About these ads

பூமி போற்றுதலும் – சுகி சிவம் சொற்பொழிவு! – வீடியோ

பூமி போற்றுதலும் – சுகி சிவம் சொற்பொழிவு! – வீடியோ
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பாக ஈரோட்டில் நடைபெற்ற‍ நிகழ்ச்சி ஒன்றில் பூமி போற்றுதலும் என்ற தலைப்பில் Continue reading

About these ads

Computer Mouse தரும் கூடுதல் பயன்களும் வசதிகளும்!

பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள், மவுஸ் பயன்ப டுத்துவதில் அதன் முழுமை யான பயனையும் பெறுவதில் லை. குறிப்பிட்ட சில பணிக ளுக்குமட்டுமே! மவுஸ் என எண்ணிக்கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர். இங்கு மவுஸ் தரும் கூடுதல் பயன்க ளையும் வசதிகளையும் கா ணலாம்.

1. பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை Continue reading

கணிணியில் பயன்படும் கணிணி அலகுச் சொற்கள் (அளவீட்டுச் சொற்கள்)

கணிணி உபயோகிப்ப‍வர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை பைட்ஸ் , மெகா பைட்ஸ், போன்ற வார்த்தைகள் அடிக்கடி உச்ச‍ரி ப்பார்கள். கணிணியை புதிதாய் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வார்த்தைகள் ஏதோ தேவ ரகசிய ம் போல் தெரியும்.

இந்த வார்த்தைகள் கணிணி சம்ப ந்தமான அதாவது கணிணியில் அலகுகளைக் குறிக்கும் வார்த் தைகள் தான் இவை. என்பதை இவர்கள் அறிந்து கொண்டால், Continue reading

“சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு” – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு! பூமி, தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றுக்கொண்டு வருகிறது என்பது அறிவியல் உண்மை! அப்ப‍டி தன்னைனயும் சூரியனையும் சுற்றும் போது Continue reading

நீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ?

நீங்களும் இனி, இமெயிலை டிக்டேட் செய்யலாம்

நீங்கள் சொல்ல சொல்ல இ மெயில் தானாகவே எழுதப்பட் டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாய ம் இல்லை. பேச்சறியும் மென் பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந் தால், நாம் சொல்வதை அது பு ரிந்து கொண்டு எல்லாவற் றையும் வாக்கியங்களாக எழு தித்தரும். இப்போது இந்த வசதியை

Continue reading

நீங்கள் சொல்வதைக்கேட்டு விரைந்து செய்யும் கூகுள் நவ்!

”பக்கத்தில் புத்தகக் கடை எங்கே இருக்கிறது?”, ”சிங் கப்பூர் – சென்னை விமான ம் ஆன் டைமுக்கு வருகிற தா?” இதுமாதிரி எத்தனை கேள்விகள் கேட்டாலும் சரி, அடுத்த நிமிடம் அதற் கான பதிலை சொல்லி அசத்தி வருகின்றன ‘கூகு ள் நவ்’, ‘சிபி’ என்கிற இரண் டு அப்ளிகேஷன்கள். ‘வாய்ஸ் அசிஸ்டென்ட்’ என்று சொல்லப்ப டுகிற இந்த

Continue reading

கணினி திரையினை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்ய உதவும் உன்ன‍த தளம்

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம் நாம் இ ணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம். மி க அருமையான தரத்தி ல், தெளிவாக விளக்கப் படும் இவற்றை எப்படி செய்கிறார்கள் என்று வியந்து இருப்போம். இ வை Screen Capture என்றமென்பொருட்களி ன் உதவியுடன் செய்யப் படுகின்றன. இந்தப் பதி வில் அது எவ்வாறு Continue reading

தமிழில் உள்ள‍ பிழைகளைத் திருத்தும் அருமையான இணைய சேவை!

தமிழில் என்ன‍தான் பிழைகள் இன்றி எழுதினாலும் நம்மை அறியாமலேயே சிறுசிறு பிழை கள் ஏற்படும். அப்ப‍டி ஏற்படும் பிழைகளில் ஒன்றுதான் இந்த சந்திப்பிழை ஆகும். நீங்கள் எழுதிய அருமையான செய்தி அல்ல‍து தகவல்களில் உள்ள‍ ,சந்திப்பிழைகளை நீக்கி அவ ற்றை Continue reading

பொது இடங்களில் உள்ள‍ கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவோருக்கான எச்ச‍ரிக்கைகளும்! பாதுகாப்பு அம்சங்களும்!

கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்க ள், வாடகைக்கு கம்ப்யூட் டரைத் தரும் இடங்கள் ஆ கியவற்றில் உங்கள் கம்ப் யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா?

அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப்போ ல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே Continue reading

உங்க மொபைலில் MS-Office பயன்படுத்த‍, அதுவும் இலவசமாக‌

ல்வேறுபட்ட ஆவணங்க ளை அன்றாடம் தயாரித்து க்கொள் வதற்கு Microsoft Office இனை கணனியில் பயன்படுத்துவதுண்டு. நா ம் தயாரிக்கும் ஆவணங் களை பொறுத்து இதனை Word, Excel, Power Point என வேறுபடுத்தலாம். என்றாலும் இது போன்ற ஆவணங்களை  தயாரித்துக் கொள்வதற்கு நாம்  Continue reading

விண்வெளி விசித்திரம் – 715 புதிய வகையான கோள்கள் கண்டுபிடிப்பு

புதிய கோள்களைப் பற்றிய மனிதர்களின் தேடுதல் வேட்டை யில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கிடைத்திருக்கிறது என் றுதான் சொல்ல வேண்டும். இதுவரை மனிதர்களால் Continue reading

MS Word-டில் – எளிமையான சில Shortcut Keys

கடிதம் எழுதவோ அல்ல‍து ஆவ ணங்கள் ஏதேனும் தயார்செய்வ தாக இருந்தால், நாம் எம் எஸ். வேர்டை பயன்படுத்துவோம். அப்ப‍டி பயன்படுத்தும்போது, நமக்கு எளிமை யாக ஷாட்கட் கீகள் தெரிந்திருந்தால், செய்யு ம் வேலையை விரைவாக செய்து Continue reading

எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . .

பூச்சியத்தை கண்டுபிடித்த‍தோடு அல்லாமல் அதை உலக நாடுகளும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்த‍து எந்த நாடு தெரியுமா? நமது இந்தியாதான். சரி, நமது Continue reading

நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா? அதிலிருந்து மீண்டு வர‌ . . . !

உங்களைப்பற்றிய உங்கள் எண்ணங்கள், அபிலாசைகளைக் காட்சிப்படுத்துங்கள். நீங்கள் கூச்ச ப்படும், அல்லது பதட்டப் படும் ஒரு சூழ்நிலையைக் கற் பனை செய்யுங்கள். அந்த இ டத்தில் நீங்கள் ஒரு தன்னம் பிக்கையோடும் மகிழ்ச்சி யோடும் இருப்பவராகக் கற் பனை செய் து அக்காட்சியை உங்கள் மூடிய கண்களுக்கு ள் கொண்டு வாருங்கள். இ தைசெய்யும்போது வசதியா க சாய்ந்து அமர்ந்தவாறு க ண்களை மூடிக்கொண்டு அ ந்தக் காட்சியைக் காணுங்க ள். அந்தக் காட்சியின் போது நீங்கள் அடையும் உண ர்வுகள், காட்சிக்கேற்ற ஒலிகள், நறுமணம், உங்கள் நகர்வு என எல் லா வகையான உணர்வுகளையும் கற்பனையில் கொண்டு வந்து, அந்தக் காட்சியை உண்மையான Continue reading

நீங்கள் மிகச்சிறந்த பேச்சாளராக வேண்டுமா?

ருநல்ல பணி வாய்ப்புகளைப் பெறு வதானாலும் சரி, நமது எண்ணங்க ளை தெளிவான முறையில் ரசிக்கும் படி வெளிப்படுத்துவதாக இருந்தாலு ம் சரி, ஆசிரியத் தொழிலில் மேம்பட் டு விளங்குவதாக இருந்தாலும் சரி, பேச்சுக்கலை என் பது முக்கியம்.

மைக் முன்பாக வந்து பேசுகை யில், பலருக்கு கை, கால்கள் நடுங்கும், ஏன், குரலேக்கூட நடுங் கும். பேச வந்ததை Continue reading

நெருக்கடியான நேரங்களில் ஏற்படும் மன அழுத்த‍த்தை (STRESS)ஐ சமாளிப்ப‍து எப்ப‍டி?

STRESS என்றால் என்ன? அதற் கு பொருத்தமான தமிழ் வார்த் தை என்ன?என்று தேடி தவித்து கொண்டு இருக்கும்போது உதவிக் கு ஓடி வந்தார் வள்ளு வர்

இடுக்கண் வருங்கால் நகுக என்று நமட்டு சிரி ப்போடு சொன்னார் அவ ர் உடனே கவிஞரோ அட போயா, பாம்பு வந்து கடிக்கையில், Continue reading

ந‌மது கணிணி செயல்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் “C.P.U.” தயாரிக்கும் முறை – நேரடி காட்சி – வீடியோ

ந‌மது கணிணி என்பது “C.P.U.”, மானிட்ட‍ர், கீபோர்டு, ஆகிய வற்றின் தொகுப்பு எனலாம். அந்த கணிணி செயல்பாட்டில் Continue reading

%d bloggers like this: