About these ads

வீட்டு வாடகைச் சட்டம்! – (வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களுக்காக)

வீட்டுச் சொந்தக்காரரும், குடித்தனக்காரரும் பகைமை பாரா ட்டாமல் இருக்க சில விஷயங் களை அறிந்துவைத்துக் 

கொள்வது அவசியம்! இதுகுறித் து சென்னையின் முன்னணி வழக்கறிஞரான பி.பி.சுரேஷ் பாபுவை சந்தித்துப்பேசினோம்

கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என முக்கிய மானவற்றை Continue reading

About these ads

Power of Attorney என்பது என்ன? அது எதற்கெல்லாம் உதவும்?

ஒருவர் தம்முடைய சொத்தை விற்பதற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று கிரயப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும். தன்னுடைய நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய அரசாங்கத்தின் பல துறைகளில் ஒப்புதல் பெறவேண்டும்.சில சமயம் அரசாங்க அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும். அரசாங்கத்தில் அங்கீகாரம் பெற்றபின் ஒவ்வொரு வீட்டு மனையை விற்கும் போதும் நில உரிமையாளர் சார்பதிவாளர் அலுவலகம் செல்லவேண்டும்.

அதையெல்லாம் நிலத்தின் உரிமையாளர் செய்ய முடியாத நிலையில் மேற்கண்ட வேலைகளைச் செய்வதற்கு தனது சார்பாக ஒருவரை நியமனம் செய்யலாம். அவரை நியமனம் செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் Continue reading

நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன?

இந்தியாவின்நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வுமற்றும் மீள்குடியேற்றச்சட்டம் (Land Acquisition and Rehabilitation & Resettlement Bill) என்று அறிமுக ப்படுத்தப்பட்டது . இச்சட்டம் ஒரு நிலத்தை எப்படி கையப்படுத்த வேண்டும் என்பது, அதன் வரை யறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் ஆகியவற்றை விளக்குகிறது. சட்டம் பற்றிய Continue reading

பெண்களுக்காக உள்ள‍ பிரத்யேக‌ விவாகரத்து சட்டங்கள்!

விவாகரத்து கோர ஆணுக்கு ம் பெண்ணுக்கும் சரிசமமா ன உரிமை உண்டு. இருப்பி னும், சில அடிப்படைக் கார ணங்கள் பெண்கள் மட்டுமே விவாகரத்து கோர வரைய றுக்கப் பட்டுள்ளது. கணவன் கற்பழிப்பு, இயற்கைக்கு மீறி ய தவறான உறவு மேற்கொ ள்ளுதல் (ஆண் ஆணுடனோ , மிருக த்துட னோ உடலுறவு வைத்துக்கொ Continue reading

ஆண்கள் அனைவருக்கும் ஓர் இனிப்பான செய்தி!

அலுவலகம், தொழிற்சாலை போன்ற பணி இடங்களில் ஆண்கள் மீது பொய்யான பாலியல் புகார் கொடுத்தா ல், விசாரணையில் உண் மை தெரிய வரும்போது பெ ண் பணியாளரை வேலை யில் இருந்து நீக்கலாம் என் ற புதிய சட்டவிதி கொண்டு வர ப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாடு முழுவதும் நாளை முத ல் அமலுக்குவருகிறது .இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய சட்டவிதி மூலம் பெண்கள் பழி வாங்கும் நோக்கில் Continue reading

தடயவியல் (Forensic Science): – ஒரு பார்வை

தடய அறிவியல் அல்லது தடயவியல் (Forensic Science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்ற ச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகு ம். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோத னைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதி மன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலா ன சாட்சியங்களாக தடயவியல் வல்லு னர்கள் மாற்றுகின்றனர்.

குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்க ள் மற்றும்

Continue reading

{காதலிக்கும் / திருமணமான} ஆண் உயிரின் விலை என்ன‍? – வீடியோ

நம் நாட்டில் திருமணமான ஆண்களின் தற்கொலை, பெண்க ள் தற்கொலை எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு என்று அரசின் தரவுகளே (தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau)) தெரிவிக்கின்றன. (சுட்டி) ஆனாலும் மணமான பெண்கள்தான் பெருமளவு தற்கொலை செய்து கொள்வது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை சில பெண் ணியவாதிகளும், அவர்கள் சார்ந்த சில என்.ஜி.ஓ இயக்கங்க ளும் தங்கள் சுயநலத்திற்காகப்பரப்பி வருகின்றன. இந்தமாய த் தோற்றம் ஊடங்கள் மூலமும் திட்டமிட்டுப் பரப்பப்படுவ தால் இதை (தமிழக சுகாதார அமைச்சர் உட்பட) பலர் அப்படி யே நம்பி விடுகிறார்கள்.

Continue reading

ஒரு வழக்கறிஞருக்குப் பெரும் சவாலாக அமைவது விவாகரத்து வழக்குகளே!

‘மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் இரண்டாவது துயரச் சம்பவம் விவாகரத்து…. முதல் சம்பவம்? திருமணம்!’

விவாகரத்தைப் பற்றி இப்படி வேடி க்கையாகச் சொன்னாலும், அதன் பின்னணியில் உள்ள வலியும் வேத னையும் சம்பந்தப்பட்ட இருவரால் மட்டுமே  உணர முடியும். ‘ஆண்கள் திருமணத்துக்கு முன் நடப்பதுபோல, திருமணத்துக்குப் பின் நடந்தால் பெரும்பாலான  விவாகரத்துகள் நடைபெறாது. ஒரு பெண் திருமணத் துக்குப்பின் நடந்துகொள்வதுபோல, முன்னர் நடந்து கொண்டால் Continue reading

குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட‍ம் என்றால் என்ன‍? இந்த சட்ட‍ம், பெண்கள் மீதும் பாயுமா?

குடும்ப வன்முறை

உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாக வோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் கு டும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப் பது, தள்ளுவது, கையில் கி டைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அல்லது அது இல் லாமையோ தாக்குவது போன்றவை உடல் ரீதியான Continue reading

விவாகரத்து சட்ட‍ம் பற்றி நீங்கள் அறியாத‌ அரியத் தகவல்கள்

சட்டம் உன் கையில்

பொதுவாக இந்து திருமணச்சட்டம், கிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகர த்துச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விவாகர த்து வழக்கு தாக்கல் செய்யலாம்.

Naveen Kohli Vs Neelu Kohli (AIR 2006 SC 1675)

ஒரு நிறுவனத்தில் 94.5 சதவிகிதம் பங்கு வைத்திருக்கும் ஒருமனைவி அந்த நிறுவனத்தில் ஒரு ஊழியராக பணி செய்யும் கணவர்மீது, ‘கம் பெனி விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு நஷ்டம் ஏற்படுவதால் Continue reading

இதற்கெல்லாமா கைது செய்வார்கள் !?

இதற்கெல்லாமா கைதுசெய்வார்கள்? சிலமாதங்களுக்கு முந்தைய‌ செய்தித்தாள்கள் படித்தவர்களுக்கு நிச் சயம் இக்கேள்வி எழுந்திருக்கும். அதே போல், சோஷியல் நெட்வொர்க் எனப்ப டும் சமூக வலைதளங் களைப்பயன்படு த்துவோரின் வயிற்றில் புளியைக்கரை த்திருக்கிறது இந்தச்செய்திகள்.  

எனில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவ ற்றைப் பயன்படுத்தி தங்கள் கரு த்தைச் சொல்பவர்கள் இனி கவனமாக இருக்கவேண்டுமா? கமெண்ட் போடுப வர்கள், லைக் போடுபவர்கள் இனி எச்சரிக்கையாக Continue reading

பாலியல் குற்றங்களுக்கெதிரான புதிய சட்டத்தில் புதிதாக புகுத்தப்பட்ட சில குற்றங்கள்

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது நம்முடைய இந்திய அரசாங்கத்திற்கு பொருத்தமான தொன்று. ஒரு மருத்துவக் கல் லூரி மாணவி டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதன் எதி ரொலியாக நாட்டில் அரசாங்க த்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து அரசாங்கம் பெண்களுக்கெதி ரான மற்றும் பாலியல் தொடர்பான Continue reading

“விவாகரத்தும் ஒரு விதத்தில் விபச்சாரம்தான்!”

திருமணத்தில் இணையும் ஓர் ஆணும் பெண்ணும், பரஸ்பரம் தங்களுக்குள் விட்டுக் கொடுத்து போகும் மனப்பான்மை யை இருவரும் வளர் த்துக்கொண்டு, உள்ள‍த்த‍ளவில் உடலளவிலும் ஒருங்கி ணைந்து இல்ல‍றத்தை நல்ல‍றமாக கொண்டு சென்று, அதை தங்களது சந்த்தி யினருக்கும் பரிசாக கொடுக்க‍ Continue reading

பெண்களைப் பாதுகாக்க சட்டம் இருப்ப‍துபோல் ஆண்களை பாதுகாக்க‍வும் சட்ட‍ம் வேண்டும்

பாலியல் தொல்லை என்றாலே பெண்களு க்கு மட்டும்தான் இருக்கிறதா? ஆண்களு க்கு இல்லையா? குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்ட போதே ஆண்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. திருத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. தற்போது பணியிடங்களில் பாலியல் தொல்லையிலி ருந்து பெண்களைப் பாதுகாக்க சட்டம் இருக்கிறது.

பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிராக பெண்களை பாதுகாக்கும் சட்டம் இருக்கிறது. இந்த சட்ட‍த்தில் Continue reading

வீட்டு வாடகை சட்ட‍ம் – விரிவான அலசல்!

வீட்டுச் சொந்தக்காரரும், குடித்தனக்காரரும் பகைமை பாராட்டாம ல் இருக்க சில விஷயங்களை அறிந்துவைத்துக் கொள்வது அவசி யம்!

புதிதாக சொந்த வீடு கட்டியிருக்கும் ஒருவரிட ம் போய் எதற்காக வீடு கட்டியிருக்கிறீர்கள் என்று கேளுங்கள். சிலர், ”வசதி வந்து விட்டது; கட்டிவிட்டேன்” என்பார்கள். வேறு சிலர், ”சொ ந்தக்காரர் கள் எல்லாம் வீடு கட்டிவிட்டார்கள்; நாம் மட்டும் கட்டாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? அதனால்தான் Continue reading

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும்போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்…

காவலரை கண்டு பயப்பட தேவையில்லை… அவர்கள் உங்களை மிரட் டுவது 1000 ரூபாய் ஃபைன்…அவர்களுக்கு லஞ்சம் தர தே Continue reading

பேஸ்புக் மூலம் அறிமுகமான ஒரு பெண், இருவரை காதலித்ததால், மாணவர்கள் கொலையான பயங்கரம் – வீடியோ

ஃபேஸ்புக் என்ற சமூக வலைதளங்கள் மூலம் எத்தனையோ நன்மைகள் நமக்கு கிடைத்து வருகி ன்றன• ஆனால், சிலர் இதுபோன்ற சமூக வலை தளங்களை தவறாக பய ன்படுத்தி, பல்வேறு குற்ற‍ச் செயல்கள் செய்து வருவது தண்டனைக்குரிய விஷயமே! பேஸ்புக் மூலம் அதிகரிக் கும் குற்ற‍ங்களுக்கு சில எடுத்துக் காட்டாக Continue reading

%d bloggers like this: