பா! இந்த வீடியோவை பார்த்து நல்லா Continue reading

ஒரே பாடலில் இரு நடிகைகளின் உதடுகளிலும் மாறிமாறி முத்த‍மிட்டு, விஷாலை பின்னுக்குத் தள்ளிய நடிகர்!

ஒரே பாடலில் இரு நடிகைகளின் உதடுகளிலும் மாறிமாறி முத்த‍ மிட்டு, விஷாலை பின்னுக் குத் தள்ளிய நடிகர்!

ராமகிருஷ்ணா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர்ஜெய்ஆகாஷ். இவ ர் அறிமுக படத்தோடு சரி அதற்கு பிறகு இவர் ஏற்று நடித்த வேறு எந்த படமும் சொல்லும்படியாக ஓடவில்லை. இதனால், Continue reading

“ரசிகர்களுக்கு நான் அழகு தேவதையாக காட்சி கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை!” – நடிகை ஸ்ரீதிவ்யா

ரசிகர்களுக்கு நான் அழகு தேவதையாக காட்சி கொடுக்க வேண்டும் என்பதே அன் ஆசை! – நடிகை ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ரீதிவ்யா. ஆந்திர தேசத்து நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொ டங்கி, 2006ல் பாரதி என்ற படத்துக்காக நந்தி விருது வாங்கியிருக்கிறார்.

அதோடு, விரைவில் சிறந்த நடிகைக்கா ன விருதினையும் பெறு வேன் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார். இணைய த்திற்கு அவர் அளித்த பேட்டி…

* சினிமாவில் உங்களது பாலிஸி என்ன?

சினிமாவைப்பொறுத்தவரை எதையும் நாமாக தீர்மானித்து விட முடியாது. சினிமாதான் நம்மை தீர்மானிக்கும். நடித்த படங்களின் Continue reading

இளம் நடிகைக்கு கொலை மிரட்ட‍ல்! – ஏன்? எதற்கு? யாரால்? – அதிர வைக்கும் பகீர் பின்ன‍ணி! – வீடியோ

இளம் நடிகைக்கு கொலை மிரட்ட‍ல்! – ஏன்? எதற்கு? யாரால்? – அதிர வைக்கும் பகீர் பின்ன‍ணி – இது வரை வெளிவராத தகவல்கள் அடங்கிய Continue reading

உங்கள் வாக்கைப் பதிவுசெய்ய‍, எந்த வாக்குச்சாவடிக்குச் செல்லலாம் என்பதை அறிய . . .

எந்த வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் வாக்கை பதிவு செய்ய‍ லாம் என்பதை அறிய . . .

உலகின் மிகப்பெரிய ஜன நாயக குடியரசு நாடான இந்தியாவின் அடுத்த‍ பிர தமர் மற்றும் நாடாளுமன் ற உறுப்பினர்களைத் தே ந்தெடுக்கவிருக்கும் நீங் கள், உங்கள் பகுதியில் உ ள்ள‍ எந்த வாக்குச் சாவ டிக்குச் சென்று உங்கள் வாக்கைப் பதி வு செய்வது என்பதை Continue reading

ஒரு குரங்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் அற்புத காட்சி! மனதை நெகிழ வைக்கும் வீடியோ

ஒரு குரங்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் அற்புத காட்சி! மனதை நெகிழ வைக்கும் வீடியோ

விபத்து ஒன்றில் காயம் அடைந்து, நல்ல‍ மனிதர்களால் காப்பாற் ற‍ப்பட்டு அதிலிருந்து குணமடைந்த சிம்பன்ஸி குரங்கு, தன்னை மீண்டும் காட்டுக்குள் விடும் போது நிகழும் சம்பவத்தை நீங்களே பாருங்களேன் பார்த்தால் Continue reading

தயாநிதி மாறனுக்காக, ஜெயலலிதாவிடம் ஓட்டுக் கேட்ட தி.மு.க• பிரமுகர்! – ருசீகர சம்பவம்!

தயாநிதி மாறனுக்காக, ஜெயலலிதாவிடம் ஓட்டுக் கேட்ட தி.மு.க• பிரமுகர்! – ருசீகர சம்பவம்!

இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு தமிழகம் முழுவதும் சூறாவ ளி பயணம் மேற்கொண்டுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழ கன் உதயசூரியனுக்கு ஓட்டுக் கேட்ட ருசி கர சம்பவம் சென்னையில் நடைபெ ற்றது.

முதல்வர் ஜெயலலிதா நேற்று திருவ ள்ளூர் பிரசாரத்தை முடித்துக் கொ ண்டு நேற்று ஹெலிகாப்டரில் சென் னை திரும்பினார். பின்னர் போயஸ் கார்டனுக்கு Continue reading

“எங்கள் பிறப்றுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி விடுகிறார்கள்?” – சோமாலியப் பெண்ணின் அதிர்ச்சிப் பேட்டி

“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்”
3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!

வாரிஸ் டைரி! உலகின் முன்ன ணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர்.

வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில் தான் நான் பிறந்தேன். எங்களது நாடோ டிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமை விட மிகச் சிறியது எங் கள் குடிசை. பசுமையே பார்த்தி ராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷ மாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக் குதி ரைகளோடு ஓடுவேன். ஒட்டகச் சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன்.

ம்ஹ்ம்… இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத் தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில் பிறந்த எல்லா Continue reading

நடுரோட்டில் ஆட்டோ டிரைவரை அடித்து நொறுக்கும் Traffic Police!- அதிர வைக்கும் நேரடி காட்சி – வீடியோ

நடுரோட்டில் ஆட்டோ டிரைவரை கண்மூடித்தனமாக அடித்து நொ றுக்கும் டிராஃபிக் போலீஸ்!-அதிரவைக்கும் Continue reading

நரேந்திர மோடி பிரதமரானால் . . . !

நரேந்திர மோடி பிரதமரானால் . . . !

மானியச் சுமை!

எந்த ஒரு பொருளாதாரத்திலும் மானியம் என்பது கட்டாயம் தேவை. அப் போது தான் சிறிய அளவில் தொழில் செய்பவர் கள் தொடர்ந்து அதை செய்ய முடியும். எனினும், இந்த மானியம் அளவுக்கு மிஞ்சி செல்லும்போது, அரசா ங்கத்துக்கு அது ஒரு பெரிய சுமையாக மாறிவிடுகிற து.

உதாரணமாக, மக்களுக்கு மானிய விலையில் எரிபொருளை தருவதற்காக Continue reading

ஒரு 17 வயசு பொண்ணு பேசுற பேச்சா இது?

கும்கி படத்தில் அறிமுகமான போ து லட்சுமிமேனனை ஆதரிக்காத, ஆராதி க்காத ஆட்களே இல்லை. குழந்தையை ப்போல் இரு க்கிறார் என்று சிலரும், குடும்பப்பாங்காக இருக்கிறார் என்று சிலரும் லட்சுமி மேனனை உச்சி முகர்ந் தனர்.

அடுத்து அவர் நடித்த சுந்தரபாண்டி யன், குட்டிபுலி, பாண்டியநாடு படங்களிலும் கூட இந்த இ மேஜைக் காப்பாற்றும் வ கையிலேயே அவரது கதாபாத்திரங்கள் இருந்தன. தற்போது அவர் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படம் லட்சுமி மேன னின் இமேஜை காலி பண்ணி விட்டன.

படம் வெளிவரும் முன்பே ஊடகங்களில் வெளியான Continue reading

இந்திய எம்.பி.க்களின் சம்பளமும் சலுகைகளும் இங்கே அம்பலம்!

இந்திய எம்.பி.க்களின் சம்ப ளமும் சலுகைகளும் இங் கே அம்பலம்!

இந்திய பாராளுமன்றம் என் பது 545 மக்களவை எம்.பி .க்கள், 250 மாநிலங்கள வை எம்.பி.க்கள் என மொத் தத்தில் 795உறுப்பினர்களை க் கொண்டதாகும்.

இவர்களில், மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் Continue reading

வாக்காளர் விழிப்புணர்வுக் கண்காட்சி – வீடியோ

வாக்காளர் விழிப்புணர்வுக் கண்காட்சி – வீடியோ

04-04-2014 ஆம் தேதியான இன்று, சென்னை, மெரினா கடற்கரை யில் உள்ள‍ உழைப்பாளர் சிலை முன்பு வாக்காளர் விழிப்புண ர்வுக் கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சியில் எதிர்வரும் நாடாளுமன்றத் Continue reading

“சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு” – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு! பூமி, தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றுக்கொண்டு வருகிறது என்பது அறிவியல் உண்மை! அப்ப‍டி தன்னைனயும் சூரியனையும் சுற்றும் போது Continue reading

மேலிருந்து கீழாக சரிந்து செல்லும் அதிசய ரயில்! – நேரடி காட்சி – வீடியோ

கீழுள்ள‍ வீடியோவில் மேலிருந்து கீழாக சரிந்து செல்லும் ரயில் அந்த‌ அதிசயமான Continue reading

%d bloggers like this: