About these ads

ஒண்ணுமே புரியல! என்று ஏர்டெல் பில்லைப் பார்த்து புலம்புபவரா நீங்க ? – உங்களுக்கான வீடியோ

ஒண்ணுமே புரியலப்பா! என்று ஏர்டெல் பில்லைப் பார்த்து புலம்புப வரா நீங்க ? – உங்களுக்கான வீடியோ

ஏர்டெல் போஸ்ட்பெயிட் கனெக்ஷனை நீங் கள் வைத்திருந்தால், உங்களுக்கு வரும் பில்லைக் கண்டு குழப்ப‍மாக இருக்கிறதே என்று புலம்பி இருப்பீர்கள். உங்களைப் Continue reading

About these ads

ஸ்மார்ட்போன் வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

ஸ்மார்ட்போனை வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை. 5,000 ரூபாயில் தொடங்கி ஸ்மார்ட்போன்கள் கிடைப் பதால் பலரும் அதை Continue reading

கணிணியை செல்போன் மூலமாக இயக்கும் தொழில்நுட்பக் காட்சி – வீடியோ

கணிணியை செல்போன் மூலமாக இயக்கும் தொழில்நுட்பக் காட்சி – வீடியோ

உங்க செல்போனில் இருந்து கணிணியை இயக்குவது எப்படி? (என்பதை சென்ற பதிவில் படித்தீர்கள் (படிக்காதவர்கள் இந்தவரியி னை சொடுக்க‍வும்). அது எப்ப‍டி இயுங்குகிறது. என்பதை இந்த பதி வில் வீடியோவாக காணுங்கள்.இதோ அந்த Continue reading

உங்க செல்போனில் இருந்து கணிணியை இயக்குவது எப்படி?

அநேகமாக இணையப் பயனாளர் கள் அனைவருக்கும் Team Viewe r பற்றி தெரிந்து இருக்கும். பெரு ம்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இ தைஉங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை

Continue reading

வரவு செலவுகளை திட்டமிட உதவும் மென்பொருள் இதோ..

கணனியின் வருகையால் அனைத்து துறைக ளும் கணனிமயப்படுத் தப்பட்டுள்ளதுடன், அத் துறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளது.
இதே போலவே தனிப்பட்ட வரவு செலவுகளை திட்டமிடலிலும் கணனிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கென

Continue reading

பாடல்களில் உள்ள‍ இசையையும், குரலையும் தனித்தனியாக பிரித்தெடுக்கும் உன்ன‍த மென்பொருள்

பாடல்களில் உள்ள‍ இசையையும், குரலையும் தனித்தனியாக பிரித்தெடுக்கும் உன்ன‍த மென்பொருள்

இப்பதிவின் மூலம் பாடல் களில் இருந்து இசையை யும் குரலையும் பிரித்தெடு க்கும் தொழில்நுட்பம் பற் றியும், இதற்கு பயன்படும் 

மென்பொருட்கள் பற்றியு ம், Continue reading

நீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ?

நீங்களும் இனி, இமெயிலை டிக்டேட் செய்யலாம்

நீங்கள் சொல்ல சொல்ல இ மெயில் தானாகவே எழுதப்பட் டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாய ம் இல்லை. பேச்சறியும் மென் பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந் தால், நாம் சொல்வதை அது பு ரிந்து கொண்டு எல்லாவற் றையும் வாக்கியங்களாக எழு தித்தரும். இப்போது இந்த வசதியை

Continue reading

இது தொழில்நுட்ப காதல்..! – சூப்ப‍ர் அப்பா, சூப்ப‍ர் பொண்ணு! போங்க‌

இது தொழில்நுட்ப காதல்..! – சூப்ப‍ர் அப்பா, சூப்ப‍ர் பொண் ணு! போங்க‌

சூப்ப‍ர் அப்பா, சூப்ப‍ர் பொண் ணு! போங்க‌

பெண் அப்பா நான் லவ் பண்றேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்…

அப்பா : நீ இங்க இருக்க, Continue reading

ATM சம்மந்தமான புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? (மிக முக்கிய செய்தி!)

ATM சம்மந்தமான புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? 

ATM Online Complaint: மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது இதுவரை அதிகா ரவர்கத்தினர் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்க ள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண் டே வரும் என் பது தான் மறுக்க முடியாத Continue reading

நீங்கள் சொல்வதைக்கேட்டு விரைந்து செய்யும் கூகுள் நவ்!

”பக்கத்தில் புத்தகக் கடை எங்கே இருக்கிறது?”, ”சிங் கப்பூர் – சென்னை விமான ம் ஆன் டைமுக்கு வருகிற தா?” இதுமாதிரி எத்தனை கேள்விகள் கேட்டாலும் சரி, அடுத்த நிமிடம் அதற் கான பதிலை சொல்லி அசத்தி வருகின்றன ‘கூகு ள் நவ்’, ‘சிபி’ என்கிற இரண் டு அப்ளிகேஷன்கள். ‘வாய்ஸ் அசிஸ்டென்ட்’ என்று சொல்லப்ப டுகிற இந்த

Continue reading

நீங்கள் விரும்பியவாறு ஆடியோ கோப்புக்களை மாற்றியமைப்பதற்கு . . .

தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியின் கார ணமாக பல்வேறு இலத் திரனியல் சாதனங்கள் தொடர்ச்சியாக வெளி வந்த வண்ணமே இருக் கின்றன.  இவ்வாறு வெ ளியாகும் ஒன்றிற்கு மே ற்பட்ட சாதனங்களில் சில வசதிகள் ஒரே மாதிரியாக தரப்பட்டிருக்கும். அதாவது ஆடியோ கோப்புக்களை இயக்கும் வசதியை கைப்பேசிகள், கணினிகள் போன்றவற்றில் Continue reading

ஐ ஃபோன் 6 (iPhone 6) பற்றிய புதிய அரிய தகவல்கள்!

ஸ்மார்ட் கைப்பேசிகளில் பெருவாரியான மக்க‍ளின் ஏகோபி த்த வரவேற்பைப் பெற்றுள்ள அப்பிள் தாரித்த iPhone கைப் பேசி என்பது எல்லோருக்கும் தெரிந்ததே! இந்த ஆப்பிளின் அடுத்த iPhone 6 பற்றிய புதிய தகவல்கள் ஒன்று வெளியாகி யுள்ளது.

இதற்கு முன்னதாக வெளியா ன கைப்பேசியில் திரையின் அளவு தொடர்பாக 4.8 அங்கு லம் என்று என தெரிவிக்கப்பட் டிருந்தது. ஆனாலும் தற் போது இந்த கைப்பேசி 5 அங்குல அளவுடைய Continue reading

உங்க மொபைலில் MS-Office பயன்படுத்த‍, அதுவும் இலவசமாக‌

ல்வேறுபட்ட ஆவணங்க ளை அன்றாடம் தயாரித்து க்கொள் வதற்கு Microsoft Office இனை கணனியில் பயன்படுத்துவதுண்டு. நா ம் தயாரிக்கும் ஆவணங் களை பொறுத்து இதனை Word, Excel, Power Point என வேறுபடுத்தலாம். என்றாலும் இது போன்ற ஆவணங்களை  தயாரித்துக் கொள்வதற்கு நாம்  Continue reading

SIM Card மற்றும் Video Call வசதியுள்ள டேப்ளட் பி.சி.

Smartphone-க்கும், Tablet-க்கும் உள்ள வித்தியாசங்கள் கு றைந்து வருகிறது. ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள அத்தனை அம்ச ங்களை யும் தற்பொழுது வெளி வரும் டேப்ளட் பி.சி.க்க ளும் கொண்டுள்ளன.

அந்த வகையில் SIM ப யன்பாடு மற்றும் Video-call வசதியுடன் வந்திருக்கும் ஒரு புதிய டேப்ளட் பி.சி. குறித்த தகவல்களை Continue reading

‘வாட்ஸ்ஆப் (WhatsApp)’ மாதிரியான வேறு சில இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்!

இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிவேகமாகப் பிரபல மாகி வருகிறது ‘வாட்ஸ் ஆப்’ (Whats App) என்கிற ‘இன்ஸ்டன் ட் மெசேஜிங்’ என்கிற ஆப்ஸ்… உலகம் முழுக்க ஒவ்வொரு மா தமும் சுமார் 30 கோடி பேர் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருகிறார்களாம். கொஞ்சம்கூட மிரட்டாத, எளிமையான தோற் றத்தில் Continue reading

மொபைல் இன்ஷூரன்ஸ் – தெரிந்ததும் தெரியாததும்

இன்றையமாடர்ன் உலகில் ஸ்மார்ட்போன் வாங்கவேண்டும் என்கிற ஆசை பலருக்கு ம் வந்துவிட்டது.  மாதம் பத்தாயிரம் ரூபாய் சம் பளம் வாங்குபவர்கள் கூட இ எம் ஐ-யில் 20 ஆ யிரம் ரூபாய்க்கு போன் வாங்குகிறார்கள்.இப்படி அதிகவிலை தந்து வாங் கும்போன் தொலைந்து போனாலோ அல்லது சேதம்அடைந்தாலோ அதனா ல் Continue reading

நமது கணிணியில் ஆன்ட்டி வைரஸ் செயல்படுவது எப்ப‍டி தெரியுமா?

தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிரா ம்களை இன்ஸ்டால் செய்து பயன் படுத்தியே ஆக வேண்டும். இல் லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக் குறியதாக மாறிவிடும். இ ணையப்பயன்பாடு இ ருந்தால்தான், வைரஸ் பு ரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் Continue reading

%d bloggers like this: