About these ads

“சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு” – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு! பூமி, தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றுக்கொண்டு வருகிறது என்பது அறிவியல் உண்மை! அப்ப‍டி தன்னைனயும் சூரியனையும் சுற்றும் போது Continue reading

About these ads

விண்வெளி விசித்திரம் – 715 புதிய வகையான கோள்கள் கண்டுபிடிப்பு

புதிய கோள்களைப் பற்றிய மனிதர்களின் தேடுதல் வேட்டை யில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கிடைத்திருக்கிறது என் றுதான் சொல்ல வேண்டும். இதுவரை மனிதர்களால் Continue reading

சிவலிங்கமே! – இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவில் இருப்ப‍து! – ஆச்சரிய வரலாற்றுத் தகவல்!

முகநூலில் இஸ்லாமிய நண்பர் ஒருவர், எனது மின்ன‍ஞ்சலைக் கேட்டுப் பெற்று, எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்த மின்ன‍ஞ்சலில்தான்  இந்த அரிய தகவலை இணைத்து, இதை விதை2விருட்சம்  இணையத்தில் பகிருமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளார். அவரது இந்த வரலாற்றுச் செய்தியினை இங்கு விரிவாக காண்போம்.

மெக்காவில் உள்ள சிவலிங்கம், நவபாசானத்தால் ஆனது. பிரதிஷ்டை செய்தவர் போகர். கூடுவிட்டு கூடு பாய்ந்து செல்கையில் Continue reading

“த‌னது வயிற்றைத்தானே கிழித்து அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதிசய மருத்துவர்”!

Leonid Rogozov என்பவர்தான் தனக்குத் தானே அறுவைசிகிச் சைசெய்து கொண்ட‌ முதல் மருத்துவர். ஆம்! 1961ஆம் ஆண் டு 27 வயதான Leonid Rogozovக்கு கடும் வயிற்றுவலியும் காய்ச்சலும் வந்தது.அவரே தன் னை பரிசோதித்துபார்த்த  போது அவருக்கு குடல் அழற்சி நோய் இருப்பதை கண்டு பிடித்தார்.

குடல் அழற்சி நோய் மோசமாக இருப்பதால் உடனடியாக அறு வை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் குடல்வால் வெடித்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். அதனால் Continue reading

சித்தர்களுக்கும் தமிழ் எழுத்துக்களுக்கும் உள்ள‍ சம்பந்ததம்!

உயிராகி மெய்யாகி ஆயுதமா தமிழ் மொழி யில் ஒரு நிமிட த்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகை யில் 24 நிமிடங்கள், நாழிகை க்கு 360(15*24) மூச்சு எனச்சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது .(இதை வைத் தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது) ஒரு Continue reading

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்… போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இந்த மாமனிதரை போற்றாதது ஏன்?

கீழே உள்ள‍ படத்தில் தோன்றுவது , யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.? சரி, தெரிந்துகொள்வ தற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளு ங்கள். ஏனென்றால் நீங்கள் இன் று வாழ்வதற்கு முக்கிய காரண மே இவர்தான். Dr.Jonas Salk, இவ ர் தான் போலியோ’க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்துகண்டுபிடித்த பல Continue reading

கண்டுபிடித்த‍வரை மறந்துவிட்டு அவரது காதலியின் பெயரை, அனுதினமும் உச்ச‍ரிக்கும் விநோதம்

டெலிபோனை கண்டுபிடித்து, தகவல்தொழில் புரட்சிக்கு வித்திட்ட நம்ம அலெஸாண்டர் கிரஹா ம்பெல்லோட காதலியின் பெயர் தான் மார்கரெட் ஹலோ.

அலெஸாண்டர் கிரஹாம்பெல், போ னை கண்டுபிடித்தவுடன் ஹலோ ஹ லோன்னு அவர் காதலி பெயரைதான் சொ ன்னாராம். போனை கண்டுபிடித்த கிரஹாம்பெல்லை நாம் மறந்து இருந்தாலும் அவர் காதலி பெயரைச் சொல்லி Continue reading

எந்த இந்தியனும் காஷ்மீரில் சொத்துக்களை வாங்கவோ குடியேறவோ முடியாது!- வரலாறு காணாத தகவல்!

“பூலோக சொர்க்கம்’ காஷ்மீர், இந்தியாவின் வட எல்லை யாக உள்ளது. காஷ்மீரின் பெரும் பகுதியை, பாகிஸ் தான் ஆக்ரமித்து கொண்ட து மட்டுமன்றி, சொந்தம் கொண்டாடி வருகிறது. கா ஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா.. பாகிஸ்தா னுக்கா. அல்லது தனி நாடா க இருக்க வேண்டுமா .. இன்றும் அணையாமல் பற் றி எறிந்து கொண்டிருக்கும் இப்பிரச்னையின் Continue reading

ஹிட்லரை அடிபணிய வைத்த ஒரு தமிழனின் பெருமையை பறைசாற்றும் சம்பவம் இது!

ஒரு தமிழனிடம் மன்னிப்புக்கேட்ட‍ ஹிட்லர் தமிழனின் பெருமையை உலகுக்கு பறைச்சாற் றும் சம்பவம் இது!

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந் திய விடுதலைப்போராட்டத்தின்போ து ‘ஜெய்ஹிந்த்’ என்ற ஒற்றை வாச கம்தான், தாய்நாட்டின் மீது பற்றும் பாசமும் கொண்ட ஒவ்வொரு இந் தியரின் பேச்சிலும், மூச்சிலும் உ றைந்துபோய் இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், இந்த அற்புத வாசகத்தை உருவாக்கி, மக்களிடையே பரவசெ ய்து, விடுதலைக்கான வீர தீப்பொறியை பரவச் செய்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ற நம்பிக்கையும் இந்திய Continue reading

‘சில‌ம்பு செல்வர்’ மா.பொ.சி அவர்கள் அளித்த‌ அரிய பேட்டி – அபூர்வ வீடியோ

ம. பொ. சிவஞானம் இந்தியாவைச் சேர்ந்த விடுதலைப் போ ராட்டக்காரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி என அறிய ப்படுபவர். இவர் ஜூன் 26, 1906 ஆம் பிறந்த இவர், தனது இளமைப் பருவ ம் முதற்கொண்டே  தொடர்ச்சியாக இமைப்பொழுதும் சோராமல் நாட்டு க்காகவும் தமிழ் இலக்கிய த்திற்காக தன்னையே அர்ப்ப‍ணித்துக் கொண்ட ஒப்ப‍ற்ற‍ மாமனிதராக விளங்கிய இவர் கடந்த‌ அக்டோபர் 3, 1995 ஆம் காலமானார். அவருக்கு சிலப்பதிகா ரத்தின்மீது இருக்கும் பேராற்ற‍ லால் அவர் சிலம்புச்செல்வர் என்றும் அழைக்க‍ப்ப‌ட்டார். மறைந்த சில‌ம்பு செல்வர் மா. பொ.சி ஐயா அவர்கள், தொலைக்காட்சி ஒன்றிற்கு Continue reading

“தமிழில் நான் கண்ட அறிவியல்!” – முனைவர் சுப்பராமன் – சிந்தையைத் தூண்டும் உரை – வீடியோ

தமிழரும் அறிவியல் சிந்தனைகளும், என்ற பகுதியில் தமிழி ல் நான் கண்ட அறிவியல் என்ற தலைப்பில், தமிழில் உள்ள‍ அறிவியலை த‌னக்கே உரிய Continue reading

காமராஜரிடம் கக்கன் சொன்ன‍து: “என்னுடைய ஆதரவு உங்களைப்போன்ற ஊழியருத்தான்!

”மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரத்தின் முன்பாகத் தான் நான் முதன்முதலில் பெரியவ ரைப் பார்த்தேன்.

திரு.வெங்கடாசலபதி என்பவ ரைப் பார்ப்பதற்காக, நானும் எனது நண்பரும் அந்தப் பக்க மாக நடந்து போய்க்கொண்டு இருந்த போது, எதிரில் சற்றுத் தள்ளி, பெ ரியவரும் அவ ரோடு இரண்டு மூன்று பேரும் வந்து கொண்டு இருந்தார்கள்  ”இவர் தான் காமராஜ்” என்று கூறினார் என் நண்ப ர். காங்கிரஸ் ஊழியர்கள் எல் லாம், பெரியவரைப்பற்றி மிகவும் உணர்ச்சி வயப்பட்டு புகழ் ந்து பேசுவார்கள். ஊழியர்களுக்கு எல்லாம் அவர் ஒரு முன் மாதிரியாக Continue reading

நெல்சன் மண்டேலாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 10 பாடங்கள்…

‘ஆப்ரிக்க காந்தி’ எனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலா, சமீபத்தில் இந்த உலகைவிட்டு விடைபெற்றாலும், நம் நெஞ்ச த்தில் நிலைத்துவிட்டார். அந்த அமைதிப் புறாவுக்கு நமது அஞ் சலி. சிறுவயதில் கழுதைமீது ச வாரி செய்துகொண்டு இருந்தா ர் மண்டேலா. அப்போது கழு தை அவரைக் கீழே தள்ளிவிட் டது. மண்டேலாவின் உடலில் முட்கள் குத்தி, ரத்தம் கசிந்த து. சுற்றி இருந்தவர்கள் கிண்டல்செய்து Continue reading

ரஜினிக்கு 10 ரூபாய் பிச்சைப்போட்ட‍ குஜராத்திய பெண்! – அதிரவைக்கும் செய்தி!

ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கையி ல் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல கண்டாக்டர் காயத் ரி ஸ்ரீகாந்த் ஓர் புத்தகத்தை வெளியிட் டுள்ளார். அந்த புத்தகத்தில் ரஜினிகா ந்த சந்தித்த ஒரு சுவாரஸ்ய மான அனுபவத்தை அவர் பதிவு செய்துள் ளார். பெங்களூ ரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு குஜராத்தை சேர் ந்த ஒரு பெண்மணி தரிசனத்துக்காக வந்திருந்தார்.

கோயில் தூணின் ஓரமாக சாய்ந்து அமர்ந்திருந்த ஒருவரின் தோற்றத் தை கண்டு இரக்கப்பட்ட அந்த பெண் தனது கை ப்பையில் இருந்து 10 ரூபா யை எடுத்து அவருக்கு தர்மமாக போட்டார். எப்போதும் போ ல் எளிமையான உடையில் தரிசனத்துக்காக வந்து தூணின் மேல் சாய்ந்து அமர்ந்திருந்த ரஜினிகாந்துக்கு அந்த பெண் ணின் செயல் அதிர்ச்சியை Continue reading

400 ஆண்டுகளாக சாபத்தின் கோர‌பிடியில் மைசூர் மகாராஜா பரம்பரை!

மைசூர் மன்னர் பரம்பரை 400 ஆண்டுகளாக சாபத்தின் பிடியில் சிக்கி தவித்துவருகிறது. 1612ம் ஆண்டு ராஜா உடையார் மைசூரை Continue reading

தோழர் ஜீவா! – மனிதர் குல மாணிக்க‍ம் – நெல்லைக் கண்ண‍ன் பேச்சு – வீடியோ

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொது வுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டு களை சிறையில் கழித்தவர். காந்திய வாதியாக, சுயமரியாதை இய க்க வீரராக, தமிழ்ப்பற்றாளரா க, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்க த் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்தி கராக அறிவித்துக் கொண்ட தன்னிகரற்ற மனிதர் குல மாணிக்க‍ம் அவர் யார் என்றால், Continue reading

துன்பத்தை நமக்குச் சாதகமாக எப்ப‍டி பயன்படுத்திக் கொள்ள முடியும்?

என் வாழ்வில் நான் எதிர்பாராத மிகப் பெரிய துன்பம் வந்து விட்டது. குறட் பாக்களின் வழியே நடந்து வாழ்கின் ற எனக்கே அதைத் தாங்க முடியவில்லை.எனது தந் தை எனக்கு 10 வயதில் சொன்னது எதுவெனினு ம் வள்ளுவப் பேராசானி டம் அதனை ஒரு வினா வாக மாற்றிக் கொண்டு போய்க் கேள் உடன் விடை வரும் என்று.

வள்ளுவப் பேராசானிடம் Continue reading

%d bloggers like this: