About these ads

விவேகானந்தர், இளமையிலேயே மரணத்தை தழுவியது ஏன்? (இறப்புக்குமுன் அவரே சொன்ன‍து) – வீடியோ

விவேகானந்தர், இளமையிலேயே மரணத்தை தழுவியது ஏன்? (இறப்புக்குமுன் அவரே சொன்ன‍து) – வீடியோ
ஆம்! கீழுள்ள‍ வீடியோவை பார்த்தீர்களேயானால், Continue reading

About these ads

பேராசிரியர் மா. நன்ன‍ன் அவர்களின் அற்புத சொற்பொழிவு – வீடியோ

பேராசிரியர் மா.நன்ன‍ன் அவர்களின் அற்புத சொற்பொழிவு-வீடியோ

சென்னை பெரியார்த் திடலில் நடைபெற்ற‍ நூல்கள் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் மா. நன்ன‍ன் அவர்கள் ஆற்றிய Continue reading

ரமண மகரிஷியையே ஆத்திரப்படுத்திய பக்தர்! – சுகிசிவம் சொற்பொழிவு – வீடியோ

சாந்த சொரூபியான பகவான் ஸ்ரீரமண மகரிஷி, அவர்க ளையே ஒரு பக்தர் ஆத்திரப்படுத்தியுள்ளார். எப்ப‍டி எங்கே ஏன் என்று கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதல்ல‍வா? இதோ கீழுள்ள‍

Continue reading

ப‌யங்கர முதலையின் வாய்க்குள் இரைதேடும் பறவை – அபூர்வ காட்சி – ஒளி படம் இணைப்பு

கீழுள்ள ஒளி படத்தைப் பாருங்கள், பயங்கரமான முதலை ஒன்று, இரைக்காக தனது வாயை திறந்து வைத்துக்கொண் டு அப்படியே சிலை போல Continue reading

பக்தனாக இருப்பதைவிட யோக்கியனாக இருக்கவேண்டும்.- காமராசர்

கடவுள் உண்டு, இல்லை என்பதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் கிடையாது.

நாம் செய்வது நல்ல Continue reading

அடுத்த‍வர் அறிவையும் அனுபவ‌த்தையும் கேட்டுப் பெற்று நமது சுய அறிவுடன் வாழ்வில் வெற்றிகள் குவித்திட . . .

ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவு டன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்ப தற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதி லை எண்ணி வைத்துக் கொ ள்ளுங்கள்.

எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ் ஞானத்தைப் பற்றியும் ஆரா ய்ச்சியைப் பற்றியும் சிறிதா வது தெரிந்து வைத்திருப்ப வர்கள் அதற்கும் மேலே செ ல்வது கடினம். ஆனால் ஒ ரே ஒரு விஞ்ஞானி 1093 க ண்டுபிடிப்புகளைச்செய்து அத்தனைக்கும் patents தன்பெயரி ல் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக Continue reading

வெற்றியின் ரகசியத்தை அறிந்துகொள்வதற்கு முன்னால் . . .

வெற்றியின் ரகசியத்தை அறிந்து கொள்வதற்கு முன், உங்க ளின் உள் மனதை அறிந்து கொள்வதுமிகவும் அவசிய ம். உங்களைப் பொறுத்த வரையில்,

“வாழ்க்கையில் வெற்றி என் பதற்கு என்ன அர்த்தம்? யார் வெற்றி பெற்றதாக நீங்கள் கருதுகிறீர்கள்?’

என்ற கேள்விகளுக்கு, தெளிவான பதில் இருக்க வேண்டும். நீங்கள் வெற்றி பெறுவதற்கு தேவை, கல்வியா, பணமா, Continue reading

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…என்பதன் உண்மையான விளக்க‍ம் தெரியுமா?

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி… என்பதன் உண்மையான‌ விளக்க‍ம் தெரியுமா?
உண்மை விளக்கம்:
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…… என்பது ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் Continue reading

விதவைகளாக வாழ்வதை விட சாவதே மேல்! – கதறும் கைம்பெண்கள்! -அதிர்ச்சித் தகவல்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகம் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று இந்த அதிர்ச்சிகர மான தகவலை வெளியிட் டுள்ள‍து.

பெண்களை கடவுளின் வடி வமாக கருதும் நாடு இந்தி யா. நாட்டை தாய் நாடு என்கிறோம். நதிகளுக்குக் கூட பெண் பெயர்களைத் தான் சூட்டியிருக்கிறோம். பெண்களின் நல னை பாதுகாக்க தனியாக ஒரு மத்திய அமைச்சகம். அது போதாது என்று Continue reading

ந‌மது மனங்களில் விதைக்க வேண்டிய வீரிய (வரிகள்) விதைகள்

Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள் ள வேண்டாம். பணம் குறை ந்த வட்டிக்கு வெளியே கிடைக் கும் – ஸ்காட்லாந்து பொன் மொழி

Ø துன்பம் துன்பம் என்று சலித் துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட் டைகளோடு அதுவும் பத்தாவ து ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும், Continue reading

கம்ப ராமாயணத்தில் அறிவியல் – புலவர் இராமமூர்த்தி சொற்பொழிவு – வீடியோ

வ‌டமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தழுவி கவிச்சக்கரவர்த்தி கம்பர், தமிழில் ராமாயணத்தை படைத் திருக்கிறார். அந்த கம்பராமாயணத்தில் Continue reading

நிலையான நிம்மதியோடு நீ வாழ‌ . . . !

உன் குற்றம் குறைகளை கண்டுபிடி. அடுத்தவரிடம் குணங்களைத்தேடு. அடுத் தவரிடமுள்ள குறைகளை த் தேடுவது பாவம். மிருக உணர்ச்சிகளை களைந்து விட்டால், தெய்வீக உணர் வுகள் பெருக்கெடுக்கும்.

நீ வெளிச்சத்தில் இருக்கிறாய். ஒளி உன்னிடம் இருக்கிறது. நீயே ஒளியாகிறாய். உன் சொல், செயல், சிந்தனை, குணம், மனம் ஆகியவற்றை Continue reading

காமத்தின் வழியாக கடவுளைக் காண்பது எப்படி?

இது நீண்ட நாட்களாகவே எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி. கோவிலுக்கு போகும்போது தீய சிந் தனை கூடாது அதுவும் காமம் பற்றி ய சிந்தனை அறவே கூடாது என்பர். ஆனால் கோவில் சுவற்றில் உள்ள சிற்பங்கள் பெரும்பாலும் காம த்தின் வெளிப்பாடே. அதைவிட பக்தி இலக் கியங்களில் சிற்றிலக்கியங்களைவி ட அதிக காமம் கொட்டிக்கிடக்கிறது.

கடவுளை காண இரண்டு வழிதான் ஒன்று பக்தி வழியாக மற்றொண்டு காமத்தின் ஊடாக. அதனால்தான் நம் முன்னோர்கள் கோவில் சிற்பங் களில் காமம் ததும்பும் சிலைகளை அமைத்துள்ளனர் என்கின்றனர் சிலர். காமத்தின் வழியாக Continue reading

“குரூபமான அம்மாவைத்தான் கட்டிக் கொள்கிறது. காரணம் என்ன?” – மஹா பெரியவா

அன்பு ஜாஸ்தியாக ஆக, ரூப அழகைப் பார்ப்பதுகூடக் குறை த்துகொண்டேவர ஆரம்பிக்கிறது. அன்பே உருவானவர்க ளை, அவர்களுடைய ரூபம் எப்படியிருந்தாலும், திரும்பத் திரு ம்பப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் என்றால், அப் போது அன்புதான் அழகு என்று ஆகிவிடுகிறது. கன்னங்கரே லென்று, பல்லும் பவிஜுமாக ஒரு தாயார்க்காரி இருந்தால் கூட, அவளுடைய குழந்தை அவளை விட்டு யாரிடமும் போகமாட்டேன் என்று பிடித்துக் கொள்கிறது. அசலார் யாராவது ரொம்ப அழகானவர்கள் தூ க்க வந்தால் அவர்களிடம் பயந்து கொண்டுவந்து, குரூப மான அம்மாவைத்தான் கட்டிக் கொள்கிறது. காரணம் என்ன? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை Continue reading

ஆன்மீகமும் அறிவியலும் – சுப• வீரபாண்டியன் – தொடர்ச்சொற்பொழிவு – வீடியோ

“எதிரும் புதிரும்” என்ற நிகழ்ச்சியில் “ஆன்மீகமும் அறிவியலும்” என்ற தலைப்பில் பேராசிரியர் சுப• வீரபாண்டியன் அவர்கள் நிகழ்த்திய Continue reading

உங்க பேரும் வெற்றிப் பெற்ற‍வர்களின் பட்டியலில் இடம்பெற வேண்டுமா?

உங்கபேரும் வெற்றிப்பெற்ற‍வர்களின் பட்டியலில இடம்பெற விரும்புவராக இருந்தா! கீழ்வரும் வரிகளைக் கொஞ்சம் பொறுமையாக படியுங்க,  

அது ஒரு பெரிய MNC கம்பெனியின் அனுவல் மீட்டிங். ஏன் எதிர்பார்த்த அளவுக்கு சேல் ஸ் ஆகலைன்னு குரூப் டிஸ் கஷன் நடந்துக்கிட்டு இருக் குது. அங்கு இருந்த ஒவ் வொருத்தரும் ஆளாளுக்கு ஒரு ஒரு காரணம் சொல் லிக்கிட்டு இருக்கிறாங்க.

அப்போ அந்த கம்பெனி CEO ஒரு சின்னதா ஒரு கேஸ் ஸ்டடி சொன்னார்.

ஒரு சிச்சுவேஷன் : ஒரு ஊர்ல ஒரு குளம் இருக்கு. அந்த ஊர்ல ஒரு பத்து குடும்பம் இருக்கு. அந்த குளத்தில தினமும் Continue reading

சிகாகோவில் நீயா நானா கோபிநாத் – நிகழ்ச்சியின் தொகுப்பு – வீடியோ

க‌டந்த 25ஆம் தேதி அன்று சிகாகோவில் சிக்காகோ தமிழ்ச் சங் கம் நடத்திய நீயா நானா? இதில் நம்ம‍ ஊர் கோபிநாத் கலந்து Continue reading

%d bloggers like this: