About these ads

எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தயிர் சாதம் – ஆச்சரிய அற்புத தகவல்

‘புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே… உடம்புக்கு ஆகாது!” என்று பாட்டி கால த்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளி ப்பு, நம் உடலின் ஆரோக்கிய த்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம் தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழை களின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கி றோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், Continue reading

About these ads

சமையல் குறிப்பு – மட்டன் பெப்பர் ஃப்ரை

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 2
கசகசா – 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவை யான அளவு
கறிவேப்பிலை, கொத்த Continue reading

பருவப் பிள்ளைகளின் உணவுப்பழக்க‍ம் – எப்படி சரி செய்வது?

அம்மாக்களுக்கும் பிள்ளைகளுக்குமான தலையாய பிரச்னைகளில் முக்கியமானது உணவுப் பழக்கம்.‘‘வயசுதான் ஆச்சேவிர, இன்னும் சாப்பாட்டு  விஷயத்துல பிடிவாதம் மாறவே இல்லை…” என்கிற ஆதங்கம் அனேக அம்மாக்களுக்கு நிச்சயம் இருக்கும். அது மட்டுமா?  சீக்கிரம் வளர வேண்டும்  என்கிற எண்ணத்தில் அளவுக்கு மீறியும் ஆரோக்கியமின்றியும் சாப்பிடுகிற பிள்ளைகள், ஒல்லியாகக் காட்சியளிக்கிற எண்ணத்தில் சாப்பாட்டையே  தவிர்க்கிற பிள்ளைகள் என டீன் ஏஜில் பிள்ளைகளிடம் காணப்படுகிற இந்த திடீர் மாற்றத்தை அத்தனை எளிதில் அம்மாக்களால் Continue reading

தயி(ர்)ரில் இருப்பது இனியவை இருபது

நாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங் களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt)என்று அழைக்கப்படுகிறது. 

ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்டவை. அவற் Continue reading

சமையல் குறிப்பு – பலாப்பழக் கொழுக்கட்டை

சூடான சுவையான அருமையான பலாப்பழக் கொழுக் கட்டை யை சமைத்து சாப்பிடுவோமா?

தேவையானவை

அரிசி மாவு – 1/2 கிலோ,
பலாச்சுளைகள் – 10,
வெல்லம் – 1/4 கிலோ,
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை,
தேங்காய் துருவல் – 1/4 கப்,
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்,
வாழையிலை, உப்பு – தேவைக்கு.

செய்முறை;

1 கப் அரிசி மாவுக்கு 1 கப் என்கிற அளவில் தண்ணீர் எடு க்கவும். அதில் உப்பு போட்டு கொதிக்கவிட்டு, மாவை Continue reading

இட்லி தோசை உணவுப்பிரியர்களே! உங்களை அதிர வைக்கும் செய்தி இது!

தென்னிந்தியர்களின் உணவில்இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளி ல் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரை ண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவா கி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்க ம் விரிவடைந்துக்கொண்டேபோகிறது. இட் லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகி றது. மறுபுறம் வீட்டில் இருந்தபடி Continue reading

சுவையான‌ ஆப்பிள் டீ (Apple Tea)

தேவையானவைகள்

1) ஆப்பிள் ஜூஸ் – அரை கப்,

2) டீ தூள் – 2 டீஸ்பூன்,

3) சர்க்கரை – 1 டீஸ்பூன்,

4) தண்ணீர் – கால் கப்,

5) தேன் – 1 டீஸ்பூன்,

6) பட்டைத் தூள் (விருப்பப்பட்டால் Continue reading

உங்களுக்குப் பிடித்த‍மான‌ உணவுகளைத் தயாரிக்கும் அதி நவீன இயந்திரங்கள் – வியத்தகு வீடியோ

உங்களுக்குப் பிடித்த‍மான‌ உணவுகளான வடை, தோசை, சிப்ஸ் மற்றும் இதர உணவு வகைகளை Continue reading

சுயதொழில் – சிப்ஸ் தயாரிப்பது எப்படி?

சாட் அயிட்டங்கள் ஆயிரம் வந்தாலும் இன்றைக்கும் மவுசு குறையாமல் சக்கை போடு போட் டுக்கொண்டிருக்கிறது நம்மூர் சிப்ஸ். கால மாறுதல்களில் புதிய சிப்ஸ் அயிட்டங்கள் பல ஃபிளே வர்களில் பல பேக்கிங்களில் வந் தாலும், வாழை யடி வாழையாக தயாரிக்கப்படும் நேந்திரங்காய் சிப்ஸுக்கு இருக்கும் மார்க்கெட் அலாதியான ஒன்று! இத்தொழிலை ஆரம்பிப்பதும், லாபம் பார்ப்பதும் அப்படி ஒன்றும் கஷ்டமான Continue reading

சமையல் குறிப்பு: கிறிஸ்துமஸ் ஃபுரூட் கேக்

கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. அதிலும் இங்கு கொடுக்க ப்பட்டுள்ள ஃபுரூட் கேக்கிற் கு பழங் களை ரம் மற்றும் பிராந்தியில் 1 மாதத்திற்கு முன்பு ஊற வைத்து செய் தால், அதன்சுவையே தனி. அதற்கு நேரம் இல்லாவிட் டால், குறைந்தது 1 வாரத் திற்காவது ஊற வைத்து செய்யுங்கள்.

அதிலும் இந்த கேக்கை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாகஇருக்கும்சரி, இப்போது அந்த ஃபுரூட் கேக்கை எப்படி செய்வதெ Continue reading

உங்க தாத்தாவும் பாட்டியும் என்னென்ன‌ சாப்பிடலாம்? – தெரிஞ்சுக்கோங்க !

முதுமை காரணமாக உடல் கட்டமைப்பு மாறுகிறது. புரதச் சத்து குறைந்து, அதற்குப் பதி லாக கொழுப்புச்சத்து அதிகமா கிறது. தசைகள் பலவீனம் அடையத் தொடங்குகின்றன. ஜீரணத்துக்கு உரிய சுரப்புகள் செயல்படும் தன்மை குறைய த் தொடங்குகின்றன. பார்வை மங்குதல், காதுபோதியளவு கேட்காமை, சுவைமாறுதல், எ ரிச்சல் ஏற்படுதல், அஜீரணக் கோளாறுகள் ஏற்படத் Continue reading

சமையலில் செய்யக் கூடாதவையும், செய்ய வேண்டியவையும்

சமையலில் சில செய்யக் கூடாதவையும், செய்ய வேண்டிய வையும்! மனித வாழ்க்கையில் உணவு எவ்வளவு முக்கியத் துவம் பெறுகிறதோ, அதே போல, சமை யல் கலையும் முக்கிய பங்கு வகி க்கிறது. அந்த வகையில், நாம் சாப்பிடும் சாப்பாடு, பசிக்கு மருந் தாகவும், வாய்க்கு ருசியாகவும் இருக்க வேண்டும். ஆனால், சமையலில் சில செய்யக்கூடா தவையு ம், செய்ய வேண்டியவையும் உள்ளன. அது என்ன Continue reading

சமையல் குறிப்பு – சிக்க‍ன் டிக்கா

தேவையான பொருட்கள்:

* கோழி இறைச்சி – கால் கிலோ
* தயிர் – கால் கப்
* இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
* ஏலக்காய் – 3
* மிளகுத்தூள்
* சீரகத்தூள்
* மிளகாய்த்தூள்
* மஞ்சள்தூள் – சிறிதளவு
* கடலைமாவு
* எலுமிச்சை சாறு – சிறிதளவு
* வெண்ணெய் – சிறிது

செய்முறை:

* கோழி இறைச்சியினை எலும்புகளை நீக்கி சுத்தம் செய்து பெரிய துண்டங்களாக Continue reading

சமையல் குறிப்பு – வெஜிடபிள் இடியாப்பம்

தேவையானவை

இட்லி அரிசி – அரை கிலோ

பொடியாக துருவிய கேரட் – அரை கப்

பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் – ஒரு கப்

கோஸ் துருவியது – அரை கப்

நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு

தேங்காய்ப்பால் – 100 மில்லி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசியை நன்கு ஊற வைத்து, கெட்டியாக அரைத்து, உப்பு சேர்த்துக் கிளறவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, கொதிக்கும் நீரில்

Continue reading

கேஸ் இணைப்பு – பெயர் மாற்றம் செய்வது எப்படி?

கேஸ் இணைப்பில் பெயர் மாற்றுவது மிகவும் எளிது. கேஸ் யாருடை ய பெயரில் உள்ள‍தோ அவர் ஆணாக இருப்பின் அவரிடம், அந்த பெயரை மாற்ற ஆட்சேப னை இல்லாத சான்று ஒன்றும், இதே அவர் திருமண மான பெண்ணாக இருந்தால், அந்த மகளிடமும், அவ ரது கணவரிடம் என இருவரிடமிருந்தும் உங்கள் பெய ருக்கு மாற்ற‍ ஆட்சேபனை இல்லாத சான்று தனித் தனியாக‌ பெற Continue reading

சமையல் குறிப்பு – 30 நிமிடங்களில் 30 பாயாச(ம்)ங்கள்

முப்ப‍து நிமிடங்களில் முப்ப‍து பாயாச(ம்)ங்கள் என்ற தலைப்பை பார் த்து வந்தவர்கள் மன்னிகனும் முப்பதே நிமிடத்தில் முப்ப‍து பாயாசம் தாயாரிக்க‍ சாத்தியமில்லை ஆனால், ஒரு பாயாசத்தை முப்ப‍தே நிமிட ங்களில் தயாரிக்க‍லாம். இதோ அந்த பாயாசங்கள்

01. ஆரஞ்சு பாயசம்:

தேவையானவை:

பால் – 4 கப்,
நன்கு இனிப்பான ஆரஞ்சுப்பழம் – 3,
சர்க்கரை – முக்கால் கப்,
கண் டென்ஸ்டு மில்க் – அரை கப்,
ஆரஞ்சு எஸன்ஸ் – சில துளிகள்,
ஃபுட் கலர் ஆரஞ்சு பவுடர் – ஒரு சிட்டிகை.

செய்முறை:

பாலில் சர்க்கரை சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்க விடு ங்கள். கலர்ஃபுல்லான இந்த Continue reading

காய்கறிகளும்…. அதனை உண்ணும் நமக்கு கிடைக்கும் நன்மைகளும்…….

காய்கறிகளும்… அதன் நன்மைகளும்…

நோய் இல்லாத ஆரோக்கியமான உடலைப் பெற அனைவரும் விரும்பு வோம். அப்படி விரும்பினால் மட்டும் போதாது, காய்கறிகள், பழங்கள் என்று நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதி கம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக அன்றாட சமையலில் பயன்படு த்தும் காய்கறிகளில் அத்தியாவசிய Continue reading

%d bloggers like this: