About these ads

ரெட்டை ஜடை போடுவது எப்ப‍டி?- செய்முறை காட்சி – வீடியோ

 

பெண்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டுவதில் கூந்தல் பெரும்பங்கு வகிக்கிறது என்றால் மிகையாகாது. பெண்களின் கூந்தலை அள்ளி எடுத்து பின்ன‍ல் போடுவது ஒரு தனிக் கலை, அது அனைத்துப் பெண்களுக்கும் வராது. மேலும் தற்போதைய அவசர யுகத்தில் ஆறடி கூந்தலை இரண்டாகவோ அல்ல‍து ஒரே Continue reading

About these ads

ந‌மது கணிணி செயல்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் “C.P.U.” தயாரிக்கும் முறை – நேரடி காட்சி – வீடியோ

ந‌மது கணிணி என்பது “C.P.U.”, மானிட்ட‍ர், கீபோர்டு, ஆகிய வற்றின் தொகுப்பு எனலாம். அந்த கணிணி செயல்பாட்டில் Continue reading

தங்கம், வெள்ளி எப்ப‍டி வெட்டி எடுக்க‍ப்படுகிறது – நேரடி காட்சி – வீடியோ

உலகில் உள்ள‍ பெரும்பான்மையான மக்க‍ளிடம் அதிக வரவேற்பைப் பெற்ற‍ தங்கம், ஆகும் இந்த தங்கம் எப்ப‍டி வெட்டி எடுக்க‍ப்படுகிறது என்பதை Continue reading

உங்களுக்குப் பிடித்த‍மான‌ உணவுகளைத் தயாரிக்கும் அதி நவீன இயந்திரங்கள் – வியத்தகு வீடியோ

உங்களுக்குப் பிடித்த‍மான‌ உணவுகளான வடை, தோசை, சிப்ஸ் மற்றும் இதர உணவு வகைகளை Continue reading

கண்ணைக் கவரும் “காகித பூக்களை” செய்வது எப்ப‍டி? – செய்முறை வீடியோ

வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்ற முதுமொழிக்கு ஏற்ப, இங்கே வெறும் காகிதத்தில் எப்ப‍டி மனங்கவரும் பூங்களை எப்ப‍டி தயார் Continue reading

Youtube வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி?

இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பி பயன்படுத்துவது Youtube தளத்ததைத்தான் இதில் எண்னற்ற வீடியோ க்கள் உள்ளன அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த் து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள் வீடியோ க்களை டவுன்லோட் செய் யும் வசதி Youtube தளத்தில் இல்லை பெரும்பாலனவர்கள் சில Down loader மென்பொருட்களை பயன் படுத்தி டவுன்லோட்செய்கின்றனர்.

சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடி யோக்களை Continue reading

மனித உடல் உள்ளுறுப்புகள் செயல்படும் விதத்தை காட்டும் காட்சிப்பதிவு – முழு வீடியோ

மனித உடல் உள்ளுறுப்புகளா இதயத்தி ன் பணி, நுரையீரலின் பணி ஜீரண மண்ட லத்தின் பணி, சிறு நீரகத்தின் பணி, மூளையின் பணி, நரம்பு மண்டலத்தின் பணி, கணையம் மற்றும் கல்லீரலின் பணி போன்றவற்றை அனிமேஷன் மூலமாக Continue reading

‘பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ – வீடியோ


‘பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ நிகழ்ச்சியில், சுட்டிகளுக்கு கதை, கவிதை, கட்டுரை, செய்திக் கட்டுரை, துணுக்குகள் எழுதுவது எப்படி? என Continue reading

பேப்பர் கப் – தயாரிப்பு முறை – அதிக லாபம் தரும் சுயதொழில் – வீடியோ

உங்களுக்கான அருமையான தொழில் வாய்ப்பை பேப்பர்கப் உருவா க்கித்தருகிறது.  நடைமுறையில்  யூஸ் அன் த்ரோ கப்களுக்கு அதிக மான தேவைகள் பெறுகிவிட்டது.

 சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக் காமல் உங்கள் தரத்தை உயர்த்தி பேப்பர்  கப் வியாபாரத்தை துவங்குங் கள்.
 
மேற்கண்ட வீடியோவில் பேப்பர் கப் தயாரிப்பு பற்றிய விப Continue reading

ஜிமெயில் புதிதாக அறிமுகப்படுத்திய Tab வசதி – உபயோகிப்ப‍து எப்படி? – வீடியோ

உலகின் முதல்தர மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் ஜி மெயில் ஆனது இன்பாகஸ்ஸிலுள்ள மின்னஞ்சல்களை வகைப் படுத்தும் பொருட்டு புதிதாக Tab வசதியினை அறிமுகப் படுத்தியுள்ள து. இந்த வசதியின் மூலம் Primary, Social, Promotions, Up dates மற்றும் Forums எனப்படும் ஐந்து வகையான Tab–கள் தரப்பட்டு ள்ளதுடன் இன் பாக்ஸ்ஸிற்கு வரும் மின்னஞ்சல்க ளை தேவைக்கு ஏற்றவாறு மேற் குறிப்பிட்ட Tab-களினுள் சேமித்து வைக்கமுடியும். இதன் மூலம் Continue reading

கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – வீடியோ

கால் முட்டியை மாற்றும் அறுவை சிகிச்சையை மருத்துவக்குழுவினர் மேற்கொள்ளும் நேரடி Continue reading

குடல் வாலில் இருக்கும் கற்களை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கும் நேரடி காட்சி – வீடியோ

ஒரு மனிதனின் வயிற்றில் உள்ள‍ குடலின் வால்பகுதியில் இருக்கும் கற்களை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கும் நேரடி காட்சியை கீழுள்ள‍ வீடியோவில் காணலாம். அப்ப‍ப்பா இந்த மனிதனின் வயிற்றில் இத்த‍னை கற்களா!! என்ற நீங்களே வாய் பிளப்பீர்! மருத்துவத்தின் மகத்துவத்தை தெரியப்படுத்த‍வும்,

இந்நோய் தாக்கியவர்களுக்கு அறுவை சிகிச்சை குறித்த‍ பயத்தை போக்கி, அவர்களது மனதில் நம்பிக்கையை உருவாக்கும் நோக்கில் யூ டிப்பில் கண்டெடுத்த Continue reading

அதிக லாபம் தரும் சோப் தயாரிப்பு!

சோப் பவுடர், சோப் ஆயில்  போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர்.  அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் கோவை உடையாம் பாளையத்தில் பாண்டி யன், சேரன் ஆகிய பெயர்களில் சலவை சோப் தயாரித்து வரும் லதா. அவர் கூறியதா வது: நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத்தாலும் Continue reading

இதய மாற்று அறுவை சிகிச்சை – நேரடி காட்சி – முழு வீடியோ

நோயாளி ஒருவர், உயிருடன் இருக்கும்போதே அவரது இதயத்தை அப்புறப்படுத்தி, வேறொருவரது நல்ல‍ இதயத்தை இந்த நோயாளிக் கு மருத்துவர்களால் பொருத்த‍ப்பட் டு, அதை இயங்க வைக்கும் அரியக் காட்சியினை  நீங்கள் கண்டு, பயன் பெறவே விதை2விருட்சம் இணை யத்தில் இந்த இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நேரடி காட்சி அட Continue reading

மார்பக புற்றுநோய் – அறுவை சிகிச்சை காட்சி – வீடியோ

இந்த மார்பக புற்றுநோய் பெரும்பாலும், குழந்தையில்லாதவர்கள் அல்லது 30 வயதுக்கு மேலே குழந்தை பெற்றுக் கொள்பவர்கள். குறிப்பாக 12 வயதிற்கு முன்பே பருவம் அடையும் பெண்கள், அல்லது 55 வயதிற்கு மேலாகியும் மாத விடாய் நிற்காத பெண்கள். ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அடங்கி யுள்ள மாத்திரைகள் மற்றும் கர்ப்பத் தடை மாத்திரைகளை தொடர்ந்து எட்டு வருடங் களுக்கும் மேலாக உபயோகிக்கும் பெண்கள், புகையிலை மற்றும் மது பழக்கம் உள்ள Continue reading

இரத்த‍ சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) என்றால் என்ன‍? அது எவ்வாறு செயல்படுத்த‍ப்படுகிறது. – வீடியோ

 விபத்து, புற்றுநோயால் இறப்போரைவிட சிறுநீரக பாதிப்பால் இறப் ப‍வர்கள் மிகமிக அதிகம். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பல கட்டங்க ளுக்குப் பிறகே அது செயலிழக்கிற து. இந்நிலையில்தான் ரத்தத்தை சுத்தி கரிக்கும் சிறுநீரகங்களின் பணியை (டயாலிஸிஸ்) இயந்திரங்கள் செய்கின்றன. இச்சிகிச்சை தேவைப் படுவோர் வாரத்திற்கு 3 முறையோ, 2 முறையோ சிகிச்சை பெற வேண்டும். ஒரு முறை டயாலி ஸிஸ் செய்ய 4 மணி நேரம் தேவை. ஒரு நிமிட த்திற்கு 250 மி.லி., முதல் 300 மி.லி., ரத்தம் உடலில் இருந்து வெளி யே வந்து சுத்திகரிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாட் டினின், தேவையற்ற Continue reading

மனித நுரையீரல் இயங்கும் விதமும் – அறுவை சிகிச்சையின் நேரடி காட்சியும்! —– வீடியோ

நுரையீரல் நாம் உயிர்வாழ மிக மிக அத்தியாவசியமான உள் உறுப்புகளில் இதுவும் ஒன்று! நுரையீரல் என்பது  மூச்சுக் காற் றை வெளியிலிருந்து நமது உடலுக் குள் இழுத்துச் செல்ல‍வும், உள்ளிரு க்கும் காற்றை வெளியேற்ற‍வும் இது பயன் படுகிறது.  இன்னும் அறிவியல் ரீதியாக சொல்ல‍வேண்டுமென்றால், இந்த நுரை யீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிஜன் (பிராண வாயு) வை உள் எடுத்துக்கொள்வ தற்கும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற வாயுவை வெளி யேற்றுவதற்கும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாது சில முக்கிய Continue reading

%d bloggers like this: