About these ads

சுனாமி விட்டுச்சென்ற சோக வடுக்கள் – வீடியோ

க‌டந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அன்று காலையில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட‍ நில அதிர்வால் உண்டான Continue reading

About these ads

ஜப்பானைத் தாக்கிய பூகம்பத்தின் அதிர்வு இரைச்சலை பதிவு செய்த விஞ்ஞானிகள் – வீடியோ

ஜப்பானை அண்மையில் தாக்கிய பூகம்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நில அதிர்வு என்பன அங்கு பேரழிவை ஏற்படுத்தியிருந் தன.

பொதுவாக நம்மால் பூகம்பத்தினை உணர முடியும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அத ற்கும் ஒருபடி மேலே சென்று அதன் இரைச் சலைப் பதிவு செய்துள்ளனர்.

வட பசுபிக் சமுத்திரத்தினில் உள்ள அலூசியன் தீவுகளுக்கு 900 மைல் கள் அப்பால் வைக்கப்பட்டுள்ள Continue reading

சுனாமி என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது?

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப் பெரிய அலைகள் ஏற்ப டு கின்றன. இது கரையைத் தாண் டி சேதத்தை ஏற்படு த்துவதை சுனாமி என்கி றோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடின மான மேற்பகுதி, நிலநடு க்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்ப டும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப் பகுதி க்கு வந்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத் துகிறது. சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து, இதன் வேகம் Continue reading

11-03-2011 காலையில் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி – வீடியோ 2

more Continue reading

இன்று (11-03-2011) காலையில் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி – வீடியோ

ஜப்பானின் வடகிழக்கு கடலோர பகுதியில் இன்று காலை 8.9 ரிக்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கி யோவில் இருந்து வடகிழக்கே 380 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்குள் மையமாக கொண்டு இந்த பூகம்பம் தாக்கியது.

11-03-2011 காலையில் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி – வீடியோ 2

டிசம்பர் 26, 6-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: இரங்கல் கூட்டம்

கண்ணீர் அஞ்சலி

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி உலகையை உலுக்கிய “சுனாமி” யால் லட்சக் கணக்கான மக்கள் பலியானார்கள். தமிழத் தையும் விட்டு வைக்காமல் சுனாமி கோர தாண்டவ மாடியது.
குறிப்பாக நாகை மாவட்டத்தில் நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங் குப்பம், பொறை யாறு, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் பனைமர அளவுக்கு வந்த ராட்சத Continue reading

சுனாமி 2004: கொஞ்சம் திரும்பி பாருங்க (3) . . .

சுனாமிஎனும் ஆழிப்பேரலை உலகில் உள்ள கடற்கரை நாடுகள் பெரும்பாலானவற்றை புரட்டிப்போட்டது இதே டிசம்பர் மாதம் 26ஆம் தேதி 2004 ஆண்டு தான். அதன் கொடூர தாக்குதல்களையும் அதனால் விளைந்த சேதங்களையும் ஒரு கனம், கனத்த இதயத்தோடு திரும்பி பார்ப்போமா . . .

அந்த காட்சிகளில் ஒரு சில . . . உங்கள் பார்வைக்கு

இதன் முந்தைய வீடியோ காட்சிகளை காண (இந்த வரியினை கிளிக் செய்து காணுங்கள்)

சுனாமி 2004: கொஞ்சம் திரும்பி பாருங்க (2) . . .

சுனாமிஎனும் ஆழிப்பேரலை உலகில் உள்ள கடற்கரை நாடுகள் பெரும்பாலானவற்றை புரட்டிப்போட்டது இதே டிசம்பர் மாதம் 26ஆம் தேதி 2004 ஆண்டு தான். அதன் கொடூர தாக்குதல்களையும் அதனால் விளைந்த சேதங்களையும் ஒரு கனம், கனத்த இதயத்தோடு திரும்பி பார்ப்போமா . . .

அந்த காட்சிகளில் ஒரு சில . . . உங்கள் பார்வைக்கு

இதன் முந்தைய வீடியோ காட்சிகளை காண (இந்த வரியினை கிளிக் செய்து காணுங்கள்)

சுனாமி 2004: கொஞ்சம் திரும்பி பாருங்க . . .

சுனாமிஎனும் ஆழிப்பேரலை உலகில் உள்ள கடற்கரை நாடுகள் பெரும்பாலானவற்றை புரட்டிப்போட்டது இதே டிசம்பர் மாதம் 26ஆம் தேதி 2004 ஆண்டு தான். அதன் கொடூர தாக்குதல்களையும் அதனால் விளைந்த சேதங்களையும் ஒரு கனம், கனத்த இதயத்தோடு திரும்பி பார்ப்போமா . . .

அந்த காட்சிகளில் ஒரு சில . . . உங்கள் பார்வைக்கு

இதன் வீடியோ காட்சிகளை மேலு காண வேண்டுமா (இந்த வரியினை கிளிக் செய்து காணுங்கள்)

%d bloggers like this: