About these ads

ஒரே பாடலில் இரு நடிகைகளின் உதடுகளிலும் மாறிமாறி முத்த‍மிட்டு, விஷாலை பின்னுக்குத் தள்ளிய நடிகர்!

ஒரே பாடலில் இரு நடிகைகளின் உதடுகளிலும் மாறிமாறி முத்த‍ மிட்டு, விஷாலை பின்னுக் குத் தள்ளிய நடிகர்!

ராமகிருஷ்ணா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர்ஜெய்ஆகாஷ். இவ ர் அறிமுக படத்தோடு சரி அதற்கு பிறகு இவர் ஏற்று நடித்த வேறு எந்த படமும் சொல்லும்படியாக ஓடவில்லை. இதனால், Continue reading

About these ads

“ரசிகர்களுக்கு நான் அழகு தேவதையாக காட்சி கொடுக்க வேண்டும் என்பதே என் ஆசை!” – நடிகை ஸ்ரீதிவ்யா

ரசிகர்களுக்கு நான் அழகு தேவதையாக காட்சி கொடுக்க வேண்டும் என்பதே அன் ஆசை! – நடிகை ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ரீதிவ்யா. ஆந்திர தேசத்து நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொ டங்கி, 2006ல் பாரதி என்ற படத்துக்காக நந்தி விருது வாங்கியிருக்கிறார்.

அதோடு, விரைவில் சிறந்த நடிகைக்கா ன விருதினையும் பெறு வேன் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார். இணைய த்திற்கு அவர் அளித்த பேட்டி…

* சினிமாவில் உங்களது பாலிஸி என்ன?

சினிமாவைப்பொறுத்தவரை எதையும் நாமாக தீர்மானித்து விட முடியாது. சினிமாதான் நம்மை தீர்மானிக்கும். நடித்த படங்களின் Continue reading

இளம் நடிகைக்கு கொலை மிரட்ட‍ல்! – ஏன்? எதற்கு? யாரால்? – அதிர வைக்கும் பகீர் பின்ன‍ணி! – வீடியோ

இளம் நடிகைக்கு கொலை மிரட்ட‍ல்! – ஏன்? எதற்கு? யாரால்? – அதிர வைக்கும் பகீர் பின்ன‍ணி – இது வரை வெளிவராத தகவல்கள் அடங்கிய Continue reading

இதம் தரும் (நடிகை) இனியா – வீடியோ

இதம் தரும் (நடிகை) இனியா – வீடியோ

ஆம் இவ‌ர் இதம் தரும் நடிகை இனியாதான்! இதமான Continue reading

இசைஞானியின் இசையில் பிறந்த பாடல்களும் – ராகங்களும்..!

நமது இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே ஏதோ ஒரு ராகத்தின் அடிப்படையில் அமைந்தவைதான் என்கிறார்கள்.. எந்த பாடல், எந்த ராகம் என்று தெரியாத நிலையிலும் ஏதோவொரு மந்திரயிசைக்கு கட்டுப்பட் டுத்தான் பாடல்களை ரசித்து வருகிறோம்.. அந்த ராகத்தின் பெயர் தெரியாது.. ஆனால் இசையை ரசிக்க மட்டும் தெரிகி றது..

இசைஞானியின் இசையில் உருவான Continue reading

ஒரு 17 வயசு பொண்ணு பேசுற பேச்சா இது?

கும்கி படத்தில் அறிமுகமான போ து லட்சுமிமேனனை ஆதரிக்காத, ஆராதி க்காத ஆட்களே இல்லை. குழந்தையை ப்போல் இரு க்கிறார் என்று சிலரும், குடும்பப்பாங்காக இருக்கிறார் என்று சிலரும் லட்சுமி மேனனை உச்சி முகர்ந் தனர்.

அடுத்து அவர் நடித்த சுந்தரபாண்டி யன், குட்டிபுலி, பாண்டியநாடு படங்களிலும் கூட இந்த இ மேஜைக் காப்பாற்றும் வ கையிலேயே அவரது கதாபாத்திரங்கள் இருந்தன. தற்போது அவர் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படம் லட்சுமி மேன னின் இமேஜை காலி பண்ணி விட்டன.

படம் வெளிவரும் முன்பே ஊடகங்களில் வெளியான Continue reading

பாடல்களில் உள்ள‍ இசையையும், குரலையும் தனித்தனியாக பிரித்தெடுக்கும் உன்ன‍த மென்பொருள்

பாடல்களில் உள்ள‍ இசையையும், குரலையும் தனித்தனியாக பிரித்தெடுக்கும் உன்ன‍த மென்பொருள்

இப்பதிவின் மூலம் பாடல் களில் இருந்து இசையை யும் குரலையும் பிரித்தெடு க்கும் தொழில்நுட்பம் பற் றியும், இதற்கு பயன்படும் 

மென்பொருட்கள் பற்றியு ம், Continue reading

விக்ரம், தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்வாரா? தவம் கிடக்கும் நடிகை திரிஷா!

விக்ரமுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்த சாமி படம் மெகா ஹிட். அதை யடுத்து பீமா என்ற படத்தில் நடித்தார் அது ஓடவில்லை. இருப்பினும், அத ன்பிறகு விக்ரமுடன் ஜோடி சேர த்ரி ஷா எடுத்த முயற்சிகள் பலனளிக்க வில்லை. அதனால் சிலகாலம் விக்ர மை கண்டு கொள்ளாமல் இருந்த த்ரி ஷா இப்போது மறுபடியும் அவர் பக்கம் திரும்பியிருக்கிறார்.

காரணம், ஐ படத்தை முடித்துவிட்ட விக்ரம், அடுத்தடுத்து 4 படங் களில நடிக்க கதை கேட்டுள்ளார். இதில் ஏற்கனவே விக்ரமை வைத்து தில், தூள் படங்களை இயக்கிய Continue reading

ஹீரோவை எட்டி உதைத்த ஹீரோயின்! – படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய ஹீரோ! – பரபரப்பு

ஹீரோவை எட்டி உதைத்த ஹீரோயி ன்! படப்பிடிப்பில் இருந்து வெளியே றிய ஹீரோ! – பரபரப்பு

எண்டர்டெயின்மெண்ட் அன்லிமிட் டெட் சார்பில் சஞ்சய் தயாரி த்து வரு ம் படம் ‘தான் மறுமுகம்’. கமல் சுப் பிரமணியம் டைரக்ட் செய்துள்ளார். படத்தில் வரும் ‘நீயில்லாத…’ என்ற பாடல் காட்சியை அருவியில் படமா க்கிக் கொண்டிருந்தார்கள். அப்போ து படத்தின் ஹீரோயின் ஷில்பி ஹீ ரோவை எட்டி உதைப்பது போல் நடி க்க வேண்டும். இதில் நிஜமாகவே ஹீரோவை, ஹீரோயின் ஷில்பி எட்டி நெஞ்சில் உதைத்துவிட ஹீரோ கிஷிக்கு Continue reading

பகல் கனவில் நடிகை! – இவரது கனவு பலிக்குமா?

சிந்துசமவெளி திரைப்படத்தில் அறி முகமான நடிகை அமலா பால்! அந்த திரைப்படத்தில் மாமனாருடன் தகாத உறவு வைத்துக்கொண்ட பெண்ணா க நடித்தார். இதற்கு ஏகப்பட்ட‍ எதி ர்ப்பும் கிளம்பியது. அதே நேரத்தில் நடிகை அமலா பாலை, பல புளு ஃபிலிம்களில் நடிக்க‍ வருமாறு அழைப்பும் வந்ததாம்

அமலா பாலின் நல்ல‍ நேரமோ என் ன‍வோ? மைனா திரைப் படத்தில் நடி த்த‍தன் காரணமாக அவரது நடிப்பும் இளமை யும் ஒரு சேர பேசப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் Continue reading

உரத்த‍ சிந்தனையின் 30ஆம் ஆண்டுவிழா – திரைப்படநடிகை சச்சு ஆற்றிய உரை!- வீடியோ

க‌டந்த 09-03-2014ஆம் தேதி, சென்னை தியாகராய நகர், சந்திர சேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற‍ உரத்த‍ சிந்தனையின் 30ஆம் ஆண்டு விழாவில் Continue reading

‘ரூபாமஞ்சரி’ நடிக்க‍ மறுத்த‍ ‘அந்த‌க் காட்சி’யில், தான்நடித்து இயக்குநரை குஷிப்படுத்திய‌ ‘ஓவியா’!

நடிகை ரூபா மஞ்சரி நடிக்க‍ மறுத்த‍ அந்த‌க் காட்சியில் தான் நடித்து இயக்குநரை குஷிப்படுத்திய‌ நடிகை ஓவியா!

நடிகை ரூபா மஞ்சரி, திரு திரு துறு துறு படத் தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் . அதன் பின் நான் திரைப்படத்தி ல் நடித்தார். அதனைத்தொடர்ந்து சிவப்பு, யாமிருக்க பயமே ன் போன்ற திரைப்படங்களில் தற்போது Continue reading

“என்னால் வாயை மூடிக்கொண்டு இருக்கவே முடியாது”! – நோஸ்கட் நஸ்ரியா

காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன், வாய் மூடி பேசவும் தி ரைப்படத்தை தமிழ், மலையா ளம் ஆகிய இரு மொழிகளில் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென் னையில் நடந்தது. அப்போது, படப்பிடிப்பு தளத்தில் நஸ்ரியா இருந்தால் கலகலப்பாக இருக் கும். யாரையும் பாரபட்சம் பார் க்காமல் அனைவருடனும் ஜா லியாக பேசிக்கொண்டேயிருப் பார். அந்த வகையில் ஒரு நிமி டம் அவரை பேசாமல் இருக்க வைப்பது நடக்காத காரியம். ஆனால் அப்படிப்பட்டவரையே இந்த படத்தில் அதிகம் பேசா மல் நடிக்க வைத்திருக்கிறேன். அது எனக்கு பெரிய Continue reading

ஜெயலலிதாவையும் விஜயகாந்தையும் நக்க‍லடித்த‍ நம்ம‍ நக்க‍ல் நாயகன் பார்த்திபன் – வீடியோ

நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீட் டு விழாவில் நடிகரும் இயக்குநருமான திரு. பார்த்திபன் அவர்கள் நடிகர் விஷாலையும் நடிகை லஷ்மி மேனனையும் பாராட்டிப்பேசினார். இடையில் சமீபத்தில் Continue reading

ஹீரோ கொடுத்த‍ உதட்டு முத்த‍த்தால் வலியால் துடிதுடித்த‍ இலியானா!

ஹேப்பி என்டிங்‘, ‘மெயின் தேரா ஹீரோ‘ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.மெயின் தேரா… படத்தில் வருண் தவானுடன் நடித்து வரும் இலியானாவுக்கு அவருட ன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தென் னிந்திய படங்களிலேயே லிப் டு லிப் காட்சிகளுக்கு தயாராகி இருந்த இலியானா சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழிக்க பார்த்தார்.

ஆனால் இயக்குனர் டேவிட் தவான் லேசில் விடவில்லை. நிச்சயமாக Continue reading

“என்னாலயே நம்ப முடியல. நானா இப்படின்னு ஆச்சரியமா இருக்கு”! – ஆச்சரியத்தில் ஆத்மியா

ரு வருடமாக படத்தில் நடிக்க வில்லை என்றாலும், உடல் எடை யை குறைத்துள்ளார் ஆத்மியா. மனதளவில் ஏதோ சோகம் வாட்டி யெடுக்க, அமைதியாக இருக்கிறா ர். ‘ஏன் இந்த சோகம்?’ என்றதும் கு ரல் தாழ்த்தி பேசத்தொடங்கினார்.

‘‘போன வருஷம் ‘மனம் கொத்திப் பறவை’ படத்துல ஹீரோயின் ஆ னேன். பிறகு நிறைய வாய்ப்பு வந் தது. ஆனா, ஏத்துக்க முடியாத நி லைமை. காரணம், திடீர்னு மேக்க ப் அலர்ஜி ஆயிடுச்சி. முகம் முழுக்க பரு வந்து தொல்லை கொடுத்தது. என்னென்ன Continue reading

திடீர் முத்தத்தால் பீதியில் நடிகை – அதிர்ந்த ரசிகர்கள் – பரபரப்பான நிமிடங்கள்

பொது இடம் ஒன்றில் இந்த நடிகர் ஒருவர் டாப்ஸிக்கு முத்த மழை பொழிந்துள்ளதால் திண றிப்போனாராம் டாப்ஸி இதைப்பார்த்திருந்த ரசிக ர்களும் அதிர்ச்சி அடைந் தனர். தமிழில் ஆரம்பம் படத்தினைத் தொடர்ந்து முனி 3 கங்கா படத்தில் நடித்து வரு கிறார் டாப்ஸி. மேலும் இந்தியிலும் அமித் ராய் இயக்கத்தில் Continue reading

%d bloggers like this: